மூச்சுப்பயிற்சியில் ஒளிந்திருக்கும் ரகசியம் | breathing practices yoga | Hazrath Practice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @mrhmrh1235
    @mrhmrh1235 8 หลายเดือนก่อน +13

    மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள் எத்தனை எத்தனையோ

  • @AbiSheik-md3kn
    @AbiSheik-md3kn หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ்❤

  • @aamethajaamethaj8441
    @aamethajaamethaj8441 27 วันที่ผ่านมา +2

    Allah hu akbar

  • @Dr.mohammedharis7057
    @Dr.mohammedharis7057 4 หลายเดือนก่อน +3

    Vera level speech

  • @Dr.mohammedharis7057
    @Dr.mohammedharis7057 4 หลายเดือนก่อน +2

    Mashallah ❤❤❤

  • @sathikali8525
    @sathikali8525 8 หลายเดือนก่อน +4

    இது போல் அறிவுரைகள் இல்லாமல் நிறைய இழப்புகள்...
    ஜஸாக்கல்லாஹ் ஹஜ்ரத்

  • @sa65618
    @sa65618 หลายเดือนก่อน +1

    Jazakallah khair

  • @AthenaCreature
    @AthenaCreature 6 หลายเดือนก่อน +2

    I am Hindu... I love muslim region how they give importance to the god and committed to the god.. thought to learn the way they are approaching and how they following the certain rules in Worship.. This channel bring more input which i am searching . Thank you so much.

  • @jalalhusain1737
    @jalalhusain1737 8 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு , ஏக இறைவனின் அருள் நமக்கு ஹஜரத் மூலம் கிடைக்கட்டும்.

  • @VenkaiahVenkaiah-s9y
    @VenkaiahVenkaiah-s9y 3 หลายเดือนก่อน +1

    Respected sir.i have read your all Tamil books .alfa dyanam book is the best by Balram

  • @siddhiqanis9584
    @siddhiqanis9584 8 หลายเดือนก่อน +5

    மாஷாஅல்லாஹ் அருமையான ஆன்மீக ரகசியம். பகிர்வுக்கு நன்றி. ஜஸாக்கல்லாஹ்.

  • @ekantham4690
    @ekantham4690 6 หลายเดือนก่อน +2

    Masha allah ❤

  • @s.ve.rajasegar4519
    @s.ve.rajasegar4519 6 หลายเดือนก่อน +2

    Thanks sir. Very pleasure.. Thanks to God 🙏

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 8 หลายเดือนก่อน +3

    சிறப்பு ஐயா

  • @Rizwanariz-jk8br
    @Rizwanariz-jk8br 7 หลายเดือนก่อน +2

    Asalamu alaikum hazard Nan oru Nalla anmeega asaanai Romba Nalla thedukiren insha Allah Dua syungal

  • @mhaviary9909
    @mhaviary9909 5 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா🎉

  • @vappachannelvlog
    @vappachannelvlog 8 หลายเดือนก่อน +3

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤

  • @ainikumar691
    @ainikumar691 8 หลายเดือนก่อน +4

    Nanri sir...aanmiga ragasiyatai pagitukandatarku..🙏

  • @MajithaNOOH
    @MajithaNOOH 7 หลายเดือนก่อน +1

    MashaAllah
    MashaAllah

  • @prvenkat9506
    @prvenkat9506 7 หลายเดือนก่อน +2

    Masha Allaha, Thank you very much!

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 6 หลายเดือนก่อน +1

    THANKS SIR.

  • @srinirao7725
    @srinirao7725 5 หลายเดือนก่อน +1

    Thank you

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 8 หลายเดือนก่อน +2

    Super sir. Thankyou so much for your valuable information 😊

  • @s.ve.rajasegar4519
    @s.ve.rajasegar4519 6 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் புத்தகம் ஒவொன்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பொக்கிஷங்கள். நன்றி ஐயா 🙏🙏🙏

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  6 หลายเดือนก่อน

      *THANKS FOR YOUR VALUABLE COMMENTS*

    • @chellamuthu442
      @chellamuthu442 6 หลายเดือนก่อน +1

      புத்தகத்தின் பெயர் என்ன என்று கூறவும் ஐயா

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  6 หลายเดือนก่อน

      @@chellamuthu442 www.commonfolks.in/books/moulavi-s-abdul-wahhab-baqavi/

  • @abdhullaharshad4779
    @abdhullaharshad4779 7 หลายเดือนก่อน +1

    Hazarath abdhul Wahhab baqavi awargaludaya maraivu thinam ,maadham , aandu eppoludhu . ❤

  • @shafirh3334
    @shafirh3334 8 หลายเดือนก่อน +2

    Jazakallah Khair , Allah ungal meethu arulai pozhivaanaga 🤲 Aameen

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  8 หลายเดือนก่อน +1

      Thanks for your valuable comments

    • @jafarn3861
      @jafarn3861 8 หลายเดือนก่อน +1

      எதுக்கு:என்னசொல்லிதந்தாரு

    • @jafarn3861
      @jafarn3861 8 หลายเดือนก่อน +1

      இமாம்கஸ்ஸாலியின்பொக்கிஷங்களைஇனியதமிழில்தந்த அப்துல் வஹ்ஹாப் பாகவிஅவர்களுக்குஅல்லாஹ்அருள்புரிவானாக

  • @kramanujam101
    @kramanujam101 6 หลายเดือนก่อน +1

    Nicely explained, Thanks

  • @nandhakumar3169
    @nandhakumar3169 6 หลายเดือนก่อน +1

    thanks sir

  • @tamilnanban8076
    @tamilnanban8076 7 หลายเดือนก่อน +2

    ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு ரகசியங்கள்.. மாஷா அல்லாஹ் 🎉🎉🎉

  • @Sneak1740
    @Sneak1740 10 หลายเดือนก่อน +4

    Thanks for the video sir

  • @thanaletchumy-7597
    @thanaletchumy-7597 8 หลายเดือนก่อน +3

    It's true sir tq very much Sir

  • @UnknownPerson-vl6zs
    @UnknownPerson-vl6zs 8 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sathikali8525
    @sathikali8525 8 หลายเดือนก่อน +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 8 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @srikandantipperkoodurthiru4056
    @srikandantipperkoodurthiru4056 8 หลายเดือนก่อน +2

    அருமையான அறிவுரை நன்றி குருவே

  • @meharajrafeek2152
    @meharajrafeek2152 8 หลายเดือนก่อน +1

    "Alhamdhullilah waiting for your guidance ❤"

  • @safiyabegum6121
    @safiyabegum6121 8 หลายเดือนก่อน +1

    Zazakallah hair sir 🎉

  • @ashikalavudeen4360
    @ashikalavudeen4360 8 หลายเดือนก่อน +2

    Alhamdulillah

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 8 หลายเดือนก่อน +3

    Sir.... please ask y(o)ur Hazrath mama to bless us...we(I) are( am) suffering due to anxiety, depression, overthinking,fearing health issues; we(I) are (am) following your books and videos ; as many Hindus are sincerely praying to many Owliyas, we(I) sincerely pray to Hazrath Mama, you are also our Guruji to guide us to the world of our saints ... Please bless us,Sir

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  8 หลายเดือนก่อน

      Thanks for your Valuable comments

    • @thinkwin5956
      @thinkwin5956 8 หลายเดือนก่อน +2

      Practice alpha meditation by nagore rumi based on Hazrath ji techniques available in books and TH-cam

  • @brindhaajayamaharajan9274
    @brindhaajayamaharajan9274 8 หลายเดือนก่อน +1

    Thanks 🙏 sir … please teach us about meditation.

  • @ariefbashaimdhadhi2627
    @ariefbashaimdhadhi2627 8 หลายเดือนก่อน +1

    👌 masha Allah

  • @selvamanig4833
    @selvamanig4833 8 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி குருஜி....❤

  • @doraiswamyrajagopalan5171
    @doraiswamyrajagopalan5171 8 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா 🙏
    ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பர் மூலம் உங்களுடைய இந்த வினாடி என்ற புத்தகம் பரிசாக கிடைத்தது. அதைப் படித்து பயன் பெற்றேன். மிக்க நன்றி ❤❤♥️

  • @karthikeyant7059
    @karthikeyant7059 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.

  • @subbiahkr1972
    @subbiahkr1972 6 หลายเดือนก่อน +1

    உங்கள் தொண்டு வாழ்க

  • @balanagarajan7905
    @balanagarajan7905 8 หลายเดือนก่อน +6

    Ancient people r better knowledged than us. The position muslims doing is called vajrasan. A most effective pose while doing mudras. They linked yoga, along with prayer to make us to do without interruption. 💐

  • @kaleeljibran58
    @kaleeljibran58 8 หลายเดือนก่อน +1

    Thank you so much am very happy

  • @shafi6623
    @shafi6623 4 หลายเดือนก่อน +2

    நோய் திரா ஹஜ்ரத் இஸ்மு ஒன்று கூற
    வேண்டும்

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 8 หลายเดือนก่อน +4

    இந்த அத்தனை பயிற்சிகளையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் எப்படி தொடர்பு கொள்வது.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏🏼

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft 6 หลายเดือนก่อน +2

    Thank You Sir...❤❤❤

  • @Kishoresun
    @Kishoresun 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு,❤

  • @ahaa2163
    @ahaa2163 8 หลายเดือนก่อน +1

    Very simple method

  • @healthiogram
    @healthiogram 6 หลายเดือนก่อน +1

    Chair il utkarnthu seyyalama

  • @fanwerbaig4199
    @fanwerbaig4199 8 หลายเดือนก่อน +1

    Assalamualaikum Hararat ❤

  • @saleemjafferk1641
    @saleemjafferk1641 6 หลายเดือนก่อน +2

    Assalam alaikum, How to learn this art.

  • @babuk6420
    @babuk6420 6 หลายเดือนก่อน +1

    ஐயா பல வருடங்களாக நெகடிவ் எனர்ஜி உடலில் இருந்து பாடாய் படுத்து கிறது உதவுங்கள் ஐயா

  • @nabipugal3597
    @nabipugal3597 8 หลายเดือนก่อน +1

    Masha Allah

  • @fouziaazhar7238
    @fouziaazhar7238 6 หลายเดือนก่อน +2

    Please don’t only thanks for people’s requests give them a good answer because they are struggling with themselves to come out of there negative thoughts and suffering with feelings . It’s very pity of ourselves without any solution. Thanks for understanding 🙏

  • @ssm3507
    @ssm3507 8 หลายเดือนก่อน +4

    செய்வினையில் இருந்து தப்பிப்பது எப்படி?
    எங்கு சென்று யாரைப் பார்த்தால் அதில் இருந்து தப்பிக்கலாம்.
    Dear admin, ஒரு அறிவுரை கூறுங்கள்

    • @tamizhvendhanm111
      @tamizhvendhanm111 8 หลายเดือนก่อน +5

      அனுதினமும் அணு நேரமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்... தினமும் ஏதேனும் ஜீவ ராசிக்கு உணவு விரயம் செய்யுங்கள்... அசைவம் சாப்பிடுவதை விட்டு விடுங்கள்... அனைத்து துஷ்ட சக்திகளும் கரைந்து விடும்

    • @MarecayarMsm-lp3np
      @MarecayarMsm-lp3np 7 หลายเดือนก่อน +2

      நாகூர் தர்காவிற்கு வியாழன்
      மாலை 5 to 8 மணி தங்கி இருந்துவிட்டு வாருங்கள்
      நூறுசதவீதம் உங்க செய்வினை தீர வழி ஏற்படும்.

    • @Gokhul-u7i
      @Gokhul-u7i 6 หลายเดือนก่อน

      செய்வினை இருப்பதற்கு காரணம் உங்கள் கர்மவினை அதற்கு இடம் கொடுப்பது அதனால் தான் கர்ம வினை என்பது நாம் செய்த புண்ணியத்திற்கு நல்ல பயனும் நாம் செய்த பாவத்துக்கு தண்டனை ஆகும் இதைப் பொறுத்து அவரவர் தனிநபர் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நடக்கிறது இதை சைவ சித்தாந்தங்கள் சிவனடியார்கள் உறுதிப்படுத்துகிறார்கள் ஆகையால் செய்வினை என்பது இறைவனால் நடத்தி வைக்கப்படுகின்றது இறைவனின் அனுமதியுடன் இறையாற்றல் உடன் செய்வினை செய்யப்படுகிறது அதை நீக்க வேண்டும் என்றால் நம் பாவ சுமைகள் கழிய வேண்டும் அது கழியும் காலமே செய்வினை தன்னால் செய்வினை மாந்திரீக கட்டு உடைந்து வைத்தவருக்கு செல்லும் நீங்கள் இந்து மதத்தினை சற்று தழுவி பாருங்கள் உங்களுக்கு அனுபவத்தில் உணர்வீர்கள் நேரடியாக உணர மாட்டீர்கள் சூட்சுமமாக உங்கள் அறிவுக் கண்ணால் மட்டுமே அந்த சக்திகளை உணர முடியும் நன்றி

  • @selvamanimettur1170
    @selvamanimettur1170 8 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றிங்க

  • @adhamsha297
    @adhamsha297 8 หลายเดือนก่อน +1

    Alhamdulilla

  • @tharik_666
    @tharik_666 8 หลายเดือนก่อน +2

    மூச்சை தெரிந்து விட வேண்டுமா அல்லது தானாக செல்வதை கவனிக்க வேண்டுமா Sir

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  8 หลายเดือนก่อน +1

      தானாக செல்வதை கவனிக்க வேண்டும்.

    • @abdulkalamdecember84
      @abdulkalamdecember84 8 หลายเดือนก่อน +1

      Salams, if we just observe the breath naturally, the breath will become slow and stop at some point right? This is what I observed

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 6 หลายเดือนก่อน +1

    🙏

  • @aktharjohn6981
    @aktharjohn6981 6 หลายเดือนก่อน

    Assalamualaikum wrwb, Direct payirchi koduppingala

  • @murganp7535
    @murganp7535 6 หลายเดือนก่อน +1

    👏👏👏🙏

  • @mastantippu2891
    @mastantippu2891 8 หลายเดือนก่อน +3

    Subhanallaha

  • @saravanann837
    @saravanann837 6 หลายเดือนก่อน +2

    நேரடி வகுப்புகளுக்கு எப்படி தொடர்பு கொள்வது

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  6 หลายเดือนก่อน +1

      வகுப்பு கிடையாது சார்

    • @amirthavarshni1208
      @amirthavarshni1208 3 หลายเดือนก่อน

      இவங்க தொடர்பு எண் கிடைக்குமா

  • @AbubakarAbubakar-l4e
    @AbubakarAbubakar-l4e 6 หลายเดือนก่อน +1

    உண்மை உரைத்தீராகள்

  • @ahmedjalal409
    @ahmedjalal409 8 หลายเดือนก่อน +5

    சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்!

    • @spmeenakshisundaram908
      @spmeenakshisundaram908 6 หลายเดือนก่อน

      ஆம் ஹஜ்ரத் அவர்களின் பயிற்சிகள் அனைத்தும் முவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படும் திருமூலர் அவர்கள் அருளிய சூத்திரங்களில் ஒன்றான சரக்கலை என்பது அறியும்போது ஆச்சரியமாக உள்ளது. இக்கலை தெரிந்தவர்களை யாராலும் சீண்டி பார்க்க முடியாது. திரு ரூமீ அவர்கள் கூறுவது சத்தியமான உண்மை.இந்துக்களில் பலர் சரக்கலையை அதிக பணம் வசூலித்து அரைகுறையாக கூறிவருகிறார்கள். சரம்-கால்-என்ற வார்த்தைகள் காற்றை குறிப்பன.

  • @JxM572
    @JxM572 6 หลายเดือนก่อน +1

    4:44 Madapayale maarkam naale enna nu therile..water illa nalum thayamum pannitu tholugalam

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  6 หลายเดือนก่อน

      Thanks fr ur valuable comments

    • @raja-su4wc
      @raja-su4wc 3 หลายเดือนก่อน +2

      Thayammum pannavendaam enru avar sollela. Thanneer kondu ozhu seyyumbothu kidaikkum balanai solkiraar. Comment seyyumbothu ganniyamaaga seyyavum.

    • @jabirshaffie
      @jabirshaffie หลายเดือนก่อน

      Listen carefully before comments

    • @JxM572
      @JxM572 หลายเดือนก่อน

      @@jabirshaffie okay now you tell me what is special about this ? Just because you are Sufi minded doesn’t means all stupid stuffs of this guys doesn’t stand
      Please don’t corrupt Islam

    • @jabirshaffie
      @jabirshaffie หลายเดือนก่อน

      @@JxM572 thanks you for your reply&highly stand of grammar

  • @almadheenaawellnesshome4725
    @almadheenaawellnesshome4725 8 หลายเดือนก่อน

    ஹக்

  • @YouTube0007king
    @YouTube0007king 8 หลายเดือนก่อน +1

    Salam walaikum How to meet you sir

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  8 หลายเดือนก่อน

      Walaikum salam
      Tell me what you want
      I'll forward your msg to him

    • @YouTube0007king
      @YouTube0007king 8 หลายเดือนก่อน +1

      No ill tell him please share address

    • @YouTube0007king
      @YouTube0007king 8 หลายเดือนก่อน +1

      Ennaku konjam problem iruku so athu nagore rumi sir kita sollunum please konjam pasa
      arrange panni tharingala

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  8 หลายเดือนก่อน

      @@TH-cam0007king reply from rumi
      புக் வெளியீட்டு விழா 1ம் தேதி முடியட்டும். அதன் பிறகு சந்திக்கலாம் இன்ஷா அல்லாஹ்

  • @mohammadalisheikmeeran9778
    @mohammadalisheikmeeran9778 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @junaith7552
    @junaith7552 8 หลายเดือนก่อน +1

    ❤ yes

  • @DSamson1978
    @DSamson1978 6 หลายเดือนก่อน

    Onnumattum nalla theriyudhu ulaghathula manushanamari yaaraalum poi sollamudiyadhunnu theridhu yeppidiyo sai baba koil mari hazarathukkum seekkirathula oru koila kattungha baayi

  • @HameedullahshaRazik
    @HameedullahshaRazik 6 หลายเดือนก่อน +1

    ரெம்ப அதிகமா வழவழன்னு வீண் பேச்சு பேசாம பயிற்சியை மட்டும் சொல்லுங்க பாய்

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  6 หลายเดือนก่อน

      *THANKS FOR YOUR VALUABLE COMMENTS*

    • @dayanidhi4897
      @dayanidhi4897 5 หลายเดือนก่อน +1

      அவரு உன்கிட்ட காசு வாங்கிட்டா சொல்லிகுடுக்கிறார்

  • @Abduljzu9ul
    @Abduljzu9ul 8 หลายเดือนก่อน +1

    பரம்பரை யில் வந்து செய்தால் என்ன ஆவோம் என்று சொல்கிறார்...? சரியாக விளங்கவில்லை

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  8 หลายเดือนก่อน

      Timing please

    • @Abduljzu9ul
      @Abduljzu9ul 8 หลายเดือนก่อน

      5:54 ​@@hazrathabdulwahhabbaqavi

    • @Abduljzu9ul
      @Abduljzu9ul 8 หลายเดือนก่อน

      ​@@hazrathabdulwahhabbaqavi5:54

    • @Abduljzu9ul
      @Abduljzu9ul 8 หลายเดือนก่อน +1

      5:53 this is the time

    • @Abduljzu9ul
      @Abduljzu9ul 8 หลายเดือนก่อน

      Answer pls

  • @rihassemohamed1668
    @rihassemohamed1668 7 หลายเดือนก่อน +2

    இத செய்யும் போது nonveg சாப்பிடலாமா?

  • @mastantippu2891
    @mastantippu2891 8 หลายเดือนก่อน +2

    Mashallah Mashallah Mashallah Mashallah

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @sharuntharik5383
    @sharuntharik5383 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 6 หลายเดือนก่อน +1

    Superstition is common virtue of all Indians irrespective of their religions! So hereafter all Indians should be categorized as:-Indian Hindu, Indian Christian, Indian Muslim (Indian Sunni, Indian Shia,IndianLabbai),Indian Sikh, Indian Buddhist etc! All the same I have learnt quite a bit and have saved this clip in my hard-drive!

  • @JustinVelichor
    @JustinVelichor 6 หลายเดือนก่อน +1

    😅😢

  • @JxM572
    @JxM572 6 หลายเดือนก่อน

    3:52 YOV loose ah ya ne ?? First ne Muslim ah ?..tholugai time la changes irukum one year kulla lunar calendar padi…for example first nonbu magarib time thorapom ithu end of nonbu la konjam 10 mins earlier ah thorapom..ippadi minor changes world wife Ella time zone thaguntha maari change aahum…ETHAVATHU OLARITU IRUKATHA..vafath aanavangala vachi viyabaram pandrathe ungala maari aalkaluku velaya pochu

  • @khanathakhankhan6450
    @khanathakhankhan6450 7 หลายเดือนก่อน +1

    ஐயா இந்த முச்சி பயிற்சி நான் செய்யலாமா

  • @farinasumaiya
    @farinasumaiya 8 หลายเดือนก่อน +1

    Masha allah

  • @A.Sha313
    @A.Sha313 8 หลายเดือนก่อน +1

    Alhamdulillah

  • @abbasshiraj8284
    @abbasshiraj8284 6 หลายเดือนก่อน +1

    Masha Allah