நாம் குடிக்கும் நீர் நல்ல தண்ணீரா? Water quality checking by TDS meterElectrical Express | TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 26

  • @jpstudio8431
    @jpstudio8431 ปีที่แล้ว +4

    113x10 =1130 TDS

  • @prasannaford4600
    @prasannaford4600 6 หลายเดือนก่อน +5

    ஐயாவின் பாதி பேச்சு So So என்றே இருக்கிறது அதனால் இந்த சேனலின் பெயரை So Express Tamil என்று மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏

  • @creativeresearcher808
    @creativeresearcher808 5 หลายเดือนก่อน +2

    50 to 90 kula kudinga pothum swt ah erukum athuve nal mineral and gd for health

  • @giribodipatti4241
    @giribodipatti4241 ปีที่แล้ว

    Superb TDS plays major role in solar water heater fixing

  • @HasanHasan-mo2hx
    @HasanHasan-mo2hx 6 หลายเดือนก่อน

    தலைவா இதை பார்க்கும் பொழுது உடனே எனக்கு வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது இதுதான் மூட்டைப்பூச்சி நசுக்கும் நவீன இயந்திரம் அது போல் இருக்கிறது உங்களுடைய சாதனம் இந்தக் கருவியானது மிக துல்லியமான அளவை காட்டாது இது ஒரு 30சதவீதம் மட்டும் தான் காட்டு இதற்கு சரியான முறையில் பரிசோதிப்பது என்றால் இதற்கு கெமிக்கலை கொண்டு நம் ரத்தத்தை பரிசோதிக்கும் முறை போன்று தண்ணீரை பரிசோதித்து பார்த்தால் மட்டும் தான் இதற்கு கரெக்டான அளவை நிர்ணயம் செய்ய முடியும் ஆகையால் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆனால் உங்களுக்கு தேவை உடனே நல்ல ஒரு பயிற்சி அவசியம்

  • @MaheshKumar-zw7jh
    @MaheshKumar-zw7jh 6 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு அண்ணா❤

  • @shantimohan4840
    @shantimohan4840 7 หลายเดือนก่อน

    மிக நல்ல பதிவு 👏👏. TDS அளவு எது வரை இருந்தால் நல்லது என்று சொல்லுங்க sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  7 หลายเดือนก่อน

      300 வரை மிக நல்லது
      600 வரை பரவாயில்லை
      600க்கு மேல் உதவாது

    • @shantimohan4840
      @shantimohan4840 6 หลายเดือนก่อน

      Thank you

  • @vigneshwarans1722
    @vigneshwarans1722 ปีที่แล้ว +1

    Very very useful video bro.

  • @Aaroormason
    @Aaroormason หลายเดือนก่อน +1

    உங்க போர்வெல் 113 சொன்னீங்க பக்கத்துல பெருக்கல் 10 காட்டுது பாருங்க அப்போ 1130 இருக்கு

  • @manopari9247
    @manopari9247 ปีที่แล้ว

    நம்மை நாம் தான் காப்பாத்திக்கனும்

  • @HasanHasan-mo2hx
    @HasanHasan-mo2hx 6 หลายเดือนก่อน +2

    தலைவா 200 ரூபாய்க்கு ஒரு மீட்டரை வாங்கிக்கொண்டு நீங்கள் போடும் படம் பெரும் படமாக இருக்கிறது யூடியூப் இல் எதை வேண்டுமானாலும் போடலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அத்துடன் சேர்த்து மானே தேனே பொன்மானே என்று போட்டுக் கொள்ளுங்கள் நீங்கள் பேசும் பேச்சை கேட்கும் பொழுது ஏதோ ஒரு கிட்னி அறுவை சிகிச்சை நிபுணர் போல் இருக்கிறது இவ்வளவு நேரத்தை நீங்கள் வீணடித்து இந்த வீடியோ போடுவதற்கு போய் போஜனம் ஆக ஏதோ ஒரு வேலையை பார்த்து பிறப்பு நடத்துவதற்கு ஒரு ஏற்பாடு செய்யுங்கள் இதுபோல் பயனற்ற பதிவுகளை நீங்கள் தவிர்த்துக் கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

    • @jeganms2725
      @jeganms2725 6 หลายเดือนก่อน

      😂

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze ปีที่แล้ว

    Happy knowledge

  • @abbasshabi1248
    @abbasshabi1248 ปีที่แล้ว

    Super

  • @JothivelVishwalingam
    @JothivelVishwalingam 5 หลายเดือนก่อน

    Ok🎉

  • @balakumars5
    @balakumars5 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @30mAkills
    @30mAkills ปีที่แล้ว +1

    OH

  • @manikandan143vm
    @manikandan143vm 4 หลายเดือนก่อน

    Sollavaratha sollu da

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 4 หลายเดือนก่อน

    Ph எவ்வளவு பார்த்தியாடே

  • @keepsmile178
    @keepsmile178 ปีที่แล้ว

    Anna whatsapp group iruntha number taravum