Guruve Saranam 🙏 Please share more about Annaabhishekam story .. 9:17 starts message to Us we Thanusu members 11:37 Thanks for alerting us sago 🙏 Thanks for reminding about Annaabhishekam but Sago request you to go straight to topic and avoid other messages for long very long duration may be make it short and simple .. Sorry to mention this ... Thanks in advance 🙏 Enna sago Dhanusuku time nallarukku soneenga past few videos but now u mention time not good..what is happening..too scary bro... Seeking god blessings 🙏 Sarvam Murugaarpanam 🙏
Sir. I am from Malaysia...and I only listen to you when comes it to astrology... whatever you have said are accurate sir. Hope to have a proper reading of my horoscope soon. Thank you very much 🙏
என் வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே அப்படியே சொல்ற ஒரே ஆளு நீங்க மட்டும் தான் எங்க அம்மா எங்க அப்பா ரெண்டு பேருமே எனக்கு இல்ல எனக்கு எல்லாமே அண்ணாமலையார் தான் அண்ணாமலையார் தான்
ஐயா ஜாதகம் பார்த்து.ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா.பரிகாரங்கள் செய்தால் என் கணவர் என்னுடன் வந்து சேர்வார . தனுசு ராசி, தனுசு லக்னம், மூலம் நச்சத்திரம்
அண்ணாமலையார் மட்டும் நான் நினைச்சுட்டு இருக்கேன் குலதெய்வ கோயிலுக்கு போக முடியல வீட்டிலேயே தீபம் போட முடியல என்னுடைய வேலை மளிகை கடை டெய்லரிங் ஷாப் சிவனை மட்டும் மனசுல நினைச்சுட்டு என் தொழிலை பாத்துட்டு இருக்கேன் எனக்கு ஒரு நல்ல வழி பிறக்குமா நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் குலதேவி கோயிலுக்கு தடங்கல் ஆயிட்டே இருக்கு நான் என்ன பண்ணனும்
சொல்லுங்க, நீங்க சொல்லும் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது, ஏனென்றால் நான் அனுபவித்து இருக்கிறேன், யாரோ ஒருவர் ஒரு சிலர் சொல்லி இருக்கலாம், உண்மையில் உங்களுடைய சிறுகதைகள் நீங்கள் சொல்வது அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருந்திருக்கிறது.
நான் ஏழை குடும்பம் பெண்.. எனக்கு அம்மா அப்பா இல்லை... அண்ணன் மட்டுமே அவனும் உடம்பு சரி இல்லாதவன்.. எனக்கு எப்போ கல்யாணம் ஆகும் சொல்லுங்க... ஜாதகம் பாக்க என்னடாட்டா பணம் இல்லை.... 4.10.2000 தனுசு ராசி மூலம் நட்சத்திரம் பெயர் பரமேஸ்வரி... ரிப்ளை பண்ணுங்க அய்யா
சில நன்மைகள் பல எச்சரிக்கைகள் இதுவே தனுசு ராசியின் நிலமை 😢
யாரெல்லாம் ஏற்று கொள்கிறீர்கள்
ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
Yes I needed story please share with us
நன்றி சார் அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
Guruve Saranam 🙏
Please share more about Annaabhishekam story ..
9:17 starts message to Us we Thanusu members
11:37 Thanks for alerting us sago 🙏
Thanks for reminding about Annaabhishekam but
Sago request you to go straight to topic and avoid other messages for long very long duration may be make it short and simple ..
Sorry to mention this ...
Thanks in advance 🙏
Enna sago Dhanusuku time nallarukku soneenga past few videos but now u mention time not good..what is happening..too scary bro...
Seeking god blessings 🙏
Sarvam Murugaarpanam 🙏
YES I NEED THE STORY
Thiruchitrambalam guruve saranam, thank u anna. Super alert kuduthrukenga
Sir. I am from Malaysia...and I only listen to you when comes it to astrology... whatever you have said are accurate sir. Hope to have a proper reading of my horoscope soon. Thank you very much 🙏
ஓம் நமசிவாய போற்றி,
நன்றி அய்யா
என் வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே அப்படியே சொல்ற ஒரே ஆளு நீங்க மட்டும் தான் எங்க அம்மா எங்க அப்பா ரெண்டு பேருமே எனக்கு இல்ல எனக்கு எல்லாமே அண்ணாமலையார் தான் அண்ணாமலையார் தான்
ரொம்ப நன்றி அண்ணா
Yes, I need the story, bro😊
Nandri sir .yes I need the story sir🎉
Yes I need story Tq so much bro
Nandri sago om arunachaleswara potri
TQ so much ❤
Nandri Bro🎉🎉
Yes I need story sir
Yes need story thanks brother
Thank you for your advice bro
அன்பே சிவம்
Yes I need it story
I need that story bro. Thank you for your positive vibes ❤🎉😊❤
Tq sago
Thank you sir Om namasivaya
Yes I need the story
அருமை அண்ணா, அன்னாபிஷேகம் கதை சொல்லுங்க அண்ணா
13:33 thanks anna, pls say for students as a part in monthly rasi palan in upcoming videos 🙏
Yes I need to hear the story of anabhishekam 😊
Yes I need it Brother
Yes need it...
மகாபாரத கதையை கூறியது சூப்பர் நான்கு வருட முன்னடடி ந ன்றி(
குட்டி கதை)
Annaabishegathai patri sollungal sir. Thankyou.
Yes we love to hear it
மகிழ்ச்சி சகோ
Super sir ❤
Yes I need it Anna, kindly request to upload story video
sir, ninggeh vare2 rombe kochikirengeh, ninggeh katheiye podenge
Yes we need it 🤩
Hi Anna ennaku ragu thisai sukkiran puthi ennaku kuzhathai pakiyam entha mathathil kidaikuma
ஓம் நமசிவாய வாழ்க
Thank you sir
🙏
🙏
Om namashivaya... Annamalaiyare potri
ஓம் அருணாச்சலேஸ்வரா நமோ நமஹ🙏🙏🙏
தனுஷ் நல்லா இருக்கும் 😢😢😢
yes need that story
Nice, keep it up.
Thanks anna u r god's gift for dhanusu rasi
உடலுக்கு ஆதாரம் அன்னம். அதனுள் குடிகொண்டிருப்பது சிவம். இதுவே தத்துவம்.
ஆம்.... நா... காதைக்குக... காத்திகிறேன்....
அன்னா
Yes i need ti brother
yes pls share the short story
Yes need it bro
one yrs before I paid for finding my astrology, i too received long page received unfortunately I am unable to clear my doubt whn I call you
Yes I need it Sago
Om nama shivaya
Yes need itt
Yes i need it
ஐயா ஜாதகம் பார்த்து.ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா.பரிகாரங்கள் செய்தால் என் கணவர் என்னுடன் வந்து சேர்வார . தனுசு ராசி, தனுசு லக்னம், மூலம் நச்சத்திரம்
Om muruga
Frist like Anna 😊
Ammai potruku anna.ninga solrathu correct thaa.mala kalalam epti potuchu therla.
Om Namah Shivaya
Yes need it
அன்னாபிஷேகம் ஸ்டோரி venum ப்ரோ
வா தல வா தல ❤
🙏
❤
How Are You Anna..?
Jaga from Vellore
Thx bro 5 79
மிகவும் கஷ்டப்படுகிறேன் அண்ணா, நான் நெனச்சு போராட நட்சத்திரம் கடக லக்கனம் வேலையில் மிகவும் சிரமம் கஷ்டமாக உள்ளது. நிலை மாறுமா நல்ல வேலை கிடைக்குமா?
579 thank you
அண்ணாமலையார் மட்டும் நான் நினைச்சுட்டு இருக்கேன் குலதெய்வ கோயிலுக்கு போக முடியல வீட்டிலேயே தீபம் போட முடியல என்னுடைய வேலை மளிகை கடை டெய்லரிங் ஷாப் சிவனை மட்டும் மனசுல நினைச்சுட்டு என் தொழிலை பாத்துட்டு இருக்கேன் எனக்கு ஒரு நல்ல வழி பிறக்குமா நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் குலதேவி கோயிலுக்கு தடங்கல் ஆயிட்டே இருக்கு நான் என்ன பண்ணனும்
First like guru ji
🙏🙏🙏🙏
9:30 நிமிடங்கள் வரை.....
Maruthamalai aan thunai
First cmnt
🙏
S I need
🙏 omsairam 🙏🌹
Anna சோழிகள் வச்சி எப்படி வழிப்படனூம் சோல்லூங்க
S need it
நிங்கள் சொன்னது எல்லாம் நடந்தது.
வணக்கம் சகோ
ஓம் நமசிவாய 579
Yes இல்ல need it ❤❤❤
எப்பதான் தனுஸ்கக்கு நல்லார்ககும் எல்லா மாதமும் நாள் கிழமை மாத மும் இதைத்தான் சொல்லக்கிறீர்கள் ம குணசேகரன் மதுரை செல்லூர் அவன் அருள் போதும்
பழகிடும்
Giri valam 15 th polama sir😊
I need story
என் அப்பா இறந்து நான்கு மாதங்கள் ஆகிறது நான் கோவில் போகலாமா சொல்லுங்க அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I need it 4:42
Story sollungana
Skin problem eppo dhan sari aagum bro
Yenakum😔
சொல்லுங்க, நீங்க சொல்லும் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கிறது, ஏனென்றால் நான் அனுபவித்து இருக்கிறேன், யாரோ ஒருவர் ஒரு சிலர் சொல்லி இருக்கலாம், உண்மையில் உங்களுடைய சிறுகதைகள் நீங்கள் சொல்வது அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருந்திருக்கிறது.
அண்ணா கதை சொல்லுங்க அண்ணா நீங்க சொல்லுகிற சிறுகதைகள் கேட்பதற்கு நல்லா இருக்கு
Bro Kutty story யா bro
Nonthu noodles ah irukkum danusu
வாதங எனக்கு உடல் நிலை சரியில்லை எப்போது குணமாகும்
நான் ஏழை குடும்பம் பெண்.. எனக்கு அம்மா அப்பா இல்லை... அண்ணன் மட்டுமே அவனும் உடம்பு சரி இல்லாதவன்.. எனக்கு எப்போ கல்யாணம் ஆகும் சொல்லுங்க... ஜாதகம் பாக்க என்னடாட்டா பணம் இல்லை.... 4.10.2000
தனுசு ராசி மூலம் நட்சத்திரம் பெயர் பரமேஸ்வரி... ரிப்ளை பண்ணுங்க அய்யா
579
No stories please nobody listens for lengthy video
Hi
I need Anna
கதைசொல்லுங்க
𝚈𝚎𝚜 𝚒 𝚗𝚎𝚎𝚍 𝚒𝚝