தமிழ் த்தாய் ஈன்றெடுத்த தவ ப்புதல்வரே. தங்களை ப் பெற்ற வர்கள் பாக்கியவான்கள். தங்களை ப்புகழ வார்த்தை களை தேடுகிறேன் ஐயா. உங்களை வாழ்த்தும் தகுதி எங்க ளுக்கு இல்லை. வணங்குகிறேன் ஐயா.
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி) கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன் நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது உனை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி) நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் உன் அடியில் வைத்தேன் உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா (விழி)
விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ? குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?….விழி… அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?…விழி.. நங்கூரம் போல் குருநாதர் கடைவிழி இருக்க சம்சாரத் துயர் கண்டு மனம் அஞ்சுமா? நிலையாக அன்பு வைத்து எனதெல்லாம் உனதடியில் வைத்தால் விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா ?…விழி.. கோடி கோடி ஜன்மம் நான் எடுப்பேன், குரு உந்தன் அருள் இருந்தால் குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன் நினைக்காத இன்பம் பல எனைவந்து சேரும்போது நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா
Lyrics for விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா சற் குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா நீ அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி ) நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது உன்னை நினைத்தாலே உன்னை நினைத்தாலே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ***** மணிவாசகர் அட்டகம் --- தவத்திரு.வாதவூரடிகள் அருளியது சிவமே குருவாய் அருளும் வடிவம் புவிமேல் இதுபோல் அறிதற்கு அரிதாம் திருவின் உருவாய் எமை ஆள வந்த மணிவாசகரின் மலரடி போற்றி மாயை நீக்கி ஞானம் கூட்டி தீரா வினைகள் தீர்த்தருள் செய்து வாரா உலக வாசல் திறக்கும் மணிவாசகரின் மலரடி போற்றி நிலையா உலகின் நிலையை உணர்த்தி நிறைவாய் வாழ நெறி தந்து அருளி மறையின் பொருளை எளிதாய் உரைத்த மணிவாசகரின் மலரடி போற்றி இன்பம் துன்பம் இரண்டும் கடந்த எல்லை இல்லா ஆனந்த வெளியை என்னுள் காட்டிய எம் குருநாதன் மணிவாசகரின் மலரடி போற்றி மெய்யாய் அழுதால் சிவனை பெறலாம் உய்யும் உபாயம் இது வென கூறி மெய்யாய் வாழ்ந்து சிவமாய் நிற்கும் மணிவாசகரின் மலரடி போற்றி மறவா நினையா குறையா மறையா சாயா அன்பை நாளும் பொழிந்து மாயா மலங்கள் அறுத்தெனை ஆளும் மணிவாசகரின் மலரடி போற்றி இருளில் தோன்றும் ஆதவன் போல என்னுள் முளைத்த ஞானச் சுடரே எளியேன் என்னையும் ஆண்டருள் செய்யும் மணிவாசகரின் மலரடி போற்றி ஒரு வாசகமும் அறியாத எனை திருவாசகம் எனும் தேனில் அமிழ்த்தி (ஒரு வாசகமும்) குருவாசகத்தால் உய்ந்திடச் செய்யும் மணிவாசகரின் மலரடி போற்றி (குருவாசகத்தால்) மணிவாசகரின் மலரடி போற்றி மணிவாசகரின் மலரடி போற்றி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது உன்னை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி) கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அன்பு இருந்தால் உனக்கு குன்றே உனக்காக எனை ஆக்குவேன் நிஜமான அன்பு வைத்து எனது எல்லாம் உன் அடியில் வைத்துதேன் நிஜமான அன்பு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ***** திருவாசகம் - எட்டாம் திருமுறை - 05 திருச்சதகம் - பாடல் எண் : 90) யானே பொய் என் நெஞ்சும் பொய் என்அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ***** திருவாசகம் - எட்டாம் திருமுறை - 05 திருச்சதகம் - பாடல் எண் : 11 நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே என் ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நிஜமான அன்பு வைத்து எனது எல்லாம் உன் அடியில் வைத்துதேன் உன் விழியோர படகில் எனக்கு இடம் கிடைக்குமா விழி கிடைத்ததே அபய கரம் கிடைத்ததே மணிவாசகர் சரணத்தில் நிழல் கிடைத்ததே திருவாசகம் எனும் ஞான வழி கிடைத்ததே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ***** திருவாசகம் - போற்றித் திருஅகவல் - மாணிக்கவாசகர் அருளியது தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி! ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி! பாகம் பெண் உரு ஆனாய், போற்றி! அண்ணாமலை எம் அண்ணா, போற்றி! கண் ஆர் அமுதக் கடலே, போற்றி! ஆடக மதுரை அரசே, போற்றி! கூடல் இலங்கு குருமணி, போற்றி! தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி! இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி! சீர் ஆர் திருவையாறா, போற்றி! திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி! பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி! போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்! போற்றி! போற்றி! புராண காரண! போற்றி! போற்றி! சய, சய, போற்றி! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ **** திருவாசகம் - எட்டாம் திருமுறை - கோயில் திருப்பதிகம் - How to Thank God? தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை; சங்கரா ஆர் கொலோ சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என் பால்? என் சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே! எந்தையே என் தந்தையே ஈசா என் உடல் உன் இடமாக கொண்டாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே. திருச்சிற்றம்பலம்
பகவானே ஈசனே நான் வைத்தியம் பார்க்கும் கண் நோயாளிகளுக்கு நீங்கள் அருளிய மருந்து கொடுக்கும்போது அவர்களுக்கு கண்ஒளி கொடுப்பாயப்பா .ஈசனே. ஓம் நமசிவாய
இந்த பாடல் வரிகள் எம் மனதில் உள்ளொளி பெருகச் செய்கிறது சிவமே....
சிவாயநம
தமிழ் த்தாய் ஈன்றெடுத்த தவ ப்புதல்வரே. தங்களை ப் பெற்ற வர்கள் பாக்கியவான்கள். தங்களை ப்புகழ வார்த்தை களை தேடுகிறேன் ஐயா. உங்களை வாழ்த்தும் தகுதி எங்க ளுக்கு இல்லை. வணங்குகிறேன் ஐயா.
சிவாயநம
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
சிவாயநம
என்ன தவம் செய்தேன் சிவ லோகத்தில் சிவ சிவ
சிவாயநம
ஐயா உங்கள் குரலில் பாடலை நேரில் கேட்கும் போது என்னை மறந்து விட்டேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏
என்ன தவம் செய்தோனே இப் பாடலைக் கேட்க.மிக்க நன்றி அய்யா
சிவாயநம
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை மிக்க நன்றி ஐயா, மணிவாசகர் திருவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
என் மனதை உருக்கி புடம் போடும் பாடல்கள். ஈசனே தங்கள் உள்ளிருந்து பாடுவதாக உணர்கிறேன்.தங்கள் பாதம் படிக்கிறேன் ஐயா.
சிவாயநம
குருநாதர் அன்பு சிவா குருவின் அருளால் சிவா
சிவாயநம
சிவாயநம சிவா குருவின் அருளால் எல்லாம் அவன் செயல் சிவா
சிவாயநம
மாணிக்கவாசகர் திரு வடிகளேபோற்றி🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம் 🎉
சிவாயநம
வாதவூரடிகள்அழகாகபாடுகிறார் சூப்பர்
சிவாயநம
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி)
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது உனை
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் உன் அடியில் வைத்தேன்
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா (விழி)
சிவாயநம
நன்றி ஐயா
Om namashivaya
எல்லாம் சிவமென நின்றாய் போற்றி 👍
மிக்க நன்றி சுவாமி
குனக்குன்றே எனை அப்பா வழியில் போக செய்ய வேண்டும்
நமசிவாய
சிவசிவதிருமுறை யேதாய்நால்வரின்பொற்பாதமே
சிவாயநம
என் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
குருவே சரணம் சரணம்
சிவாயநம
எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று என் அப்பா ஈசன்கு👈 தெரியும் .🔥ஓம் நமசிவாய🔥 ️🔯️🕉️🙏
சிவாயநம
Swamiji's mesmerizing voice.Unforgetable moment I have seen and got blessings in Babanasam from Swami ji
His voice takes us to Siva directly
@@bakthitvtamil lp
குணக்குன்றே உனக்காக
எனை ஆக்குவேன்...
சிவசிவ...
சிவாயநம
அருமையான பாடல் நன்றி ஐயா
குருவருளும் திருவருளும் அனைவருக்கும் கிடைக்க ஆசி வழங்குங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
திருச்சிற்றம்பலம் வாழ்க வாழ்க
சிவாயநம
manikavasakar unarnthu unarnthu urukinar ta ...namma thivasakatha padio keeto urukamal irnthal naam yelam manithare ila...arumai nandree...manasuku rompa makilchiya iruku
சிவாயநம
இதத்தனை நாள் இப்பாடலை எப்படி தொலைத்தேன்!!!!! மெய் மறக்கும் பாடல்🙏
சிவாயநம
ஆமாம் ஐயா அருமையான பாடல் 🙏🙏🙏🙏
விழிகிடைக்குமாஅருமையான பாடல் என்டாவருக்கும் இறைவாபோற்றி அருமை ஓம் நமசிவாய
சிவாயநம
Kindly give full song sung by vadavuriya thank you so much excellent song all are singing very well
ayya intha paadal varigal vendum. thangal pathangalai paninthu kettu kolgiren. siva siva...........
we will upload very soon
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க
குருவே சரணம்
🔱இவ்வுலகில் உள்ள மனித மற்றும் பிற உயிர்களை காப்பாற்றுவாயாக எம்பெருமானே சிவாய நம 🙏
சிவாயநம
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்👏👏👏👏👏👏
சிவாயநம
Arumai arumai thank you guru..
சிவாயநம
இந்த பாடல் வரிகள்
வழி காட்டிய குருவே போற்றி
சிவாயநம
🙏 Shiva Shiva 🙏
What a song lyrics and feel of singing.. Just amazing.. Thanks iyya
சிவாயநம
Om Namashivaya 🙏🙏🙏
Om NAMAH Shivaaya ,Lokah Samastah Sukhino Bhavanthu
சிவாயநம
siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama namasivaya🙏🙏🙏🙏🙏maha periyava patham potri potri siva siva
சிவாயநம
aiya ungal thiruvadi saranam. oom namasivaya sivaya namaha oom
சிவாயநம
Sri gurubyon namaha. Guru arul Thiru arul irandum kidaikkum eppadalai ketkumpozhudhu. Om namah shivaya
சிவாயநம
நமக்கு அருள்மிகு கிடைக்கும
திருச்சிற்றம்பலம்
மிகவும் அருமை அருமை வாழ்க வளமுடன்
சிவாயநம
சிவசிவதிருமுறை யேதாய்
ஓம் குருநாதர் திருவடி போற்றி
அற்புத பாடல் .
சிவாயநம
சிவசிவதிருமுறை அன்பின்பொக்கிஷம்
சிவாயநம
திவாக்கர் ஐயா திருவடிகள் போற்றி
சிவாயநம
Antha appava na nerla pathen 🙏
Om Namasivaya Sivaya Nama Om 🙏 🙏 🙏
Sivayanama
One of best .Om tat sat
ஓம். நம் சிவாய
சிவாயநம
ஓம் நமசிவாய...
சிவாயநம
குருவின் திருவருள் பாடல் குரூவே பாடுகிறார் சிவ
ஓம் சிவ சிவ ஓம்
சிவாயநம
நன்றி ஜயா
ஓம் நமசிவாய நமக 🪔
சிவாயநம
இந்தப் பாடலின் முழு வரிகள் கிடைக்குமா ஐயா
very soon we update
சிவாயநம
வணக்கம் ஐயா இந்த பாடலின் வரிகள் பதிவேற்றம் செய்துள்ளீர்கள் என்றால் தயவுகூர்ந்து linkஐ comment ல் பதிவேற்றம் செய்யவும் நமச்சிவாய நன்றி🙏🏼
விழி கிடைக்குமா ? அபய கரம் கிடைக்குமா ?
குருநாதர் சரணத்தில் நிழல் கிடைக்குமா ?….விழி…
அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே என அபயக்குரல் கேட்குமா ?…விழி..
நங்கூரம் போல் குருநாதர் கடைவிழி இருக்க
சம்சாரத் துயர் கண்டு மனம் அஞ்சுமா?
நிலையாக அன்பு வைத்து எனதெல்லாம் உனதடியில் வைத்தால்
விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா ?…விழி..
கோடி கோடி ஜன்மம் நான் எடுப்பேன்,
குரு உந்தன் அருள் இருந்தால்
குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத இன்பம் பல எனைவந்து சேரும்போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா
@@Kk-oq8rn .
OM NAMASHIVA GURUJI SARANAM 🙏🙏🙏
Sivayanama
குரு நாதர் சரணத்தில் இடம் கிடைக்குமா
Sivachandran Gomathi💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜
ஓம்சிவாயசிவ
சிவாயநம
அற்புதம் ஓம் நமசிவாயநம
சிவாயநம
VANAKAM AIYA🙏🙏🙏
மிக மிக அருமை அருமை🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
சிவாயநம
த. ர௯^ யஞ௯
ா யயணட.௭
ய
அருமையாக உள்ளது ஐயா
சிவாயநம
Om namashivaya🙏🙏🙏🙏
சிவாயநம
Lyrics for விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
சற் குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா
நீ அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
இந்த சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
உன்னை நினைத்தாலே
உன்னை நினைத்தாலே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***** மணிவாசகர் அட்டகம் --- தவத்திரு.வாதவூரடிகள் அருளியது
சிவமே குருவாய் அருளும் வடிவம்
புவிமேல் இதுபோல் அறிதற்கு அரிதாம்
திருவின் உருவாய் எமை ஆள வந்த
மணிவாசகரின் மலரடி போற்றி
மாயை நீக்கி ஞானம் கூட்டி
தீரா வினைகள் தீர்த்தருள் செய்து
வாரா உலக வாசல் திறக்கும்
மணிவாசகரின் மலரடி போற்றி
நிலையா உலகின் நிலையை உணர்த்தி
நிறைவாய் வாழ நெறி தந்து அருளி
மறையின் பொருளை எளிதாய் உரைத்த
மணிவாசகரின் மலரடி போற்றி
இன்பம் துன்பம் இரண்டும் கடந்த
எல்லை இல்லா ஆனந்த வெளியை
என்னுள் காட்டிய எம் குருநாதன்
மணிவாசகரின் மலரடி போற்றி
மெய்யாய் அழுதால் சிவனை பெறலாம்
உய்யும் உபாயம் இது வென கூறி
மெய்யாய் வாழ்ந்து சிவமாய் நிற்கும்
மணிவாசகரின் மலரடி போற்றி
மறவா நினையா குறையா மறையா
சாயா அன்பை நாளும் பொழிந்து
மாயா மலங்கள் அறுத்தெனை ஆளும்
மணிவாசகரின் மலரடி போற்றி
இருளில் தோன்றும் ஆதவன் போல
என்னுள் முளைத்த ஞானச் சுடரே
எளியேன் என்னையும் ஆண்டருள் செய்யும்
மணிவாசகரின் மலரடி போற்றி
ஒரு வாசகமும் அறியாத எனை
திருவாசகம் எனும் தேனில் அமிழ்த்தி (ஒரு வாசகமும்)
குருவாசகத்தால் உய்ந்திடச் செய்யும்
மணிவாசகரின் மலரடி போற்றி (குருவாசகத்தால்)
மணிவாசகரின் மலரடி போற்றி
மணிவாசகரின் மலரடி போற்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
உன்னை நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அன்பு இருந்தால்
உனக்கு குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நிஜமான அன்பு வைத்து எனது எல்லாம் உன் அடியில் வைத்துதேன்
நிஜமான அன்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***** திருவாசகம் - எட்டாம் திருமுறை - 05 திருச்சதகம் - பாடல் எண் : 90)
யானே பொய் என் நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***** திருவாசகம் - எட்டாம் திருமுறை - 05 திருச்சதகம் - பாடல் எண் : 11
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என்
ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே
என் ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள் எம் உடையானே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிஜமான அன்பு வைத்து எனது எல்லாம் உன் அடியில் வைத்துதேன்
உன் விழியோர படகில் எனக்கு இடம் கிடைக்குமா
விழி கிடைத்ததே அபய கரம் கிடைத்ததே
மணிவாசகர் சரணத்தில் நிழல் கிடைத்ததே
திருவாசகம் எனும் ஞான வழி கிடைத்ததே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***** திருவாசகம் - போற்றித் திருஅகவல் - மாணிக்கவாசகர் அருளியது
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
ஏகம்பத்து உறை எந்தாய், போற்றி!
பாகம் பெண் உரு ஆனாய், போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!
ஆடக மதுரை அரசே, போற்றி!
கூடல் இலங்கு குருமணி, போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!
இன்று, எனக்கு ஆர் அமுது ஆனாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
திருக்கழுக்குன்றில் செல்வா, போற்றி!
பொருப்பு அமர் பூவணத்து அரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண!
போற்றி! போற்றி! சய, சய, போற்றி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
**** திருவாசகம் - எட்டாம் திருமுறை - கோயில் திருப்பதிகம் - How to Thank God?
தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றது ஒன்று என் பால்?
என் சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே என் தந்தையே ஈசா என் உடல் உன் இடமாக கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Nandri...
என் அப்பன் சிவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்
Thiruchitrambalam
இந்த பாடல் உள்ள முழு வரிகள் கிடைக்கும் ஆ ஐயா
Very Nice, APJ.BODI.
சிவாயநம
சிவசிவ.
சிவாயநம
திருச்சிற்றம்பலம் ❤️❤️❤️❤️
சிவாயநம
சிவாய நம: 🙏🏽🙏🏽🙏🏽
சிவாயநம
Super very nice song 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🌅💫⭐🌜💞✌️
சிவாயநம
அருமை
சிவாயநம
nanri suwamigale
சிவாயநம
Beautiful lyrics and song in the awesome voice of Guru Nathar. Please be kind enough to upload the lyrics. Thank you. Ohm Namashivaya. 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Hi
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ஓம் நம சிவாய ❤️😢🙏
சிவாயநம
சிவ சிவ
சிவாயநம
Namaskaram Anna nanri nanri,anna
சிவாயநம
Super ayya 👌👌🙏
சிவாயநம
Nice. ✌️Radhe Krishna
சிவாயநம
Nice.
Thanks!
Gunathar arule potri
சிவாயநம
வதவூரடிகள் திருவடிகளுக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்
சிவாயநம
Kidaikkum
சிவாயநம
Super👌👌🙏
சிவாயநம
Om muruga
சிவாயநம
Super video
Thanks
Sivayanama
Sivaya namaha, super ayya, Sivan meal ulla anbu apadiyea velipaduthu, lyrics veanu ayya.
சிவாயநம
wee will do it
Om namasivaya nama om
சிவாயநம
Guru thiruvadi Saranam
Om namah shivaya 🪷💯💐🙏🏻🌜🦜✨🌹💖
Sivayanama
Outstanding performance
சிவாயநம
Sivayanama ayya
சிவாயநம
Good song
சிவாயநம
Siva Siva Om namasiva Siva
சிவாயநம
Super voice 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Amma 🙏🏾🙏🏾🙏🏾
சிவாயநம
Vanakam Nanri Ayya🙏🙏🙏
சிவாயநம