இந்த இரண்டு தியேட்டரில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு படங்களும் 100நாட்களுக்கு மேல் ஓடியது ஒரே ஒரு தடவை நடந்தது அது 1985 தமிழ் புத்தாண்டு அன்று கைலாஷ் தியேட்டரில் நான் சிகப்பு மனிதனும் பிரகாஷ் தியேட்டரில் உதய கீதம் படமும் போட்டி போட்டுக் கொண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியது
நான் கோவை என்றாலும் சேலத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்த தில்லை .. ஆனாலும் தங்களது நினைவலைகளை பகிர பகிர நான் அந்த வசந்த காலத்திற்கே பயனித்து வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது... இனி வரும் எந்த நூற்றாண்டிலும் 70பது 80பதுகளில் இளைஞர்களாக இருந்த எங்களை போன்றவர்களுக்கு கிடைத்த பாடலும் இசை மற்றும் சினிமாவின் தொழில்நுட்பத்தையும்... காட்சிகளையும்... அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கை இனிமேல் எப்போதும் எக்காலத்திலும் எவருக்கும் அமையாது என்றால் மிகையாகாது ... அந்த பொற்காலம் நினைவில் மட்டுமே உலா வரும்... நிஜத்தில் வாராது ...! உங்களின் அனுபவத்தை போலவே அன்றய ரசிகர்கள் ஒவ்வொருவரும் எந்த ஒரு படத்தை பற்றி கேட்டாலும் இதயம் திறந்து வைத்து பேசுவார்கள்... ஏனென்றால் வேளைவெட்டி இல்லாமல் காதடைத்த பசியுடன் கையில் டிக்கெட் வாங்க மட்டுமே காசை வைத்துக் கொண்டு மனசெல்லாம் பூரிப்புடன்... *ஒரு ரூபாய் * டிக்கெட்டுகாக விலங்குகள் கூண்டில் குரங்குகளை போல டிக்கெட் கவுன்டரில் துருப்பேரிய கம்பிகள் நடுவே நடந்த உணர்ச்சி போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு அதெல்லாம் தெரியாது... சொன்னபுரியாது... 70 80களின் அந்த *தியேட்டர் எக்ஸ்பிரியன்ஷ்* இருக்கே ஒரு புத்தகமே போடலாம் அவ்வளவு சுவாரஸ்யம் அதில் அடங்கியுள்ளது ... இன்று மூடப்பட்டு இடிக்கப்பட்டடு கிடக்கும் தியேட்டர்களின் வாசல் வழியாக போகும் போது பழைய நினைவுகள் மனதில் நிழலாடுவதை எல்லாம் என் பேரன் பேத்தி களுக்கு அதையெல்லாம் சொன்னால் நம்ப மாட்டார்கள் ஏன் என்னை மதிக்க கூட மாட்டார்கள் அவ்வளவு கலேபரமாக இருக்கும் ...இதை படிக்கும் அந்த காலத்தில் வாழ்ந்த சம காலத்தவர்களுக்கும் நன்பர்களுக்கும் என் உணர்வுகள் புரியும் அது போதுமே .... நன்றி வாழ்த்துக்கள் ஐயா ....சந்தோஷம் சந்தோஷம்💐🌹
🙏👌👍🌹📻வணக்கம் கைலாஸ் பிரகாஷ் தியேட்டர் நான் பார்த்த படம் முந்தானை முடிச்சு பாக்யராஜ் நடித்த படம் பார்த்தது பழைய நினைவை புதிப்பிக்க வகையில் அமைத்து கொடுத்த 🙏ஐயா ஈசன் எழில் அவர்கட்கு நன்றிகள் வாழ்த்துக்கள் சேலம் செம்மண்டப்பட்டி காசிவிஸ்வநாதன் 🙏🙏🙏🙏🙏
சிறப்பு சார்! கைலாஷ், பிரகாஷ் தியேட்டர்ல நான் அபூர்வ சகோதரர்கள், மறுமலர்ச்சி படம் பார்த்த ஞாபகம் உள்ளது! தியேட்டர்ல வேலை செய்த வாட்ச்மேன் உள்ளிட்ட தொழிலாளர்களை அறிமுகப்படுத்தியது சிறப்பு.. வாழ்த்துக்கள்..
@esan ezhil vizhiyan sir பிரகாஷ், கைலாஷ் தியேட்டர் பற்றிய இந்த வீடியோ வேற லெவல். இதே போல சேலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் நீங்கள் review செய்ய வேண்டும், மற்றும் Esan highlights youtube channel மென்மேலும் வளர நான் மனதார வாழ்த்துகிறேன்...
இப்படி ஒவ்வொரு திரை அரங்கின் வரலாறு பற்றி தெரிந்தால் நிச்சயமாக அனைவரும் திரையரங்குகள் வந்து படம் பார்க்கும் காலம் நிச்சயம் வரும் தெளிவுபடுத்திய தங்களுக்கு சினிமா ரசிகர்கள் சார்பாக மிக்க நன்றி
அண்ணா வணக்கம் இந்த தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் கமல் நடித்த வெற்றி விழா மற்றும் டப்பிங் படம் இதுதாண்டா போலீஸ் கைலாஷ் பிரகாஷ் தியேட்டர் என்றாலே இந்த மீசைக்காரர் தான் ஞாபகம் வருவார் 😅 பிரபு நடித்த ராஜகுமாரன் படமும் இங்கேதான் பார்த்தேன் அண்ணா உங்கள் தொகுப்பை பார்த்தவுடன் அந்த காலத்துக்கே சென்று வந்த ஒரு பீலிங் இந்த தியேட்டர் முன்னாடி இருக்கும் டீக்கடை புத்தகத்துக்கு ரொம்ப பேமஸ் அண்ணா 😅 மிக்க நன்றி அண்ணா நினைவலைகளை மீட்டுக் கொடுத்ததற்கு ❤
நான் கைலாஷ் தியேட்டரில் பார்த்த முதல் படம் அஜீத் நடித்த முகவரி .. நான் பிரகாஷ் தியேட்டரில் பார்த்த முதல் படம், அஜீத் நடித்த கண்டுகொண்டேன் .. கண்டுகொண்டேன் ..
நான் விவரம் தெரிந்து வந்த முதல் திரையரங்கம் இந்த இரண்டு தியேட்டர் தான் படம் தர்மதுரை...இப்போ சமீபத்தில் ஜெயிலர் படம் பார்த்ததும் இதே இரண்டு தியேட்டரில் தான்.. From Dharmadurai to Jailer.. in between lot of movies I have seen in these two theatres...It brings back childhood memories..
பிரகாஷ் தியேட்ரில் dts install செய்ததும் திரையிட்ட முதல் படம் அஜீத், அப்பாஸ், மம்முட்டி நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம். கைலாஷ் தியேட்டரில் dts install செய்ததும் திரையிட்ட முதல் படம் ஜீவா நடித்த தித்திக்குதே படம்...
Thanks sir, for your untiring enthusiastic work in bringing out the historical places in and around Salem. Now, your venture into entertainment segment brings golden memories of the yesteryears❤❤
சேலத்தில் முதன்முறையாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சரித்திர நாயகன் படம் இந்த இரு திரையரங்களிலும் படம் ரிலீஸ் செய்த பெருமை அந்த காலகட்டத்தில் 1984 ல் உண்டு
1986என நினைக்கிறேன் உயிரே உனக்காக இந்த திரையரங்குகளில் பார்த்தேன்
அபூர்வ சகோதரர்கள் மற்றும் பூமழைபொழிகிறதுஇங்கதான்பார்த்தேன்
My favorite kailash prakash theatre super two screen theaters ❤super review Anna valgavalamuden old memory nandri vanakam
இந்த இரண்டு தியேட்டரில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு படங்களும் 100நாட்களுக்கு மேல் ஓடியது ஒரே ஒரு தடவை நடந்தது அது 1985 தமிழ் புத்தாண்டு அன்று கைலாஷ் தியேட்டரில் நான் சிகப்பு மனிதனும் பிரகாஷ் தியேட்டரில் உதய கீதம் படமும் போட்டி போட்டுக் கொண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியது
நான் கோவை என்றாலும் சேலத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்த தில்லை .. ஆனாலும் தங்களது நினைவலைகளை பகிர பகிர நான் அந்த வசந்த காலத்திற்கே பயனித்து வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது... இனி வரும் எந்த நூற்றாண்டிலும் 70பது 80பதுகளில் இளைஞர்களாக இருந்த எங்களை போன்றவர்களுக்கு கிடைத்த பாடலும் இசை மற்றும் சினிமாவின் தொழில்நுட்பத்தையும்... காட்சிகளையும்... அனுபவித்து வாழ்ந்த வாழ்க்கை இனிமேல் எப்போதும் எக்காலத்திலும் எவருக்கும் அமையாது என்றால் மிகையாகாது ... அந்த பொற்காலம் நினைவில் மட்டுமே உலா வரும்... நிஜத்தில் வாராது ...! உங்களின் அனுபவத்தை போலவே அன்றய ரசிகர்கள் ஒவ்வொருவரும் எந்த ஒரு படத்தை பற்றி கேட்டாலும் இதயம் திறந்து வைத்து பேசுவார்கள்... ஏனென்றால் வேளைவெட்டி இல்லாமல் காதடைத்த பசியுடன் கையில் டிக்கெட் வாங்க மட்டுமே காசை வைத்துக் கொண்டு மனசெல்லாம் பூரிப்புடன்... *ஒரு ரூபாய் * டிக்கெட்டுகாக விலங்குகள் கூண்டில் குரங்குகளை போல டிக்கெட் கவுன்டரில் துருப்பேரிய கம்பிகள் நடுவே நடந்த உணர்ச்சி போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு அதெல்லாம் தெரியாது... சொன்னபுரியாது... 70 80களின் அந்த *தியேட்டர் எக்ஸ்பிரியன்ஷ்* இருக்கே ஒரு புத்தகமே போடலாம் அவ்வளவு சுவாரஸ்யம் அதில் அடங்கியுள்ளது ... இன்று மூடப்பட்டு இடிக்கப்பட்டடு
கிடக்கும் தியேட்டர்களின் வாசல் வழியாக போகும் போது பழைய நினைவுகள் மனதில் நிழலாடுவதை எல்லாம் என் பேரன் பேத்தி களுக்கு அதையெல்லாம் சொன்னால் நம்ப மாட்டார்கள் ஏன் என்னை மதிக்க கூட மாட்டார்கள் அவ்வளவு கலேபரமாக இருக்கும் ...இதை படிக்கும் அந்த காலத்தில் வாழ்ந்த சம காலத்தவர்களுக்கும் நன்பர்களுக்கும் என் உணர்வுகள் புரியும் அது போதுமே .... நன்றி வாழ்த்துக்கள் ஐயா ....சந்தோஷம் சந்தோஷம்💐🌹
மிக்க நன்றி சார்
Super sir nanum oru cinima rasigan old is gold
❤❤❤🥲🥲🥲🥲
Kailash Prakash Theatre 90 Kids Favourite Theatre 😮😮😮😮😮
அண்ணா உங்களுடைய வீடியோ அருமை லண்டனில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் சேலம் நினைவுகள் உங்கள் மூலமாக பார்ப்பது நன்றாக இருக்கிறது
நன்றி
Super super
🙏👌👍🌹📻வணக்கம்
கைலாஸ் பிரகாஷ் தியேட்டர்
நான் பார்த்த படம் முந்தானை முடிச்சு
பாக்யராஜ் நடித்த படம்
பார்த்தது
பழைய நினைவை
புதிப்பிக்க வகையில்
அமைத்து கொடுத்த
🙏ஐயா ஈசன் எழில் அவர்கட்கு
நன்றிகள் வாழ்த்துக்கள்
சேலம் செம்மண்டப்பட்டி காசிவிஸ்வநாதன் 🙏🙏🙏🙏🙏
பாக்யராஜ் ரெண்டு கையை இடுப்பில் வெச்சிக்கிட்டு நிக்கிற கட் அவுட் இன்றும் மனதில் இருக்கிறது.
Pride of salem esan sir unga explanation super sir
Super sir, 👌 👍
Super
Wonderful sir
In1982 i enjoyed Saraswathisabatham in the theater
சூப்பர் சார்..
அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு சார்! கைலாஷ், பிரகாஷ் தியேட்டர்ல நான் அபூர்வ சகோதரர்கள், மறுமலர்ச்சி படம் பார்த்த ஞாபகம் உள்ளது! தியேட்டர்ல வேலை செய்த வாட்ச்மேன் உள்ளிட்ட தொழிலாளர்களை அறிமுகப்படுத்தியது சிறப்பு.. வாழ்த்துக்கள்..
வாலி..தீனா..முகவரி..அட்டகாசம்... சிட்டிசன்..மங்காத்தா...
@esan ezhil vizhiyan sir பிரகாஷ், கைலாஷ் தியேட்டர் பற்றிய இந்த வீடியோ வேற லெவல். இதே போல சேலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் நீங்கள் review செய்ய வேண்டும், மற்றும் Esan highlights youtube channel மென்மேலும் வளர நான் மனதார வாழ்த்துகிறேன்...
நன்றி கிரிகணேஷ்
இப்படி ஒவ்வொரு திரை அரங்கின் வரலாறு பற்றி தெரிந்தால் நிச்சயமாக அனைவரும் திரையரங்குகள் வந்து படம் பார்க்கும் காலம் நிச்சயம் வரும் தெளிவுபடுத்திய தங்களுக்கு சினிமா ரசிகர்கள் சார்பாக மிக்க நன்றி
நன்றி பாஸ்கர்
அண்ணா வணக்கம் இந்த தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் கமல் நடித்த வெற்றி விழா மற்றும் டப்பிங் படம் இதுதாண்டா போலீஸ் கைலாஷ் பிரகாஷ் தியேட்டர் என்றாலே இந்த மீசைக்காரர் தான் ஞாபகம் வருவார் 😅 பிரபு நடித்த ராஜகுமாரன் படமும் இங்கேதான் பார்த்தேன் அண்ணா உங்கள் தொகுப்பை பார்த்தவுடன் அந்த காலத்துக்கே சென்று வந்த ஒரு பீலிங் இந்த தியேட்டர் முன்னாடி இருக்கும் டீக்கடை புத்தகத்துக்கு ரொம்ப பேமஸ் அண்ணா 😅 மிக்க நன்றி அண்ணா நினைவலைகளை மீட்டுக் கொடுத்ததற்கு ❤
நான் கைலாஷ் தியேட்டரில் பார்த்த முதல் படம் அஜீத் நடித்த முகவரி ..
நான் பிரகாஷ் தியேட்டரில் பார்த்த முதல் படம், அஜீத் நடித்த கண்டுகொண்டேன் .. கண்டுகொண்டேன் ..
Super sir🎉🎉
நான் விவரம் தெரிந்து வந்த முதல் திரையரங்கம் இந்த இரண்டு தியேட்டர் தான் படம் தர்மதுரை...இப்போ சமீபத்தில் ஜெயிலர் படம் பார்த்ததும் இதே இரண்டு தியேட்டரில் தான்.. From Dharmadurai to Jailer.. in between lot of movies I have seen in these two theatres...It brings back childhood memories..
41 வருட வரலாறு...
இவ்வளவு அழகாக அதன் உரிமையாளர்கூட சொல்லி இருக்க மாட்டார்..
நன்றி அண்ணா
ரிக்க்ஷா மாமா, அலெக்சாண்டர் பஞ்சாலங்குறிச்சி,எஜமான் கைலாஷ. சுந்தர காண்டம், கவெர்மெண்ட் மாப்பிள்ளை, மஜ்னு, ஒன்ஸ்மோர்,சீமான் ஷாஜஹான் பிரகாஷ்.என் ஆசை மச்சான் சித்ரா,
நம்மவர் கீதாலையா
Super👌
இனிய மலரும் நினைவுகள் ...
Cheran movie AUTOGRAPH on that list sir
பிரகாஷ் தியேட்ரில் dts install செய்ததும் திரையிட்ட முதல் படம் அஜீத், அப்பாஸ், மம்முட்டி நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம். கைலாஷ் தியேட்டரில் dts install செய்ததும் திரையிட்ட முதல் படம் ஜீவா நடித்த தித்திக்குதே படம்...
Thithikuthe correct..
Thanks sir, for your untiring enthusiastic work in bringing out the historical places in and around Salem. Now, your venture into entertainment segment brings golden memories of the yesteryears❤❤
Thanks sir
சேலத்தில் முதன்முறையாக qube systems அறிமுகப்படுத்தியது பிரகாஷ் தியேட்டர் தான். சேலத்தில் முதன்முறையாக 4K அறிமுகப்படுத்தியதும் பிரகாஷ் தியேட்டர் தான்.
Nanbare 1 St Qubee theatre Prakash theatre I'llai....
@@jeswasamgunaseelan5150 veru ethu sir? Santhi & Prakash rendilum first & second aaga install seiyappattathu
Excellent Sir what about oriental New Ciniema Jaya Alangar Theater Now.
Please visit my face book I'd Esan D Ezhilvizhiyan all details are there sir
சேலத்தில் முதன்முறையாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சரித்திர நாயகன் படம் இந்த இரு திரையரங்களிலும் படம் ரிலீஸ் செய்த பெருமை அந்த காலகட்டத்தில் 1984 ல் உண்டு
Dheena citizen ajith movie niraya memories nyabagam varudhu sir senthamilpattu,devarmagan,
❤❤❤❤😊
It was gold periods.. ❤
Geethalaya Rajasabari KS theatre la review panunga!
👍
அண்ணா 5 road கௌரி theatre pathi ஒரு வீடியோ போடுங்க அண்ணா
சினிமா தியேட்டர் ஆப்ரோட்டர் லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் எப்படி வாங்குவது விளக்கம் தரமுடியுமா சார்
Ramaramarajan.moviee.12.super.hit.100.day.anna.ptakesh 🎉
ஏன் எந்த வீடியோலையும் Screen காட்ட மாட்டேங்கிறீங்க
❤
VETRI.VILAA
மதுரையமீட்டசுந்தரபாண்டியன்
அண்ணனின் மீசையும் கையில் தடியுடன் கூட்டத்தை கட்டுப்படுத்த அவர் எடுக்கும் முயற்சிகள் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கும்.
Oru padam oru theatril mAttum release pAnna vendum theatres meentum
Uri perum
Victoria,new imperial,central ,apsara,royal,new cinema,palace
In the theatre la naan Partha
Movie Tam Tum
Naan pokkiri padam parthen
தெற்கத்தி கள்ளன்திரை 9:14 பாடம்பார்தேன்
22:13
Jilla
இந்த நூற்றாண்டின் முதல் வெள்ளி விழா படமும் இங்கேதான் அண்ணா ரிலீஸ் ஆனது 😅😅😅
வானத்தைப்போல 😂😂😂
தியேட்டர் உள்ளே ஸ்கிரீனை காட்டியிருந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்
Thiruda thiruda enghuthan parthen depavali relase
Vathiyarvittu pillai vetrivela enthangai kalyani. Padam parthen
Tamilnadu leval la think about this theatre sub woofers idli kunda kulla vachikian worst sound
Neethipathi average padam
100 நாள் படம்.
😂
Theatre all waste.... Company running means helpful to that area......
Super sir