KGF Vicky Prank | வயிறு வலிக்க சிரிங்க | Katta Erumbu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Note : This video is done in a controlled Environment by Professionals, for Social Awareness and Entertainment purpose.
    DISCLAIMER
    THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
    There was no disturbance to the public during the SHOOT.
    Everyone who attended the shoot. Without any coercion.
    Participants. Broadcast only after their full consent.
    The purpose of this show is only comedy .
    It is not meant to offend anyone.
    ***************************************************
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    ***************************************************
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Camera: Aruvi
    / aruvi_official_0102
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    ***************************************************
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    ***************************************************
    Follow Our Social Media :
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaeru...
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    ***************************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 688

  • @Tamizan-v9r
    @Tamizan-v9r 11 หลายเดือนก่อน +779

    எல்லா துணி கடைகளும் வடக்கன்ஸ் தான் நடத்துறான்........இந்த KGF நம்ம தமிழன்......அதனால் நாம் அவரை வாழ வைப்போம்

    • @AkdAkd-f5u
      @AkdAkd-f5u 11 หลายเดือนก่อน +5

      Boomeru 🤡

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 11 หลายเดือนก่อน +4

      Crct bro

    • @rjrjmari2706
      @rjrjmari2706 11 หลายเดือนก่อน +1

      Thamilan Shop neraya iruku

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft 10 หลายเดือนก่อน +1

      🐢🐢🐢vaaada adikuthu

    • @massmani5958
      @massmani5958 10 หลายเดือนก่อน +3

      Avanku dress anupurathe vadakans than bro 😂😅

  • @arunhit123
    @arunhit123 11 หลายเดือนก่อน +2267

    அப்பாவி மனிதன்...KGF VICKY.... அவனை யாரும் தொந்தரவு பன்னாதீங்கடா ... உழைத்து முன்னேற துடிக்கும் ஒரு எளியவன்

    • @d.k.kannan6414
      @d.k.kannan6414 11 หลายเดือนก่อน +29

      உண்மை உண்மைதான்

    • @prabakaranmahaprabu3382
      @prabakaranmahaprabu3382 11 หลายเดือนก่อน

      Adhu ni solre(&-(+_$ sk+-_&$
      ) pannadha soothu kolupu

    • @thalapathi6750
      @thalapathi6750 11 หลายเดือนก่อน +8

      Sorida

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 11 หลายเดือนก่อน +6

      சரி டா

    • @balamuruganarumugam7005
      @balamuruganarumugam7005 11 หลายเดือนก่อน +17

      இது ஒரு புரமோஷன் வீடியோ kgf மூலமாக தான் இந்த வீடியோவை வெளியானது அவர் வளர்ச்சி க்காகவே

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha7363 11 หลายเดือนก่อน +325

    யோவ் பாவம்யா அந்த மனுசன்.....இந்த வீடியோ பாத்து அவர் மேல இருந்த பார்வையே மாறிடுச்சு....நீ இன்னும் நல்லா வரனும்யா.....

  • @PANDIYAN-D
    @PANDIYAN-D 10 หลายเดือนก่อน +196

    Prank ன்னு சொன்னிங்களே அந்த வீடியோ எப்ப வரும்😢😢😢

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 8 หลายเดือนก่อน +1

      நக்கல்யா உனக்கு 😂

  • @Mr.Trader360
    @Mr.Trader360 11 หลายเดือนก่อน +394

    100% Businessman KGF hatsoff ❤

  • @npatv9835
    @npatv9835 11 หลายเดือนก่อน +94

    நல்ல மனுஷன் மேலும் வளரனும் 👍👍

  • @ilayarajans737
    @ilayarajans737 11 หลายเดือนก่อน +150

    இதெல்லாம் தப்பு அவருடைய மனநிலையை பாதிக்கும் வகையில் வீடியோ போடுவது தப்பு. இதற்கு சமாதானம் கூறுவது கொடுமை

  • @1006prem
    @1006prem 10 หลายเดือนก่อน +51

    கவலைப்படாதே விக்கி இனி உனக்கு எல்லாம் நல்லதே நடக்கும்❤❤❤🌷🌷🌷💪💪💪

  • @thalaivaa2
    @thalaivaa2 11 หลายเดือนก่อน +139

    ❤இந்த மனுசன் தங்கம் யா ❤❤

  • @djprinceses2820
    @djprinceses2820 11 หลายเดือนก่อน +183

    கேஜிஎப் அண்ணா நான் உங்க உண்மையான ரசிகன்❤❤❤

    • @SivaSiva-ee5eh
      @SivaSiva-ee5eh 5 หลายเดือนก่อน +1

      Nanum than😊❤

    • @djprinceses2820
      @djprinceses2820 5 หลายเดือนก่อน

      @@SivaSiva-ee5eh hi bro ❤️

  • @sumioffcial
    @sumioffcial 11 หลายเดือนก่อน +20

    இது வர இவர் பன்னின பன் வீடியோ யார் மனதையும் புன் படுத்தல முதல் முறயாக மனதை கஸ்ட்ட படுத்தியது பாவம்..

  • @sauditamizhan
    @sauditamizhan 11 หลายเดือนก่อน +117

    KGF VICKY BRO ...ஒரு நல்ல மனிதர் அவரை யாரும் தீந்தரவு பண்ண வேண்டாம் அவர் பாட்டிற்கு கடையை நடத்திகோணபி போகிறார்

    • @warriorwalkaway8337
      @warriorwalkaway8337 11 หลายเดือนก่อน +8

      Munda munda Tamil ah Kolaatha munda😂😂😂

    • @gpgaming9646
      @gpgaming9646 11 หลายเดือนก่อน +2

      @@warriorwalkaway8337
      Dai nee mothala tamila olunga read pandra

    • @adilmohamed6923
      @adilmohamed6923 10 หลายเดือนก่อน

      @@gpgaming9646dai game aditu suthura badu avan Tamil la evlo mistake theriyuma da suni

  • @DevaRaj-rm4xo
    @DevaRaj-rm4xo 11 หลายเดือนก่อน +21

    Friend ah irunthaalum ipdi pannathinga.
    அந்த வலி சொன்னா புரியாது.🙏. அவங்களுக்கு கஷ்டதுக்கு மேல கஷ்டம் வேண்டாமே🙏🙏🖤

  • @gafar2695
    @gafar2695 11 หลายเดือนก่อน +119

    நல்ல மனிதர் ❤️

  • @anbu9978
    @anbu9978 11 หลายเดือนก่อน +27

    அவர தொந்தரவு செய்யாதீங்க..! அவர் மனசு அளவுல ரொம்ப நொந்துபோயிருக்காரு..!😔

  • @gokulkrishnan3946
    @gokulkrishnan3946 11 หลายเดือนก่อน +66

    Kgf bro honest man 😢❤❤

  • @RSD6905
    @RSD6905 11 หลายเดือนก่อน +49

    Starting=❤️‍🔥
    Ending=💔

  • @dhamubsc8844
    @dhamubsc8844 9 หลายเดือนก่อน +6

    K g f Vicky brother neega nalla irupeenga,,naan prey panren anna,,
    Happy aa irunga,, unga தொழில் innum valara வாழ்த்துக்கள் அண்ணா,,,

  • @hariharananandan2811
    @hariharananandan2811 10 หลายเดือนก่อน +18

    Kgf Vicky anna innocent person ♥️

  • @nareshkumar-fw2of
    @nareshkumar-fw2of 11 หลายเดือนก่อน +60

    KGF vicky bro all madurai boys support you don't worry bro

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 5 หลายเดือนก่อน +3

    அந்த கடை பையன் பாவம், அவனுக்கு தொந்தரவு தராதீர்கள்.

  • @chennaivijay6173
    @chennaivijay6173 10 หลายเดือนก่อน +16

    KGF விக்கி.
    வாழ்க வளமுடன் தொடரட்டும் இந்த அலைவரிசை.❤

  • @selvaskselvask2198
    @selvaskselvask2198 11 หลายเดือนก่อน +24

    நல்ல மனுசன்யா விக்கி 💐💐💐

  • @millionboye5944
    @millionboye5944 11 หลายเดือนก่อน +10

    கட்ட ஏறும்பு ப்ரோ யூடியூப் நீ நிறைய வீடியோ போடுறிங்க ஆனா உங்களுக்கு kgf விக்கி தெரியாதா 😂😂😂😂

  • @easyias7335
    @easyias7335 10 หลายเดือนก่อน +6

    கஷ்ட பட்டு வாழ்க்கைல முன்னேறுற kgf ah ஏன்டா போய் disturb பன்றிங்க.......❤ KGF❤️

  • @naananee
    @naananee 10 หลายเดือนก่อน +8

    Thala IM FROM MALAYSIA.I VISIT KGF STORE I LOVE THE SHOP AND THE PERSON TOO.KGF VICKY SUPPORT PANUNGA THALA ❤SUPER VICKY BRO

  • @AnandAnand-ju9ot
    @AnandAnand-ju9ot 11 หลายเดือนก่อน +24

    நல்ல மனிதர் ❤❤❤❤

  • @yuvanshameer6109
    @yuvanshameer6109 10 หลายเดือนก่อน +4

    போ வாழு.. ஜெயிச்சுக் காட்டு....உன்ன மாதிரி ஆள் ஜெயிக்கனும் இன்னும் பத்து வருஷத்துல சரவணா ஸ்டோர் மாதிரி வா ❤🎉

  • @ravikumarm4090
    @ravikumarm4090 11 หลายเดือนก่อน +10

    neenga thaan enakku inspiration bro. Oru shop tha vechirundhan unga videos paathadhuku apram thaan second shop open pannan. ❤❤❤❤❤.

  • @shivaash2147
    @shivaash2147 9 หลายเดือนก่อน +5

    சூப்பர் 😂😂 கட்டு எறும்பு டீம் நல்லா எடுத்தால தான் கை வெச்சிருக்க 😅

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 11 หลายเดือนก่อน +4

    இவங்க குடுக்குற மெட்டல் டார்சர் நாள எசக்கு புசக்க எதாச்சும் பண்ணிட்டு உள்ள போய் ராலும் போய்ராளும் பாக்குரென் pro.....😂😂😂😂😂😂😂kgf மைண்ட் வாய்ஸ்......😅😅😅😅

  • @MadrasiViews
    @MadrasiViews 11 หลายเดือนก่อน +8

    9.55 when Stanley got scared of yellow water thought it was petrol😅😅😅😅😅😅

  • @SamsuSamsu-il6ss
    @SamsuSamsu-il6ss 5 หลายเดือนก่อน +1

    Romba nalla manithan kgf avara yaarume kashtapadutha thirgal paavam avaru feeling ga solli erukaru 😢

  • @selvasparrow9221
    @selvasparrow9221 10 หลายเดือนก่อน +5

    உங்களுடைய வளர்ச்சி மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @DMK463
    @DMK463 11 หลายเดือนก่อน +13

    Really KGF Vicky Good man❤

  • @omarelimarath
    @omarelimarath 11 หลายเดือนก่อน +39

    Nalla manusan ya inda anna... kadavulta na vendikiran nenga nalla irukanum nu... insha allah❤❤❤

  • @thangapandi1072
    @thangapandi1072 11 หลายเดือนก่อน +22

    Ithu prank nu naanga nambanum 😂

  • @samuvelalex4887
    @samuvelalex4887 11 หลายเดือนก่อน +26

    100% viyabari da thalaivan last la free promotion vera level

  • @karthickm7694
    @karthickm7694 11 หลายเดือนก่อน +8

    Madurai vs Chennai slong funny fight 😅😂

  • @nedunjalaiagathigal7073
    @nedunjalaiagathigal7073 11 หลายเดือนก่อน +13

    மகா பிரபு நீங்க இங்கேயும் வந்தீங்களா 😅😅😅

  • @niroshandiwaan3309
    @niroshandiwaan3309 11 หลายเดือนก่อน +6

    Humble Person. ❤❤. Don't Hurt Him 💝🤍

  • @sknewfort7967
    @sknewfort7967 11 หลายเดือนก่อน +50

    Comments pakka vanthavangaluku. Advance Happy Diwali 🎉😊

    • @theni300b2k
      @theni300b2k 11 หลายเดือนก่อน +1

      Thanks BRO ❤❤❤

  • @wolfy_tamil
    @wolfy_tamil 10 หลายเดือนก่อน +10

    Comedy 0%
    Irritation100%

    • @lilpump499
      @lilpump499 10 หลายเดือนก่อน +1

      Yes

  • @YasirYasir-jl6vp
    @YasirYasir-jl6vp 11 หลายเดือนก่อน +6

    Kgf vickg bro nalla manithar❤

  • @Mankathasasi
    @Mankathasasi 4 หลายเดือนก่อน +2

    சொந்த உழைப்பால் உருவான KGF அவர்கள் பல்லாண்டு வாழ்க❤️🙏🙏🙏💯✨

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 11 หลายเดือนก่อน +6

    ஓகோ என உயருவாய் இறைவன் உன்னுடன்...

  • @AppaPolla
    @AppaPolla 11 หลายเดือนก่อน +6

    Anna pavam anna KGF Anna avara tholla pannathigka pavam Anna ❤️❤️

  • @satheeshani7868
    @satheeshani7868 10 หลายเดือนก่อน +8

    Next super star KGF Vicky

  • @venkatesanvenki2794
    @venkatesanvenki2794 25 วันที่ผ่านมา

    நம்ம தமிழ் மகனையும் வாழவையுங்கள் மக்களே.KGF Vicky👍

  • @riyazbasha226
    @riyazbasha226 11 หลายเดือนก่อน +5

    நல்ல நண்பன்... பகைவர்கள்லால் மனம் தளராமல் வாழக

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 10 หลายเดือนก่อน +9

    9:16 vadivel comedy😢😂😅

  • @hepsihepsi7089
    @hepsihepsi7089 11 หลายเดือนก่อน +8

    KGF vicky gold bless u

  • @vijaydapro______
    @vijaydapro______ 11 หลายเดือนก่อน +10

    Nalla manithan ya 😢❤

  • @indian-sz8bj
    @indian-sz8bj 11 หลายเดือนก่อน +5

    நல்ல மனிதர் vicky

  • @harit1249
    @harit1249 10 หลายเดือนก่อน +9

    Bro prank KAMACHI NAIDU ... Fans request by likes 😊

  • @hi-kh1qy
    @hi-kh1qy 17 วันที่ผ่านมา

    Vicky is a good man , He is the one who disclosed Textile industry

  • @muthurajmuthuraj2808
    @muthurajmuthuraj2808 11 หลายเดือนก่อน +5

    Kolanthai manushey vicky anney...❤

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 11 หลายเดือนก่อน +7

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைகிறது அண்ணாய்யா😂

    • @Vishnumark-ry2hb
      @Vishnumark-ry2hb 11 หลายเดือนก่อน +1

      ஏன் டா இத தவிர வேற comment தெரியாதா

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 10 หลายเดือนก่อน +6

    9:56 😢😂 comedy😅

  • @MRBOSS-kj1ws
    @MRBOSS-kj1ws 11 หลายเดือนก่อน +11

    Vicky bro , I am from Malaysia 🇲🇾 and I am a big fans of U .

  • @albinrobert1209
    @albinrobert1209 10 หลายเดือนก่อน +2

    Good person vicky bro.All the best bro

  • @elaarockz6102
    @elaarockz6102 11 หลายเดือนก่อน +4

    1:56 Adhu Royapettah illa bro. Royapuram. Namma area than thala 😂😂😂

    • @rajeshcena4282
      @rajeshcena4282 11 หลายเดือนก่อน

      Adhu royapuram illa bro adhu old washermenpet

  • @R.sMoventhiran
    @R.sMoventhiran 4 หลายเดือนก่อน

    கட்டெறும்பு சேனலுக்கு வாழ்த்துக்கள் கே ஜி எஃப் வெளுத்து வாங்குங்க

  • @alkhalid5786
    @alkhalid5786 6 หลายเดือนก่อน

    We should support KGF😢😢😢😢😢 he is good heart person, innocent, and good entertainer ❤️ ipdi ellam pannadeegga please avan kan kalagunadu paarth enakku kalangiruchu pa

  • @prabhuprabha8968
    @prabhuprabha8968 11 หลายเดือนก่อน +3

    Yow avan aluthutanya, ethu pola panathinga enimel ' enga area than, romba nalla manasu ya avanuku ❤❤

  • @KaliDass-i6f
    @KaliDass-i6f 11 หลายเดือนก่อน +2

    Dai mani Bharathi super😮😮😮

  • @Ranjithkuttycbe
    @Ranjithkuttycbe 11 หลายเดือนก่อน +23

    Vanga Thaliva ithukutha wait pannitu irundhen 🔥😂😂

  • @deepanr7924
    @deepanr7924 11 หลายเดือนก่อน +4

    Ur attitude good bro kgf❤️

  • @ACTOBUS
    @ACTOBUS 11 หลายเดือนก่อน +6

    விக்னேஷ் நீங்கள் இனிவரும் காலத்தில் வளர்ச்சி பாதை மட்டுமே இருக்கும் ஏனென்றால் எப்போ நீங்கள் பொருமைய கையாள கத்துக்கிட்டீங்களோ இந்த பக்குவம் தான் உங்களுக்கு வழியாக இருக்கும்

  • @whitykarthi
    @whitykarthi 10 หลายเดือนก่อน +7

    Stay strong vicky

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 11 หลายเดือนก่อน +2

    Super ultimate bangam brother😂😂😂kgf nakki😂😂pakki
    pista boys kottai vodachi irukara😂😂
    Mundari boys😂😂😂nice name

  • @Mr.Trader360
    @Mr.Trader360 11 หลายเดือนก่อน +5

    Shop door la KGF number eruku😊❤

  • @PriyaNila-iu7nw
    @PriyaNila-iu7nw 6 หลายเดือนก่อน +2

    Kgf fans😂😂😂😊😊

  • @ellispandi
    @ellispandi 10 หลายเดือนก่อน +2

    K.C.F.தலைவா.நீவாழ்கா.👍👍🕺😍😍

  • @ShamilZamanMoozan
    @ShamilZamanMoozan 5 หลายเดือนก่อน

    KGF broo keep going up brooo this is from Sri Lanka

  • @KokilaKokila-mg7jg
    @KokilaKokila-mg7jg 3 หลายเดือนก่อน

    தம்பி நான் உங்கள் ரசிகை

  • @Param2405
    @Param2405 9 หลายเดือนก่อน +1

    Pls respect to people bro
    Don't say past stand story jail
    We easy talk but kgf Vicky out side he smile face show but in inside crying 😢

  • @PrakashPrakash-ym3nq
    @PrakashPrakash-ym3nq 11 หลายเดือนก่อน +3

    அவன் மஞ்ச தண்ணி தெளிக்க வந்துருக்கா 😂😂😂

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 11 หลายเดือนก่อน +2

    Enna ippidi change aayittaan🤣🤣🤣🤣🤣😂😂😂

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 11 หลายเดือนก่อน +1

    Unga owner peru enna ponamaa😂pera sonnathume aadrathukku 😂🤭🤭🤣

  • @sridhartheni8801
    @sridhartheni8801 11 หลายเดือนก่อน +3

    Super spec Anna comaty 😊😊

  • @redrose5003
    @redrose5003 11 หลายเดือนก่อน +3

    Pavam k.G.F Bro Eppadi Ellam Pannathinga bro😢

  • @karthikalai2050
    @karthikalai2050 11 หลายเดือนก่อน +2

    வந்தால் கண்டிப்பாக வருகிறேன் bro

  • @imanishanreshma2751
    @imanishanreshma2751 11 หลายเดือนก่อน +4

    Vicky pawam bro......🥺🥺🥺🥺

  • @kiranofficial0730
    @kiranofficial0730 11 หลายเดือนก่อน +1

    அண்ணா KGF மூக்கு நோண்டி உங்க சட்டையில வச்சுட்டாரு நா பாத்துட்டேன்😂😂😂😂😂😂

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 11 หลายเดือนก่อน +3

    Yeanpaa ungalaye salamikka mudiayala 😂
    Pushpa 🤣shirt 😅
    AC podren vaanga🤣🤣🤣🤣

  • @jayasuryaasuryaa2926
    @jayasuryaasuryaa2926 11 หลายเดือนก่อน +6

    Kgf nee weightu bro 🔥🔥🔥😊

  • @இதுநம்மசேனலுங்க
    @இதுநம்மசேனலுங்க 11 หลายเดือนก่อน +5

    9:48 😂😂😂😂😂😂

  • @Internet_Entertainment
    @Internet_Entertainment 10 หลายเดือนก่อน +5

    kgf bro is my business inspiration! don't disturb him.

  • @imclinton9618
    @imclinton9618 7 หลายเดือนก่อน +1

    Kgf 🎉🎉🎉❤❤❤

  • @GubentranS
    @GubentranS 11 หลายเดือนก่อน

    ப்ரோ நீங்க பண்ற காண்டாக்ட் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மொத நம்ம எங்க போறோம் அது எந்த ஏரியா அதெல்லாம் கரெக்டா பார்த்து பண்ணுங்க அது வட சென்னை

  • @shaju.l2208
    @shaju.l2208 11 หลายเดือนก่อน +6

    11:37 😂😂😂

  • @VickyVicky-f8w
    @VickyVicky-f8w 5 หลายเดือนก่อน

    Kgf vicky anna... Vera leval... 🔥🔥🔥

  • @YogaYogama-gl2tc
    @YogaYogama-gl2tc 11 หลายเดือนก่อน +8

    Iyooo😂 yaaruppa editing pannunathu Vera level sathyama mudiyala😅😅

  • @abbashaslan29
    @abbashaslan29 11 หลายเดือนก่อน +4

    சத்யா bro masssss🎉🎉🎉🎉

  • @sheditz2603
    @sheditz2603 11 หลายเดือนก่อน

    palanganatham thiruvalluvar nagar orange veedu katta erumbu payaluga

  • @MSD_MOHAN
    @MSD_MOHAN 11 หลายเดือนก่อน +5

    Summa summa la nondakudathu bro..😂

  • @agamithran
    @agamithran 11 หลายเดือนก่อน +13

    8:10 ithuku peyar payam illa yarum apdi nanaikathinga ethukku pirachana nu othungi poraru vicky anna avara nambi neraya per irukanga atha i love vicky anna❤❤❤❤❤my impression my anna❤❤❤

  • @mariyamCrush
    @mariyamCrush 7 หลายเดือนก่อน

    அவர் அழுதுகிட்டு இருக்காரு ஆறுதல் சொல்லறதுக்கு துப்பு இல்லை ஒங்க வீடியோக்காக நல்லா பேசுங்க அது மட்டும் தான் முக்கியம் இல்ல 👌👌👌👌

  • @venkateshvenkat3866
    @venkateshvenkat3866 9 หลายเดือนก่อน +1

    தொழில் பண்ற இடத்துல பிராங்க் வேண்டாம் பா ..பாவம் 😢