நல்லா கதை சொல்றீங்க மேடம் கதைகளை கஷ்டப்பட்ட தேடி நீங்க இவ்வளவு அழகா காணொளி பதிவேற்றம் செய்வதெல்லாம் சாதாரண விஷயமே கிடையாது உங்கள் முயற்சிக்கான பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும் மேடம்
அருமை சகோதரி க்கு அன்பான வணக்கம் ❤ மூன்று கேள்விகள் க்கு அருமையான விளக்கம் மிகவும் அருமை சகோ 😍 பிள்ளை கள் ஏன் எதையும் தாண்ட கூடாது என்று கேட்க்கும் கேள்வி க்கு பதில் கிடைத்தது சகோதரி 😍 மிகவும் நன்றி ❤ மிகவும் மகிழ்ச்சி சகோ ❤ இன்னும் பல கதைகள் நிறைய செல்லுங்கள் சகோ❤❤ நன்றி வணக்கம் ❤❤ சகோதரி 😍
எல்லோரும் உங்க குரலைக் கேட்கும் போது இன்ப தேன் வந்து பாய்வதாக பாராட்டுகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டு மானால் மலரின் பெயரை 2, 3 முறை கேட்டும் காதில் சரியாகவே விழவில்லை.
யமனின் பாவகணக்கிலிருந்து தப்பிக்க வழி என்ன என்ற ரகசியம் கூறும் கதை
th-cam.com/video/TZ-ZiAMCHu8/w-d-xo.html
மகாபாரத, இராமாயண காவியங்களை படித்து ரசிப்பதைவிட கேட்டு ரசிப்பது ஆயிரம் முறை படித்தாற்கு சமமாக இருக்கிறது நன்றி சகோதரி இன்னும் எதிர்பார்க்கின்றோம்.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
அழகாக கதை சொல்லும் பாங்கினால்,தெரிந்த கதை ஆன போதிலும் மிகவும் ரசித்துக் கேட்டு மகிழ்ந்தேன்! 👌💐
வாழ்க வளமுடன்!
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺வாழ்க வளமுடன் 💐💐💐
ம.சனாதனிஅனுப்புங்க❤
உங்கள் குரலுகாகவே 2nd time பாக்க வந்தேன்.... நம் சேனல் லில் உள்ள மற்ற முந்தைய பதிவுகளை யும் நிறைய பார்த்தேன்.... அருமை அருமை 🎉🎉🎉🎉🎉
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 🌷🌷💐
நல்லா கதை சொல்றீங்க மேடம் கதைகளை கஷ்டப்பட்ட தேடி நீங்க இவ்வளவு அழகா காணொளி பதிவேற்றம் செய்வதெல்லாம் சாதாரண விஷயமே கிடையாது
உங்கள் முயற்சிக்கான பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும் மேடம்
தங்கள் அன்பிற்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏
கதை மிகவும் அருமை
உங்கள் குரல் காதில் தேன் பாய்வது போல் உள்ளது மிகவும் அருமையான குரல் வளம் கதை சொல்லும் விதம் சூப்பர்💐👌
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
கதை நன்று நன்றாகவும் சொல்லப்பட்டது.நன்றி
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
உங்கள் குரலில் இந்த கதையை கேட்டது நான் பெற்ற வரம் சகோதரி... மெய் சிலிர்த்து விட்டது வாழ்க வளமுடன்
தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
❤❤❤❤❤❤
Arumai kadhai sahodhari💐💐
1@@AVNinKadhaippoma
😅😅0@@AVNinKadhaippoma
மிக நன்றி சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
🙏🙏🙏 தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
The point where Mahabharatham meets Ramayanam❤🎉
👏
Hi mam.... கதை மிக மிக அருமை.... உங்கள் குரலுகாக காத்து கொண்டு இருந்தேன்....
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺 வாழ்க வளமுடன் 💐💐
அருமையான குரல். திரும்பத்திரும்ப கேட்கத் தோன்றுகிறது. நன்றி.
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🙏🙏🌺🌺💐
மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
அனைத்து மஅருமை
மிக நன்று🎉🎉
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
அருமையான குரல் ❤
அரிய பதிவு🎉
நன்றி சகோ❤
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
அருமை சகோதரி க்கு அன்பான வணக்கம் ❤ மூன்று கேள்விகள் க்கு அருமையான விளக்கம் மிகவும் அருமை சகோ 😍 பிள்ளை கள் ஏன் எதையும் தாண்ட கூடாது என்று கேட்க்கும் கேள்வி க்கு பதில் கிடைத்தது சகோதரி 😍 மிகவும் நன்றி ❤ மிகவும் மகிழ்ச்சி சகோ ❤ இன்னும் பல கதைகள் நிறைய செல்லுங்கள் சகோ❤❤ நன்றி வணக்கம் ❤❤ சகோதரி 😍
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன்💐🌹🌹🌸 💐🌷
@@AVNinKadhaippoma மிகவும் மகிழ்ச்சி சகோ 😍 நன்றி ❤️
வா மகளே வா உன் குரலுக்காக காத்திருந்தேன் அருமை
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🌺🌺
Arumai Arumai 🎉 Thanks 🎉🎉
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
கதை அருமை. ஆனால்
நம் உடலில் இருப்பது ஜீவாத்மா.
பரமாத்மா விண்ணில் இருக்கிறார்.
ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர்வதை ஜீவ முக்தி என்கிறோம்.
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
எல்லோரும் உங்க குரலைக் கேட்கும் போது இன்ப தேன் வந்து பாய்வதாக பாராட்டுகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டு மானால் மலரின் பெயரை 2, 3 முறை கேட்டும் காதில் சரியாகவே விழவில்லை.
வணக்கம் சகோதரி அருமையான விளக்கம் மேலும் பல நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறேன் நன்றி
தங்களது இந்த அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺💐 வாழ்க வளமுடன் 💐💐🌷
Story super sister. Romba nal enakum inda doubt romb nal irundudu sister. Ipo nan therinikiten. Romba super thx sister. Idepol neraya padivudavum😊
மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
நிறைய விசயம்தெரிந்துகொண்டேன்.நன்றி
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
Arumaiyaga irundhathu sister. Aanal Bheeman appavi uyirgalai konratharkku bathilaga bayamurithinaar nu sonnal konjam better aa irukkum.. Nandri
Ok sago 🙏🙏Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Akka super ka ,kathai super ka, unga voice la kekum pothu innum super ra iruku ka
தங்களது இந்த தொடர்ந்த அன்பிற்கும் ஆதரவருக்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺💐
Super voice.. கதை க்குள்ளே சென்ற அனுபவம் super akka ❤❤
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்💐🌷
அனைத்து அருமை
மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
Enn oru arumayana kadhai!!! ❤❤❤
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺🌺
Spr story really anazing....innum menmelum valara valthukal sakaothari.....karuda puranam pathi podunga pls.. .im addicted u r channel.and voice❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 sure sago this week i may upload karuda puranam 1st story 💐🌷
Arumai Madam vera level
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺
மிகவும் அருமையான விளக்கம். நன்றி.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
Mahabharata kathaila intha story varala but enga thathasollirukaru 👌👌👌🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
Stories are told Very nicely Madam. Thank you
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
இந்த கதையை மிகவும் ரசித்து கேட்டேன்
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️ உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை ❤
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
மிக அருமை ...
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பாரத் மாதா கி ஜே ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷
The best story in recent times. I am addicted to your channel 😍😍
Thanks for the support 🌺🌺💐💐
அறிவுரைக்கு நன்றி
மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
Super beautiful story very good elorum ketkà vendia kadhai
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Madam romba rommba kadhai supera iruku ❤❤❤❤❤❤
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
ராம்.திருவண்ணாமலை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த கதையை உங்கள் குரல் கேட்க நன்றாக இருந்தது❤❤🎉
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
மெய்சிலித்ததுஅருமை
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
அருமை 💐💐💐
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺
Thanku sister 🙏🙏🙏
Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷
Yengal Veedu Miha siriyathu Oru Sila Nheranhalil Patuthirukkum Naparai Thanti Poithan Sila Veettu Vhelaihalai Sriya Vhentum❤
Seiya ❤Mutiyum
Kathai nalla thelivaga puriyuthu mam
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
மிகவும் அருமையாக உள்ளது ஆனால் அந்த வயதான மந்தி ஆஞ்சநேயர் ஆகதன் இருக்கும் அப்படி என்று நா அனுமானித்தென் சகோதரியே 😊
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன்
@@AVNinKadhaippoma நன்றி 🙏 நானும் உங்களுக்கு சகோதரி தான் அவ்வாறே அழையுங்கள்
சரி சகோதரி
Thank you so much mam
Thank you so much sago 🙏🙏 In our channel, there are many interesting videos uploaded, pls watch in your leisure time and give your support 💐🌷
நன்று
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
Very good story.very nice
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺💐
❤❤❤ super sister
Thanks for the love and support 🙏🙏💐💐
உங்கள் குரல் மிகவும் சிறப்பாக உள்ளது
தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 தொடர்ந்து உங்களது ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும் 💐💐
கதை அருமை
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
மிகவும் சிறப்பாக இருந்த்து,அதேநேரம் தேவையற்ற பன்னணி இசையை தவிரத்திவிடுங்கள்,மிகவும் தொந்தரவாக உள்ளது
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐🌺
Very good. Well done. Title matches with story. பரவாயில்லை. மனசாட்சியுள்ள பதிவு.
Thanks for the support sago 🙏🙏🌺🌺💐
Simple aa யாராவது சொல்லுங்க ..... தாண்டலாமா.....கூடாதா....?
கூடாது.
நன்றி சகோ ❤❤❤❤❤
நேற்று பொங்கல் வாழ்த்து
சொன்னேன் நீங்கள் பதில் சொல்ல வில்லை
சகோ ❤❤❤😊😊😊
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🌺🌺 தங்களது இந்த தொடர்ந்த அன்பிற்கு மிக்க நன்றி 🙏🙏💐💐
Your. Voice very. Sweet❤
Thanks for the love and support 🙏🙏💐💐
Uyirkalai thanda kudathu aanal thevai indri konru vitalaama....???
Our daily life moral designed based onMahabharath. How one should behave as husband, brother in law, sister, father, mother, brothers etc.
True
அனைத்து உயிர்களிலும் பரமாத்மா வாழ்வதால் தாண்டுவதே தவறு என்கிறீர்கள் கொன்று குவிப்பது தவறு தானே.பகவானே என்னசோதணை
நிச்சயம் சகோ
Unknown story revealed sister. Thank you
Thank you so much for this support 🙏🙏🌺🌺💐
I love to hear God's stories. Pls upload bhagavadham stories
Thanks for the love and support sago 🙏🙏 i will upload bhagavadham stories also 💐🌷
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஓம் மஹா பெரியவா சரணம் சரணம்
மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
𝐀𝐦𝐚𝐳𝐢𝐧𝐠..... 𝐒𝐢𝐬𝐭𝐞𝐫❤
Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷
Super story akka
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Arumai sakothari
Mikka nandri sago 🙏🙏
நிறைய பேருக்கு பொறாமை குணம் தான் நிறைய இருக்குது😢😭😪🤕😢😥😓😞😑😔😐😒
Story excellent
மிக்க நன்றி அப்பா 🙏🌺🌺💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி
மிக்க நன்றி சகோ 🙏🌺
Nice mam please about jerasanda vadham story We are acting jerasanda vadham drama I am acting about jerasanda my wife is beema
எல்லா உயிரனங்களிலும் பரம்பொருள் இருக்கும்போது அந்த உடலை அழிக்கலாமா? சில முரண்பட்ட கதைகள் நம்பகமற்றதாகி விடுகிறது
Super story 🎉🎉
Thank you so much
Voice super😊💐💐
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super sister 🎉🎉🎉🎉🎉🎉
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
🎉🎉🎉 Excellent 👍
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐💐
Super akka ❤❤
Thanks for the support sago 🙏🙏🌺🌺 Keep supporting me
Amazing superrr voice very nice
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Super sister your definition
மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
Endha uyirinathaium thanda koodadhu ok but thadaiya vara uyira kollalama adhu seriya ipo kollum podhu paramathma andha uyirinathula vasikalaya ?
*AMAZING… KEEP UP YOUR GOOD WORK!!!*
Thank you so much sago 🙏🙏🌺🌺💐
Background music is very nice 👌
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
அருமை 👏🏻👏🏻 அக்கா
தங்களது இந்த தொடர்ந்த ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ 🌺🌺💐💐🌷🌷🙏🙏
@@AVNinKadhaippoma நன்றி 🙏
Super story n message
Thank you so much sago 🙏🙏 In our channel, there are many interesting videos uploaded, pls watch in your leisure time and give your support
Super
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting me
Madam, best👌👌🌼🌼
Thanks for the continued love and support sago 🙏🙏🌺🌺
கதையோடு மூழ்கி விட்டேன் சகோதரி 😇நன்றி
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
I was waiting for this story ❤❤
Thank you so much sago 🙏🌺🌺
Hearing this story in repeated mode❤❤❤❤
Thank you so much
ஓம் பைரவா நமகே
🙏
Niraiya vishayangal therinthu London mikka mahilchi😊
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
Nice story
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Arumai🎉
Arumai🎉🎉
Arumai🎉🎉🎉
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
Mam dhasaratha maharaja story I miss mam please find topic send me. My children want to that
Janaka or dasaratha? ?
வீடியோ அருமை
மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
மி க வு ம் ந ன் றி ச கோ த ரி 🥰👍😊
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺