பிறர் உழைப்பை சுரண்டுபவர்களின் கதி என்ன? - Mahabharatham unknown stories tamil - Avn in kadhaippoma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • பிறர் உழைப்பை சுரண்டுபவர்களின் கதி என்ன? - இந்த கதையை கேட்டால் நாகங்கள் ஒருபோதும் - தீண்டாது - Mahabharatham unknown stories - Avn in kadhaippoma - இக்கட்டான நேரங்களில் நமக்கு கை கொடுப்பது - mahabharatham unknown stories in tamil - tamil novels audio - tamil vanoli story - upanyasam in tamil - tamil novels audiobooks - mahabharatham tamil - vijay tv mahabharatham - untold story of mahabharat in tamil - mahabaratham stories in tamil - tamil stories - atm tamil novels - tamil vaanoli - tamil audio novels - garuda puranam in tamil
    இந்த கதையை கேட்டால் நாகங்கள் ஒருபோதும் தீண்டாது - Mahabharatham motivation tamil
    படுத்திருக்கும் நபரை ஏன் தாண்டக்கூடாது -
    Mahabharatham unknown stories - Avn in kadhaippoma - கலியுகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு கொடுமைகள் - mahabharatham unknown stories in tamil - tamil novels audio - tamil vanoli story - upanyasam in tamil - mahabharatham in tamil - vijay tv mahabharatham - mahabharatham tamil - mahabaratham stories in tamil - untold story of mahabharat in tamil - Ramayanam story in tamil - Hanuman bheema mahabharata tamil -
    atm tamil novels - avn in kadhaippoma ramayanam - பீமனும் அனுமனும்
    பீமன் அனுமன் கதை
    ramayanam story in tamil
    இந்தக் கதையைக் கேட்டால் நாகம் உங்களை தீண்டாது -
    முன்னோர்கள் செய்த சாபம் தீர - mahabharatham unknown stories in tamil - Avn in kadhaippoma - Janamejaya story in tamil - யார் இந்த ஜனமேஜயன் -Mahabharatham unknown stories - upanyasam in tamil - tamil vanoli story - mahabharatham in tamil - vijay tv mahabharatham - tamil audio novels - mahabharatham story in tamil - garuda puranam in tamil - rc novels audio - tamil audio book - நம் பாவங்கள் எப்படி நம் பிள்ளைகளுக்கு - Astikan story tamil stories - atm tamil novels - நம் பாவங்கள் எப்படி நம் பிள்ளைகளுக்கு சாபமாய்?
    முன்னோர்கள் செய்த பாவம் தீர? - Mahabharata unknown stories in tamil - Avn in kadhaippoma -
    mahabharatham unknown stories in tamil - mahabharatham tamil - tamil novels audiobooks - tamil vanoli story - untold story of mahabharat in tamil - mahabaratham stories in tamil - vijay tv mahabharatham - upanyasam in tamil - atm tamil novels - tamil audio novels - rc novels audio - aanmeega thagavalgal in tamil - ramanichandran audio novels - garuda puranam in tamil - ஜரத்காரு மகரிஷி கதை - Jaratkaru story in tamil - Mahabharatham unknown stories - mahabharatham unknown stories in tamil - King parikshit - பரீக்ஷித் மகாராஜா - story tamil - tamil vanoli story - tamil novels audio - upanyasam in tamil - mahabharatham in tamil - - mahabharatham tamil - vijay tv mahabharatham - mahabharatham stories in tamil
    அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் - மறுபிறவியில் நாம் எப்படி பிறப்போம் என தெரியுமா - Tamil stories - Avn in kadhaippoma - mahabharatham in tamil - mahabaratham stories in tamil - Tamil vanoli - tamil vanoli story - tamil novels - untold story of mahabharat in tamil
    Music credits
    Title music and background music paid and license held
    Image credits
    Copy right free videos
    Google free images
    Untold stories in mahabharata tamil
    Gandhari story In tamil | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Gandhari story in tami...
    Dushyanthan shakuntala in tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Dushyanthan shakuntala...
    The real story of nalayini in tamil | நளாயினியின் உண்மை கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • The real story of nala...
    thuriyothanan history in tamil | துரியோதனன் வரலாறு | duryodhana wife bhanumati | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • thuriyothanan history ...
    yayati devayani story | யயாதி தேவயானியின் விசித்திர கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • yayati devayani story ...
    குந்திதேவியின் சுவாரஸ்யமான பக்கங்கள் | Kundhidevi interesting story | A mahabharatha story | Untold stories in mahabharata tamil
    | மகாபாரதம் கதைகள்
    • Kunti devi - A Mahabha...
    arjunan wife in mahabharata in tamil | அர்ஜுனன் மனைவி பவளக்கொடி | pavalakodi story in tamil | Untold stories in mahabharata tamil | மகாபாரதம் கதைகள்
    • arjunan wife in mahabh...
    பாண்டவர்களுக்காக கட்டப்பட்ட அரக்கு மாளிகை கதை | Arakku maligai story in tamil | | Untold stories in mahabharata tamil | மகாபாரதம் கதைகள்
    • பாண்டவர்களுக்காக கட்டப...
    arjunan subathirai love story in tamil | அர்ஜீனன் சுபத்திரை காதல் கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரதம் கதைகள்
    • arjunan subathirai lov...
    Jeyathrathan in mahabharatham tamil | theedhum nandrum | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Jeyathrathan : mahabha...
    Ekalaivan in mahabharatham tamil | ஏகலைவன் கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • அர்ஜுனனை விட சிறந்த வி...
    Why ganga killed her 7 sons | shantanu and ganga love story in tamil | சந்தனு கங்கை காதல் கதை |Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Why ganga killed her 7...
    #hanuman_bhemastorytamil
    #Mahabharatstory
    #storytamil
    #mahabharathamintamil
    #storytamil
    #mahabharathamintamil
    #mahabharathamtamilwhatsappstatus
    #mahabharathamtamilepisode

ความคิดเห็น • 257

  • @AVNinKadhaippoma
    @AVNinKadhaippoma  3 หลายเดือนก่อน +25

    யமனின் பாவகணக்கிலிருந்து தப்பிக்க வழி என்ன என்ற ரகசியம் கூறும் கதை
    th-cam.com/video/TZ-ZiAMCHu8/w-d-xo.html

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 7 หลายเดือนก่อน +70

    சிறு வயதில் பெரியவர்கள் சொல்லும் கதையை கேட்டு வளர்ந்த தலைமுறை நம் காலத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்தேன் இந்த தலைமுறைக்காக அழகாக கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน +5

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺வாழ்க வளமுடன் நலமுடன் 🌺💐

    • @geethabalasubramanian4366
      @geethabalasubramanian4366 5 หลายเดือนก่อน

      Y5😢​@@AVNinKadhaippoma

    • @KalaValli-se2mj
      @KalaValli-se2mj 5 หลายเดือนก่อน

      ❤ 13:28 ​@@AVNinKadhaippoma

    • @SureshSarma-km1ei
      @SureshSarma-km1ei 4 หลายเดือนก่อน

      😊 கலை காட்சியகங்கள்​@@AVNinKadhaippoma

    • @easwaryrajachandra2856
      @easwaryrajachandra2856 4 หลายเดือนก่อน

      ​@AVNi000pppppp9⁹9nKadhaippoma

  • @user-ur9bs3oe4c
    @user-ur9bs3oe4c 7 หลายเดือนก่อน +32

    கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமை. தெளிவான நீரோடை போல் உள்ளது .

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

    • @VasanthaRamadoss
      @VasanthaRamadoss 6 หลายเดือนก่อน

      P0😊😊😊😊​@@AVNinKadhaippoma

    • @ramarajs1451
      @ramarajs1451 6 หลายเดือนก่อน

      ​L ftpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
      ❤ se
      Zee CT ee re ypppp😅😮😊😢🎉y up
      ❤❤😅yy🎉🎉😢😢😮
      😊❤ xxayy

  • @sathyapriya3684
    @sathyapriya3684 7 หลายเดือนก่อน +104

    இப்படிப்பட்ட கதையை என் வாழ்நாளில் நான் கேட்டதே இல்லை அதுவும் உங்கள் குரலில் கேட்பது நான் பெற்ற வரம் என்று சொன்னால் அது மிகையாகாது சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน +7

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன்

    • @k.manimegalai5034
      @k.manimegalai5034 6 หลายเดือนก่อน

      ​@AVNinKadhaippoma

    • @krishnavenimanika1812
      @krishnavenimanika1812 6 หลายเดือนก่อน

      Good👍

    • @LetcumiLetcumi
      @LetcumiLetcumi 6 หลายเดือนก่อน

      0:29 Ty wqeejqeyassfgp. M

    • @hariragaw5068
      @hariragaw5068 6 หลายเดือนก่อน

      Very nice 👍👍👍

  • @VijiViji-kx1di
    @VijiViji-kx1di 7 หลายเดือนก่อน +16

    அருமையான கதை . ஆனந்தமாக இருந்தது.மெய் மறந்து விட்டேன்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 4 หลายเดือนก่อน +15

    இந்த வீடியோவில் சகோதரி சொல்வது கதை இந்த வீடியோ பார்த்தவர்கள் அனைவரும் தெரிந்து கொள்வதும் கதை ஆனால் நான் கூறுவது இதைப் பற்றிய உண்மை சம்பவம் என்னுடைய வயது இன்று 68 இன்றும் சொந்தமாக தொழில் நடத்தி கொண்டு தான் இருக்கிறேன் நீங்கள் கூறியது போல் என்னுடைய இந்த வயது வரை என்னுடைய உழைப்பை சுரண்டி அளித்தவர்கள் ஏராளம் ஆனால் அவர்களுடைய நிலை அனைத்தும் அழிந்து கொண்டிருக்கிறது இதை நான் அனுபவபூர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறிய கதை என் வாழ்வில் நடந்ததாகவே நினைக்கிறேன் அந்த அளவுக்கு இது அனைத்தும் உண்மை வளர்க உங்கள் கதை தொண்டு தொடரட்டும் என்னுடைய உண்மையான உழைப்பு நன்றி வாழ்த்துக்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

    • @kmanjula1149
      @kmanjula1149 4 หลายเดือนก่อน

      Super 🎉

    • @ganapathysubramanian6637
      @ganapathysubramanian6637 2 หลายเดือนก่อน

      00

  • @anandkanaga4378
    @anandkanaga4378 7 หลายเดือนก่อน +8

    வணக்கம்!!
    அருமைக் கதை!!
    சொல் வழமும் அருமை!!
    கிருஸ்ணா கருணைக் கடலே
    கருணை புரிவாய்!!!

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷வாழ்க வளமுடன்

  • @tkalpana8606
    @tkalpana8606 6 หลายเดือนก่อน +6

    வணக்கம் சகோதரி
    இனிமையான பின்னணி இசையோடு உங்கள் குரலில் கதை கேட்டது அருமை. எந்த வித தொய்வும் இல்லாமல் அழகாக கதையை நகர்த்திய விதம் அருமை. உங்களால் சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி சகோதரி. இது போன்ற பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 புதிய காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது 🙏🙏💐🌷

  • @smartpravin9736
    @smartpravin9736 หลายเดือนก่อน +1

    மன நிம்மதியா இருக்கு தோழி உங்க ஸ்டோரி இருந்து ஓஒரு கதைகளில் இருந்து ஒரு அனுபவம் அழகாக உள்ளது 😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-lm7zx4db3i
    @user-lm7zx4db3i 7 หลายเดือนก่อน +14

    உங்கள் குரலின் அடிமை நான். அருமை மேடம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @thayakaran7540
    @thayakaran7540 6 หลายเดือนก่อน +4

    இந்த காணொளியை காணவைத்த இறைவனுக்கு, பிரபஞ்சத்துக்கும் நன்றி 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @valanteenasrinivasan6005
    @valanteenasrinivasan6005 6 หลายเดือนก่อน +4

    உண்மையில் உங்கள் மூலம் தான் இந்த கதையை கேட்கிறேன். அருமை நானும் என் குழந்தைகளுக்கு சொல்கிறேன் நன்றி ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-gz4do3nv7j
    @user-gz4do3nv7j 7 หลายเดือนก่อน +17

    கதையை கேட்டு கேட்க அவ்வளவு ஆனந்தம் சகோதரி 😍😍 வாழ்க பல்லாண்டு 😍😍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

    • @revadymaleperoumal5611
      @revadymaleperoumal5611 7 หลายเดือนก่อน

      ​@@AVNinKadhaippomaæzwwzwwwwwwwww 13:11 ww 13:12 13:12 s😂😂😂😂😂d😂d😂😂😂😂&😂😂😂😂😂&😂😂d😂😂d😂😂😂😂w😂😂😂😂zzz\zzzzzzzzzzzzzzzzzzzzzzz😂zzzzzzzz😂z😂😂zzzzzzzzzzzzzzzz😂zzzzz😂zzzzzzzz😂zz😂😂z\zzzzzzzz_😂zzzzzzzzzzzzzzzzzzz😂zzzzzzz😂zzzzzzzzzz😂z😂zz😂zzzz😂zzzzzzzzz😂😂zzzzzzzz😂zzzzzzzz😂z😂zzzzz😂z😂😂_😂😂😂😂😂😂😂zz_zw😂😂z😂😂😂😂😂😂😂😂😂zz😂😂😂😂zzz_z😂z😂😂zzzz😂😂😂z😂😂😂😂😂😂😂😂😂z😂😂z😂😂😂😂_😂w😂😂😂😂😂😂z_😂😂😂😂😂_😂😂😂😂😂zz😂z_z😂zzz😂😂😂😂😂😂zzz😂😂😂z😂😂😂😂😂z😂z😂😂_zzz😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Www.tripadvisor.in😂😂w😂😂w😂😂aaaaaaa wc zzz😂wwzz😂zzwzzzw😂z😂zzz😂_😂😂zz😂zwzzzwzx😂😂😂😂😂😂😂😂😂😂zz😂z😂😂😂😂😂😂_😂😂😂😂😂ww😂😂😂😂z😂😂😂😂😂_😂ww😂😂w😂😂😂😂😂😂😂😂z😂😂😂😂zz😂😂😂😂😂😂😂😂😂😂😂😂_😂zz😂_😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 7 หลายเดือนก่อน +13

    அருமையான கதை சகோதரி மிகவும் அருமை உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ❤ வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க இனிய சகோதரி 😍❤💞💙💚🧡❤️❣️💕💝💛🎀🥰🍫💟

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் நலமுடன் 💐🌷

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 7 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி சகோதரி 😍 மிகவும் மகிழ்ச்சி சகோ 😍😍

  • @satyanarayan7962
    @satyanarayan7962 7 หลายเดือนก่อน +6

    நல்ல கருத்து உள்ள பதிவு தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @user-gz4do3nv7j
    @user-gz4do3nv7j 7 หลายเดือนก่อน +8

    உங்கள் கதைக்காக தான் காத்திருந்தேன் அக்கா 😍😍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

    • @user-kh5xl2zd8d
      @user-kh5xl2zd8d 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @user-ew9gr2ji6j
    @user-ew9gr2ji6j 6 หลายเดือนก่อน +3

    தங்களின் ஒவ்வொரு ஆன்மீக பதிவும் வெகு அற்புதம்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @Devi-tq5se
    @Devi-tq5se 7 หลายเดือนก่อน +6

    Madam excellent 🎉🎉🎉🎉🎉 அப்படியே கதைக்குள் சென்று வந்த அனுபவம்..... இனிமையான மயக்கும் குரல் காட்சி அமைப்பு எல்லாமே அவளவு அருமை 🎉 வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.... wonderful story ❤❤❤❤ Madam இந்த அற்புதமான குரலின் சொந்தக்காரர் உங்கள் பெயர் தெரிந்து கொள்ள லாமா!!! Nice வீடியோ......மீண்டும் மற்றொரு காணொளியில் கதைபோமா ❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ 🙏🙏🌺🌺 வருகிற காணொளியில் எனது பெயரை தெரிவிக்கிறேன் 🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐

  • @SadagopanGopan-fn6uu
    @SadagopanGopan-fn6uu 6 หลายเดือนก่อน +2

    மகளே தேன் குரலால் நல்ல உச்சரிப்போடு தமிழ் கேட்டு எனக்கு மிக்க சந்தோசம்,1976 முதல் 1978 மார்ச் வரை தமிழ் பாடம் சொல்லி கொடுத்த திருச்செந்தூரில் இருந்து வரும் ச. ம. சுப்பைய்யா என்ற ஆசிரியரின் நினைவு வருகிறது, அந்த மாமனிதருக்கு வணக்கம்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @sanjivb7717
    @sanjivb7717 7 หลายเดือนก่อน +5

    Because of these kind of stories many of their life's could be saved by not entering into wrong way. So kind of you. Watching and waiting for your precious stories. I like this so much.🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for your kindness and support sago 🙏🙏🌺🌺

  • @ranjiranji7268
    @ranjiranji7268 6 หลายเดือนก่อน +2

    இந்த நவீன காலத்தில் பழைய புராதன இதிகாசம்க ளில் ஒன்றான மகாபாரத கதையில் ஒருவிடயத்தை கூறுகிறீர்கள்.
    நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @Nestvoice360
    @Nestvoice360 7 หลายเดือนก่อน +5

    அருமையான கதை நன்றி ..

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @sanjivb7717
    @sanjivb7717 7 หลายเดือนก่อน +2

    God bless u the sound health and wealth abundantly.
    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐

  • @sangeethafromArani
    @sangeethafromArani 7 หลายเดือนก่อน +5

    கதை மிகவும் சிறப்பு.. சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @janahangaming2250
    @janahangaming2250 7 หลายเดือนก่อน +4

    மிக மிக அருமை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @kalanithimaranm4754
    @kalanithimaranm4754 6 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤❤❤❤

  • @ezhilarasi97
    @ezhilarasi97 7 หลายเดือนก่อน +3

    Story super unga video kathai ketka super sister

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting 🌷🌹

  • @maheshwarij7200
    @maheshwarij7200 6 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐💐

  • @kumarraj6863
    @kumarraj6863 6 หลายเดือนก่อน +1

    நான் கஷ்டப்பட்டு வாழ்த்து இப் பூமியில் இருந்து வருகிறது நாங்கள் எந்த தவறுகள் இல்லை என்தாய் மொழி அடிமையாக ஏற்றுக் கொள்ள முடியாது தாயே

  • @user-pw6zu5sm3m
    @user-pw6zu5sm3m 6 หลายเดือนก่อน +2

    Excellent story sister❤

  • @muralir5179
    @muralir5179 2 หลายเดือนก่อน +2

    ஒரு சந்தேகம் சகோதரி,இவ்வளவு பெரிய மகா முனிவருக்கு வந்திருப்பது இந்திரன் தான் என்னும் ஞான திருஷ்டி சக்தி இல்லையா?அவர் கொண்டு வந்திருப்பது அமிர்த கலசம் என்பது தெரியாதா?.

  • @jothimoorthi3011
    @jothimoorthi3011 6 หลายเดือนก่อน +1

    நன்றி சொல்ல முடியாது என்று அவர் கூறினார் அருமை

  • @cravi3569
    @cravi3569 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.நன்றி.வாழ்த்துக்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @Poovi-s1r
    @Poovi-s1r 7 หลายเดือนก่อน +3

    Really Doing Good ❤. Thank you sister.please continue always .

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @lokeshs1374
    @lokeshs1374 7 หลายเดือนก่อน +1

    Migavum Arumaiyana Kaanoli Sister. Thanks 😊

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @Nagappan.BNagappan
    @Nagappan.BNagappan 5 หลายเดือนก่อน +1

    Thangs. SupprHisttori

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt 7 หลายเดือนก่อน +1

    நான் என் பேரனுக்கு கதை தினமும் சொல்லனும் ஆனால் சிங்கம் கதையை வைத்தும் வேடன் கதையை வைத்தும் ஓட்டுவேன் ஒரு ஆத்தா இந்த கதை வேண்டாம் புதுசா சொல்லுங்க என்றபோது தேவி புத்தகத்தில் வரும் கதையை அவனுக்காக படித்து சொன்னது ஞாபகம் வந்தது கதை கேட்க வயது தடையல்ல என்பதை நீங்க சொல்லிய விதம் உணர்த்தியது அருமை சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน +1

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @user-vz1zf3pp2i
    @user-vz1zf3pp2i 7 หลายเดือนก่อน +1

    Arumai.. arumayana kadhai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @jkkumari6151
    @jkkumari6151 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை 🙏👍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @user-vh4yy3zs7x
    @user-vh4yy3zs7x 7 หลายเดือนก่อน +2

    Super story akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o 6 หลายเดือนก่อน +1

    Ungalin sevai engalukku meaan melum thevai❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 new video uploaded now

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 4 หลายเดือนก่อน

    ரொம்ப அருமையான கதை சகோதரி நன்றி🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @vinayareddy9542
    @vinayareddy9542 7 หลายเดือนก่อน +1

    Super stories from srimad bhagavatham...

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน +1

      Thank you so much sago 🙏🙏 In our channel, there are many interesting videos uploaded, pls watch in your leisure time and give your support

  • @ranihhamadi
    @ranihhamadi 3 หลายเดือนก่อน

    அருமை அருமை ❤ வாழ்த்துக்கள் செல்லம் ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @TheVasu777
    @TheVasu777 7 หลายเดือนก่อน +2

    Excellent story and narration!!!

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support 🙏🙏🌺🌺

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน +1

    Madam, thankyou👌👌🌼🌼

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the continuous support and kindness sago 🙏 💐🌷

  • @user-em7dk4tl2x
    @user-em7dk4tl2x 7 หลายเดือนก่อน +2

    Again an unknown story revealed 👏👏👏👏👏👏👏 Great work sister 👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @vinothkumar5846
    @vinothkumar5846 7 หลายเดือนก่อน +3

    22:44 தக்ஷகன் காப்பாற்றப்பட கதை இணைப்பு கிடைக்கவில்லை தாருங்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/Ii8QE-joMSE/w-d-xo.html

  • @kalavathieswaran18
    @kalavathieswaran18 7 หลายเดือนก่อน +2

    Superb mam.keep rocking ur work

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @jeyaraj522
    @jeyaraj522 5 หลายเดือนก่อน

    Arumaiyanakathai

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @user-yr3zv2xd2p
    @user-yr3zv2xd2p 6 หลายเดือนก่อน +1

    Madam.super

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting me 🌺🌺💐

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd 7 หลายเดือนก่อน +1

    Kadhai migavum arumai saho ❤❤😊🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐

  • @BhuvanaSivakumar-tf1ts
    @BhuvanaSivakumar-tf1ts 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @manjugnanam4553
    @manjugnanam4553 5 หลายเดือนก่อน

    Super sister... Migaum Mei silikavaitha kathaigal 3 baganum arumai... Nalla kathai nadai kural 🤝👏👏👏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @tnknathan9021
    @tnknathan9021 4 หลายเดือนก่อน

    Story is very super. It must reach to all the youngster of this generation

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @geethabalaji9298
    @geethabalaji9298 7 หลายเดือนก่อน +1

    Nandri sahodari❤❤🙏🏻

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @anuradha1611
    @anuradha1611 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

  • @SunderBabu-sj9rf
    @SunderBabu-sj9rf 3 หลายเดือนก่อน

    Superb 24:03 24:03

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  • @poongodijothimani
    @poongodijothimani 5 หลายเดือนก่อน +1

    Kalam pon pontrthu
    Kadamai Kan pontrthu.
    Guru' Honarable Society's impurment Munnettra kalagam DMK founder C N Annadurai Avergal purely educational qualification Good 👍
    Guru Vishnu Kalam's Guru' Bhirumam Kalam's
    Guru Sivam kalam.
    That's good 👍 God gives knowleged Ours people's Greatest Dravidargal impurment Way's leader's accepted Guru C N Annadurai Avergal Way's leader's accepted peoples.
    That's called Bharath matha Nadu.
    Diravidargal impurment Nadu South Indian India.
    All States Damacaraci leader's members majarty Peoples lived everybody peoples Loved greatest independent experience Ruling take care 1938.
    1967 people'wants freedam people'yours opportunity provider power Juectment Blessing people'ONLY respect
    KADAMAI
    KANNIYAM
    KATTUPADUGAL
    is this very good Leasan in Dravidargal impurment Way's leader's accepted buplice Liked vote for DMK 1967
    Changed Indian Damacaraci leader's.
    But to day very bad quality leader's BJP govt of India.
    Bharath Antic
    Damacaraci party'
    EVM BJP RSS EVM BAN party'.
    Nichal jhav nichal jhav nichal jhav nichal jhav
    Vote for DMK and all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples Narth Indian independence movement judgement Damacaraci Style Dravidargal Style go-to 2024 Membar Of parlementery elections please elecated I.N.D.I.A. ALLIANCE PARTY' WELCOME
    VOTE FOR INDIA ALLIANCE PARTY' Thank's Jothimani Sivamayam Thanjavur

  • @preminim2903
    @preminim2903 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
    🤗😥😊 Thank you dear I'm waiting for your another story 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Sure sago 🙏 Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @backiyamponni78
    @backiyamponni78 7 หลายเดือนก่อน +1

    Therinthu kola vendiya niraya kadhaikalai solvathil sagothariku nigar sagothari than 🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 5 หลายเดือนก่อน

    Thank you so much

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 7 หลายเดือนก่อน +1

    இந்தா கதையை இப்போ தான் நான் கெட்க்கிரேன் எணக்கு இப்போழு 28 வாயது ஆகிராது நான் இப்போ தான் இந்தை கதையே நான் கெட்க்கிரென்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-un9np2dq5m
    @user-un9np2dq5m 2 หลายเดือนก่อน

    madam Good message 🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  หลายเดือนก่อน

      Thank you so much sago 🙏🙏 In our channel, there are many interesting videos uploaded, pls watch in your leisure time and give your support

  • @user-fn4gl5ln3f
    @user-fn4gl5ln3f 7 หลายเดือนก่อน +1

    Your voice, Background music, narration all things super sister 🌷🌷🌷

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @anandraj4722
    @anandraj4722 7 หลายเดือนก่อน +2

    திருப்பூர்ல அதிகமா உழைப்ப திருடுரானூக

  • @user-xl8pm4sn2d
    @user-xl8pm4sn2d 4 หลายเดือนก่อน

    Thella thelivana story
    Very nice speech ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்

  • @malligas8019
    @malligas8019 5 หลายเดือนก่อน

    Super

  • @selvimani2513
    @selvimani2513 7 หลายเดือนก่อน +2

    எனக்கு உங்கள் குரல் திவ்யதர்ஷினி அக்கா குரல் சபரி அக்கா குரல் நான் அடிமை உங்கள் பெயர் ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வருகிற காணொளியில் எனது பெயரை சொல்கிறேன் சகோதரி

    • @selvimani2513
      @selvimani2513 7 หลายเดือนก่อน

      @@AVNinKadhaippoma நன்றிங்க 🥰🙏🙏🙏

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 6 หลายเดือนก่อน

    Thanks sister 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 หลายเดือนก่อน

    Danke dir

  • @revathysridhar8786
    @revathysridhar8786 5 หลายเดือนก่อน

    Thank you ma

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @laxmiiyer3
    @laxmiiyer3 6 หลายเดือนก่อน

    Always right your story' theme 👍

  • @ruckmanis8476
    @ruckmanis8476 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

    • @ParamesParames-fr1jv
      @ParamesParames-fr1jv 3 หลายเดือนก่อน

      Zee​@@AVNinKadhaippoma

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 7 หลายเดือนก่อน +1

    Om siva siva

  • @ushakausic6718
    @ushakausic6718 5 หลายเดือนก่อน

    Nice story.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  4 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @user-iv5qu7cv7j
    @user-iv5qu7cv7j 7 หลายเดือนก่อน +1

    First comment ❤

  • @p.ravichandran9687
    @p.ravichandran9687 7 หลายเดือนก่อน

    Excellent story 2:08

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thank you so much appa 🙏🙏🌺

  • @RamyaKarthi-zh2nt
    @RamyaKarthi-zh2nt 5 หลายเดือนก่อน

    Excellent

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @vihaankavi960
    @vihaankavi960 7 หลายเดือนก่อน +1

    Super akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @user-id4lk3ol8c
    @user-id4lk3ol8c 5 หลายเดือนก่อน

    Wow sis

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷

  • @radhakrishna-futuristicnur8544
    @radhakrishna-futuristicnur8544 6 หลายเดือนก่อน

    Nice story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @eswarip9239
    @eswarip9239 5 หลายเดือนก่อน

    T̊h̊ån̊k̊ ẙo̊ů

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @cganesan9583
    @cganesan9583 6 หลายเดือนก่อน +4

    இந்த கதையில் நிறைய விடுபட்டுள்ளது இப்படி விடுபட்டு விடுபட்டு சொல்லக்கூடாது

  • @user-qq4mq4pz7g
    @user-qq4mq4pz7g 7 หลายเดือนก่อน

    Super store sister ❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @krishnapriya360
    @krishnapriya360 6 หลายเดือนก่อน

    👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @kalaivanikalai2305
    @kalaivanikalai2305 7 หลายเดือนก่อน

    Super story sister

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks a lot sago 🙏🙏🌺🌺💐 Keep supporting me 💐🌷

  • @logesh3944
    @logesh3944 6 หลายเดือนก่อน

    Super❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @anjanadevi6224
    @anjanadevi6224 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @sindhuthangaraj5340
    @sindhuthangaraj5340 7 หลายเดือนก่อน

    Fabulous 👏👏👏👏👏 sister

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  7 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @jamesrajan5703
    @jamesrajan5703 6 หลายเดือนก่อน

    Superanna

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @savithridhavamani3807
    @savithridhavamani3807 5 หลายเดือนก่อน

    Very nice 👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  5 หลายเดือนก่อน

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam2336 6 หลายเดือนก่อน +1

    அம்மா,உத்தங்க முனிவரா?
    உத்தவ முனிவர்.

  • @Subaksai
    @Subaksai หลายเดือนก่อน

    ❤🙏

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவுக்கு நன்றி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @bunnythevoyager2747
    @bunnythevoyager2747 5 หลายเดือนก่อน

    Akka pls explained what the Jeyamejayan did (killed so many snakes for Vasuki did his duty) was wrong so what karma did he got for his actions?

  • @aarthi1961
    @aarthi1961 6 หลายเดือนก่อน +1

    Enna app use pandrainga nu sollamudiyuma akka please, photos viedo ,background pics, nalla iruku ,please, thank you

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Photos from google sometimes own image. App is vita

    • @aarthi1961
      @aarthi1961 6 หลายเดือนก่อน

      @@AVNinKadhaippoma thank you,

  • @user-vv9kz9rm2s
    @user-vv9kz9rm2s 6 หลายเดือนก่อน

  • @user-tr4dn3ez7l
    @user-tr4dn3ez7l 6 หลายเดือนก่อน

    Super 👍 l am so very happy 😊 because na enga v2 la fight panni story kekure😅

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  6 หลายเดือนก่อน

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @selvimani2513
    @selvimani2513 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤