அப்பாவின் நினைவாய் மகன் வளர்த்து வரும் குடைபோல் விரியும் உடைமரம் /Sayalgudi Jegan videos

แชร์
ฝัง

ความคิดเห็น • 193

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 15 ชั่วโมงที่ผ่านมา +6

    இயற்கையைப் பராமரிக்கும்.. அதே நேரத்தில் பல உயிரினங்களுக்கு உதவும் உங்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள் அருமை ஐயா !

  • @ramakrishnanramadoss3303
    @ramakrishnanramadoss3303 11 วันที่ผ่านมา +283

    அருமை. அந்த மரத்தை பராமரித்து வரும் அந்த நல்ல மனிதருக்கு என் வாழ்த்துகள்

  • @eengineering3638
    @eengineering3638 7 วันที่ผ่านมา +61

    மரமா இருந்தாலும் அதை தெய்வமா வணங்குற ஒரே இனம், அது நம் தமிழ் இனம் மட்டுமே....

  • @HariMobiles-d2z
    @HariMobiles-d2z 10 วันที่ผ่านมา +295

    எங்க ஊருல இது மாதிரி இருந்தா 24மனிநேர மதுக்கூடமாக மாற்றியிருப்பானுங்க

  • @Sulochana1970E
    @Sulochana1970E 9 วันที่ผ่านมา +88

    உங்களை போல் இந்த பூமியில் இன்னும் சிலர் வாழ்வதால் தான் மரம் மற்றும் பறவை இனங்கள் உயிர் வாழ்கிறது அருமை சகோதரரே❤❤❤❤❤❤

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 9 วันที่ผ่านมา +87

    தெய்வமாக அப்பா நினைவாக ஊருக்காக நிழல் கொடுக்கிற நீங்களும் தெய்வத்துக்கு சமம் . Thank you Thambi for this wonderful video message.

  • @srina4moviechannel
    @srina4moviechannel 6 วันที่ผ่านมา +17

    ❤️❤️இவரை போல மனிதர்களை கண்டு பிடித்து வீடியோ போட்ட அண்ணனுக்கு நன்றி❤️❤️இது போல் நிறைய வீடியோக்கள் நீங்கள் போட வேண்டும் ❤❤

  • @PrabathPrabath-g9t
    @PrabathPrabath-g9t 8 วันที่ผ่านมา +20

    கோடி நன்றி மற்றும் வாழ்த்துக்கள்💐💐💐 ஆக சிறந்த உயிர்ம நேயம்,

  • @SThanigaivel
    @SThanigaivel 8 วันที่ผ่านมา +47

    வெல்லந்தியான சிரிப்பு

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk 9 วันที่ผ่านมา +19

    நல்லா ஒரு காணொளி 🙏🙏🙏 மகிழ்ச்சி

  • @hariharanarunachalam5054
    @hariharanarunachalam5054 5 วันที่ผ่านมา +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க தம்பி வாழ்க❤

  • @SThanigaivel
    @SThanigaivel 8 วันที่ผ่านมา +25

    இது போன்ற மனிதர்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..எந்த அரசியல் வாதியம் மரம் வளர்க்க வில்லை

  • @seenivasagaperumal198
    @seenivasagaperumal198 11 วันที่ผ่านมา +48

    உட மரம்.வேல மரத்தின் ஒரு வகை.

  • @karikalancholan3246
    @karikalancholan3246 8 วันที่ผ่านมา +38

    உங்களுடைய தொண்டு மிகப் பெரியது🎉

  • @KrishnaRaj-ii8hs
    @KrishnaRaj-ii8hs 8 วันที่ผ่านมา +14

    இது போன்ற வீடியோ எடுத்து சமூக வளைதலங்களில் பர ப்புதல் நன்றி

  • @வசந்திமணி
    @வசந்திமணி 11 วันที่ผ่านมา +29

    அருமை சூப்பர் சார் 🙏😊❤

  • @mgsindica1840
    @mgsindica1840 3 วันที่ผ่านมา +1

    பெரிய படிப்பு படித்த வனத்துறை அதிகாரிகளுக்கு இல்லாத வாழ்வியல் சார்ந்த அணுகுமுறை இந்த எளிய மனிதருக்கு உள்ளது ஆச்சரியம்!

  • @JayanthiMsc
    @JayanthiMsc 10 วันที่ผ่านมา +35

    அண்ணமார் சிரிப்பு சிறப்பா இருக்கு❤❤❤

  • @saranyat-kf8kw
    @saranyat-kf8kw 11 วันที่ผ่านมา +21

    அருமை சகோதரா
    .

  • @jais8011
    @jais8011 9 วันที่ผ่านมา +29

    புண்ணியம் புண்ணியம் ஐயா🙏🙏🙏🙏

  • @saraswathygiri3440
    @saraswathygiri3440 10 วันที่ผ่านมา +19

    அப்பா வின்நினைவைபோற்றும்மாமனதரைபோற்றவோம்.

  • @victoriyajeeva7945
    @victoriyajeeva7945 9 วันที่ผ่านมา +16

    இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்.

  • @dfarmer4201
    @dfarmer4201 11 วันที่ผ่านมา +18

    மரம்மும், பாதுகாப்பும் சி அருமை.

  • @ssubramanian605
    @ssubramanian605 11 วันที่ผ่านมา +11

    Beautiful heart warming story behind that tree! Never seen anyone taking care of a tree this beautifully! Thanks to him and his family keeping his dad’s memory alive this way.
    At the end the tree reminded me off lord Krishna’s Govardhana hill
    🙏🙏
    Thank you for sharing this video !

  • @gayushyam3040
    @gayushyam3040 7 วันที่ผ่านมา +2

    எல்லாருக்கும் மரம் வளர்க்கனும்னு ஆசை வராது. வாழ்த்துக்கள்👍👍

  • @RameshKumar-x9k4d
    @RameshKumar-x9k4d 16 ชั่วโมงที่ผ่านมา

    He is looks like innocent and honest man

  • @mohandas1502
    @mohandas1502 8 วันที่ผ่านมา +4

    அருமை அண்ணா அருமை நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran 7 วันที่ผ่านมา +1

    அற்புதம், அருமை, ஆச்சர்யம், அதிசயம், அழகு 👌👌👌

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 11 วันที่ผ่านมา +11

    🎉😢good 👍🎉 job 🎉🙏💖 அருமை அருமை 🎉😂

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 18 ชั่วโมงที่ผ่านมา

    மரம் அழகாக இருக்கு

  • @VijaykumarVijay-y4h
    @VijaykumarVijay-y4h 6 วันที่ผ่านมา

    அழகா இருக்கு மிகவும் நன்மை நிழல் தரும்

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 7 วันที่ผ่านมา

    உங்களைப்போன்றவவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கிவருகிறது வாழ்த்துகள் அண்ணன்❤

  • @kalaivani5698
    @kalaivani5698 9 วันที่ผ่านมา +4

    மிகவும் அழகாக இருக்கிறது 👌👌👍

  • @rangammalk8670
    @rangammalk8670 3 วันที่ผ่านมา

    உட மரம் பற்றி நான் பார்த்த முதல் காணொலி நன்றி

  • @syedbatcha6562
    @syedbatcha6562 6 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி ஐயா இந்த மரத்தை பாதுகாப்பதற்கு 🌹

  • @VijayaraghavanG.R
    @VijayaraghavanG.R วันที่ผ่านมา

    அருமை. அருமை. அருமை

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 8 วันที่ผ่านมา +1

    தமிழனின் பாராம்பரியம் மரத்தை வளர்த்தெடுத்த தெய்வமாக வணங்குவது ❤. சிறந்த பதிவு சிறந்த மனிதர் 👍 சப்ஸ்கிரைப்டு

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 10 วันที่ผ่านมา +4

    Arumaiyana pathivu super thambi vazhga valamudan thambi

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 10 วันที่ผ่านมา +7

    Vaalthukkal ungal thanthayin ninaivu

  • @ammumani9621
    @ammumani9621 9 วันที่ผ่านมา +3

    ஜயா அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @asarerebird8480
    @asarerebird8480 9 วันที่ผ่านมา +7

    உலக அதிசயங்களில் இந்த மரமும் ஒன்று

  • @abbasramjanabbasramjan-nk2fb
    @abbasramjanabbasramjan-nk2fb 2 วันที่ผ่านมา

    சூப்பர்.வாழ்த்துக்கள்

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 4 วันที่ผ่านมา +2

    இப்போது தான் புரிகிறது.. மரத்தை காப்பாற்ற நம் முன்னோர்கள் அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து சாமியாக மாற்றிவிட்டனர்.. அப்போது தான் யாரும் அதை வேட்ட மாட்டார்கள்.. இல்லை என்றால் நம்ம ஆட்கள் எதையும் விட்டு வைக்க மாட்டார்கள்

  • @chitrav2494
    @chitrav2494 9 วันที่ผ่านมา +5

    Very nice Tree...👌❤️👌❤️👌

  • @SathyaMurtht
    @SathyaMurtht 7 วันที่ผ่านมา

    வார்த்தை கள்...இல்லை மாமனிதரே.. வாழ்த்துகள் ஐயா

  • @prshrinithiramesh5699
    @prshrinithiramesh5699 11 วันที่ผ่านมา +9

    Arumai Arumai

  • @RevathiSundar-bv2jz
    @RevathiSundar-bv2jz 8 วันที่ผ่านมา +3

    Arumai

  • @SasiKala-ri5fk
    @SasiKala-ri5fk 8 วันที่ผ่านมา +3

    Ayya Vazlka Vazhlamudhan 🙏🙏🙏🙏🙏🙏

  • @ragavank3532
    @ragavank3532 6 วันที่ผ่านมา +1

    தந்தையை எந்த அளவு நேசிக்கிறார் என்பதற்கு இந்த மரமே உதாரணம்.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 10 วันที่ผ่านมา +6

    நல்ல செயல் 🙏

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 8 วันที่ผ่านมา +1

    , அருமை ஜி

  • @KADAL_THAAI_MAGAN_
    @KADAL_THAAI_MAGAN_ 8 วันที่ผ่านมา +2

    அருமை 👏👏👏

  • @csuresoft
    @csuresoft 7 วันที่ผ่านมา

    என்ன அழகான சிரிப்பு....

  • @jais8011
    @jais8011 9 วันที่ผ่านมา +6

    உடை மரம் குடை மரம்❤

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 8 วันที่ผ่านมา +2

    சிறந்த மனிதர்...

  • @aravindadhithya274
    @aravindadhithya274 5 วันที่ผ่านมา

    Nice job ...u did sir appreciate

  • @mohansundharam4441
    @mohansundharam4441 6 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @yogaan3000
    @yogaan3000 7 วันที่ผ่านมา +1

    அனைவருக்கும் தன் சுற்றியுள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் அனைத்து ஜீவராசிகள் நம் அப்பா அம்மா என்று எண்ணுவோம்! இயற்கையை போற்றுவோம், அது நம்மை காக்கும் கடவுள் மட்டும் இல்லை, இந்த உலகை காக்கும் பெரும் குடை ❤

  • @Manikandan.R
    @Manikandan.R 7 วันที่ผ่านมา

    ❤❤❤ arumai vazhthukkal

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay4668 7 วันที่ผ่านมา

    👌👌👌👌அருமை

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 10 วันที่ผ่านมา +3

    சூப்பர் 💚💚💚👏👏👏🔥💥👍

  • @aroorkrishna
    @aroorkrishna วันที่ผ่านมา

    Super.

  • @SathishKumar-ui4pw
    @SathishKumar-ui4pw 7 วันที่ผ่านมา

    அப்பாவின் நினைவாக சூப்பர்

  • @FluteKalyan
    @FluteKalyan 9 วันที่ผ่านมา +4

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை🙏

  • @periyasamy8640
    @periyasamy8640 5 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கடவுள் கொடுத்த வரம் நீங்கள்

  • @jaganathangayathri1328
    @jaganathangayathri1328 11 วันที่ผ่านมา +26

    என்ன மரம் அருமை வாழ்த்துக்கள் ❤❤

    • @jeganchannel5978
      @jeganchannel5978  11 วันที่ผ่านมา +4

      நாட்டு உடை மரம்

    • @vasantharvasantha7592
      @vasantharvasantha7592 11 วันที่ผ่านมา +4

      பாது காத்து வளர்த்து வ.ருகிறார்.வாழ்த்துக்கள்.உடை மரம் கேள்விப்படவில்லை

    • @manoharmano-m8h
      @manoharmano-m8h 9 วันที่ผ่านมา +1

      Nattu karuvela maramo

  • @k.b1836
    @k.b1836 7 วันที่ผ่านมา

    இதயம் நிறைந்த அன்புகள்

  • @Tm-y1k
    @Tm-y1k 10 วันที่ผ่านมา +2

    சூப்பர் 👍

  • @yasodhayasodha7141
    @yasodhayasodha7141 4 วันที่ผ่านมา

    ❤ super super super happy ❤

  • @KrithickSiva20-tn4mi
    @KrithickSiva20-tn4mi 8 วันที่ผ่านมา +2

    Alaga iruku

  • @sivakumarsiva3005
    @sivakumarsiva3005 6 วันที่ผ่านมา

    Super appa❤

  • @AarukanV.S
    @AarukanV.S 7 วันที่ผ่านมา

    அன்பே சிவம் அறிவே தெய்வம் நினைவே மந்திரம்

  • @SenthilKumar-pv7un
    @SenthilKumar-pv7un 8 วันที่ผ่านมา

    True Great satisfaction in heart

  • @naganagaa6311
    @naganagaa6311 7 วันที่ผ่านมา

    நல்ல மனிதர்❤❤

  • @arivalagans3769
    @arivalagans3769 7 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉

  • @AnjalachiR-e2i
    @AnjalachiR-e2i 3 วันที่ผ่านมา

    👌👍 super

  • @rgnvg
    @rgnvg 7 วันที่ผ่านมา +1

    Congratulations sir

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 6 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @azhakukumarmadura8524
    @azhakukumarmadura8524 5 วันที่ผ่านมา

    Super anna ❤❤

  • @chandrasekarana3563
    @chandrasekarana3563 11 วันที่ผ่านมา +4

    Arumai bro

  • @munish1541
    @munish1541 9 วันที่ผ่านมา +5

    எங்க ஊர் வேம்பார்👍 ஒரு பாட்டம் மழை தாங்கும்🙏

  • @arathi4977
    @arathi4977 6 วันที่ผ่านมา

    Ayaka iruku😊❤

  • @nirmalable1
    @nirmalable1 6 วันที่ผ่านมา +1

    ❤Age of the tree !

  • @Subbu_with_janu_115
    @Subbu_with_janu_115 10 วันที่ผ่านมา +3

    Super super Anna 👏

  • @SharmilaSyed-q4j
    @SharmilaSyed-q4j 9 วันที่ผ่านมา +1

    Super 💯 hero 👏

  • @chandarasekar9286
    @chandarasekar9286 9 วันที่ผ่านมา

    Super video Anna

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 2 วันที่ผ่านมา

    Welcome sir

  • @nishariyana
    @nishariyana 11 วันที่ผ่านมา +4

    Aramai anna

  • @kumaralingamthangaraj3232
    @kumaralingamthangaraj3232 10 วันที่ผ่านมา +4

    Super fime

  • @SIVAKUMAR-us5ww
    @SIVAKUMAR-us5ww 7 วันที่ผ่านมา

    Super anne

  • @saisuryapremkumar5869
    @saisuryapremkumar5869 9 วันที่ผ่านมา

    Super ❤❤❤

  • @kalpanalawrence9793
    @kalpanalawrence9793 7 วันที่ผ่านมา +1

    உன்னதமான.. உயர்ந்த எண்ணம்.. வாழ்க வளமுடன்

  • @parvathichinna6480
    @parvathichinna6480 9 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @rajamohammed5761
    @rajamohammed5761 8 วันที่ผ่านมา

    Super.anna

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 8 วันที่ผ่านมา

    அருமை

  • @bhuvaneswarirajaram4628
    @bhuvaneswarirajaram4628 9 วันที่ผ่านมา

    Super sir

  • @ShasikalaGounder
    @ShasikalaGounder 8 วันที่ผ่านมา

    Arumi Arumi Ayya

  • @Issai602
    @Issai602 8 วันที่ผ่านมา

    பார்பதற்கு கிருஷ்ணர் மலை குடை மாதிரீருககு ❤❤❤

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 11 วันที่ผ่านมา +3

    Nice

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 6 วันที่ผ่านมา

    👍👍👍.