மீனவன் உணவகம் Prank | Katta Erumbu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 505

  • @firefighter3560
    @firefighter3560 9 หลายเดือนก่อน +378

    அழகான குடும்பம், தொழிலுக்காக பொறுமை காப்பது மிகவும் சிறப்பு, மீனவன் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @manimaran-lt7be
      @manimaran-lt7be 8 หลายเดือนก่อน

      Idhu tv la vara add mari

    • @kuttapattirajasekaran2691
      @kuttapattirajasekaran2691 8 หลายเดือนก่อน

      விளையாடுக்குக் கூட சாப்பாட்ட குறைசொல்லக்கூடாது. நீங்க சோத்துக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். திருந்திக்கோங்க.

    • @arunkumar.karunkumar.k4087
      @arunkumar.karunkumar.k4087 8 หลายเดือนก่อน +1

      ​@@manimaran-lt7bel❤❤❤

    • @chandrasekaranvempadi8282
      @chandrasekaranvempadi8282 8 หลายเดือนก่อน

      அருமை அருமை அருமை

    • @rajeshe5863
      @rajeshe5863 8 หลายเดือนก่อน

      👽👽👽👽
      மறுபடியும் மறுபடியும் திமுகவா... மறுபடியுமா ஸ்டாலின்....சீ சீ சீ...சம வேஸ்ட்....
      மறுபடியும் மறுபடியும் பாலியல் பாஜகவா.... மறுபடியுமா மோடி...அய்யய்ய...சீ சீ சீ சீ... ரொம்ப ரொம்ப மொக்க போரடிக்குது..
      புதிய , கறைபடியாத, திறமையான இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் அண்ணன் சீமானா... வாருங்கள் ஐயா... வாருங்கள்... தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு உங்களுக்கு தான்... எங்கள் சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 9 หลายเดือนก่อน +274

    Super na தொழிலுக்காக கோபப்படாம பேசியது சிறப்பு ❤❤❤❤

  • @jjtravels794
    @jjtravels794 9 หลายเดือนก่อน +176

    Really the shop owner and staffs are very polite at this situation. Hats of you

  • @kajakanimaligai7316
    @kajakanimaligai7316 9 หลายเดือนก่อน +127

    மிக அருமையாக இருந்தது அண்ணா அவர்களுக்கு கோவப்படாமல் இருந்தது அவர்கள் தொழிலில் மீது உள்ள பக்தியை காட்டியது

    • @manimaran-lt7be
      @manimaran-lt7be 8 หลายเดือนก่อน +2

      😂 apo idhu unmaiya nadandhuchu apdithana

  • @Canadian-DKM
    @Canadian-DKM 9 หลายเดือนก่อน +99

    I like the owner and the workers the way they handle the situation.

  • @KOTTURPURAMBURROWS
    @KOTTURPURAMBURROWS 8 หลายเดือนก่อน +26

    கட்டெறும்பு channel பார்த்த பிறகு இன்றைக்கு நாங்கள் familyயோடே மீனவன் உணவகம் சென்றிருந்தோம் மிக சிறப்பாக இருந்தது Thank you for showing this place.

  • @singlepasanga91s
    @singlepasanga91s 9 หลายเดือนก่อน +124

    இந்த கடைக்காரர் பொறுமைக்கு வாழ்த்துக்கள்

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 9 หลายเดือนก่อน +24

    கடைக்காரர்களின் பொறுமை , மாண்பு, உங்களை மேலும் உயர்த்தும்... சிவாயநம சிவாயநம சிவாயநம...

  • @viralvideos5260
    @viralvideos5260 8 หลายเดือนก่อน +10

    நம்ம மனிதர்கள் நடத்தும் இந்த உணவகத்திற்கு மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @abdullathiff551
    @abdullathiff551 9 หลายเดือนก่อน +52

    உன்மையில் மீனவர் உணவகம் பொறுமையின் சிகரம். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தம்பி ஸ்டாலின் உங்கள் கன்னம் பழுது பொய் இருக்கும். தப்பிவிட்டிர்கள். நானும் ஐஸ் ஹவுஸ் கார்ன் தான்.

    • @mgk55820
      @mgk55820 8 หลายเดือนก่อน +6

      என்ன பாய் ஸ்டாலின் உங்க அண்ணன் ஆச்சே 😂 ₹200. வேணுமா வேண்டாமா

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 9 หลายเดือนก่อน +27

    😮Nose damage ஆகாமல் தப்பி வந்த ஸ்டா‌லி‌ன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🎉😊 best prank அண்ணா வேர level 👌 💯 👍 😊

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 9 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் மீனவன் உணவகம். Good service with Patience. ஸ்டாலினை ஊமை குத்தா குத்தி விட்டுருவேங்குங்க நினைச்சேன்.

  • @IlaiyarajaM9518
    @IlaiyarajaM9518 8 หลายเดือนก่อน +7

    அழகான குடும்ப உணவகம் மென்மேலும் வாழ்த்துக்கள் சகோதரர்களா என்றென்றும் உங்கள் அன்பின் மீனவன் குடும்ப உணவகம் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @karthikn4152
    @karthikn4152 9 หลายเดือนก่อน +20

    தொழிலில் பொறுமையாக செயல்பட்டது உங்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது ❤ . சூப்பர் வாழ்த்துக்கள் ❤🎉

  • @balaarmy9088
    @balaarmy9088 9 หลายเดือนก่อน +46

    கடைசி வரைக்கும் கடையின் முகவரி சொல்லவே இல்லை கட்டெறும்பு..... ஒட்டுமொத்த கடை ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது. தான் சமைத்த உணவை சுவையில்லை என்றதால் மகாலிங்கம் அண்ணன் நொந்து போனது கஷ்டமாக இருந்தது. கடை மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

    • @dhilipkumar1681
      @dhilipkumar1681 9 หลายเดือนก่อน

      Marina beach near light house

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 9 หลายเดือนก่อน +1

      Bro அவங்க எதர்க்கு சொல்ல வில்லை என்றால் இந்த வீடியோவை பார்த்து விட்டு நிறய youtuber வந்துடுவாங்க அப்படினு தான்

    • @307king2
      @307king2 8 หลายเดือนก่อน +2

      Ayothi kuppam pattinampakkam❤

    • @saravanana7556
      @saravanana7556 8 หลายเดือนก่อน +1

      Bech pattinapakkam chennai

    • @saravanana7556
      @saravanana7556 8 หลายเดือนก่อน +1

      Chennai merina pattinapakkam

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 9 หลายเดือนก่อน +55

    நல்ல வேலை சண்டை பெரியதாக மாறி போலீஸ் வரைக்கும் போயீ ஜா மீன் கடைக்கலான என்ன ஆகி இருக்கும் 😂👌🙌🙌🥰

    • @ravisankar4216
      @ravisankar4216 7 หลายเดือนก่อน

      கடல்ல இல்லையாம்....

  • @marysaroja8075
    @marysaroja8075 8 หลายเดือนก่อน +3

    Sema na sirichu sirichu vairu valikuthu,"en mukatha avaru mathiri mathuviya" ultimate."dubhai" red t-shirt super. All the best

  • @nithinbhaskar220
    @nithinbhaskar220 9 หลายเดือนก่อน +8

    Very good Hospitality , till last minute The owner and staff very patients to handle customer service,this is the secret of Success,,,,,,,,,

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 8 หลายเดือนก่อน +3

    Nalla polite ah paesuranga last varaikumm..superb guys.

  • @rameshkcpl
    @rameshkcpl 9 หลายเดือนก่อน +39

    தம்பி ஸ்டாலின் 😂😂😂😂😂😂😂சம்பவம் பன்னி இருப்பாங்க இன்னும் கொஞ்சம் ஒட்டி இருந்தால்😂😂😂😂 சூப்பர் டா தம்பி

  • @rockstart6901
    @rockstart6901 8 หลายเดือนก่อน +4

    i like the workers and owner.. very lovable persons❤🥰🥰

  • @sumioffcial
    @sumioffcial 5 หลายเดือนก่อน +2

    எங்க ஸ்டாலின் தம்பி எந்த கடைக்குள்ள போறாங்களோ அங்க எல்லாம் சூப்பரா அமோக வெற்றி தான் இனிமே இன்னும் உங்க கடை பேமஸ் ஆகும் இறைவன் அருள் புரிவானாக ❤🎉❤🎉❤🎉❤🎉😂🎉❤🎉❤🎉

  • @RifkanSakeer
    @RifkanSakeer 8 หลายเดือนก่อน +3

    Romba nalaki aparom viru walika sirichen thank katta erumbu fan from Sri Lanka 🇱🇰

  • @kumaresangengatharan8172
    @kumaresangengatharan8172 8 หลายเดือนก่อน +3

    Really Good Service.. Hope 1 day i will come down your Resto.. keep it Up Good Service🇲🇾🇲🇾

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 3 หลายเดือนก่อน

    கோபம் படாமல் இருந்த தார் கள் அது தான் அருமை அருமை brother ♥️
    க்கி

  • @shreesai4549
    @shreesai4549 9 หลายเดือนก่อน +31

    Very good owner&service

  • @KanagavalliVP-mx4wf
    @KanagavalliVP-mx4wf 8 หลายเดือนก่อน +4

    சிறப்பு மகிழ்ச்சி... நானும் நண்பர்களுடன் வருகிறோம்.

  • @Shivaya1973
    @Shivaya1973 7 หลายเดือนก่อน +5

    மீனவன் உணவகம் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @a.k.y.rockers3306
    @a.k.y.rockers3306 9 หลายเดือนก่อน +6

    Thalai ku Thilla pathayala.super brother 🎉

  • @DrMuthaiah
    @DrMuthaiah 7 หลายเดือนก่อน

    சூப்பர் காமடி வீடியோ தொழிலுக்கேற்ற பொருமை சுப்பர் சூப்பர்❤❤❤❤

  • @Sound3345
    @Sound3345 9 หลายเดือนก่อน +5

    ஸ்டாலின் bro timing வேற level...😊😊😊😊😊

  • @udhayakumarudhayakumar2058
    @udhayakumarudhayakumar2058 8 หลายเดือนก่อน +1

    அருமையான குடும்பம்.. அதுக்கும் மேல சாப்பிட வர கஸ்டமர் கிட்ட பணிவா நடந்து கொள்வது மிக மிக அருமை....❤❤❤

  • @gunalanvikranth656
    @gunalanvikranth656 7 หลายเดือนก่อน +9

    தொழில் பண்ற இடத்தில் இப்படி யாராச்சும் நடந்துகொள்ளும் போது (அமைதி, பொருமை, சகிப்புத்தன்மை) இதலாம் உள்ளவர்கள் கடவுளுக்கு சமம்.
    அன்புடன் நாகை மீனவன்

  • @udayakumars693
    @udayakumars693 8 หลายเดือนก่อน +2

    Veara level bro nenga... kovapadama irupathu Veara level

  • @Ammurk0603
    @Ammurk0603 9 หลายเดือนก่อน +18

    Kova padama kasu venam vangadhinga sonnadhu manasu vera leval

  • @dronetamilan8017
    @dronetamilan8017 9 หลายเดือนก่อน +15

    Super service and good boss❤

  • @RHemavathy
    @RHemavathy 8 หลายเดือนก่อน

    Super bro ellorum onna erundhu vela paku ranga very good avangaloda panivu Vera level 😊😊😊

  • @deekshitaanandbabu9925
    @deekshitaanandbabu9925 9 หลายเดือนก่อน +6

    Vara level performance brother👌👌👌

  • @sathishkumar-du2uq
    @sathishkumar-du2uq 8 หลายเดือนก่อน +3

    நான் மீனவன் உணவகம் சென்று சாப்பிட்டுள்ளேன் நல்ல உபசரிப்பு.

  • @smart327
    @smart327 8 หลายเดือนก่อน +2

    Blue t-shirt anna semma mass ah porumaya pechula oru gethu ppa rmba nalla manushan pola rmba pudichruku anna ungala kandipa anna kadaiku ungalukaga varuvan

  • @sekar9275
    @sekar9275 9 หลายเดือนก่อน +4

    கடல் பண்ணி இருக்கா சப்ளையர் கடல் பண்ணியா 😂😂😂

  • @kathirkalai2475
    @kathirkalai2475 8 หลายเดือนก่อน +1

    பொறுமை தான் உங்கள் வெற்றி 👌🏻👌🏻👌🏻

  • @reeganreegan9727
    @reeganreegan9727 9 หลายเดือนก่อน +3

    Anna prank panrathula nigathan best 🤣🤣🤣

  • @SunRise-fg7op
    @SunRise-fg7op 9 หลายเดือนก่อน +6

    உங்கள் மீனவன் உண்மையில் சிறப்பான கடைதான்..சொந்த அனுபவம்

  • @chitrarengan6105
    @chitrarengan6105 8 หลายเดือนก่อน +1

    the shop owner really super ji....i like it so much

  • @ElavarsanElavarsan-zm5ke
    @ElavarsanElavarsan-zm5ke 5 หลายเดือนก่อน +1

    Kadupathi erukka 😂kadupathiyaaa 😅😅😅

  • @ravichandranravi4170
    @ravichandranravi4170 8 หลายเดือนก่อน

    😂😂 13.00 முகத்த மாத்துங்க😅😅❤❤ வேற லெவல்யா ஸ்டாலினு!! குசும்பு யா உனக்கு!!😂😂 பொறுமையா பதில் சொல்ட்ராப்ல செம❤❤❤

  • @sikkandarbashabasha229
    @sikkandarbashabasha229 4 หลายเดือนก่อน

    Nanu yen nanbarum poi sapetom
    Vera leval fish
    Super
    God bless you

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 9 หลายเดือนก่อน +3

    பொறுமை கடலினும் பெரிது 👌

  • @rajk2626
    @rajk2626 9 หลายเดือนก่อน +11

    Vada chennai bgm 1;35 deniyal balaji sir miss u😢

  • @RathishiyaAaron
    @RathishiyaAaron 8 หลายเดือนก่อน

    Anna unga fan na. Neenga vera level la panringa love u anna

  • @santhoshd2625
    @santhoshd2625 9 หลายเดือนก่อน +544

    நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)வாக்களிப்பீர்.

    • @sadiqbasha1649
      @sadiqbasha1649 9 หลายเดือนก่อน +19

      Ok bro

    • @santhoshd2625
      @santhoshd2625 9 หลายเดือนก่อน

      @@sadiqbasha1649 🙏💕

    • @santhoshd2625
      @santhoshd2625 9 หลายเดือนก่อน

      @@sadiqbasha1649 🙏💕

    • @santhoshd2625
      @santhoshd2625 9 หลายเดือนก่อน +32

      @@manuronald நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)

    • @RameshKumar-gm5ws
      @RameshKumar-gm5ws 9 หลายเดือนก่อน +23

      ஒலி வாங்கி 😂😂😂😂

  • @RajKumar-bs2ki
    @RajKumar-bs2ki 8 หลายเดือนก่อน +1

    Very good manager happy meunnava younvagam❤

  • @dharmarasu8021
    @dharmarasu8021 6 หลายเดือนก่อน +2

    கட்டெறும்பு ...சென்னையில் இவ்ளோ நேரம் பேச விடமாட்டானுக....
    பொளந்துறுவானுக....😅😅

  • @rajapramila5256
    @rajapramila5256 9 หลายเดือนก่อน

    அருமையான வீடியோ கடைக்கார அண்ணே அந்த கோவப்படுற மகாலிங்கம் ரெண்டு பேரும் சூப்பரா இருந்தீங்க😂😂😂

  • @gunnadon8500
    @gunnadon8500 9 หลายเดือนก่อน

    Super thalaivaaa ungga dhil lukku alaveh ilaa... Jim body yeh kalaikiringga... Super thalaivaaa❤

  • @karthik819
    @karthik819 9 หลายเดือนก่อน +1

    Like the service, I will surely visit when i come next time to chennai, all the best to all of you.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 9 หลายเดือนก่อน +2

    Good family. Good shop. Best wishes for them,. :)

  • @Kevin_Kick
    @Kevin_Kick 9 หลายเดือนก่อน +3

    red tshirt 😂😂😂...... unexcept really enjoyed his timing .... make use him lot 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 8 หลายเดือนก่อน +1

    Local hotela irundha Stalin 😅😅😅Sema adi vezhundhu irukum😅😅😅😅

  • @prabhumass7123
    @prabhumass7123 8 หลายเดือนก่อน +1

    Hello katterumbu channel team apdiye unga team ellarum poai Tasmac bar la poai oru prank pannunga ji plzzz😂😂😂😂

  • @veluvelan9979
    @veluvelan9979 8 หลายเดือนก่อน +2

    எனக்குன்னு ஒரு முகம் இருக்கு அதை பாக்கணும்னு பாருங்க 😂😂😂😂

  • @babuganthi7370
    @babuganthi7370 8 หลายเดือนก่อน

    வாய்ப்பே இல்ல செம வீடியோ சூப்பரா இருக்கு மதுரையில் இருந்து போயி இருந்து போய் கலக்கிட்டயா

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 9 หลายเดือนก่อน +15

    இன்னும் கொஞ்சம் நேரம் பன்னியிருந்த சம்பவம் இருக்கும்

  • @swarnachandhran3126
    @swarnachandhran3126 8 หลายเดือนก่อน +1

    😂😂😂😂he s really very sweet illana nee avlothan ya yov😂😂😂😂😂

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் மீனவநண்பர்கள் valthvukal

  • @krishnassk4047
    @krishnassk4047 2 หลายเดือนก่อน

    Owner rompa patient, ❤ but na antha owner ah eruntha erumpa nasikiriruppen 😂

  • @shomaessomu-hp7io
    @shomaessomu-hp7io 6 หลายเดือนก่อน +2

    Ungal porumai sirappu

  • @ai66631
    @ai66631 8 หลายเดือนก่อน

    Patience for business 🙏🏾super pa meenavan

  • @karthikkokila3849
    @karthikkokila3849 9 หลายเดือนก่อน +3

    Vera leval bro 😂😂😂

  • @nandhu9955
    @nandhu9955 9 หลายเดือนก่อน +1

    Super bro semma pooruma unaiku bro ❤️

  • @ramsview4724
    @ramsview4724 8 หลายเดือนก่อน

    one of the best prank of Stalin Brother❤❤❤❤

  • @karpagamk3114
    @karpagamk3114 8 หลายเดือนก่อน +2

    ஓனர் தம்பி👌👍🙏💐

  • @solofriendlysam3275
    @solofriendlysam3275 8 หลายเดือนก่อน

    Katta erumbu pranklaye Nan romba Rasicha prank show😍

  • @arunap5999
    @arunap5999 8 หลายเดือนก่อน +2

    தல நீங்கள் நடிக்கலாம் சூப்பர் சார் நான் மீனவன் அவரை சொன்னேன் அவர் பெயர் என்ன சார்

  • @Deva-uu7ci
    @Deva-uu7ci 8 หลายเดือนก่อน +3

    Frm malaysia🇲🇾 porrutavan bumi allvan💯👌 good job guys❤

  • @kavikumar6405
    @kavikumar6405 9 หลายเดือนก่อน

    Super family super Anna thampi bro video super bro ❤❤❤❤

  • @bhuminathan1695
    @bhuminathan1695 9 หลายเดือนก่อน +1

    Where is location plz tell clearly

  • @Ulagam-o4k
    @Ulagam-o4k 3 หลายเดือนก่อน

    Supper ❤❤❤

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 9 หลายเดือนก่อน

    Very good concept Stalin. Congratulations

  • @RajiniFan_07
    @RajiniFan_07 7 หลายเดือนก่อน +1

    பொதுவாக கடல் தொழில் செய்பவர்களுக்கு கோபம் வரும்
    இவர் தன் தொழிலுக்காக அதீத பொறுமை காத்தது சிறப்பு. அந்த மாமா கோபம் அதிகமாகி வெளிப்படுத்த முடியாமல் கண்கலங்கியது வருத்தம். கட்டெறும்பு செதஞ்சி போயிருக்கும் நல்லவேளை தப்பிடுச்சு😂😂

  • @rajeshteam9838
    @rajeshteam9838 8 หลายเดือนก่อน

    அந்த குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள் 🎉❤

  • @chandran3822
    @chandran3822 9 หลายเดือนก่อน +2

    Beautiful family ❤️

  • @rajendiranmathi2187
    @rajendiranmathi2187 9 หลายเดือนก่อน +2

    Superb bro. Are you planning how to prank before you come or just like that it goes?
    I am an ardent fan of the great Katterumbu Fun channel ID.
    Long live Mr. Stalin CEO Sir.
    Keep grow.

  • @alif0236
    @alif0236 9 หลายเดือนก่อน +3

    பாக்குற எனக்கு பயமா இருக்கியா😮😮😮😮

  • @chennaimodularkichenchenna8562
    @chennaimodularkichenchenna8562 7 หลายเดือนก่อน +2

    தரமான சம்பவம் அனைவரும் அன்பானவர்கள்

  • @AruMugam-xf2rq
    @AruMugam-xf2rq 9 หลายเดือนก่อน +1

    Saapitu va Naan anga nikkiren va🔥👌

  • @sathyasathya154
    @sathyasathya154 3 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா 😂😂

  • @mobileupload2051
    @mobileupload2051 9 หลายเดือนก่อน +6

    come to pondicherry BRo ....... always welcome

    • @koshimonika
      @koshimonika 9 หลายเดือนก่อน

      Naanum pondicherry than 😊

  • @vasudevan9437
    @vasudevan9437 8 หลายเดือนก่อน

    Wow nice ..do it like this bro..

  • @senthilsachin333
    @senthilsachin333 9 หลายเดือนก่อน

    Super thalaiva 👍

  • @d.mahesh9282
    @d.mahesh9282 8 หลายเดือนก่อน

    Vera level bro😂

  • @k.j.s.prabhu2720
    @k.j.s.prabhu2720 8 หลายเดือนก่อน

    Nanum one time friends oda poi saptu irukka really taste sema and price also reasonable nice customer service love from vellore

  • @sriprasanth8821
    @sriprasanth8821 8 หลายเดือนก่อน

    Merina entha place ithu

  • @darma46
    @darma46 7 หลายเดือนก่อน +3

    vera leval super

  • @sankar7787
    @sankar7787 9 หลายเดือนก่อน

    Shop owner and staff were very polite.. appreciate their support and patience 🎉

  • @sbchannel9214
    @sbchannel9214 8 หลายเดือนก่อน

    Nanum en familyum saptu erukom nalla taste en ponnuku anna freeya eara frai kodutharu suppar meenavan unavagam bro gud

  • @fstips7401
    @fstips7401 9 หลายเดือนก่อน +2

    தம்பி ஸ்டாலின் நூலிலையில் உயிர் தப்பிட்ட😂😂😂😂

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 9 หลายเดือนก่อน

    09:19 ultimate thalaiva❤❤❤❤

  • @Arulsiddharthan
    @Arulsiddharthan 9 หลายเดือนก่อน +1

    Paavam bro ❤