எல்லோருக்கும் கால்வலிஎதனால்?தெரிந்து கொள்வோம்டாக்டரிடம்-Interview With dr.Kannan Pugazhendhi -Spaarc

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 26

  • @shantielangovan3802
    @shantielangovan3802 18 วันที่ผ่านมา +6

    நீங்க சொல்றது உண்மை தான் மேடம். அவரோட டீம் ல ரொம்ப திறமையான therapists இருக்காங்க.முதுகு வலி முகத்துல அப்பட்டமாக தெரியும் அளவு காலங்காலைல சென்டர் உள்ள வருபவர் பதினைந்து நிமிடத்துல நல்ல ரிலீஃப் karthik என சொல்லிட்டு சந்தோசமா போறவங்கள அடிக்கடி பாக்கறேன் .அங்க personalized therapy and fitness training ம் இருக்கு. விலை அதிகம் தான். மறுப்பதற்கில்லை ஆனாலும் இவ்வளவு நல்லா செய்யறப்ப..it obviously comes at a premium price. Quick Diagnosis and therapy mostly with therapist's fingers and elbow is quite effective. I have personal experience in their ashok nagar centre .keep it up doc

  • @meenakshishyamalamv1603
    @meenakshishyamalamv1603 16 วันที่ผ่านมา

    Thank you mam. I am a SPARRC Coimbatore beneficiary 😊

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 18 วันที่ผ่านมา

    Very Nice Explanation Thank you both of You 🙏🙏

  • @nagalakshmi5144
    @nagalakshmi5144 18 วันที่ผ่านมา

    Super mam,evaroda appointment kedaikarathe rompa athisayam than,thanks a lot

  • @jegadhambaln1871
    @jegadhambaln1871 18 วันที่ผ่านมา

    Very useful video. Tq, Mam & Sir. Happy New year

  • @meenagandhi345
    @meenagandhi345 15 วันที่ผ่านมา

    Hi.Mam ,நான்சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க.எனக்கு Meniscus tear grade -2 ,operation தான் only option என்று ortho Dr,சொல்லிவிட்டார்.Mrs Suja kannan Pugazhendhi யிடம் opinion கேட்டேன்.உடனே Dr.இடம் பேசி oppoinment வாங்கி கொடுத்தார்.ஒரே மாதத்தில் உங்களை நடக்க வைக்கிறேன் என்று அவர் promise பண்ணியபடி மூன்றே மாதங்களில் Sparrc therapist கொடுத்த strengthening,stretches மூலம் முழுமையாக recover ஆகிவிட்டேன் . I am very grateful to Dr.& Mrs Suja and sparrc senior therapist Mr.Benny.,and others.Thank you all.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 17 วันที่ผ่านมา

    Good evening Mam. Nice to see this video. Thank you so much. Mam. Thank you so much Sir. Happy newyear to both of you.

  • @umamaheshwarishekharan3330
    @umamaheshwarishekharan3330 18 วันที่ผ่านมา +1

    🎉🎉❤❤

  • @panneerselvamr7424
    @panneerselvamr7424 18 วันที่ผ่านมา

    Tq Medam very useful video tq tq

  • @v-a-n-iveetusamayal3782
    @v-a-n-iveetusamayal3782 18 วันที่ผ่านมา

    Thank you so much mam 🙏
    Thank you so much sir

  • @v-a-n-iveetusamayal3782
    @v-a-n-iveetusamayal3782 18 วันที่ผ่านมา

    Thank you sir

  • @lathaethiraj1555
    @lathaethiraj1555 17 วันที่ผ่านมา

    ❤❤🎉😊

  • @ushasomu2856
    @ushasomu2856 18 วันที่ผ่านมา

    ❤❤😊🙏

  • @sakunthalasundararajan7736
    @sakunthalasundararajan7736 15 วันที่ผ่านมา

    Spark nalla choice than. But Konkan costly ya irukku. என்னைப்போல நடுத்தர வர்க்க குடும்பத்து வயசானவங்க manage panrathu கஷ்டமாயிருக்கு I am 76. Thanks

    • @mallikabadrinathveetusamay4838
      @mallikabadrinathveetusamay4838  15 วันที่ผ่านมา

      அவர்களிடம் பேசும்பொழுது தான் ஒன்றை புரிந்து கொண்டேன்.சிறு வயது முதல் உடற் பயிற்சி செய்து கொண்டே இருந்தால் எந்த மருத்துவரிடமும் போக வேண்டிய அவசியம் வராது.