தருதே தாஜ் இந்த சலவாத்தின் பெயர் அருமையான ஸலவாத் நான் நான் 20 வருடமாக ஓதி வருகிறேன் இதில் பல நன்மைகள் எனக்கு கிடைத்திருக்கிறது இன்னும் ஒரு அல்லாஹ் எனக்கு அருள் புரிவானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி, நீங்கள் போடக்கூடிய அமல்களை நானும் சகோதரியும் மிகவும் கஷ்டத்தோடு செய்து வருககிறோம். நாங்கள் கேட்ட துஆக்கள் இன்னும் கபூல் ஆகவில்லை, நாங்கள் யாருக்கும் இதுவரை அநியாயம் செஞ்சதில்லை, எங்கள் பக்கத்து வீட்டவர்கள் கடும் அநியாயக்காரர் இது வரை இந்த அநீதியாலர் நிம்மதியா வாழுறாள், நாங்கள் எந்நாளும் தாங்க முடியாத வேதனையோடு வாழுகிறோம் எங்கட கவலையில சந்தோஷம் கானிய கொடுமைகாரி, நாங்கள் நிம்மதியா வாழ எங்கட துஆ கபூல் ஆகணும்.
அஸ்ஸலாமு அழைக்கும் sister உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறேன் நீங்க சொன்ன மாதிரி செய்றன் ஆனால் இன்னும் என் துஆ கபூல் ஆகமாட்டேங்குது 😢 நான் கடன் பிரச்சினை romba கஷ்டப்படுறன் 😢 எனக்கு துஆ செஞ்சிக்கோங்க pls 😭😭😭😭
Assalamualaikum sister வெகுவிரைவில் திருமணம் நடைபெற்றது சாலிஹான மாப்பிள்ளை அமைய துஆ செய்யுங்கள். நல்ல வேலை கிடைக்க துஆ செய்யுங்கள் அனைவரும் எனக்காக துஆ செய்யுங்கள்.
Na aasa pata mari na virumbiyavar kudave enaku marriage life amaithu vidu ya allah😭😭😭ena pola kastathula kekura anaivarin halala thevaigalaiyum kabul aaki vidu allah🥺
In sha Allah ameen Ameen koodiya sikiram ah unga aasaya Allah kabool pannuvan Nega aasapata maai ungaluku Nega neasikira nafar kooda Al hamdhu Lilah nu solra alavuku life amayanum 😢
In Sha Allah sis Same situationla thaan naanum irukken one day poradhukulla one year pora madhiri irukku sis Enakku veetla irukkave pidikkalai ennoda 2 pen pillaikalukkaga ellathaiyum poruthukittu sabr senjikittu irukken In Sha Allah Allahuthaala ennoda nilamaiyai maatruvaan endra nambikkaiyil ovvuru naalaiyum kadandhu kondu irukkiren sis
Assalamualaikum sis unga videos daily parthu ellam amalgalayum seiran but en dua kabul agala en nilamai marala en kanavar ena mulu manasa ena nambi anba ethukitu sernthu valanum 😢😢😢😢😢 dua seinga😭😭😭😭🙏🙏 rendu pullail iruku vendam solraru
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ் நீங்கள் இத்துடன் பர்லான தொழுகை யை தொழுது கூடவே நீங்கள் சொல்வதை அமல் செய்யும் போது தான் பலன். தொழுகை இல்லாமல் செய்யும் எந்த வஜிபாவும் பலன் தருமா?
Assalamu alaikkum sister apd endal indaki neiyath weithu indha month end aahum wara asar pirahu or subah ku pirahu 7 time oodhi waranum apd thane sister
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ...😔 .. நா ஆசைப்பட்ட வாழ்க்கை வாழனும் ... என்ன வெருத்தவரு அவரா வந்து பேசனும் ... என்ன புரிச்சி பாசம் காட்டனும் ... எனக்கும் அவருக்கும் இந்த Year ஏ திருமணம் நடக்கனும் . துஆ செய்ங்க எனக்கும் என்ன போல துடிக்கிற உள்ளங்களுக்கும் வல்ல நாயனும் ஏக இறைவனுமாகிய அந்த ரப்பு ஆசைய நிறைவேற்றனும் னு ..😭🤲 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ....😭🤲🤲
Inshallah ameen sis Allah kai vida maddan sis unga dua koodiya seikerame kabool aahum sis unkalukaga dua seiran sis En Huband enoda pesanum enoda sernthu vaalanumnu dua seinga sis piz 😢😢🤲🤲
ஸலவாத் அரபி மற்றும் தமிழில்
www.syeddawodi.com/what-are-the-benefits-of-salawat-taj-தாஜ்-ஸலவாத்/
நான் எந்த துஆ வும் ஓதவில்லை நபி யை கனவில் காண.ஆனால் என் வாழ்நாளில் இருமுறை கண்மணி நாயகத்தை கனவில் கண்டேன்.அல்ஹம்துல்லில்லாஹ்
Allahku akbar🤲🏻 konjo detaila solringala
தருதே தாஜ் இந்த சலவாத்தின் பெயர் அருமையான ஸலவாத் நான் நான் 20 வருடமாக ஓதி வருகிறேன் இதில் பல நன்மைகள் எனக்கு கிடைத்திருக்கிறது இன்னும் ஒரு அல்லாஹ் எனக்கு அருள் புரிவானாக ஆமீன்
Aameen🤲🏻
Sister romba romba jazakallah kaira nenga sonna mari azar la padicha en manasu romba happy iruku ❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏enaka dua seinga pls sister
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி, நீங்கள் போடக்கூடிய அமல்களை நானும் சகோதரியும் மிகவும் கஷ்டத்தோடு செய்து வருககிறோம். நாங்கள் கேட்ட துஆக்கள் இன்னும் கபூல் ஆகவில்லை, நாங்கள் யாருக்கும் இதுவரை அநியாயம் செஞ்சதில்லை, எங்கள் பக்கத்து வீட்டவர்கள் கடும் அநியாயக்காரர் இது வரை இந்த அநீதியாலர் நிம்மதியா வாழுறாள், நாங்கள் எந்நாளும் தாங்க முடியாத வேதனையோடு வாழுகிறோம் எங்கட கவலையில சந்தோஷம் கானிய கொடுமைகாரி, நாங்கள் நிம்மதியா வாழ எங்கட துஆ கபூல் ஆகணும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என் வாழ்க்கையில் நான் பல கஷ்டத்தை அனுபவிக்கிறான்
Kawala padathinga
Jazakallah kaira sister ennaku romba nall enaku udambu sari illa dua seinga pls sister
Wa alaikum salam alhamdulillah Aameen
அஸ்ஸலாமு அழைக்கும் sister
உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறேன்
நீங்க சொன்ன மாதிரி செய்றன்
ஆனால் இன்னும் என் துஆ
கபூல் ஆகமாட்டேங்குது 😢
நான் கடன் பிரச்சினை romba கஷ்டப்படுறன் 😢
எனக்கு துஆ செஞ்சிக்கோங்க pls 😭😭😭😭
எனக்கும் தான் கடன் எல்லாம் தீர துவா செய்ங்க
Alhamdulillah 🤲🤲🤲 nichayamaga Allah podumanavan
Aameen aameen yaarabbal alamin inshallah jazakallah khair sis 🤲❤️🤲🤲🤲🤲❤️
Assalamu alaikkum sister.. Alhamdulillah Allah uggalukku rahmath seiwaanaahe Insha Allah.. Eaggaludeye ekkattane nilamaile Nalla payanulla salawath thanthikirigga sister.. eaggalukkahe dua seigga sister...
Assalamualaikum sister வெகுவிரைவில் திருமணம் நடைபெற்றது சாலிஹான மாப்பிள்ளை அமைய துஆ செய்யுங்கள். நல்ல வேலை கிடைக்க துஆ செய்யுங்கள் அனைவரும் எனக்காக துஆ செய்யுங்கள்.
Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah aameen ❤
Assalamu alaikum alhamdulillah thuva seinga sister
Assalamualaikum sis Alhamdulillah I am first comment Inshaallah dua seinga sis Aameen Aameen Ya Rabbal Alameen 🤲🤲🤲
Assalamu alaikum sister
Enaku pona week than nichiyam pannanga sister
Aana maplaioda bio data keattuirundhom avaunga innum tharala
Aana nalaiku thirumbiyum pesa varendu solluranga sister
Eappidiyachum enaku nala padiya thirumanam nadakka dua seinga sister 🤲🏻🤲🏻
Na aasa pata mari na virumbiyavar kudave enaku marriage life amaithu vidu ya allah😭😭😭ena pola kastathula kekura anaivarin halala thevaigalaiyum kabul aaki vidu allah🥺
Inshallah ameen ameen sis🤲
ameen ameen
Asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
Assalaamu Alaikkum. INSHA ALLAH. AAMEEN...
Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathullh aameen
Aameen Aameen yarabbal Aalameen Alhamdulillahi Rabbil Aalameen
Insha Allah
Assalamualaikum sister kandipa seirome sister dua pannunga sister enodea sondkranga mundiea nalleavedema valnume sister nanume enodea husband nallpdiya kaniyemea ameen ameen 🥹🤲
Enakku duaa seinga sis Enakku pudicha varoda enda life aa na vazlanum endu 😢🤲
In sha Allah ameen Ameen koodiya sikiram ah unga aasaya Allah kabool pannuvan Nega aasapata maai ungaluku Nega neasikira nafar kooda Al hamdhu Lilah nu solra alavuku life amayanum 😢
Nichyam Allah ameen aakuvaan.... 😭🤲🏻
Ameen allah mela nambika vainga kandippa inshaallah allah sikiramave unga aasaiya niravethuvan ameen
Assalam alaikum sis ennakaga dua seiynga sis ennoda mamiyar,nathanar, nathanar pillanga,ellarum romba thimira irukanga enaku amanja mamiyar pola yarukum amayakooda ennoda mamiyar kevalamana ennam kondavuga kudumbatha pirikirathula ennoda mamiyar pola yarumey illa ellarum enna tenkanavar pillangala othikitanga ennoda nathanar ponnu functionuku kooda kopdala avanga seira ovvaru visayamum mana kastatha yerpaduthuthu insha allah enga nilama nalla nilamaya amaya dua seinga sis.
In Sha Allah sis Same situationla thaan naanum irukken one day poradhukulla one year pora madhiri irukku sis Enakku veetla irukkave pidikkalai ennoda 2 pen pillaikalukkaga ellathaiyum poruthukittu sabr senjikittu irukken In Sha Allah Allahuthaala ennoda nilamaiyai maatruvaan endra nambikkaiyil ovvuru naalaiyum kadandhu kondu irukkiren sis
Assalam alaikum sis enakaga dua seinga sis ,ennoda mamiyar ennoda nathanar
Mana kavalai and kadan neenga dua seinga sis
Saalihana alahaana oru kurai illatha dheen ulla kulandhai paakiyangal kidaikka dua seinga ellarum romba wait panran😢😢
Inshallah ameen sis
🤲🤲
En husband enoda sernthu vaalanumnu dua seinga sis piz 😢
@thadsayinirupan8608 kattayam seiran ma. Koodiya seekiram awar manasu maari wandhu ungaloda serndhu waalvaru maa aameeenn aaameenn yarabbal aalameen ma sis
@ZainabZaara-r1z inshallah ameen ameen sis unga vaaku palikanum sis🤲
@thadsayinirupan8608 aammeenn sis ma
Assalamualaikum sis unga videos daily parthu ellam amalgalayum seiran but en dua kabul agala en nilamai marala en kanavar ena mulu manasa ena nambi anba ethukitu sernthu valanum 😢😢😢😢😢 dua seinga😭😭😭😭🙏🙏 rendu pullail iruku vendam solraru
Ennode nila romba romba thaangika ealaama iruku.... 😭🤲🏻
Enaku allah mttum tny thunai... 😭🤲🏻
Dua seingh.... Ellrum 😭🤲🏻.... Ennode aasapadiye allah Enaku valkai amachiranum😭🤲🏻.... Nan virumburavar koodavey ondru seranum allah ondru serthu vaikanum😭🤲🏻....
Seekirm wddng aahnum enkum nan nedeika koodiyavarukm.... 😭🤲🏻
Allahkhe dua seingh 😭🤲🏻
Allah nichyam seekiramey enaku nn kekuramaariye ennudya vlki taranum.... 😭🤲🏻
Inshallah ameen ameen 😢
@@HaiderAli-nn9ff 😭🤲🏻
Insah Allah Aameen Aameen Aameen Aameen Aameen Aameen Aameen Aameen
@@HaiderAli-nn9ff 😭🤲🏻
@@Ummufathima1641 ameen... 😭🤲🏻
அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ
சிஸ்டர் நான் படிக்கிறன்.கடுமையா ஞாபக மறதி யாக உள்ளது நல்லா படிக்க ஞாபக சக்தி அதிகரிக்க ஒரு துஆ சொல்லுங்க
Assalamu Alaikum sis
Sis மாதவிடாய் காலத்தில் ஓதலாமா
Periods time la othalama sis
Assalamualaikum sister Enakkahe Dua seyga enakku pudichchaware indekki sari naan pakkenum
Allah ameen aakuvaan 😭🤲🏻
@سمزه0411 Jazakallahu haira 🥹
@@PathimaMuzna-l6o barakallah sister Ma
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ் நீங்கள் இத்துடன் பர்லான தொழுகை யை தொழுது கூடவே நீங்கள் சொல்வதை அமல் செய்யும் போது தான் பலன். தொழுகை இல்லாமல் செய்யும் எந்த வஜிபாவும் பலன் தருமா?
Walaikum assalam
Assalamu alaikum sister
Sister please for me to get my own house and business 🙏
Alhamdulillah
Assalamu alaikkum sister apd endal indaki neiyath weithu indha month end aahum wara asar pirahu or subah ku pirahu 7 time oodhi waranum apd thane sister
Assalamalikkum sister enakku fajir nd asr la time illa na magrib la oodhalama pls சொல்லுங்க pls rly me
Nitchayamaga
Assalamu Alaikum
Sis nanga ippa than intha salawathai kekirom ippa neeyathu vaithu oothalama?
Sis ore wish than vaikanum ma plz reply panunga
Magrib la odha kudatha ma
Sister Tamil la poduga sister please 😅😅😅😅
Period time la sis
kethiya mudinga kooda neram kathaikkaathinga
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ...😔 ..
நா ஆசைப்பட்ட வாழ்க்கை வாழனும் ...
என்ன வெருத்தவரு அவரா வந்து பேசனும் ...
என்ன புரிச்சி பாசம் காட்டனும் ...
எனக்கும் அவருக்கும் இந்த Year ஏ திருமணம் நடக்கனும் .
துஆ செய்ங்க எனக்கும் என்ன போல துடிக்கிற உள்ளங்களுக்கும் வல்ல நாயனும் ஏக இறைவனுமாகிய அந்த ரப்பு ஆசைய நிறைவேற்றனும் னு ..😭🤲
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ....😭🤲🤲
Inshallah ameen ameen 😭😭
ஆமீன் 🤲🏻🤲🏻🤲🏻
Inshallah ameen sis Allah kai vida maddan sis unga dua koodiya seikerame kabool aahum sis unkalukaga dua seiran sis
En Huband enoda pesanum enoda sernthu vaalanumnu dua seinga sis piz 😢😢🤲🤲
Kawala padathinga sis awaru pesuvaru dua seiren 🤲🤲@@thadsayinirupan8608
@@HaiderAli-nn9ff
In sha Allah ameen Ameen yarabbal aalameen Allah ungalum rahmath seiyanum 🤲😭