அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் - அற்புதர் 1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும் தீர்த்த இயேசு அற்புதர் எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும் காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் - எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும் இயேசு அற்புதரே - எல்லோரும் 2. அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோர காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர் அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே - எல்லோரும்
கர்த்தர் இப்படி ஊழியம் செய்ய உங்களை ஆசீர்வதித்துள்ளார். நிறைய இசைக் கருவிகள்.அதிக செலவு.இயேசு எப்படி ஊழியம் செய்தார்.அது அந்த காலம். இது இந்த காலம்.விசுவாசிகள் நன்றாக இருக்க வேண்டும்.
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் - அற்புதர்
1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் - எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே - எல்லோரும்
2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே - எல்லோரும்
,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ptf send
இயேசு அற்புதர் ஆமேன் ❤❤❤
கர்த்தர் இப்படி ஊழியம் செய்ய உங்களை ஆசீர்வதித்துள்ளார். நிறைய இசைக் கருவிகள்.அதிக செலவு.இயேசு எப்படி ஊழியம் செய்தார்.அது அந்த காலம். இது இந்த காலம்.விசுவாசிகள் நன்றாக இருக்க வேண்டும்.
அருமை சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கருபை என்றும் உள்ளது இயேசு கிறிஸ்து உங்களை அுசீா் வாதிப்பர்
அவர் என்னிமுடியாத அதிசயங்கள் செய்பவர் இயேசப்பா கோடிகோடி ஸ்தோத்திரம்
Glory Glory Glory Glory welcome holy spirit ❤
Jesus very great🎉❤
Very supper song🎉🎉
ஆமென் ஆமென் ஆமென் இயேசு அற்புதர்
Love you Jesus
நல்ல பாடல் இயேசு அற்புதர்
ஆமென்❤❤
Great God bless you
Amen!🙏🙏🙏🙏🙏🙏🙏
Aman allaluya
Amen Praise the Lord
Amen hallelujah
அருமையான பாடல் சகோதரா வாழ்த்துக்கள்
Amen praise the lord
ஆமேன்
Old is gold
Amen amen 🙏
❤Amen
Miracle jesus
👏👏👏Amen
Super song
Amen amen paster super How are you paster
Amos brother supr percussion
God Bless you
ஆமென் அருமையான பாடல்
Super experience brother
Amen
Awesome
Idol worship in the name of Jesus christ
Musicians wearing ....🤣🤣🤣🤣🤣😍
ஆமென் ❤❤❤
Amen amen ❤️
Amen 🙏🏻🙏🏻
Amen 🙏
Miracle jesus