தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரியகேள்விக்குறி ஆகிவிட்டது,ஆளுநர்மாளிகைக்கு பாதுகாப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2023
  • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக பெரிய கேள்வி குறி ஆகி விட்டது , ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மனிதனின் நிலை?? என்ன? தி.மு.க.எப்போது ஆட்சிக்கு வந்தாலும் வன்முறை தான் கொண்டு வருவாங்க என்பது வரலாறு , குடியர் தலைவர் மதிப்பிற்குரிய மூர்மு அவர்கள் ஆளுநர் மாளிகை க்கு வரும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட வன்முறை சம்பவம் நிகழ்த்தி இருப்பது மாபெரும் கண்டனத்துக்கு உள்ளானது

ความคิดเห็น •