Repair a LED Bulb in 4 Minute at Home | உங்கள் வீட்டு LED பல்பை நீங்களே சரிசெய்யலாம் | captain gpm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2021
  • Repair a LED Bulb in 4 Minute at Home | உங்கள் வீட்டு LED பல்பை நீங்களே சரிசெய்யலாம் | captain gpm
    In this video you will learn to repair a damaged LED Bulb. After going through this video you can open a LED bulb quite easily, repair a LED Bulb and how to replace SMD LEDs in the circuit
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
    allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Subscribe,Like ,share and comment
    Thank you for watching
    மேலும் நண்பர்களே இது போன்ற பயனுள்ள விடீயோக்களை பெற Subscribe செய்யவும்
    I Hope this video will be useful for you....
    Watch our other video and subscribe our channel
    So please watch the video first to last
    Don’t skip the videos otherwise you cannot understand
    Don’t forget Subscribe our channel
    Like Pannuga
    Share Pannuga
    Command Pannuga
    🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
    அட்லீஸ்ட் இந்த தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும். இந்த செய்தி பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க உங்கள் கருத்துக்களை COMMENT பண்ணுங்க
    *********Thanks for watching**********
    TOPICK; tech tarun,techtarun,fast & easily repair led bulb,led bulb,easily repair,led bulb easily repair,led bulb repair easily,repair our own led bulb,led bulb repair,led bulb repair at home,led bulb reparing,how to fix led bulb,how to repair led bulb,goverment led bulb repair,ujala led bulb repair,fast repair led bulb,#led #bulb #repair fast and easily,fast & easily repair led bulb at home,how to repair led bulb at home fast \& easi,how to,diy,simple

ความคิดเห็น • 567

  • @jagannathravindra8571
    @jagannathravindra8571 2 ปีที่แล้ว +126

    மிகவும் எளிமையான முறையில் விளக்கம் கொடுத்ததர்க்கு மிக்க நன்றி அய்யா இந்த பதிவு எத்தனையோ பேருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள் அய்யா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சி

  • @ramasamiv4641
    @ramasamiv4641 2 ปีที่แล้ว +19

    துண்டு ஒயரை solder செய்வதை விடுத்து ஒரு 50 ஓம்ஸ் ரெசிஸ்டென்ஸ் வைத்து இணைப்பு கொடுத்தால் LED நீண்ட நாட்களுக்கு எரியும்

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 ปีที่แล้ว

    ஐய்யோ நெறயா தூக்கிபோட்டுடேனே ...!!!

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 ปีที่แล้ว

    எத்தன பல்பு ப்யுஸ் போகலாம் short செய்து எரியவிட

  • @KarthiKeyan-hs8sk
    @KarthiKeyan-hs8sk 2 ปีที่แล้ว +17

    பரவாயில்லையே இந்த விவரம் முதலிலேயே தெரியவில்லை நான் நிறைய பல்பு தூக்கி விசிறிக்கேன் 👌👌👌

  • @paulrajkanche7614
    @paulrajkanche7614 ปีที่แล้ว

    அய்யா எல்லாம் டிம்மா எறியுது.நீங்க சோன்னதை செய்த பிறகு

  • @dhanushthala-gq4ku

    அன்னா நிங்க சொன்ன மாதிரி நான் செய்து பார்த்தேன் பல்பு வெளிச்சம் வந்தது அன்னா

  • @newtondinakaran5219
    @newtondinakaran5219 ปีที่แล้ว

    இந்த முறையை கையாண்டு எரிய வைத்த பல்பு எல்லாம் ஒரு வாரம் கூட தெரியல அதுக்கு பிறகு அது fuse ஆகிறது.

  • @venkateshchinnappa167
    @venkateshchinnappa167 ปีที่แล้ว

    இத desighn செஞ்சவங்க 9w 9bulb பொருத்தி இருக்காங்க, இப்ப ஒன்னு எடுத்துட்டதால 8w ஆயிரும், இது எதுவும் பாதிக்காதா!?

  • @ammuedit917
    @ammuedit917 2 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரி என்னோட 5-வார்டு பல்புலே நாம் முயற்சி பண்ணின ஆனா அது இண்டிகேட்டர் வைத்து இன்னொரு லைட் டில்விசி டெஸ்ட் பண்ணத்தான் மத்த லைட் எரியுது என்ன காரணம் கொஞ்சம் சொல்றீங்களா

  • @varadharaj6683
    @varadharaj6683 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்கள் பதிவைப் பார்த்த பின் என் வீட்டில் இருந்த இரண்டு பல்புகளை சரி பார்த்து விட்டேன் மிக்க நன்றி அருமையான பதிவு இது இந்த காலகட்டத்தில் தேவையான ஒரு வீடியோ நன்றி ஐயா மிக்க மிக்க நன்றி💐💐💐💐🙏🙏🙏🙏👍👏👏👏👏👏

  • @ragumahibalan4097
    @ragumahibalan4097 2 ปีที่แล้ว +22

    பயனுள்ள பதிவு. இது மாதிரி உபயோகமான பதிவுகளை பதிவிடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @shajahanshajahan4941
    @shajahanshajahan4941 2 ปีที่แล้ว +8

    🙏நன்றி நண்ப 100. உண்மை. இப்பொழுதுதான் பழைய பல்பை எரிய வைத்தேன். உங்கள் ஆலோசனைப்படி.. பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள் 💐சேலம் ஷாஜஹான் 👍

  • @sheikmanzoor3542
    @sheikmanzoor3542 ปีที่แล้ว +2

    Ok. ஆனால் eleitrcian அல்லாதவர்கள் செய்ய வேண்டாம். அவர்கள் சுவிட்ச் off செய்ய வேண்டிய நேரத்தில் மறக்க வாய்ப்பு உண்டு. அதனால் shock ஏற்பட்டு உயிர்க்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 2 ปีที่แล้ว +11

    அருமை மிக மிக அருமை இனி நானும் இப்படி தான் பண்ணுவேன். நன்றி

  • @user-rt6ig2xx2w

    LED Bulb ஐ சரிசெய்வது எப்படி என்று ரொம்ப நாளாக தேடி கொண்டு இருந்தேன். மிக பயனுள்ள தகவல். நன்றி 👌

  • @mohanasundaramm4850
    @mohanasundaramm4850 2 ปีที่แล้ว +8

    மிகமிக அருமையான மற்றும் உபயோகமான பதிவு நண்பரே.இதேபோன்று பயனுள்ள வீடியோக்களை பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • @aruldoss1524
    @aruldoss1524 ปีที่แล้ว +4

    மிகவும் எளிமையான முறையில் விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @balacbn2917
    @balacbn2917 2 ปีที่แล้ว +1

    Brother இந்த முறைப்படி நான் செய்து பார்த்திருக்கிறேன்,5லிருந்து 6 நாள் தான் எரியும் பின்பு எரியாது, thank u

  • @user-sd2kz4oc6w

    உண்மையிலேயே பயனுள்ளதாகவும், மிகச் சிறப்பாகவும், எளிமையாகவும் இருந்தது. நன்றி!