இறங்கி போனா அவர் மீது வழக்குப்பதிவு பண்ண முடியாதா கேமரா பதிவு ஆகியுள்ளது அல்லவா அதில் அவர் முகம் இருப்பது உறுதி ஆகி உள்ளது வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறையினரிடம் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
உன்னுடைய சீட்டில் உட்கார்ந்தால் கேட்கலாம் ! ஒரு சீட்டுதான் உந்து ! காலி இடம் இருந்தால் அமரத்தான் செய்வார்கள் ! TTE வந்தால் கேட்கப் போகிறார் ! 75 பேர் கொண்ட பெட்டியில் உனக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலை ? மிஞ்சிப் போனால் ஒரு ஆறு மணி நேர பயணம் ! பஸ் என்றால் என்ன செய்வீர் ? 😮😮
@@prabhu4910 ஏன்? அனைத்து மாநிலங்களிலும் இரயில்வே விபத்துக்கு காரணம் திமுக வா? கொஞ்சம் தெளிவு வேண்டும்? அப்படி என்றால் இந்தியா மாநிலங்களில் வாழும் மக்கள் அனைவரும் உங்களும் உட்பட மாற்றுத்திறனாளிகள்?
மாற்றுத்திறனாளி ஐயா நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்களை அடித்த அந்த நபரின் இரண்டு கால்களையும் செயல் இழந்து பக்கவாதத்தால் ஆயுள் முழுவதும் முடக்கிப் போட வேண்டும் என்று நாளை வெள்ளிக்கிழமை காட்டேரிக்கு பூஜை செய்கிறேன்🙏👍
ஊனமுற்ற மனிதரிடம் வீரத்தை காட்ட உண்மையில் ஒரு உயர்ந்த உள்ளம் வேண்டும் இவரை போன்ற கண்ணியமான காவல்துறை அதிகாரிகள் தான் உலகம் எங்கும் காவல்துறை பெருமை கொண்டு சேர்க்க முடியும் விரைவில் இவருக்கு பதவி உயர்வு கொடுத்து காவல்துறைக்கு பெருமை சேருங்கள் சிறந்த மனித நேய மனிதர் இந்த காவலர்
இது இவருக்கு மட்டும் இல்ல எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்கதை ஆக்கிக் கொண்டு வருகிறது டிரெயின்ல பாதுகாப்பு சுத்தமா கிடையாது கவனமா போங்க நண்பர்களே
புரோ பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை அடித்த பெண்ணை கைது செய்ததும் தமிழக காவல் துறை தான்... யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டால் வேடிக்கை பார்க்க வேண்டாம் சென்ரலாவது ஸ்டேட் வது...
தமிழர்களே மற்ற மாநிலத்தில் எல்லாம் இப்படி நடக்கல ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக நடக்கிறது இந்திய இராணுவமும் வட இந்தியனும் அதிக அட்டூழியம் செய்கின்றன அதுவும் இந்த திமுக ஆட்சி காலத்தில் மட்டுமே
So arrogant and indiscipline RPF in Railway. Very Very bad. Really very bad, no security and safety for physically handicapped persons. Very shame to Southern Railway. GM of Southern Railway should feel very shame.
மிக நல்ல நேர்மையான அதிகாரிகள் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன் காவல் துறை க்கு பணிவான வேண்டுகோள் அவன் மீது கடுமையான நடவடிக்கை பொது மக்களுக்கு தெரியும் படி எடுக்கவும் நீதி இன்னும் உயிரோடு இருக்குமானால்
இதுபோன்று மிரட்டல்கள் தொடர் கதையாகி வருகிறது மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் காவல்துறையினரும் ரயில்வே துறை சார்ந்தவர்களும் அவ்வப்போது இது போன்ற மிரட்டல்களை விடுகிறார்கள்
அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணிகிரார்கள் இந்த எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும் எங்கள் வரி பணத்தில் வாழ்கிறீர்கள் என்று மறவாதீர்கள் உங்களில் ஒருவன் உங்களுக்காக ஒருவன்
சத்தியமா வெறுத்து விட்டேன் இந்த ஆட்சியில்........... Lot of social pblms., my children kum solliruven..... ஒருபோதும் இந்த ஆட்சிக்கு மட்டும் vote போடக்கூடாது..... I just realize now at the age of 29 my life.... Ppaaaa... எவ்வளவு சட்ட ஒழுங்கு சீர்குலைவான சம்பவங்கள்..... My parents support paanninaalum, ini naan pannaaaten pa ...
எனக்கே இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது எவ்வளவு சத்தம் போட்டும் நான் திறக்கவில்லை யாரையும் திறக்க விடவில்லை ஏனென்றால் கூட்டம் இல்லாமல் இருக்கும் பக்கத்தில் லேடிஸ் லேடிஸ் கோச் கண்ணாடி புல்லா இறக்கிவிட்டு கடை திறக்கவில்லையே அதிக தொல்லையாக இருக்கிறது லேடிஸ் போலீஸ் கோச்சுல போலீஸ் இருந்தும் கண்டுக்க மாட்டேங்குறாங்க
அமைச்சர் & ஆட்சியாளர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் ...☝️ தமிழகத்தில் ரூ மாத உதவித்தொகை 1500 -ல் வாழ்வாதாரம் போதாத நிலையிலும்🙏 ... பயண பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது கொடுமையிலும் கொடுமை..😢
இவர் நியாயமா இருக்கார். நான் 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது, அவசரமாக சென்னை check up போக அவசரம், ஆனால் மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி பெட்டியில் இடம் இருந்தும், 3 ரயில்களில் கதவை திறக்கவில்லை. அதில் துணைக்கு வந்தவர்கள் ஓவராக பேசினார்கள். பின்பு 4 வது ரயிலில் பின்புறம் handhapt பெட்டியில் யாரும் இல்லை. அதில் காவலர்கள் என்னை அனுப்பி வைத்தனர்.
பிரயானத்தில் அவசர உதவிக்கு கம்பளைண்ட் கொடுத்தும் ஒரு புண்ணியம் இல்லை... அணைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவு வைக்க வேண்டும்.. டிக்கெட் காபியை காண்பித்தால் மட்டுமே கதவு திறக்க பட வேண்டும்... வேண்டுமென்றால் அவசர உதவி லாக் கதவு அருக்காமையில் வைக்க படலாம்...
வேற யாராவது இருந்தால், அப்படியா விட்டுட்டு போயி இருப்பாங்க... இவர் உண்மையான ஆண் மகன்... 👋👋👋👋
இறங்கி போனா அவர் மீது வழக்குப்பதிவு பண்ண முடியாதா கேமரா பதிவு ஆகியுள்ளது அல்லவா அதில் அவர் முகம் இருப்பது உறுதி ஆகி உள்ளது வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறையினரிடம் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
ஆமாங்க நானும் பொது மக்கள் சார்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன். நடவடிக்கை எடுப்பிங்களா அல்லது மூடி மறைத்து விடுவீர்களா?
மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லை ரயில்வே தான் பொறுப்பு.
This is Diravida model
😂😂 modi model central government 😢😢😢
@@sbala2719railway la central government
உன்னுடைய சீட்டில் உட்கார்ந்தால் கேட்கலாம் ! ஒரு சீட்டுதான் உந்து ! காலி இடம் இருந்தால் அமரத்தான் செய்வார்கள் ! TTE வந்தால் கேட்கப் போகிறார் ! 75 பேர் கொண்ட பெட்டியில் உனக்கு மட்டும் ஏன் இந்த வேண்டாத வேலை ? மிஞ்சிப் போனால் ஒரு ஆறு மணி நேர பயணம் ! பஸ் என்றால் என்ன செய்வீர் ? 😮😮
Yes 😡
😢 வயதானவர், மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இப்படி அடித்திறுக்கிறான்.. மனிதாபிமானம் எங்கு போகிறதோ! 😢
I am a physically challenged person my sister beated me with her legs, myself not doing house hold works.
😢😢😢😢😢
Idhu vidiyal arasu
@@maheswarikr😢😢😢
யாருக்குமே பாதுகாப்பு கொடுக்க முடியாதா இந்த போலீசால
எந்த போலிஷால் இரயில்வே ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
@@Saminathan735 dei kothadimai railway Central govt contro la dhan irukku.train ku ulla DMK ku vote pota thayolinga dhaan eri prachanai panranga...
மாற்றுத்திறனாளிகளை அடித்த குடிகார RPF மேல் யார் நடவடிக்கை எடுப்பார்?
பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பாங்க பாருங்க 7 நாட்கள் விடுப்பு கொடுப்பாங்க......😢
அந்த 7 நாட்களும் அவனுக்கு சம்பளமும் இருக்கும்.
Avan unmaiyaave RPFaa??
Vidiyaa aatchi....... super 👌
@@MadMax_26 ஆட்சிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் 🤦
நீதி கிடைக்க வேண்டும் 🙏
யாராவது இவருக்கு உதவி செய்யுங்கள்
மாற்று திறனாளி அவர் மட்டும் இல்ல, தமிழக மக்களும் தான்...😢
Yes 💯✅
@@prabhu4910 ஏன்? அனைத்து மாநிலங்களிலும் இரயில்வே விபத்துக்கு காரணம் திமுக வா? கொஞ்சம் தெளிவு வேண்டும்? அப்படி என்றால் இந்தியா மாநிலங்களில் வாழும் மக்கள் அனைவரும் உங்களும் உட்பட மாற்றுத்திறனாளிகள்?
DMK vum than
@@Dineshgeetha1 இரயில்வே ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? அல்லது மாநில அரசு கட்டுப்பாட்டில் இயங்குகிறதா?
அப்படியே தண்டிச்சாலும் only இடைநீக்கம் செய்வாங்க, நிரந்தரமா வேலைய விட்டு நீக்கணும் தண்டனையும் கொடுக்கணும்
RPF பெயரில் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்
கண்டிப்பாக நடவடிக்கை வேண்டும்....
மாற்றுத்திறனாளி ஐயா நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்களை அடித்த அந்த நபரின் இரண்டு கால்களையும் செயல் இழந்து பக்கவாதத்தால் ஆயுள் முழுவதும் முடக்கிப் போட வேண்டும் என்று நாளை வெள்ளிக்கிழமை காட்டேரிக்கு பூஜை செய்கிறேன்🙏👍
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
கரெக்ட்
@@ManiManikandan-nt5ek seinga ayya .evanungalayum mudamaa aakina dhaan avanga vedhanayum valitum evangaulukku puriyum
😂😂😂
Correct 💯
கடும் நடவடிக்கை தேவை.மனித உரிமை ஆணையம் கடும் நடவடிக்கை தேவை,ஹை கோர்ட்டு தாமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்,தகுந்த தண்டனை வழங்க வேண்டும்
வாழ்க தமிழகம் மலேசியாவில் இருந்து சுந்தர்
இது ஒன்றியத்தின் கட்டுபாட்டில் உள்ளது ..
@@rajeshwarihariharan805 But TASMAC managed by TN... Chumma edhu sonalum... sudalaiku muttu kudu....
Poda goose😂😂😂 make ur own happiness😂😂😂@@shyamkumarganeshan
😢😮😮 மாற்றுத்திறனாளிகள் என்று கூட பார்க்காமல் இப்படி நடக்கிறது..
அரசு ஏஜன்சிகள் வேடிக்கை 😮
மீடியா நினைத்தால் இவருக்கு நீதி கிடைக்கும் 🙏
இனம் இனத்தை பாதுகாக்கிறது தொழில் வகை ..
மாற்றுத்திறனாளிகளுக்கு இரயில்களில் இது போன்ற துயரமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு தயவுசெய்து அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்
Affected person should send petition to Appropriate Welfare Commission.
ஊனமுற்ற மனிதரிடம் வீரத்தை காட்ட உண்மையில் ஒரு உயர்ந்த உள்ளம் வேண்டும் இவரை போன்ற கண்ணியமான காவல்துறை அதிகாரிகள் தான் உலகம் எங்கும் காவல்துறை பெருமை கொண்டு சேர்க்க முடியும் விரைவில் இவருக்கு பதவி உயர்வு கொடுத்து காவல்துறைக்கு பெருமை சேருங்கள் சிறந்த மனித நேய மனிதர் இந்த காவலர்
மனித நேயம் செத்துப்போச்சு
😢😢😢😢😢
Super. R. P. F with out uniform
❤ புது பிரச்சினை....
இது இவருக்கு மட்டும் இல்ல எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்கதை ஆக்கிக் கொண்டு வருகிறது டிரெயின்ல பாதுகாப்பு சுத்தமா கிடையாது கவனமா போங்க நண்பர்களே
இந்த வீடியோவ நானும் மூன்று தினங்களாக பார்க்கிறேன் எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
என்னடா செய்ய முடியும் என்று தமிழ்நாட்டில் எல்லாம் நடக்குது, காரணம் திமுக ஆட்சி..
இரயில்வே ஒன்றிய பாஜக ஆட்சி லே
@Barathiyaar17589 சரி லே டாஸ்மாக் சரக்கு நம்ம தமிழ்நாட்டுது ஐயா..
😂😂😂😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அட்டூழியம் பண்றாங்க என்ன பண்றது
@@Publicc1900தமிழ்நாட்டில் மட்டும் விர்ப்பனை ஆகுதா
ஓ அப்படியா
தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லவும்
சட்டம் ஒழுங்கு ஏற்க்கனவே சந்தி சிரிக்குது 🎉
இதைவிட தமிழ்நாட்டு போலீசுக்கு பெரிய அவமானம் வேணுமா
😂 railway police vs tamilnadu police difference iruku
Bro railway police central government control
@@120reviews no he is not railway police... he is a constable in needamangalam police station..
புரோ பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை அடித்த பெண்ணை கைது செய்ததும் தமிழக காவல் துறை தான்... யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டால் வேடிக்கை பார்க்க வேண்டாம் சென்ரலாவது ஸ்டேட் வது...
நீ எல்லாம் RPF இருந்து என்ன மாய்த்தை கிளிச்சா உன்னா மாதிரி ஆள் நாளா தான் மொத்த பெத்துக்கும் கேட்ட பெயர் நீ எல்லாம் இருந்து என்ன
தமிழர்களே மற்ற மாநிலத்தில் எல்லாம் இப்படி நடக்கல ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக நடக்கிறது இந்திய இராணுவமும் வட இந்தியனும் அதிக அட்டூழியம் செய்கின்றன அதுவும் இந்த திமுக ஆட்சி காலத்தில் மட்டுமே
விடியல்லுக்கு நன்றி🙏
Manachai Elliya 😮Ada pavingala 😮
Railway very worst...
So arrogant and indiscipline RPF in Railway. Very Very bad. Really very bad, no security and safety for physically handicapped persons. Very shame to Southern Railway. GM of Southern Railway should feel very shame.
இது போல சம்பவம் அதிகமாக ரயில்களில் நடக்கிறது
அவரின் குடும்பம் வாழ்க பல்லாண்டு 😢
Reserved compartment ?
that is physically challenged coach , reserved only for them only
Great Media work, really appreciate your service.
மிக நல்ல நேர்மையான அதிகாரிகள் இன்னும் பலர் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன் காவல் துறை க்கு பணிவான வேண்டுகோள் அவன் மீது கடுமையான நடவடிக்கை பொது மக்களுக்கு தெரியும் படி எடுக்கவும் நீதி இன்னும் உயிரோடு இருக்குமானால்
இதுபோன்று மிரட்டல்கள் தொடர் கதையாகி வருகிறது
மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் காவல்துறையினரும் ரயில்வே துறை சார்ந்தவர்களும் அவ்வப்போது இது போன்ற மிரட்டல்களை விடுகிறார்கள்
அந்த பெயர் அதுக்காக தான் இந்த அடியாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
😂😂
தமிழ்நாட்டில். மொத்தத்தில். எந்த. போலிஸ் ம் சரி இல்லை
💯 correct pa
காவல்துறை நல்ல நன்பன் இதற்கு எடுத்துகாட்டு கேவலமா இருக்கு
ஆர் பி எஃப் மீது வழக்கு தொடர வேண்டும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு மேலும் பாதிப்புதான். நம்ம நாடு லட்சணம் அப்படி.
பொறுங்க அண்ணா அண்ணாமலை அண்ணா சட்டையால அடிச்சு வழக்கு போட வச்சிருவாரு 😢😢😢
Should be dismissed that RPF police.. !
😡😡😡
Less strong men
More weak men
Credits: DMK 😢
Ungaluku seekirama nyayam kedaikanum
After 5 years
God bless you 🙏🙏🙏🙏
Name super 😂😂
💯 unmai
கருணாநிதி என்ற பேரை கேட்ட பிறகுதான் அடித்தானா? என்பதையும் விசாரிக்க வேண்டும்.
😂
ஙருனாநிதிக்கே இந்தே நிலமையா அய்யா முத்துவேல் அவங்களுக்கு தன்டனை கிடைக்குமா😢
அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணிகிரார்கள் இந்த எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும் எங்கள் வரி பணத்தில் வாழ்கிறீர்கள் என்று மறவாதீர்கள் உங்களில் ஒருவன் உங்களுக்காக ஒருவன்
வயதானவர், மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும் இப்படி அடித்திறுக்கிறான்.. மனிதாபிமானம் எங்கு போகிறதோ!
Door close panna yaruku rights iruku ?
Chii pavammmyaa😢
😢😢 please support tamilnadu People's support them that person 😢😢
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கனும்
உங்களுக்கு நீதி கிடைக்கும் ❤
Action is most important
😢😢 pavam ya avaru
Congratulstions to polimer news
Super❤❤
தப்பு செய்தவர்கள் காவல்துறையினராக இருந்தால் காவல்துறை கண்டு கொள்ளாது மூடி மறைக்க தான் பார்க்கும் இது தான் காவல்துறையின் ஒற்றுமை
Uniform enga avanuku?
Take action immediately RPF
நீ உன் பேரையும் அந்த ரயில் சொன்ன பாரு நான் சிரிச்சிட்டே ன்
Superb thalaivaa kandippa antha nabarku punishment kodukkanum...
சத்தியமா வெறுத்து விட்டேன் இந்த ஆட்சியில்........... Lot of social pblms., my children kum solliruven..... ஒருபோதும் இந்த ஆட்சிக்கு மட்டும் vote போடக்கூடாது..... I just realize now at the age of 29 my life.... Ppaaaa... எவ்வளவு சட்ட ஒழுங்கு சீர்குலைவான சம்பவங்கள்..... My parents support paanninaalum, ini naan pannaaaten pa
...
SUPER BROO
Railways Is in Central Government bro. So don't won't for current Union Government
Tamilnadu govt a irunthutta kizhichitturthan adutha vela😂😂 @@DB-df7dm
Tasmac central government illa bro.. Please problem yenga start aguthunu paarunga @@DB-df7dm
Please arrest immediate..😡😡😡😡😡😭😭🙏👍
கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்
நண்பா நீங்க உங்கள் மற்றும் உங்கள் தந்தை பெயரை சொல்லி இருக்க கூடாது. அதான் இவ்வளவு பிரச்சினை
மாற்றுத்திறனாளி இனி வரும் போது மிளகாய் தூள் sprayer வைத்து கொள்ளுங்கள் தன் பாதுகாப்பு முக்கியம்
கதை விடுவான் கதவு மூடினால் எப்படிடா ஏறுவது..எனக்கும் இது மாதிரி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் உண்டு... கதவைத் திறக்கவே முடியவில்லை ரயிலை விட்டு விட்டேன்....
சார், மாற்றுத்திறனாளிகள் க்கான பெட்டி எப்படி அவர் ஏற முடியும்
கதவை மூடினாள் மற்ற மாற்று திறனாளி எப்படி ஏறுவது? அனைத்து மாற்று திறனாளிகள் பயன்படுத்த தான் அந்த பெட்டி, அவருக்கு மட்டும் அல்ல.
வீடியோ எப்படி அனுபுறது
எனக்கே இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது எவ்வளவு சத்தம் போட்டும் நான் திறக்கவில்லை யாரையும் திறக்க விடவில்லை ஏனென்றால் கூட்டம் இல்லாமல் இருக்கும் பக்கத்தில் லேடிஸ் லேடிஸ் கோச் கண்ணாடி புல்லா இறக்கிவிட்டு கடை திறக்கவில்லையே அதிக தொல்லையாக இருக்கிறது லேடிஸ் போலீஸ் கோச்சுல போலீஸ் இருந்தும் கண்டுக்க மாட்டேங்குறாங்க
Now what is your action Mr cm sir
Not CM sir... Railways controlled by Central Government... RPF is Railway Police
enna maximum one month suspension pannuvanga media la viral aana. vera enna panna mudiyum intha government ta la.
இது அடிக்கடி நிகழும்.. பாதுகாப்பு இல்லை
அமைச்சர் & ஆட்சியாளர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் ...☝️ தமிழகத்தில் ரூ மாத உதவித்தொகை 1500 -ல் வாழ்வாதாரம் போதாத நிலையிலும்🙏 ... பயண பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது கொடுமையிலும் கொடுமை..😢
Super விடாதீங்கய்யா...
Rowdy RPF in Indian Railway. Very bad. This drunken RPF personnel should be dismissed and a criminal case is to be booked on him
@@supercomputerabcd961 he is not rpf. Hei s needamangalam police station constable
Very.GOOD.Govermant
போலீசாருக்கு எந்த தண்டனையும் கொடுக்க சட்டத்தில் இடம் கிடையாது போல
No why close the door all times
ரயில்வே department 👌
pavam😢
Rpf என்று பொய் சொல்லி அடித்தது தமிழ்நாட்டு காவல்த்துறை ஏட்டு ,பழி ரயில்வே பாதுகாப்பு படை மீது ,,பாவம் அந்த நபர்
மிக கடுமை வேண்டும்... பாதுகாப்பற்ற பயணம்... ரயில் காவலர்கள் தேவை இல்லை... சாதாரண காவல்துறை போதும்...
இவர் நியாயமா இருக்கார். நான் 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது, அவசரமாக சென்னை check up போக அவசரம், ஆனால் மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி பெட்டியில் இடம் இருந்தும், 3 ரயில்களில் கதவை திறக்கவில்லை. அதில் துணைக்கு வந்தவர்கள் ஓவராக பேசினார்கள்.
பின்பு 4 வது ரயிலில் பின்புறம் handhapt பெட்டியில் யாரும் இல்லை. அதில் காவலர்கள் என்னை அனுப்பி வைத்தனர்.
Super na
2,3 tyre AC coach இல் மட்டும் கடமை செய்யும் RPF..😢
Salute dad
TRUE !!! RPF who don't care about people, worst RPF in tamilnadu.. replace RPF...
Government should take action.
பொதுமக்களை இருந்திருந்தால் மாவு கட்டு தான்
பிரயானத்தில் அவசர உதவிக்கு
கம்பளைண்ட் கொடுத்தும் ஒரு புண்ணியம் இல்லை...
அணைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவு வைக்க வேண்டும்.. டிக்கெட் காபியை காண்பித்தால் மட்டுமே கதவு திறக்க பட வேண்டும்...
வேண்டுமென்றால்
அவசர உதவி லாக் கதவு அருக்காமையில் வைக்க படலாம்...