தீவிர திராவிட குடும்பத்தை சேர்ந்த நான்,இந்த வயதில் NTK-வில் சேர்ந்தது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #EagalaivanLatestInterview | #aarumugam #acraaman #aarumugam #anna #periyaar #karunanidhi #kalaignar #evkselangovan #sambath #nedunchezhiyan #ntk #seeman #election2024 #naamthamizharkatchi
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 88

  • @kanthan3691
    @kanthan3691 3 หลายเดือนก่อน +20

    அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழர்களுக்கு எப்பவாது கிடைக்கிற வீர பொக்கிஷம் 🙏 💪

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 หลายเดือนก่อน +24

    சிறப்பான நேர்காணல்.வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @priyakutty1442
    @priyakutty1442 3 หลายเดือนก่อน +25

    அய்யா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க வளத்துடன்

  • @ramrani3870
    @ramrani3870 3 หลายเดือนก่อน +18

    ஏகலைவன் ஐயா சீக்கிரம் நல்லகண்ணு ஐயாவை நேர்காணல் எடுத்தால் நல்லா இருக்கும்

    • @prajan8197
      @prajan8197 3 หลายเดือนก่อน +1

      அவருக்கு வயதாகி விட்டது பாவம் அவர் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் அவரால் இப்போது பேச முடியாது அவர் பேசினாலும் நமக்கு புரியாது

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 3 หลายเดือนก่อน +22

    நன்றிகள் பல ஐயா இருவருக்கும் நாம் தமிழர்

  • @devasahayam9479
    @devasahayam9479 3 หลายเดือนก่อน +20

    நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.

    • @jeychellaiah7971
      @jeychellaiah7971 3 หลายเดือนก่อน +2

      சிறப்பு 👍

  • @jayganesh6902
    @jayganesh6902 3 หลายเดือนก่อน +14

    அண்ணா ஏகலைவன் நன்றி👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
    ஐயா நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @-MaTaTa
    @-MaTaTa 3 หลายเดือนก่อน +9

    எங்கள் குடும்பமும் திராவிட கட்சிக்கு வாகளித்தவர்கள் தான்.. எப்போது திராவிடம் இல்லையென்றால் ஏது தமிழ், எதிர் கருத்து உள்ள பாண்டே வை ஆதரிக்கலாம் சீமானை ஆதரிக்க கூடாது சொன்னார்களோ அப்போதே திராவிடம் தமிழ் மொழிக்கு எதிரானது என்று புரிந்துகொண்டேன்.. நாதக கொள்கையில் மாற்று கருத்து உள்ளது ஆனால் தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு நாதக வந்தால் தான் காப்பாற்ற முடியும்.. பெரியாரை புறக்கணித்து அரசியல் செய்ய முடியாது ஆனால் பெரியார்க்கு முன்பு தமிழர்கள் நாகரிகம் தெரியாமல் இருந்தது போல் பேசுகின்றனர். பெரியார் தான் எல்லாம் கட்டமைப்பது ஏற்க முடியவில்லை. ஆதலால் நாதக க்கு வாகளிக்க உள்ளோம்

  • @KumarGurunathan-s2p
    @KumarGurunathan-s2p 3 หลายเดือนก่อน +20

    அண்ணா வணக்கம் நாம் தமிழர்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 3 หลายเดือนก่อน +14

    ❤❤❤ அய்யா பல்லாண்டு வாழ்க ❤❤

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 3 หลายเดือนก่อน +6

    வீரத்தால் ஒளிவீசும் புலியே,
    நமது தாய்மண் தேர்தலில் நாங்கள் தனியே நிற்கும்;
    எந்த கூட்டணியும் தேவையில்லை,
    எங்கள் வீரத்தை, ஒற்றுமையை உருவாக்கும் நம்பிக்கையோடு.
    NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 3 หลายเดือนก่อน +14

    வளர்க தமிழ்
    சீமான் வாழ்க வளர்க

  • @Balukumar77
    @Balukumar77 3 หลายเดือนก่อน +11

    அய்யா பரந்தூர் மக்களுக்கு என்னாச்சு அதை பற்றி பேசுங்கள் அய்யா

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 หลายเดือนก่อน +39

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

    • @elaythiru
      @elaythiru 3 หลายเดือนก่อน

      ⁰0⁰⁰00000

  • @ravir7764
    @ravir7764 3 หลายเดือนก่อน +7

    இது போல் உள்ளவர்களை நேர் காணல் எடுங்கள் ஐயா ஏகலைவன்

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 3 หลายเดือนก่อน +13

    சிறப்பு ஐயா...❤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 หลายเดือนก่อน +12

    நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏💪

  • @balajimadeshwaran6291
    @balajimadeshwaran6291 3 หลายเดือนก่อน +9

    நானும் கோபிசெட்டிபாளையம் தான் ❤❤❤❤

  • @govindarajugovindaraju
    @govindarajugovindaraju 3 หลายเดือนก่อน +4

    அருமை அருமையான காணொளி பதிவு சிறப்பான விளக்கம் பாராட்டுகள் இருவரையும் கைகூப்பி வணங்குகிறேன்.

  • @thenpalama
    @thenpalama 3 หลายเดือนก่อน +18

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமான் வருவார்

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 3 หลายเดือนก่อน +8

    சிறப்பு.

  • @asenthil23
    @asenthil23 3 หลายเดือนก่อน +7

    DMK company RIP

  • @tharumaratnam
    @tharumaratnam 3 หลายเดือนก่อน +1

    ஐயாவுடனா பேட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 3 หลายเดือนก่อน +3

    Thank you Iya Congratulations great Speech Naam thamizhlar katchi Nillagire gudalur ❤❤❤❤❤❤❤

  • @sindhudharanik7009
    @sindhudharanik7009 3 หลายเดือนก่อน +3

    Ayya. Iruvarukkum. Valthukkal

  • @ShanmugamKamaraj-h6z
    @ShanmugamKamaraj-h6z 3 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம்

  • @kalaikalai8626
    @kalaikalai8626 3 หลายเดือนก่อน +6

    ❤❤

  • @augustinaugu2273
    @augustinaugu2273 3 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா வாழ்த்துகள் ஐயா,நாம் தமிழர் குவைத்.

  • @mahadevannagamuthu918
    @mahadevannagamuthu918 3 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 3 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து பயணிப்போம் நாம் தமிழர் 🔥

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 3 หลายเดือนก่อน +1

    உங்கள் இருவருக்கும்
    நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி

  • @kalaikalai8626
    @kalaikalai8626 3 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉❤❤

  • @jeychellaiah7971
    @jeychellaiah7971 3 หลายเดือนก่อน +2

    ஐயாவின் தெளிவு மகிழ்ச்சியளிக்கிறது. இதுவே மாற்றம் விரைவில் அது பெருமாற்றமாக மாறும். ஐயாவின் வாழ்த்துகள் பலிக்கட்டும். நன்றி பெரு மதிப்பிற்குரிய திரு, ஏகலைவன் அவர்களே 🙏👍 உங்களின் வழியே தனி,அதுவே தமிழ்ப்பணி 🙏🙏🙏

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 3 หลายเดือนก่อน +2

    அருமையான ப‌திவு, ஈழ தமிழன்

  • @madhavans3946
    @madhavans3946 3 หลายเดือนก่อน +4

    Parandur Patti pesungal. Save tamil nadu

  • @arumugamm6040
    @arumugamm6040 3 หลายเดือนก่อน +1

    ஐயாவின் வாக்கு பழிக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @Basheerahmed-vt1ic
    @Basheerahmed-vt1ic 3 หลายเดือนก่อน +3

    நன்றிகள் ஐயா

  • @palanisekaran2539
    @palanisekaran2539 3 หลายเดือนก่อน +4

    🐆🐆🐆💪💪💪

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 3 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉

  • @ravikumarpachiappan2575
    @ravikumarpachiappan2575 3 หลายเดือนก่อน +1

    Ippa nirakaraipavan oru naal mulu manatodu ahtharippan

  • @premraj2896
    @premraj2896 3 หลายเดือนก่อน +2

    Ayya you should see to it that our naam Tamizlar chief org should make it a point to neet our ayya and have a lengthy discussion like the one ,with our other ayya nallakannu...
    This will strengthen our stand that naam Tamizlar philosophy followers ,are those whose age is beyond 60...and not just a group of young ...Tubers.....
    Naam Tamizlar...

  • @arulappumarisal166
    @arulappumarisal166 3 หลายเดือนก่อน +3

    👏👏👏👌👌❤️❤️🙏🙏💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 3 หลายเดือนก่อน +5

    💚💚💚💚

  • @Madraswala
    @Madraswala 3 หลายเดือนก่อน +1

    ஃபிராடு ஃபிராடுடன்தான் சேரும்

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 3 หลายเดือนก่อน +1

    பெரும் மகிழ்ச்சி அய்யா வணக்கம்

  • @sbalamurugesan
    @sbalamurugesan 3 หลายเดือนก่อน

    கொஞ்சூண்டு மூளை இருந்ததால் திமுக. அதுவும் கொஞ்சம் கெட்டுவிட்டதால் நா.த.க.

  • @JJP836
    @JJP836 3 หลายเดือนก่อน +1

    இலக்கு ஒன்றுதான்💐💐

  • @karthikamani6317
    @karthikamani6317 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @gowri6398
    @gowri6398 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் ❤❤❤

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பேட்டிகளையெல்லாம் பார்க்க ஆசைதான், நீங்கள் அதிமுக அப்படியிருந்தும் உங்கள் கட்சி தலைவியை சட்டசபையில் சேலையை பிடித்து இழுத்து அசிங்கபடுத்திய கயவன் கட்டுமரம் கருணாநிதியை கலைஞர் என்று கூறுகிறீர்களே, அதுதான் கேட்பதற்கே நாரசமாக இருக்கிறது, இப்போதெல்லாம் இந்த வார்த்தைக்காகவே ராவணா பார்ப்பதை தவீர்த்து விடுகிறேன்

  • @csravichandrancsravichandr7547
    @csravichandrancsravichandr7547 3 หลายเดือนก่อน +1

    பாவம் வயதான புத்தி கெட்டு போகும் என்பது இவருக்கு பொருந்தும் போல

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 หลายเดือนก่อน

    ஐயாவின் கருத்துக்கு என்னுடைய நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏 உங்களைப் போன்றவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வலிமை சேர்த்துக் கொண்ட கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏 என் தமிழ் தேசியத்தின் தலைமகன் எங்கள் ஐயா திரு ஏகலைவன் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 💪 ஒரு நல்ல வரவேற்பு பதிவு இது ஒரு புது முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 💪🙏💪 என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 🎙️💪🎙️

  • @SureshsuriSureshSuri-zd5zs
    @SureshsuriSureshSuri-zd5zs 3 หลายเดือนก่อน +3

    Hosur suri ntk

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 3 หลายเดือนก่อน +3

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ruban91
    @Ruban91 3 หลายเดือนก่อน +1

    Good

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 3 หลายเดือนก่อน

    1967 இல் காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம்.

  • @vaspriyan
    @vaspriyan 3 หลายเดือนก่อน +1

    தடுமாற்றம் வர்ற வயதுதானே...கொஞ்சம் நிதானமடையும்போது சரியாகிவிடும்.

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 3 หลายเดือนก่อน +1

    Good Speach

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 3 หลายเดือนก่อน

    NTK 💫 Tirupur maaveerarkal thunai

  • @hanedasan4067
    @hanedasan4067 3 หลายเดือนก่อน

    Save Parenthur makkal 😢😢😢😢😢😢😢voice out please

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 3 หลายเดือนก่อน

    Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ntk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ntk

  • @thenpalama
    @thenpalama 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajr9113
    @selvarajr9113 3 หลายเดือนก่อน

    Ntk❤ntk❤ntk❤nejjm

  • @elangovanVanitha-en4jg
    @elangovanVanitha-en4jg 3 หลายเดือนก่อน

    Nemgrabimaniya

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 หลายเดือนก่อน

    உண்மை உண்மை

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍❤

  • @tanishvibass2624
    @tanishvibass2624 3 หลายเดือนก่อน

    👍👍🙏🙏💪👌👌❤️🌹🌹

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @vivekanan9049
    @vivekanan9049 3 หลายเดือนก่อน

    🙏🙏🇲🇾

  • @Puppymaa
    @Puppymaa 3 หลายเดือนก่อน

    ❤🎉

  • @radhamani9208
    @radhamani9208 3 หลายเดือนก่อน

    👌💪🙏

  • @ravikris3730
    @ravikris3730 3 หลายเดือนก่อน +1

    செந்தமிழன் சீமான் ஒற்றை நம்பிக்கை

  • @Shree1658
    @Shree1658 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤