இவ்வளவு ட்விஸ்ட் எப்படி நடந்தது | Mossad Part 26 | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @sujesh20979
    @sujesh20979 3 ปีที่แล้ว +100

    மிஸ்டர் விக்கி ... தயவுசெய்து 3 பகுதியை விரைவில் இடுங்கள். 2 முறை நான் வீடியோவைப் பார்த்தேன். அற்புதமான தகவல்

    • @periadurai7289
      @periadurai7289 3 ปีที่แล้ว +8

      இஸ்ரேல் பற்றி தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வம் என்றால் ஒரு பைபிள் வாங்கி படியுங்கள் இஸ்ரேலின் வரலாறு ஆதிமுதல் அந்தம் வரை அறியலாம். இன்றுவரை மட்டும் இல்லை இனி மேலும் இஸ்ேரேலுக்கு என்ன நடக்கப் போகிறது அதாவது ரஷ்யா உடனான மாபெரும் யுத்தம் ஒன்றை நடத்தி இஸ்ரேல் வெற்றி பெரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

    • @05stanlykumar
      @05stanlykumar 3 ปีที่แล้ว

      @@periadurai7289 ayya athai eluthiyathum yoothan than

    • @akbarbasha7769
      @akbarbasha7769 3 ปีที่แล้ว +4

      @@05stanlykumar no bro, if u have doubt analys bible and its prophecy it was written 4000 years ago but every prophecy already fulfilled

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 3 ปีที่แล้ว +1

      @@akbarbasha7769 4000 ஆண்டுகளுக்கு முன்னாடியேவா??? அப்போ 2000ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இயேசுவே ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம் தானா??? உங்க போலியான கட்டமைக்கும் பிம்பத்த சத்த மூடுறிங்கள...

    • @akbarbasha7769
      @akbarbasha7769 3 ปีที่แล้ว +8

      @@kalakalappumachi923 brother old testament written 4000 year ago new testament written 2000 years ago jesus came 2000 years ago, before you judging anything you first analyse and talk, it is my kind request brother

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 ปีที่แล้ว +2

    நிறைய படிக்கிறார் விக்கி.... நல்ல தரவுகளின் அடிப்படையிலான பதிவு..நன்றி....

  • @boopathir4600
    @boopathir4600 3 ปีที่แล้ว +13

    சினிமாவில் வரும் காட்சிகளை விட
    நீங்கள் கூறும் உண்மை செய்திகளுக்கு
    சுவாரஸ்யம் கூடி கொண்டே செல்கிறது நண்பா
    அடுத்த பதிவிறக்காக மிக ஆவலாக உள்ளேன் நண்பா
    வாழ்த்துக்கள்

  • @storytime437
    @storytime437 3 ปีที่แล้ว +1

    தமழ் வாழ்க தமிழ பொகிஸ்ஸம் வாழ்க அருமை யான காணொளி சகோதர்.....

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 3 ปีที่แล้ว +5

    இதை கேட்கும் போது மிகவும் பிரம்மிப்பாக உள்ளது.ஆங்கிலம் படம் பார்ப்பதைப் போன்று திரிலாகவும் இருக்கிறது. இன்றைய உலக யுத்தங்களை நினைத்தால் பயமாக உள்ளது

  • @sathiyaseelan1234
    @sathiyaseelan1234 3 ปีที่แล้ว +1

    மொசாட் பாகம் மிகவும் விருவிருப்பாக செல்கிறது விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன் நன்றி விக்கி

  • @arunappu9692
    @arunappu9692 3 ปีที่แล้ว +23

    Mossad series..🥳

  • @kumarvlog3448
    @kumarvlog3448 3 ปีที่แล้ว +1

    சூப்பர் விக்கி வாழ்த்துக்கள் நல்லசெய்திகள் பகிரப்படும் தமிழ் பொக்கிஷம் விக்கி, 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👊👊👊👊👊👊👊👊

  • @dv1645
    @dv1645 3 ปีที่แล้ว +24

    Mossad series will become one of the most iconic series' ever in TH-cam. ❤️

  • @sharkengineeringsolutionsc134
    @sharkengineeringsolutionsc134 3 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் மிகவும் சிறப்பான செய்தி மிகவும் ஆர்வமாக உள்ளேன் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள

  • @poornimachandrasekar603
    @poornimachandrasekar603 3 ปีที่แล้ว +4

    உண்மையா சொல்லுன்னுனா வரலாறு (ஹிஸ்டரி ) கிளாஸ் ல ஒரு நாள் கூட முழிச்சுட்டு இருந்தா ஞாபகம் இல்ல சகோ, ஆன வீடியோ பாக்க பாக்க ஒரு விருவிருப்பு ஒரு உற்சாகம்,👏👏👏👏அருமை சகோ 🙏

  • @guruprasadkrishnamoorthy9284
    @guruprasadkrishnamoorthy9284 ปีที่แล้ว

    நன்றி திரு.விக்கி🙏🙏🙏

  • @ambiambi3682
    @ambiambi3682 3 ปีที่แล้ว +2

    விக்கி வேதாளம் கதை போல் ஒரு விஷயத்தை சொல்லி வீடியோவில் அருகாமையில் கண்களை நிறுத்திவிட்டு மீண்டும் தொடரும் என்று சொல்கிறீர்கள் எங்களை அடுத்து என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைத்து விட்டீர்கள் சூப்பர் விக்கி

  • @nishanth3492
    @nishanth3492 3 ปีที่แล้ว +1

    மொசாத் பின்வாங்கலாம்... நாம் இருக்கும்வரை தமிழ் பொக்கிசம் பின்வாங்காது...தொடரட்டும் நண்பா... நிறைய எதிர்பார்ப்புடன் ஈழத் தமிழன்...

  • @VoiceofNeelu
    @VoiceofNeelu 3 ปีที่แล้ว +24

    அருமை அண்ணா. நியூ style 👍

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 ปีที่แล้ว

      Yes 👌🔥

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 3 ปีที่แล้ว +1

    சிறப்பான தேடல் உள்ள தொடர் நன்றி.

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @tamilseithithuligall3942
    @tamilseithithuligall3942 3 ปีที่แล้ว +1

    நல்ல கணோளி.வாழ்த்துக்கள் . நன்றி ஜெய் ஹிந்த்

  • @aswathichandran716
    @aswathichandran716 3 ปีที่แล้ว +14

    Really great bro. Making a lot of research and sharing the knowledge with us.

  • @timenow1457
    @timenow1457 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை மிகவும் நன்றி மிக விரைவாக அடுத்த பதிவிற்கு

  • @murugaperumal3970
    @murugaperumal3970 3 ปีที่แล้ว +7

    Vicky Bro great salute to your hard work and giving tactics insights.. Really proud to be part of TP family

  • @muralidharan2727
    @muralidharan2727 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொலி மிகவும் சிறப்பு. வீடியோ எடிட்டிங் பின்னனி இசை புகைப்படங்கள் என அனைத்தும் அருமை.
    இந்த தகவல்களை சேகரிக்க தாங்கள் செய்த உழைப்பிற்கு தலை தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள் சகோ.

  • @Sriram-jy8wv
    @Sriram-jy8wv 3 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sheikdawood1650
    @sheikdawood1650 3 ปีที่แล้ว +1

    சூப்பர் விக்கி
    நிங்கள் பேசும்
    தமிழ் அருமை
    நன்றி

  • @ajaymg1076
    @ajaymg1076 3 ปีที่แล้ว +8

    நன்றாக உள்ளது சகோ 💯🔥

    • @arunarun-jy5ms
      @arunarun-jy5ms 3 ปีที่แล้ว +2

      2 minutes la pathu mudichutaya yenda dei😂

    • @ajaymg1076
      @ajaymg1076 3 ปีที่แล้ว +1

      @@arunarun-jy5ms🤣 I am telling about intro

    • @ThulirVidu
      @ThulirVidu 3 ปีที่แล้ว

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "BUDGET 2021" வழிமுறைகள் & எதிர்பார்ப்புகள் பற்றி வீடியோ போடப்பட்டுள்ளது. Please watch and give your support

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 ปีที่แล้ว +1

    அறியப்படாத தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் பொக்கிஷம்

  • @Kanilan7987
    @Kanilan7987 3 ปีที่แล้ว +16

    ஒரு க்ரைம் ஸ்டோரி பார்த்த படம் போல இருந்துச்சு நன்றி அண்ணா

  • @maragathamragasuba8647
    @maragathamragasuba8647 3 ปีที่แล้ว

    அருமையான வார்த்தை உட்சரிப்புகள். தேவையான வாக்கிய இடைவெளி,. அருமை விக்கி..

  • @swathisendil3116
    @swathisendil3116 3 ปีที่แล้ว +6

    Anna I have my semester exam tomorrow but I can't skip your video. Your video is worthy of watching

  • @cupsaucer4492
    @cupsaucer4492 3 ปีที่แล้ว +1

    தினம் ஒரு தகவலுடன் ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு... நன்றிகள் பல

  • @Propermess21
    @Propermess21 3 ปีที่แล้ว +3

    விக்கி புரோ... டில்லி கலவரம் பற்றி பதிவு போடுங்கோ....😇👍

  • @skkannan9551
    @skkannan9551 3 ปีที่แล้ว

    மிக அருமை.. பேக்ரவுண்ட் மியூசிக் நீங்கள் சொல்லும் இடத்திற்கு ஏற்ப மிக அருமையாக அமைந்துள்ளது..

  • @murugesanmurugesan556
    @murugesanmurugesan556 3 ปีที่แล้ว +6

    27 வது பகுதியை விரைவில் வெளியிடுங்கள் புரோ 😍😍😍😍

  • @venkypappu8914
    @venkypappu8914 3 ปีที่แล้ว +1

    வரலாறு படிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது நன்றி நண்பரே

  • @chalzTN
    @chalzTN 3 ปีที่แล้ว +5

    Though the wars are against humanity, when we watch this youtube series, it is a just a war HISTORY and it is narrated very well and waiting for the next episode with great curiosity (watching it from a history/war strategies point of view).

  • @sriramp2759
    @sriramp2759 3 ปีที่แล้ว +1

    Israel and Syria போரை இன்று நாண் நேரி்ல் பார்த்தேன். நன்றி விக்கி 🙏🙏🙏🌷🌷🌷🌷👏👏👏👏👍👍👍👍💪💪💪💪

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +12

    The best teacher in life is new born child observe them as they grow, they teach you adoption to new environment, continues try to get success, quick learning techniques etc, go with natural learning like a child to have a happy life😊 Good Morning have a nice day😃

    • @mjtube7990
      @mjtube7990 3 ปีที่แล้ว

      ஏதேதோ சொல்றீங்க ஒன்னும் புரியல

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு. இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவு அமைப்பு பற்றி மேலும் பதிவுகள் தேவை

  • @nirmalraj7676
    @nirmalraj7676 3 ปีที่แล้ว +4

    Route Ah maathu, vera level planning by Mossad.

  • @praburekha1021
    @praburekha1021 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி நண்பா, அருமையான பதிவு. திரைப்படம் பார்க்கும் சுவாரசியத்தை தருகிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்

  • @vallavansubramaniyan3595
    @vallavansubramaniyan3595 3 ปีที่แล้ว +4

    Recently I started to watch again this series

  • @markindia6876
    @markindia6876 3 ปีที่แล้ว +1

    மிக மிக முக்கியமான தகவல்
    அருமை

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 ปีที่แล้ว +7

    Intro vera level
    Efforts never dies 🔥🔥🔥🔥🔥

  • @veeralavan2372
    @veeralavan2372 3 ปีที่แล้ว +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @kavipriyakannan3128
    @kavipriyakannan3128 3 ปีที่แล้ว +6

    Anna videos idhe maari seekirama upload pannidunga.ungaloda videos neraya Peru paakanumnu na asapadran.because they are highly informative.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 3 ปีที่แล้ว +1

    அருமை மிகவும் அருமை.

  • @viperpandy8893
    @viperpandy8893 3 ปีที่แล้ว +7

    வீடியோ editing வேற லெவல் 🔥

  • @Vengatsasi
    @Vengatsasi 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக நன்கு புரியும்படி இருந்தது விக்கி

  • @sangeeth4alll
    @sangeeth4alll 3 ปีที่แล้ว +3

    Bro I watched episode 25 and 26 3 times, Sema Interesting. I like this type of genre very match.

  • @DurairajKraja
    @DurairajKraja 3 ปีที่แล้ว +1

    அருமை அடுத்த பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்

  • @madhangopal4228
    @madhangopal4228 3 ปีที่แล้ว +10

    When I'm staying in school I don't like history but now not like that of u anna

  • @Ragul_Anbu
    @Ragul_Anbu 3 ปีที่แล้ว +1

    அருமை விக்கி, அடுத்த பதிவை எதிர் பார்த்து நான்

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 ปีที่แล้ว +15

    Anna Each and every line you saying is going in my mind as a movie

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 3 ปีที่แล้ว

    ஒரு நல்ல போர் படம் பார்த்தது போல் உள்ளது விக்கி உங்கள் வர்ணனையில்🙏🏻🙏🏻..உங்கள் பணி மற்றும் புதிய முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்🙏🏻👍🏻

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 ปีที่แล้ว +4

    Itha appidiyae padama yadutha samayaa irrukum🔥🔥

  • @velmaster2010
    @velmaster2010 3 ปีที่แล้ว +1

    அருமை. அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்

  • @gokulsundar9927
    @gokulsundar9927 3 ปีที่แล้ว +3

    In the Andaman Islands Talk about the tragedy of the liberation of our people.🙏🙏🙏

  • @கமல்சந்தானம்
    @கமல்சந்தானம் 3 ปีที่แล้ว +1

    ஆஹா அருமை.அரிய தகவல்.
    தொடரட்டும்.

  • @mylaier.madhankumarsivapra7905
    @mylaier.madhankumarsivapra7905 3 ปีที่แล้ว +4

    Overall... Mossad victories didn't continue at one point, all master minds will have atleast a flap... This battle shown them..

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    அருமை அற்புதம் !
    மொஸாட் திகில்ல்ல்ல்ல்ல் - - - -
    தொடரும் நாள் விரைவில் ?

  • @sureshkumark2928
    @sureshkumark2928 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.
    இந்த பதிவிற்காகதான்
    காத்திருந்தேன் நன்றி விக்கி

  • @prabu334
    @prabu334 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை...

  • @abishawinabishawin6648
    @abishawinabishawin6648 3 ปีที่แล้ว +2

    அற்புதமான தகவல் அண்ணா. படம் பார்த்த மாதிரி இருந்தது.

  • @surentarsathiavaloo8972
    @surentarsathiavaloo8972 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா
    தொடரட்டும்......

  • @rajasekar7957
    @rajasekar7957 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நலமுடன் விக்கி

  • @niroshan3
    @niroshan3 3 ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்பு எங்கள் தகவல் pokkisham... எடிட்டிங் ஸ்கில் வேறே leval

  • @rolanraj8426
    @rolanraj8426 3 ปีที่แล้ว

    நன்றி நண்பா செமயகா இருந்தது

  • @samraj430
    @samraj430 3 ปีที่แล้ว

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதன் தொடர்ச்சியே...

  • @manjunathan3755
    @manjunathan3755 3 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல் வாழ்த்துகள்

  • @anithaangeline6877
    @anithaangeline6877 3 ปีที่แล้ว +1

    Wonderful presentation with correct informations👍👍👍

  • @sivaanand9924
    @sivaanand9924 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...

  • @muralisam2082
    @muralisam2082 3 ปีที่แล้ว +1

    Really good and love you

  • @lokeshs93
    @lokeshs93 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு விக்கி

  • @k.arputharaj4612
    @k.arputharaj4612 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @mahasenthil8306
    @mahasenthil8306 3 ปีที่แล้ว +1

    SUPER NANBA. I'M WAITING FOR NEXT PART.💐💐🌸🌸🌷🌷🌹🌹🌻🌻🌺🌺

  • @vetrirajanAn
    @vetrirajanAn 3 ปีที่แล้ว +1

    Bro, I want to study and watch history in my school days, but can't then . But now I am watching geo political news and other world's important topics for solid 1-2 hrs regularly amidst my studies, so that I can learn how the world is moving, then what the future will be. And finally congrats you for the only TH-cam channel which inculcating knowledge and necessary things in youngsters. Keep it up Vicky bro. Thanks for this 🙏🙏🙏

  • @sjaganathan1485
    @sjaganathan1485 3 ปีที่แล้ว

    சிறப்பான முறையில் செய்தி வாசிப்பதில் நீங்கள் வேறலெவல் வாழ்த்துக்கள்

  • @shalinelson5156
    @shalinelson5156 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @vimalradan2355
    @vimalradan2355 3 ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோவை சீக்கிரமாக எதிர்பார்க்கின்றோம்
    மிகுந்த எதிர்பார்புகளுடன்

  • @spvenkat2359
    @spvenkat2359 3 ปีที่แล้ว +1

    அருமையான முன்னெடுப்பு வாழ்த்துக்கள்🎉🎊

  • @andrewsumathi1701
    @andrewsumathi1701 3 ปีที่แล้ว +1

    All. Epsod all suspance trilling & very good explanation.

  • @saravanansai2963
    @saravanansai2963 3 ปีที่แล้ว +1

    அருமை 👌👌

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @balajiajith8257
    @balajiajith8257 3 ปีที่แล้ว

    தியேட்டர்க்கு போண மாதிரி ஒரு ஏக்கம் வந்தது.
    அருமையான உச்சரிப்பு

  • @segararun
    @segararun 3 ปีที่แล้ว

    அருமை விக்கி வீடியோ ஒருஆங்கில படம் பார்த்தது போல்ஓர் உணர்வு

  • @Mohankumar-ge7be
    @Mohankumar-ge7be 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் விக்கி ஒரு புதிய திகில் படம் பார்ததாக இருந்தது

  • @devan.ajanthan7830
    @devan.ajanthan7830 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 💐💐💐💐

  • @senthilmaran6681
    @senthilmaran6681 3 ปีที่แล้ว

    சிறப்பு ,,,,தினம் இந்த மொசாட் பற்றிய தொடரை பேசமுடியாதா ,

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 3 ปีที่แล้ว +1

    அற்புதமான தகவல்

  • @thiyaguvaishu735
    @thiyaguvaishu735 3 ปีที่แล้ว

    அவென்ஸர்ஸ் மூவி பார்த்தது போல் இருந்தது தங்கள் பதிவு.அடுத்த பதிவுக்காக காத்திருப்போம் மிகுந்த எதிர்பார்ப்போடு.❤️❤️❤️❤️

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy 3 ปีที่แล้ว +1

    😳😳😳ipdi than yen kannu irunthichi intha video full ah paakum pothu!

  • @3rdeye686
    @3rdeye686 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா. கொரியா பிரிந்த வரலாற்றை கூறுங்களேன் சமயம் கிடைக்கும் போது

  • @mddass9047
    @mddass9047 3 ปีที่แล้ว +1

    அது என்ன விறுவிறுப்பாக கொண்டு போய்ட்டு அப்படியே நிப்பாட்டிட்ட சகோதரா 👌

  • @navaneethanm4700
    @navaneethanm4700 3 ปีที่แล้ว

    Arumaiyana Pathivu Vikki.. ungal ulaipuku vanakangal..

  • @balanbalan7854
    @balanbalan7854 3 ปีที่แล้ว +1

    அற்புதமா இருந்தது அடுத்தது வீடியோ விரைவில் போடுங்கள்

  • @thiruppathirakkan6080
    @thiruppathirakkan6080 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว

    Respected video Thambi. Excellent discussion.

  • @rajeshanprop
    @rajeshanprop 3 ปีที่แล้ว +1

    அழகு சகோ.... தயவுசெய்து அடுத்த காணொளியை வெளியிட்டு விடுங்கள்...... இல்லையெனில் நாங்கள் அங்கு வந்து நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அடுத்த மொசாத் விசயங்களை படித்து விடுவோம்..... நீங்கள் தயாரா.......

  • @karrthickudhay968
    @karrthickudhay968 3 ปีที่แล้ว +1

    Awesome vicky... Awaiting for Next video

  • @Premkumar-sc7tp
    @Premkumar-sc7tp 3 ปีที่แล้ว

    Romba nalla irukku, movie pola irukku👍,