விஜய் டிவி-க்கும் எனக்கும் பிரச்சனையா? வனிதா விளக்கம் | Vanitha | Vijay tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video விஜய் டிவி-க்கும் எனக்கும் பிரச்சனையா?
    வனிதா விளக்கம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Vijaytv #Vanitha
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 647

  • @kumarak2222
    @kumarak2222 3 ปีที่แล้ว +1312

    வனிதா விஜயகுமார் நீயூஸ் வந்தால் போதுமே பாலிமர கையில் பிடிக்க முடியாதே 😂

    • @kamalhaasan7898
      @kamalhaasan7898 3 ปีที่แล้ว +2

      Aemaaatra ponnunga loda paaathukavalan polimairu

    • @mohanv2835
      @mohanv2835 3 ปีที่แล้ว +2

      Apadi solathiga chinrasu engira polimer

    • @Priya-ty2uh
      @Priya-ty2uh 3 ปีที่แล้ว +5

      😂😂

    • @dailyupdates2640
      @dailyupdates2640 3 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂

    • @trichyking956
      @trichyking956 3 ปีที่แล้ว

      செம்ம ஜீ

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 3 ปีที่แล้ว +1034

    லட்சக்கணக்கில மரக்கன்றுகளை நடும் போது விவேக் சார் கிட்ட இந்த மீடியா இப்படி பேட்டி எடுத்திருந்தா அந்த மனுஷன் இன்னும் 10 வருஷம் உயிரோட இருந்து உத்வேகத்தோட உழைச்சிருப்பாரேடா..!

    • @rameshsaretha5381
      @rameshsaretha5381 3 ปีที่แล้ว +15

      ஆமாம் சார் 👌🏼🙏🏼

    • @ezhilraja9984
      @ezhilraja9984 3 ปีที่แล้ว +12

      ஆமாம் தல

    • @kabilan.c1565
      @kabilan.c1565 3 ปีที่แล้ว +3

      Fact thalaiva

    • @rajdivi1412
      @rajdivi1412 3 ปีที่แล้ว +7

      அவசரபட்டு ஊடகங்களை திட்டிவிட்டால் பிடித்து ஜெயில்ல தள்ளிடுவாங்க சகோ

    • @RS-qk7xf
      @RS-qk7xf 3 ปีที่แล้ว +4

      Slippers dipped in 💩 and செவுல்ல விட்ட மாதிரி சொன்னீங்க

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +443

    எத்தனையோ சாதனையாளர்கள் இறுக்குறாங்க.. அவங்கல வெளி உலகிற்கு காட்ட துப்பில்ல இந்த மீடியாவிற்கு..

    • @user-mc7ug3kt4u
      @user-mc7ug3kt4u 3 ปีที่แล้ว +3

      அருமையா சொன்னீங்க

    • @divya-nn3vh
      @divya-nn3vh 3 ปีที่แล้ว +1

      Yes👍

    • @yugabharathiv.i668
      @yugabharathiv.i668 3 ปีที่แล้ว

      இந்த விளக்கம் போதும் யாரு வேணாலும் திருந்துவாங்க

    • @siluvandugaming6189
      @siluvandugaming6189 3 ปีที่แล้ว

      Yes

  • @vijayrag3830
    @vijayrag3830 3 ปีที่แล้ว +528

    யாரெல்லாம் மேடம்அ கழுவி ஊத்துன கமெண்ட்ஸ் பார்க்க வந்தீங்க ?

  • @sushmithasush0704
    @sushmithasush0704 3 ปีที่แล้ว +290

    Lawyer dress la pathathum shock agiten🙄 iva epo da BL padicha nu.... Anyone thought like me?

    • @bharathidasan2432
      @bharathidasan2432 3 ปีที่แล้ว +5

      Me also iva really lawyera tell anybody

    • @pathmasuresh4192
      @pathmasuresh4192 3 ปีที่แล้ว +2

      🙋🙋🙋

    • @user-hari83
      @user-hari83 3 ปีที่แล้ว +1

      🙋‍♂️

    • @jino2432
      @jino2432 3 ปีที่แล้ว +3

      @@bharathidasan2432 shooting costume not lawyer

    • @Pravee1406
      @Pravee1406 3 ปีที่แล้ว

      Yess ....

  • @v-creation1516
    @v-creation1516 3 ปีที่แล้ว +1768

    நீ இருக்கிற இடமெல்லாமே பிரச்சனையாதான் இருக்கும். உன் டிசைன் அப்படி.

  • @priyan.r4916
    @priyan.r4916 3 ปีที่แล้ว +428

    இத பாக்கும்போது விவேக் சார் சொன்ன அந்த கல்லிபால் ஞாபகம் வருது

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 ปีที่แล้ว +188

    பாத்தோம் பாத்தோம் பிக் பாஸ் ல உன் லெட்சனத்த தான் உலகமே பாத்துச்சே

    • @ranasview3535
      @ranasview3535 3 ปีที่แล้ว +1

      வத்திக்குச்சி

  • @_ehh3182
    @_ehh3182 3 ปีที่แล้ว +23

    Useful news lam 1minute aana Veena ponava news 6minutes aaaa polimer 👌👌👌👌👌

  • @kumarak2222
    @kumarak2222 3 ปีที่แล้ว +61

    3:21 நீங்கள் தேடி வந்த அந்த விஜய் தொலைக்காட்சி பற்றி 😀

  • @kidaari1944
    @kidaari1944 3 ปีที่แล้ว +143

    படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஹரி நாடார் தானே சூப்பரா இருக்கும்
    😄😄😄

    • @vidhyaavisuals
      @vidhyaavisuals 3 ปีที่แล้ว +2

      😀

    • @jebachristy6959
      @jebachristy6959 3 ปีที่แล้ว

      Sir appo confirm jail....
      Kali sappaddu thannnae

    • @mohandas7384
      @mohandas7384 3 ปีที่แล้ว +1

      ஹரி நாடார் இப்ப சிறையில் கலி திங்கிறான்

    • @karthikeyankandasamy7103
      @karthikeyankandasamy7103 3 ปีที่แล้ว

      Ama boss 😂😂

  • @karthikmass7809
    @karthikmass7809 3 ปีที่แล้ว +99

    வர வர ஆம்பள முகம் மாதிரி மாறிட்டே வருது 🥺🥺😢

  • @suganthisuganthi2618
    @suganthisuganthi2618 3 ปีที่แล้ว +36

    வனிதா விஷயம் ஓடும் கொஞ்சம் நாளுக்கு...... Polimer லா.... 🤣🤣🤣🤣🤣🤣

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 3 ปีที่แล้ว +78

    உன்னையும் மதித்து மீடியாக்கள் வரங்கபார் அவுங்க என்ன சொல்வது எல்லாம் உனக்கு நல்ல நேரம் மக்களுக்கு கேட்டநேரம்

    • @ezhilraja9984
      @ezhilraja9984 3 ปีที่แล้ว

      ஏய் மீடியா உங்களுக்கு வேற வேலை இல்லை யா

  • @dhakshiivlogs964
    @dhakshiivlogs964 3 ปีที่แล้ว +12

    5:07 நீங்க சொல்ற இந்த ஒரு விஷயம் தான் கரெக்டு 100%

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn 3 ปีที่แล้ว +33

    🎤க வாயில விடுவிங்க போல 👩‍🎓

  • @user-yy2mw8kl7i
    @user-yy2mw8kl7i 3 ปีที่แล้ว +139

    என்ன வனிதா🤣🤣🤣 கம்பி கட்டற கதை எல்லாம் சொல்லறே 😁😁

  • @nagarajan012
    @nagarajan012 3 ปีที่แล้ว +102

    வனிதா என்ன lawyer மாதிரி கழுத்துல மாட்டி வச்சுருக்காங்க 😂😂

    • @muthukaalai409
      @muthukaalai409 3 ปีที่แล้ว +19

      Thukkula thonga🤣😂

    • @nandhinisaravanan7773
      @nandhinisaravanan7773 3 ปีที่แล้ว +6

      Oru naal lawyer pola

    • @jebachristy6959
      @jebachristy6959 3 ปีที่แล้ว +6

      Sir she is acting in a court scene yam

    • @nagarajan012
      @nagarajan012 3 ปีที่แล้ว +1

      @@jebachristy6959 😂😂😂

    • @nagarajan012
      @nagarajan012 3 ปีที่แล้ว

      @@nandhinisaravanan7773 oru நாள் முதல்வர் மாதிரி😂😂

  • @billabilla5808
    @billabilla5808 3 ปีที่แล้ว +95

    ஏன் யா நாட்டுல இது ஒரு நியூஸ் னு போடறீங்க... Polimer உனக்கு அறிவு இல்லையா

  • @user-nk6pu6sh3e
    @user-nk6pu6sh3e 3 ปีที่แล้ว +48

    பிரச்சனை = வனிதா
    & வனிதா = பிரச்சனை .
    இந்த இர‌ண்டும் பிரிக்க முடியாது

  • @kavi-rb5jc
    @kavi-rb5jc 3 ปีที่แล้ว +17

    எல்லாரும் கூட்டமாக போய் பிரச்சனை கிட்ட பேட்டி எடுத்திருக்காங்க டோய்......

  • @ggayathri5671
    @ggayathri5671 3 ปีที่แล้ว +22

    யார் எல்லாம் கமெண்ட் பார்க்க ‌வந்திங்க 👇 லைக்க போடுங்க 😂🤣

  • @stranger9790
    @stranger9790 3 ปีที่แล้ว +90

    முழுவதுமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசுவதற்கு வருந்தவும் எனக்கு ஹாலிவுட்டில் 50 படங்களும் சீனாவில் 20படங்களும் இந்தியாவில் 150 படங்களும் கால் சீட் கொடுக்கப்பட்டுள்ளது அப்படி என்று கூறுவார்கள் அவர்கள் இப்படிக்கு ஆறாவதாக கணவனாக எதிர்பார்க்கும் உங்கள் .வேல்ராஜ் 😁

  • @TrendPannuvom
    @TrendPannuvom 3 ปีที่แล้ว +72

    எனக்கு மட்டும் தான் புரியலயா இந்த நீயூஸ்😒

  • @tamiljokers6565
    @tamiljokers6565 3 ปีที่แล้ว +5

    பெண்களுக்கு support பண்ணுவாங்க, but உணக்கு பண்ண முடியாது மாட்டாங்க

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 ปีที่แล้ว +4

    யாருனாலையும் உனக்கு பிரச்சினை வாராது ஆனால் உன்னால தான் எல்லாருக்கும் பிரச்சினை வரும்

  • @ramaninambi979
    @ramaninambi979 3 ปีที่แล้ว +2

    I saw that show. What she says is perfectly right. Too much of bullying and body shaming is happening there. Ramya is horrible.......

  • @FirstLittleStepbynivi
    @FirstLittleStepbynivi 3 ปีที่แล้ว

    Enama bold huh pesuraga. Whether mistake is from her end or not, full boldness speech

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 ปีที่แล้ว +14

    எல்லாருக்கும் வனிதாவே பிரச்சினை தான்

  • @jahirhussain3988
    @jahirhussain3988 3 ปีที่แล้ว +5

    அடப்பாவிங்களா இந்த மீடியாவுக்கு இத விட்டா வேற நியூஸே கிடைக்கலையாடா இவள் பேட்டிக்கு இத்தனை மைக்😤😤

  • @seba_editz
    @seba_editz 3 ปีที่แล้ว +10

    நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி ....

  • @malini738
    @malini738 3 ปีที่แล้ว +8

    ஏன் எல்லாரும் வனிதாவின் சொந்த வாழ்க்கையை பற்றியே பேசுகிறார்கள். அவருக்கு திருமண வாழ்வு நன்றாக அமையவில்லை, குடும்பத்தார் ஆதரவும் இல்லை. தனி மனுஷியாய் நிறைய
    போராடுகிறார். உண்மையில் தைரியமான பெண். இது தவிர அவரது சொந்த வாழ்க்கை பற்றி பதிவிடுவது நாகரிகம் அற்ற செயல்.

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 ปีที่แล้ว +3

    Its a pity vanitha doesnt know her negative side....!!
    Any way iys good shes oit of BB jodigal.. She is hopeless other than rough and tough.!!

  • @divya-nn3vh
    @divya-nn3vh 3 ปีที่แล้ว +7

    வினிதா வா யாருக்குமே பிடிக்காது ,மீடியா கரங்க a இப்படிபான்றிக, ஒலிப்பிக் ரேவதி,லங்கடி கேம் இந்திய கேப்படன் லக்ஷ்மி ஶ்ரீ , அவுங்க நீங்க இந்த மாறி interview யடுக்க மாட்டிரிங்க, இ வுங்களா நியூஸ் போட்ட யாரும் பக்க மாட்ங்க 😉😉

  • @vignesh_G7
    @vignesh_G7 3 ปีที่แล้ว

    4:21 am the only one who searching the fan base of BB jodigal?🤣😂😂
    4:21

  • @ytvideo1009
    @ytvideo1009 3 ปีที่แล้ว +1

    கழுத்துல சிகப்பு ரிப்பன் 🎀 கட்டிட்டுவந்துருந்தா பொருத்தமா இருந்துருக்கும்👌👌👌

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +6

    ஊடகங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்...கேப்டன் விஜயகாந்த் அய்யா செய்ததில் தவறே இல்லை...🙄😏😡

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +1

      @@enghlish6177 இந்த பேட்டி எல்லாம் தேவையில்லாத ஒன்று சகோதரி...அதான்...🙁

    • @jeshi2231
      @jeshi2231 3 ปีที่แล้ว

      @@meenakshioriginalid1.70ksu9 அய்யா என்ன செய்தவர்😕😕😕

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว

      @@jeshi2231 காறி உமிழ்ந்தார் ஊடகங்கள் மீது...

    • @jeshi2231
      @jeshi2231 3 ปีที่แล้ว

      @@meenakshioriginalid1.70ksu9 😲😲😲😲😲😲
      Conchcham covakkarar poola

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +1

      @@enghlish6177 இவ ஹிஸ்ட்ரி தான் பத்து வருடமாக மேலாக செய்தி சேனலில் வருகிறதே...😂

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 3 ปีที่แล้ว +2

    ஐயோ இவள காட்டாதிங்க பயமா இருக்கு... 🤗🤗🤗

  • @sahanakulothaman661
    @sahanakulothaman661 3 ปีที่แล้ว +1

    Some people r like this be strong dr God bless u

  • @Ragul60
    @Ragul60 3 ปีที่แล้ว +2

    3:20 content start 😁🤣

  • @snekasurya4142
    @snekasurya4142 3 ปีที่แล้ว +2

    Vanitha akka.. 🤩🔥😘

  • @n.rajraj1492
    @n.rajraj1492 3 ปีที่แล้ว +9

    எங்கடி, உன்னோட ஹீரோ நரி வாயன் ஹரி🤔🤔🤔

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 3 ปีที่แล้ว +23

    இவள ஏந்தா பேட்டி எடுத்து பெரிய ஆளு ஆக்குறாங்களோ இந்த மீடியா காரங்க,........

  • @akashvelavan5529
    @akashvelavan5529 3 ปีที่แล้ว +21

    வனிதாவிடம் தண்ணித்தா என்று கேட்டு அடி வாங்கிய வேல்ராஜ்.........😂😂😂😂

    • @cute6159
      @cute6159 3 ปีที่แล้ว +1

      Pavam pa antha velraj😂

  • @sanjulin8812
    @sanjulin8812 3 ปีที่แล้ว

    She is showcasing her self than explaining on the subject....

  • @funnycastle3514
    @funnycastle3514 3 ปีที่แล้ว +24

    நீங்க எங்க போனாலும் பிரச்சனை தான், முகத்தை பார்த்தாலே காரி துப்பலாம் போல இருக்கு 😡😡😡😡

    • @goodvibesonly6085
      @goodvibesonly6085 3 ปีที่แล้ว +3

      Cool down cool down

    • @funnycastle3514
      @funnycastle3514 3 ปีที่แล้ว +2

      @@goodvibesonly6085 அட சும்மா இருங்க, டென்ஷன் ஆகுது...

    • @goodvibesonly6085
      @goodvibesonly6085 3 ปีที่แล้ว +2

      @@funnycastle3514 Parah

    • @funnycastle3514
      @funnycastle3514 3 ปีที่แล้ว +2

      @@goodvibesonly6085 😂😂😂

    • @goodvibesonly6085
      @goodvibesonly6085 3 ปีที่แล้ว +2

      @@funnycastle3514 Mm

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 3 ปีที่แล้ว +5

    இவங்க தான் ஜட்ஜ் அம்மா 🤔😄😀

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +2

    வனிதா ________B .A.,B .L 🤩

  • @gawrymuniandy4514
    @gawrymuniandy4514 3 ปีที่แล้ว +4

    Don't worry vanitha akka,way to go..

  • @sampath83
    @sampath83 3 ปีที่แล้ว

    Very useful news, people are expecting this type of news only,

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 3 ปีที่แล้ว

    Very nice sister

  • @anbutrustnagaid.chitra4101
    @anbutrustnagaid.chitra4101 3 ปีที่แล้ว

    சுப்பர்

  • @parthasarathiparthasarathi6772
    @parthasarathiparthasarathi6772 3 ปีที่แล้ว

    பெண் சிங்கம் வனிதா

  • @neenaanaval4829
    @neenaanaval4829 3 ปีที่แล้ว +1

    Vanitha akka ❤️❤️❤️❤️

  • @sheebatwowheelertraingclass
    @sheebatwowheelertraingclass 3 ปีที่แล้ว +4

    மனசுல பெரிய வக்கீல்னு நினைப்பு 😂😂😂😂

  • @jeshi2231
    @jeshi2231 3 ปีที่แล้ว +2

    நம்ம தலைவன் போல் பல மாறுவேடத்தில் இருக்கிறாள்😂😂😂

    • @jeshi2231
      @jeshi2231 3 ปีที่แล้ว +1

      @@enghlish6177 என்ன புரிகிறது 😆😆😆😆

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g 3 ปีที่แล้ว +5

    இது ஒன்னு இதுக்கு வேற வேலையே இல்லை .....😒😒

  • @jaykavi87
    @jaykavi87 3 ปีที่แล้ว +1

    முன்களபணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள் 👍🙏👍

  • @annieewin1436
    @annieewin1436 3 ปีที่แล้ว

    Yarukula akka va pudikum......pudikathu.......comment panukaa paklm.......with reason........

  • @getsuccess5096
    @getsuccess5096 3 ปีที่แล้ว

    Nice

  • @sala-iz1os
    @sala-iz1os 3 ปีที่แล้ว

    Correct a pesuringa

  • @sparrowheist2483
    @sparrowheist2483 3 ปีที่แล้ว +3

    We missing vanitha and bala combo on cooku with comali ❤️

  • @DhinaTamil
    @DhinaTamil 3 ปีที่แล้ว +3

    Don't underestimate vanitha Akka, she is a brave woman, Such a good actress, go head Akka 👍👍👍👍

  • @lifehack5131
    @lifehack5131 3 ปีที่แล้ว

    Righty Vijay tv owner

  • @sridharvishnu5577
    @sridharvishnu5577 3 ปีที่แล้ว +4

    என்னடா இது... மொபைல் ah scroll பண்ணினா, எங்க பாத்தாலும் இந்த மூஞ்சி....

  • @desihaprageevan4460
    @desihaprageevan4460 3 ปีที่แล้ว +3

    Nee 10 kalyanam panuva mathar sagam unaku sapote pananuma..

  • @kannanfirthous7177
    @kannanfirthous7177 3 ปีที่แล้ว

    super akak

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 3 ปีที่แล้ว

    Good job

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว +1

    இதைப்பாருங்கள் சகோ . ஜெய்ஹிந்த் மற்றும் பாரத்மாதாகி ஜெய் . இது தமிழ் வார்த்தை இல்லை ஆனால் இது இந்தியாவிர்க்கே பொதுவான ஒன்று .... இதில் தமிழ் , இந்தி போன்ற மொழிகளை சேர்பது தவறு ..... நம் நாடு விடுதலை அடைந்த பிறகு சொன்ன வாற்த்தைகள் . Jai hind , barath mathaki jai , vandee mathiram . ஜெய்ஹிந்த் மற்றும் பாரத் மாதாகி ஜெய் என்றால் இந்தியா வாழ்க என்று அர்தம் மற்றும் வந்தே மாதரம் என்றால் தாயை வணங்குகிறோம் என்று அர்தம்..
    So please don't take languages into this . This is our pride . Jaihind 🇮🇳

  • @user-fz2dy2it1c
    @user-fz2dy2it1c 3 ปีที่แล้ว

    Polimer news BGMI ad poduringa.🤣🤣🤣

  • @tharunaakash8366
    @tharunaakash8366 3 ปีที่แล้ว +4

    Na oru nimisham apdiye shock ayiten 🤣😆

  • @indirachandran7247
    @indirachandran7247 3 ปีที่แล้ว +2

    இவ ஒரு ஆளு இவளை சுற்றி இத்தனை ஊடகங்கள் இதனை சைலேந்திரபாபு சார் இதை பார்த்தல் ரொம்ப ஊடகங்களை நினைத்து ரொம்ப வேதனை படுவார்

  • @socialbugs
    @socialbugs 3 ปีที่แล้ว +1

    இதுல அடுத்த update எதுவும் cleara இல்லை😌😌😌😌😌

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 ปีที่แล้ว +1

    இந்த ஆயாவ பாக்கும்போதே கடுப்பாகுது
    இவங்களுக்கு ஒரு ரசிகர் இருக்கிராருனு ஒரு பேச்சுக்கு சொன்னா அதையும் நம்புது இந்த ஆயா பாவம்

  • @thor_captain_
    @thor_captain_ 3 ปีที่แล้ว +4

    Romba mukiyam ,dai polimer nee thiruntha vae matiya😠

  • @mastalks4802
    @mastalks4802 3 ปีที่แล้ว +3

    நமக்கு ஆப்பு யாரும் வைக்கிறது இல்ல நீங்களேதான் தேடி போய் உக்காறீங்க. நல்ல வேலை நிஜ வாழ்க்கைல நீங்க வக்கீலா இல்ல அது வரைக்கும் அந்தோசம்.

  • @funnycrazypets4166
    @funnycrazypets4166 3 ปีที่แล้ว +15

    இவளை பார்க்கும் போது வாந்தி வாந்தியா வருகிறது

  • @prem9097
    @prem9097 3 ปีที่แล้ว +1

    *😂**1:22** yaarumey sirikkala.. Antha bulb ellaathayum konjam off pannunga pa.😂*

    • @rightsrishi
      @rightsrishi 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 ปีที่แล้ว +30

    நீயே பிரச்சனை தான் 😂 முன்மாதிரி இல்லை நீ

  • @rajaravi9376
    @rajaravi9376 3 ปีที่แล้ว

    ஓக் பன்றது ஓக் பன்றதுனு சொல்லாதடி எனக்கு வேற எங்கயோ தோனுது

  • @yuvaranil3640
    @yuvaranil3640 3 ปีที่แล้ว +1

    Talk less work more

  • @srimun2040
    @srimun2040 3 ปีที่แล้ว +2

    யோவ்.. பாலிமர்.. கமெண்ட் வந்து பாருயா.. எல்லாரும் உன்னை கிழிச்சி தொங்க விடுறாங்க 🤣🤣🤣

    • @DineshKumar-hs8kc
      @DineshKumar-hs8kc 3 ปีที่แล้ว

      Oru like kuda varala but nalla cmd ..na podren ungaluku like podren

  • @usefulent9257
    @usefulent9257 3 ปีที่แล้ว

    As age pass by,. people. gain wisdom

  • @salarocks1802
    @salarocks1802 3 ปีที่แล้ว +1

    Ivala pathale kadaparuvanga like podunga

  • @Kavya_neet_Tamil
    @Kavya_neet_Tamil 3 ปีที่แล้ว +1

    Vanitha lawyeraa🙄😮😮😮

  • @RadhaKrishnan-lu4fu
    @RadhaKrishnan-lu4fu 3 ปีที่แล้ว +3

    Unmaiya solirupanga kovam vanthrukum

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 ปีที่แล้ว

    Vanitha Atom Boom 💥

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 3 ปีที่แล้ว +1

    Omg enna kodumai edhu

  • @ramachandran982
    @ramachandran982 3 ปีที่แล้ว +1

    3:22

  • @arivananthsk
    @arivananthsk 3 ปีที่แล้ว

    முரசு மைக்கும் பாலிமர் மைக்கும் சண்டை அதை யாரெல்லாம் பார்த்தீங்க 😀😀😀😀😀

    • @love-ee5uk
      @love-ee5uk 3 ปีที่แล้ว

      I am watched 😂😂😂

  • @avinashavi5365
    @avinashavi5365 3 ปีที่แล้ว

    Livingston sri be safe

  • @vidhyaavisuals
    @vidhyaavisuals 3 ปีที่แล้ว

    What's the motive of this interview

  • @luckyroll4642
    @luckyroll4642 3 ปีที่แล้ว +3

    Anthe ponna kaiye pidichi illuthiya mathiri la...iruke title? 🤣 Poli ku kusumbu 😂

  • @subramaniandriver3640
    @subramaniandriver3640 3 ปีที่แล้ว +6

    வினிதா மேடம் பீட்டர் பால் நலமா! உங்க அடுத்த கல்யாணத்துக்கு சொல்லுங்க கண்டிபாக வரேன்!

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g 3 ปีที่แล้ว +7

    வனிதா லாயர் ah....🙄🙄

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +7

    5வது புருஷன் யாரு😁😄

  • @malarveni8217
    @malarveni8217 3 ปีที่แล้ว

    To be honest 😃😃😃😃😃

  • @tvivekmba
    @tvivekmba 3 ปีที่แล้ว +1

    Next plan for self promotion..

  • @venkateshpravin7213
    @venkateshpravin7213 3 ปีที่แล้ว

    வருஷத்துக்கு ஒரு தடவ இந்த scene வந்துறுது 😂

  • @allinones7978
    @allinones7978 3 ปีที่แล้ว

    💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜