Settaiyan Karthik with Suresh Kumar - SK #17 | Smile Settai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Settaiyan Karthik with Suresh Kumar - Life without Love, he had choosen to walk in a harder path and hence wears a beautiful smile. Here is another guy to make us realise Happiness is never bounded to any property. Stay tuned here for more bit.ly/Subscrib...
    #Settaiyankarthik is an emotionally acclaimed show wherein Smile Settai Karthik establishes a personalized connect with wanderers on the roadside who have thousands of feelings behind mundane and oft-skipped lives. Settaiyan karthik brings out such real time stories with one kinda celebrity every week.
    Click here to watch :
    Beep Show Season 2 : bit.ly/BeepShow...
    Settaiyan Karthik : bit.ly/Settaiya...
    How Do I Tell You : bit.ly/HowDoIte...
    Like us at : / smilesettai
    Follow Us: / smilesettai

ความคิดเห็น • 1.2K

  • @yasarabdul8136
    @yasarabdul8136 6 ปีที่แล้ว +440

    ஆறுதல் சொல்லதான் இங்கே ஆல் இல்ல...அந்த உந்நதமான வேலை பார்க்கும் உங்களுக்கு தலை வணங்குகிறேன்.......வாழ்க வளமுடன் ஐயா..!!!

  • @muthukumark7441
    @muthukumark7441 7 ปีที่แล้ว +280

    மனசு கணமா இருக்கு. மனசுல ரொம்ப உயர்ந்து நிக்கிறீங்க கார்த்திக்..

  • @laxmankrishnan1264
    @laxmankrishnan1264 7 ปีที่แล้ว +612

    கண்டும் காணமல் நான் கடந்து சென்ற எளிய மனிதர்களை என் உள்ளதில் பயணிக்க செய்து விட்டீர் ...

  • @yasarabdul8136
    @yasarabdul8136 6 ปีที่แล้ว +72

    உலகத்திலேயே நீங்கப்பாக்கும் ஆல் தான்
    உன்னதமான ஆள்... எல்லாருமே மிக பெரிய மா மேதை...!!

  • @muthuselvamramachandran6528
    @muthuselvamramachandran6528 7 ปีที่แล้ว +148

    மகிழ்வித்து மகிழ்... இது போன்ற நபர்களுக்கு தேவை பணம் மட்டும் அல்ல நம்மின் அன்பான வார்த்தைகளும் தான்.. வாழ்த்துக்கள் அண்ணா

  • @balana3146
    @balana3146 7 ปีที่แล้ว +405

    உங்க குழுவின் வீடியோவில் இந்த தொகுப்பே எங்களை கவர்ந்தது. திருடல யாரையும் ஏமாத்தல ல எல்லோரும் படிக்க வேண்டிய ஓன்று

    • @allavarnederland637
      @allavarnederland637 6 ปีที่แล้ว +2

      Balan A 6

    • @cs.ragaul7810
      @cs.ragaul7810 6 ปีที่แล้ว +2

      Really great

    • @futurestarboys3932
      @futurestarboys3932 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/zNkKVpXCvCw/w-d-xo.html

    • @duraisingam.2003
      @duraisingam.2003 4 ปีที่แล้ว +1

      அழுக்கான தேகம் என்றாலும், வெளுத்து போட்ட வெள்ளை மனசு..அண்ணே உங்களுக்கு.👍👌

  • @palanikumar6765
    @palanikumar6765 7 ปีที่แล้ว +569

    😢 எளிய மனிதனின் பெரிய வலியை பதிவு செய்ததமைக்கு நன்றி

  • @forthangle
    @forthangle 7 ปีที่แล้ว +118

    சுலபமாக கடந்து போய்விடக்கூடிய இவர்களுக்குள்ளும் ஒரு வாழ்க்கை இருக்குனு காட்டிய உங்களுக்கு நன்றிகள் ... தொடர்ந்து பயணப்படுங்கள் ... அவர்களின் வலியை இவ்வளவு இயல்பாக சொல்வது கடினம்... வாழ்த்துகள்

  • @PrabhuGS1712
    @PrabhuGS1712 7 ปีที่แล้ว +142

    Evalooo Peru ivara pathum pakam eh poiduvangaa.. but neenga ivarukaga Oru video potu irukeenga.. hands off bro.!

    • @rekhamugundhan8400
      @rekhamugundhan8400 6 ปีที่แล้ว

      samma comment love it

    • @marcopolo178
      @marcopolo178 5 ปีที่แล้ว

      Unmai thavare vereh ethem illai...😢😢😥😥

    • @krishnanram320
      @krishnanram320 5 ปีที่แล้ว

      Prabhu Gs

    • @kggajendra
      @kggajendra 5 ปีที่แล้ว

      Please ask everyone to write common language to use, so everyone can understand and help poor!

  • @chuttipayaankumudesh6443
    @chuttipayaankumudesh6443 5 ปีที่แล้ว +143

    எது செய்தாலுமே குற்றம் சொல்லும் சொந்தங்களை, செருப்பால அடித்து விட்டு, உதறித்தள்ளி தனிமையில வாழும் இவரை பாராட்டுகிறேன்.

  • @apmusicals210
    @apmusicals210 7 ปีที่แล้ว +52

    Karthi You Are The Best Human Being...எல்லாரயும் பார்க்க வைக்க Likes வாங்க 1000 Techniques Or Topic இருக்கு.....இப்படிபட்ட ஒரு Way Of Journal தாங்கள் தேர்ந்தெடுத்த மனம் இருக்கிறதே அது தான் மனிதம்......................Awesome

  • @msobitha8771
    @msobitha8771 6 ปีที่แล้ว +38

    எத்தனை துயரம் மனித வாழ்க்கை ....

  • @ManiKandan-lf6fo
    @ManiKandan-lf6fo 7 ปีที่แล้ว +112

    பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கை நிம்மதி அடையாது கார்த்திக் அண்ணா போல் குணமும் இருக்க வேண்டும் இந்த நிகழ்ச்சி பார்க்கும் அனைவரும் உங்கள் அருகில் உள்ள வர் இடம் அன்பை காட்டிநாள் போதும் புதுக்கோட்டை R.மணி பரம்பூர்

    • @krishnanram320
      @krishnanram320 5 ปีที่แล้ว

      Tei karthik boron bokkuu enn makkala cache tombs kamati panting ta eithayum enn makkal rSikkirarkral psithekar makkla vaichu neenga wanna venallum seylam evening bot naaum loose thanta

    • @ptsivabilla9771
      @ptsivabilla9771 5 ปีที่แล้ว

      mm

  • @ravindranr2531
    @ravindranr2531 5 ปีที่แล้ว +5

    தம்பி கார்த்தி, இனி நான் உன் ரசிகன் டா.
    உன்னுடைய படைப்பு கண் கலங்க வைக்குது.

  • @ush7970
    @ush7970 7 ปีที่แล้ว +24

    hats off to Suresh Kumar really superb 😭😭😭

  • @yuvarajr2939
    @yuvarajr2939 7 ปีที่แล้ว +89

    அருமை..... ஆனா பாருங்க இந்த மாதிரி இருக்கவங்க எல்லாம் intelligenta இருக்காங்க.

  • @karthikeyann4575
    @karthikeyann4575 7 ปีที่แล้ว +10

    Sema episode.. It gives me a different angle to see that kind of people.. The man we looked out there spoke truth the real truth and you can feel that.. He owns nothing he wants nothing, He just living the way he was. These mens are real.

  • @kaviraj7655
    @kaviraj7655 7 ปีที่แล้ว +55

    love you teem and karthick

  • @vinnykannan7070
    @vinnykannan7070 7 ปีที่แล้ว +39

    If you hear their life stories , you problem in life is nothing compared to them. Live life to the fullest and cherish each and ever moment.

  • @suchithramani9446
    @suchithramani9446 6 ปีที่แล้ว +8

    Everytime I see these smile settai videos....i cant resist my tears .....i really like karthi as a host....

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 6 ปีที่แล้ว +3

    OMG! You guys made me cried... 😭😭. SK anna is so adorable when he was talking...God bless him...

  • @nisanthsl4953
    @nisanthsl4953 5 ปีที่แล้ว +2

    ஏழையை பார்க்கும் போது மதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எனது மனதில் பதிந்து விட்ட்து..நன்றி அண்ணா

  • @spmarun
    @spmarun 7 ปีที่แล้ว +9

    Karthik hats off to you bro....yenakum life la evlovo kastam iruku ipa intha video pakkum pothu kuda oru problem vanthutu pochi but APA apa ungaloda intha video pathathuku apuram dan I feel namba kastam lam kastam illa nu........

  • @faizalnavroz916
    @faizalnavroz916 7 ปีที่แล้ว +5

    I didn't know what this show was so never watched even a single episode till date.... but it's very emotional.... feel sad for these people 😭

  • @nilanshroj1749
    @nilanshroj1749 7 ปีที่แล้ว +5

    this show is becoming as a sensational emotional show. but good work. everyone has to know who is actually clean n who is actually cleaning your waste coz avanga illana nambo oor epayum kupaiya thaan irrukum....
    hats off team... millions wishes n hearts to the entire crew!!!
    I don't know if the entire crew will see this comment.. if you see just hit a like so that I will know that OK neenga paathuteenga nu....

  • @sakthiraj4395
    @sakthiraj4395 7 ปีที่แล้ว +73

    ithellam patha nammalum ethachum pannanum nu thonuthu bro..

  • @havocparames
    @havocparames 6 ปีที่แล้ว +17

    Tears till comes in my eye.
    He is legend.
    Heads of you sir Suresh sir....

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நண்பரே...நீங்கள் உயர்ந்த மனிதர்...இந்த சேனல் வாழ்க வாழ்க.

  • @rajamohamed429
    @rajamohamed429 7 ปีที่แล้ว +35

    உயர்ந்த மனிதன்

  • @nilatk1425
    @nilatk1425 7 ปีที่แล้ว +18

    Good work team,Especially the way you speak with him karthik casually . These ppl are the one who are least considered as humans and very badly treated ones..

  • @abdulsalam-ks7rz
    @abdulsalam-ks7rz 7 ปีที่แล้ว +5

    the way karthik approaches people.... sema ji

  • @shameeresh2499
    @shameeresh2499 5 ปีที่แล้ว +2

    Hello karthick anna nd team pls help them .I'm n America I was also watched these videos tears came from my eyes 😭😭😭.Hats off ur loyality ,genuine suresh anna .From 2 days onwards I'm watching ds video 5times I can't control my tears god can help these people in any way inshaallah.

  • @Harivsnu
    @Harivsnu 7 ปีที่แล้ว +34

    மக்களின் உண்மையான குரல் 🙂

  • @navaneethakrishnannavaneet8946
    @navaneethakrishnannavaneet8946 5 ปีที่แล้ว +31

    அருமையான பதிவு தோழா

  • @nallairukanum8510
    @nallairukanum8510 5 ปีที่แล้ว +10

    உண்மையான மனிதன் 💪💪💪💪 l love U thaliva

  • @TheSiFistudio
    @TheSiFistudio 7 ปีที่แล้ว +2

    settaiyan karthik anna neenga Really great human na...hats off you and your team....
    Humanity still remains........

  • @praveen9340
    @praveen9340 4 ปีที่แล้ว +7

    I want this show to come back❤❤

  • @jsrgk3945
    @jsrgk3945 5 ปีที่แล้ว +5

    Your team is doing a great job I salute you from bottom of my heart foot path is better than any University where you can learn real life real people

  • @saikiran6685
    @saikiran6685 7 ปีที่แล้ว +8

    the way he giving shake hands are like professional worker's

  • @nazreenismail2505
    @nazreenismail2505 7 ปีที่แล้ว +8

    hello karthi anna and smile settai team ..enaku indha mari elarukum help panananum thonudhu ungala vdo lam pathu..you guys are inspiration for me .. doing good job..keep doing ..god bless ..

  • @SathisBabu
    @SathisBabu 7 ปีที่แล้ว +9

    Settaiyain Karthick #Respect man., ur genuine approach is appreciable. We all speak equality & respect everyone but I wonder will I sit next to a person like him and have a conversation!

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 5 ปีที่แล้ว

    Saw this on Christmas Eve 2018. Touching. So much of positive approach in this dear human being. Despite the odds. No hatred on anybody. Clear in his thoughts. Lessons to learn. Thanks for this video.

  • @kmtamilgames9957
    @kmtamilgames9957 7 ปีที่แล้ว +307

    இது ல எவன்டா டிஸ் லைக் பண்ண பன்னாட

    • @priyamani4531
      @priyamani4531 5 ปีที่แล้ว +1

      Sss sir

    • @lafeerlafeer8691
      @lafeerlafeer8691 5 ปีที่แล้ว +1

      அது சரி

    • @krish_krish354
      @krish_krish354 5 ปีที่แล้ว +1

      Theriyama first time parkiravanga pani irupanga

    • @palanivelkumaran3422
      @palanivelkumaran3422 5 ปีที่แล้ว +1

      செம கேள்வி கேட்டாங்க சார்

    • @ajithdhoniroman578
      @ajithdhoniroman578 5 ปีที่แล้ว +3

      Km Tamil games... Bro adhu inda decent,rich nu nenakura naaye poturupan 😂😂

  • @guruprakash2966
    @guruprakash2966 5 ปีที่แล้ว +1

    சமூகத்தில் பேச வழியின்றி இருப்பவர்களின் குரல் இது வாழ்க உம் பணி 👏

  • @vigneshwaran5563
    @vigneshwaran5563 7 ปีที่แล้ว +12

    alakiya pathivu... rescpet human being human... super bro

  • @selvasumitha1411
    @selvasumitha1411 5 ปีที่แล้ว +2

    சகோ உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் பாடமாக அமையும் என்று நான் நம்புகிறேன் 👌👌👌👍👍👍

  • @vishnurangasamy4281
    @vishnurangasamy4281 7 ปีที่แล้ว +5

    Really great anna. Those people may also be longing for someone who can spend some time with them

  • @rachelsaran8785
    @rachelsaran8785 5 ปีที่แล้ว +1

    Romba azhaga pesringa suresh anna!! Expression lam cute😀

  • @satheshelango873
    @satheshelango873 7 ปีที่แล้ว +9

    Kids watch fun panroam of sheriff.
    Men watch settaian Karthik
    Legends watch vickys beep show. 😍😜

  • @kd7569
    @kd7569 6 ปีที่แล้ว +1

    கலை செல்வி...ஒரு எளிய மனிதனின் காதல் எவ்வளவு தூய்மையானது பாருங்கள்...

  • @lookingfortheend
    @lookingfortheend 7 ปีที่แล้ว +13

    English evlo poonthuruku namma vazhkaila.realisation when he says "ten years aachu, Expire aitanga" :-D

  • @muhammedhaliff5964
    @muhammedhaliff5964 6 ปีที่แล้ว

    இந்த சமூகத்தில் அன்பு மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வு... அன்பால் தீமையை அழித்து நன்மையை விளைவிப்பது என்பது சமூக மாற்றத்தின் முதல் திறவுகோல்.. இது போன்ற பல மனிதர்கள் இந்த சமூகத்தில் பிச்சைக்காரன் என்றும் பைத்தியம் என்றும் ஒதுக்கி பார்ப்பது எவ்வளவு பெரிய மடமைத்தனம்.. இந்நிலை மாற்றுவோம் இவர்களைப் போன்ற மனிதர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து இந்த சமூகத்தில் நம்மை போல் அவர்களும் வாழ வழி செய்வோம்.. நண்பா கார்த்திக் உன் இந்த முயற்சிக்கு நான் தலைவணங்கி வாழ்த்துகிறேன்... தொடரட்டும் உன் தாய் அன்பு

  • @sameerlove6440
    @sameerlove6440 7 ปีที่แล้ว +26

    intha maari video ellam dislike panna eppdi da ungaluku manasu varuthu innu thereyailla ......😢😢

    • @shivaps3621
      @shivaps3621 6 ปีที่แล้ว

      sameer love yenna namma like pannavangala vida dislike pannavandhan namma pesuvom

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 5 ปีที่แล้ว

    THANKS TO SMILE SETTAI
    FOR CREATING AWARENESS TO
    HELP OTHERS BEFORE THEY ASK US FOR HELP.... NOT ONLY BY GIVING MONEY TO THEM ... IT IS TO GIVE OUR SHOULDER TO THEM...
    இப்போ புரிகிறதா நாம் எவ்வளவு நன்றாய் இருக்கிறோம் என்று.... இனியாவது புலம்பால் நமக்கு கிடைத்த வாழ்வை திருப்தியாக பிறர்க்கு உதவும் வகையில் வாழுங்கள். சின்ன வாழக்கை இதில் எவ்வளவோ சண்டை, பொறாமை, கோபம், பிரிவு.... என்ன சாதிக்கின்றோம்? ஒன்றும் இல்லை.... இனியாவது குடும்பமோ, நட்பு வட்டாரம் எதுவோ ஒருவரை ஒருவர் நேசிப்போம், தேடிச்சென்று உதவுவோம், பசித்த வயிற்றுக்கு உணவு கொடுப்போம், உதவி பாருங்கள் அப்போ கிடைக்கும் பாருங்கள் உங்களுக்குள் ஒரு நிம்மதி சந்தோசம்..... Please help to the needful people.... Don't wait that others will do.... Help right now to be blessed right now.
    Thanks to smile settai

  • @exploreyourselfaruna689
    @exploreyourselfaruna689 5 ปีที่แล้ว +9

    am also crying ... great person ..yaraium cheat panlanu ?? solranga ???

  • @umav3599
    @umav3599 5 ปีที่แล้ว

    Kandippa inime ivanga madhiri yaara pathalum avanga kitta respect ah irukkanumnu purinjikitten avangalukkulla oru kutty idhayam azhagana life irundhu irukku adhavida karthick sir ku azhagana manasu god bless you karthick

  • @rajkumarpalanisamy9795
    @rajkumarpalanisamy9795 7 ปีที่แล้ว +20

    Super karthi ji. But ninga last avarukunu ethavathu help pannirukalam

    • @mohamedasif1284
      @mohamedasif1284 5 ปีที่แล้ว

      Nanba correct ah our vaarthai sonnenga nanba

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 ปีที่แล้ว

    உங்கள் கேள்வி உண்மையில் நான் கேட்க நினைத்த கேள்விகள்.இதை நீங்கள் விளம்பரத்திற்காக செய்தது போல் சத்தியமாக தெரியவில்லை.உண்மையாக செய்திருக்கிறீர்கள்.சூப்பர்

  • @sureshthanikachalam9423
    @sureshthanikachalam9423 7 ปีที่แล้ว +14

    Karthik, I just want to let u know that wat you doing is one of the best jobs, I really want to help suresh kumar by giving him a tricycle or something else which can make it easy for him instard of carrying the weight on his shoulders boz i know its not a joke to carry that all day long. i just thought of doing this boz i really dont know if i can find him a really good job but atleast this could help him. Please let me know how am i to contact u to take this forward.

  • @mrb4563
    @mrb4563 3 ปีที่แล้ว +1

    மனதை இழக வைக்கும் #சேட்டையன்_கார்த்திக்

  • @tamilengineer4651
    @tamilengineer4651 7 ปีที่แล้ว +4

    ovvoru timeum settaiyan karthik pathutu kannukalangama irundhadhu Ila bro....god daan ellaraiyum nallaapathukanum..

  • @muthuanand4839
    @muthuanand4839 7 ปีที่แล้ว

    hands-off suresh anna you are great.....love um sari life um sari yarukum thoogam saiyama irukega.......den smile settai ku hands-off

  • @chermadurai1989
    @chermadurai1989 7 ปีที่แล้ว +4

    Sema.. Ovorutharkum ovoru Kathai.. Enakum Avarukum rompa different illa..

  • @lokeshk2260
    @lokeshk2260 6 ปีที่แล้ว

    periya periya panakarn kitta kuda indha oru sirippum punnagaiyum paaka mudiyadhu unmaiyile.....neenga periya aal tha Anna .... always god bless you

  • @Pradeep-gl9zg
    @Pradeep-gl9zg 7 ปีที่แล้ว +5

    Karthik brother you r so good

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 7 ปีที่แล้ว

    I felt it's not only for TRP..am following (in just smile Settai and social issues) Mr.karthi for last 2 years, he have some guts like anything should do for society and these simple people's..Normally we won't treat these simple people as equal, but he had that guts, treating equally with us, atleast at the time of shoot..thats make a respect on him..

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 7 ปีที่แล้ว +35

    thirudla , yarayum yamathula , unmayana vartha , unma pesurvan kuppa porukran samoogathula othukkapadran , thirudi polaikravan mathikka padraan , ulagam ya ithu ulagam

  • @thiruvilangmailcom
    @thiruvilangmailcom 5 ปีที่แล้ว +1

    Karthik, Really interesting interview man. He is doing the best job. I think TN CM should learn from this guy. Suresh is also intelligent honest and hardworking. Inspiration to everyone.

  • @vjhaincr1938
    @vjhaincr1938 7 ปีที่แล้ว +6

    well done , god bless u both

  • @kapilanc4823
    @kapilanc4823 3 ปีที่แล้ว +2

    Tears rolled out ..He looks very saturated about destiny .Hare Krishna.

  • @sivaheartshooter7032
    @sivaheartshooter7032 7 ปีที่แล้ว +13

    great move bro !!!

  • @poojak9505
    @poojak9505 4 ปีที่แล้ว

    This is called true love he kept on his wife.. This generation some love is worst.. God bless you Anna

  • @praveenraj8174
    @praveenraj8174 7 ปีที่แล้ว +10

    hai team congratulations, unga team join panalam yaara..

  • @duraisingam.2003
    @duraisingam.2003 4 ปีที่แล้ว +1

    அருமையான சந்திப்பு....வாழ்த்துக்கள் கார்த்தி👏👏👏👏💐💐💐💐

  • @ravikirankiran6148
    @ravikirankiran6148 5 ปีที่แล้ว +3

    Bro really awesome, appreciate you and your team keep going

  • @meenakshim2128
    @meenakshim2128 6 ปีที่แล้ว +2

    Hats off to kumaru neirmai and his kathal
    Karthic neega really great pa

  • @nandhusan1245
    @nandhusan1245 7 ปีที่แล้ว +5

    hats off

  • @premronline
    @premronline 7 ปีที่แล้ว +1

    best show and anchor doesn't have any hesitation talk to him
    hats off bro

  • @elakiyaelangovan5889
    @elakiyaelangovan5889 5 ปีที่แล้ว +3

    stay blessed

  • @thesureshrajan
    @thesureshrajan 5 ปีที่แล้ว +1

    Bro u will get what u want!!! struggle is temporary your joy is permanent

  • @arulkumar998
    @arulkumar998 7 ปีที่แล้ว +9

    where is yours. time table

  • @myself1837
    @myself1837 4 ปีที่แล้ว +2

    When I'm watching 1.1million views and 1.1 million subscribers.😊supper.

  • @baskard4494
    @baskard4494 5 ปีที่แล้ว +4

    Ennaku 😭😭😭😭😭😭vanthu anna

  • @atlasbook7355
    @atlasbook7355 6 ปีที่แล้ว

    எனக்கு உங்க வீடியோ எல்லாம் பார்த்து கண் கலங்கி விட்டது எனக்கு ஆசைதான் இப்படி எல்லோருக்கும் உதவி பன்னனுன் என்று

  • @samuel31094
    @samuel31094 7 ปีที่แล้ว +4

    God bless u

  • @samanthacorpal4308
    @samanthacorpal4308 5 ปีที่แล้ว

    Unmaiyyana ullam avarukku... but karthi i proud to be tamilachi because of u guys... such a good heart u all..

  • @ramachandranshanmugam5380
    @ramachandranshanmugam5380 7 ปีที่แล้ว +33

    unoda song selection ah adika aale illa thala

    • @prabureddy1990
      @prabureddy1990 5 ปีที่แล้ว

      Small girl voice song ena movie bro

  • @senthilkumarm9248
    @senthilkumarm9248 7 ปีที่แล้ว +1

    super bro... indha madhiri oru show concept puduchadhuku oru dhairiyam venum. People also recognising it. These kind of shows helps society to change the way they are looking downtrodden people. Hats off... keep going.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 5 ปีที่แล้ว +16

    Can u marry me? Money not issue for me iam working.Iam educated and lovable character

  • @mohamedriyaz8595
    @mohamedriyaz8595 5 ปีที่แล้ว +1

    Heart touching

  • @masschennaim4640
    @masschennaim4640 6 ปีที่แล้ว +13

    Why can't you give him a nice job. Yr just taking video for yr own profit. You people are just creating scene and showing to us. Plz help them. If u do like that we will support u fr ever

    • @krish_krish354
      @krish_krish354 5 ปีที่แล้ว

      Well said

    • @subas3859
      @subas3859 5 ปีที่แล้ว +1

      Stop complaining others, then u can give some job to all of the people in their video why you don't take any steps

    • @deenadayalan8183
      @deenadayalan8183 4 ปีที่แล้ว

      I'm interested to do something.
      Any contact number please

  • @m.madhanmatthew7394
    @m.madhanmatthew7394 7 ปีที่แล้ว

    என்ன சொல்றதுனே தெரில நண்பா...ஒரு உண்மையான நிகழ்ச்சி..... ஸ்மைல் சேட்டை... கிரேட்

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 7 ปีที่แล้ว +5

    ninaivuglai mattum sumanthu vazhum unmai uzhaipali nalla manithan

  • @arunasivip4605
    @arunasivip4605 5 ปีที่แล้ว +1

    Avara mathiriya oruthanuku oruthina
    Ellarum happy and peaceful a erukalam ....
    😍😘🤩

  • @karthicks5614
    @karthicks5614 7 ปีที่แล้ว +4

    why you didn't help him with some money which usually you do

  • @spmkabaddiking8494
    @spmkabaddiking8494 5 ปีที่แล้ว +2

    Arumai Bro super manasu valikkethu Bro👍👍👍

  • @User89-fr
    @User89-fr 7 ปีที่แล้ว +5

    yoww kannu verkuthu yaaa

  • @karthicraj3993
    @karthicraj3993 7 ปีที่แล้ว +2

    great going...orey oru sandhegam than!!enga irundhu ya ipdi songs lam sikkuthu ungaluku? crcta set aaguthu 👍🏻

  • @juestinharrystylesjuestinh9106
    @juestinharrystylesjuestinh9106 7 ปีที่แล้ว +3

    sama g super kainla thani varuthu

  • @rajeshcr8615
    @rajeshcr8615 3 ปีที่แล้ว

    Super, பகவானே ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பாய்