அஸ்ஸலாமு அலைக்கும் வராஹம்துல்லாஹி வபரரக்காத்துகு சிஸ்ட்டர் நான் கனநாள் ஆசப்பட்டது நேற்று நடந்து விட்டது அல்ஹம்துல்லில்லாஹ் அல்லாஹ் உங்க மேலும் அல்லாஹ் உங்களுக்கு இன்னும் ரஹ்மத் செய்வானாக இதைவிட இன்னும் மேலும் அல்லாஹ் உங்களுக்கு எல்லாவற்றையும் அறிவுகளை இன்னும் இல்லாவிட்டால் இன்னும் தரணும் என்று நான் துவா செய்கிறேன்
ya allah enakku abdurrahmankum awasarama wedding sari engerment sari nadakkanum ameen❤😢 ellarum enakkaha dua seinga ameen enda kashtam ellam illama pohanum happy ikkanum , abu enkuda erakkama ikkanum❤😢 ameen ameen ya rabal alameen
@@ZainabZaara-r1z In sha Allah ameen Ameen ethe ramalan la Nega pregnant ah irupiga in sha Allah ameen Nega kawala padaiga Nega patta kastathuku Allah koodiya sikiram ah vali katovan
@@ZainabZaara-r1z அல்லாஹ் உங்களுக்கு உங்கள போலவே நல்ல உள்ளம் கொண்ட அழகான ஸாலிஹான அரோக்கியமான குழந்தையை சீக்கிரமே அருளுவான்..... நீங்க ரொம்ப சந்தோசமா அல்லாஹ் வாழ செய்வான்.... உங்க கவலைகள் அனைத்தும் அல்லாஹ் இல்லாம செய்வான்.... ஆமீன் ஆமீன் அல்லாஹும்ம ஆமீன்.... 🤲🏻❤🩹 டியர் சிஸ்டர் மா
அல்ஹம்துலில்லாஹ் 😭❤🩹 யா ரப்பி யா அல்லாஹ் 😭🤲🏻.... நான் வாழனும் நான் நேசிக்கிறவர் கூட சந்தோசம் நிம்மதி யோட.... பட்ட எல்லா இன்னல்களையும் தவிர்த்து நான் வாழனும்..... 😭🤲🏻 அல்லாஹ் ரொம்ப சீக்கிரமே அழகிய திருமணம் மூலம் ஒன்று சேர்க்கணும்... 😭🤲🏻 துஆ செய்ங்க என்ன உங்க சகோதரியா நினைச்சி எனக்கு துஆ செய்ங்க 😭🤲🏻.... நானும் வாழனும் ரொம்ப ஆசையா ஏக்காம இருக்கு..... 😭🤲🏻 முழு மனதோடு நான் நேசிக்ககூடியவரு என்ன ஏத்துக்கணும் என் கரம் பிடித்து என் கூட ரொம்ப அன்பும் புரிந்துணர்வோடையும் அல்லாஹ் அவர எனக்கே அருளனும்.... 😭🤲🏻 ஆமீன் ஆமீன் அல்லாஹும்ம ஆமீன் 😭🤲🏻
Ameen. Inshaallah allah sikiramave unga aasaiya niravethuvan. Dua kettute irunga. Kandipa allah avana nambiyavingala Kai vida matan. Nambikaiya irunga sis allah mela mulu nambikai vaika nallathey nadakum. Ameen 🤲
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி எனக்கு ஆசை பட்ட லைப் எந்த பிரிச்சினையும் இல்லாம mrg நடக்கணும் துஆ செய்ங்க சகோதரி... என்ன போல ஆசை பட்ட லைப் கிடைக்கணும் ண்டு துஆ கேட்டுட்டு இருக்கிற அனைத்து உள்ளங்களின் துஆக்களும் கபூல் ஆக துஆ செய்ங்க சகோதரி...
@@Zahra_sz_2911 இன் ஷா அல்லாஹ் உங்க வார்த்தை ஆமீன் ஆகணும் அதை மாதிரி உங்களுக்கு நிச்சியமாக அல்லாஹ் நீங்க விரும்புறவர் கூட சேர்த்து வைப்பான் ஆமீன் நம்ம நிலைமை கூடிய சீக்கிரம் மாறும் இன் ஷா அல்லாஹ் 🤲
Assalamualaikum sister indha surah nan epodhum vela paka podhum seri enna work panapodhu seri Norm ah na manathil odhite dhan ieuken adhu alhamdulillah apdiye palagirchi
Assalamu alikkum sister Nan march lea o/l exam eluthuren athulea nalla result eduthuttu nan nenakkira mathi lesa exam varum so athukkana nalla oru video thagga enna seyyaanum endu
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ...😔 .. நா ஆசைப்பட்ட வாழ்க்கை வாழனும் ... என்ன வெருத்தவரு அவரா வந்து பேசனும் ... என்ன புரிச்சி பாசம் காட்டனும் ... எனக்கும் அவருக்கும் இந்த Year ஏ திருமணம் நடக்கனும் . துஆ செய்ங்க எனக்கும் என்ன போல துடிக்கிற உள்ளங்களுக்கும் வல்ல நாயனும் ஏக இறைவனுமாகிய அந்த ரப்பு ஆசைய நிறைவேற்றனும் னு ..😭🤲 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ....😭🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வராஹம்துல்லாஹி வபரரக்காத்துகு சிஸ்ட்டர் நான் கனநாள் ஆசப்பட்டது நேற்று நடந்து விட்டது அல்ஹம்துல்லில்லாஹ் அல்லாஹ் உங்க மேலும் அல்லாஹ் உங்களுக்கு இன்னும் ரஹ்மத் செய்வானாக இதைவிட இன்னும் மேலும் அல்லாஹ் உங்களுக்கு எல்லாவற்றையும் அறிவுகளை இன்னும் இல்லாவிட்டால் இன்னும் தரணும் என்று நான் துவா செய்கிறேன்
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ
அல்லாஹீ தாலா என் நஸீபையே மற்றி கொடுக்கனும் ரொம்ப நாளாக மன கஸ்டத்துடனே வாழ்கிறேன் அல்லாஹீ தான் என் வாழ்க்கையில் சந்தோசத்தை கொடுக்கனும் ஆமீன்
Inshaallah Aameen ☝️ ennakum dua seinga .same problem Allah lesakkkuvan
@@farhathbegum9817 ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@@farijessi176
In sha Allah ameen koodi shikiram ah Allah ellathaium mathuvan Ameen 🤲
@@farijessi176 in shaa allah enakku ahaum dua saiga same problem🤲😢
Aameen 🤲🤲
Aameen 🤲🤲
Aameen 🤲🤲
ya allah enakku abdurrahmankum awasarama wedding sari engerment sari nadakkanum ameen❤😢
ellarum enakkaha dua seinga ameen
enda kashtam ellam illama pohanum happy ikkanum , abu enkuda erakkama ikkanum❤😢
ameen ameen ya rabal alameen
வா அலைக்கும் ஸலாம் இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲...
Alhamdulillah 🤲✨❤
Aameen 🤲🤲
Aameen 🤲🤲
Aameen 🤲🤲
Alhamdulillah Masha Allah
Walaikkum salaam rahamathullahi wabarkathaho
வ அலைக்கும் ஸலாம் ❤ ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ❤❤
Saalihana alahaana oru kurai illatha dheen ulla kulandhai paakiyangal kidaikka dua seinga ellarum. Romba nambikkayoda muyatchi senjittu irukkan allah kiodiya seekiram kabool seiya wenum aameeeeennnn😢😢😢😢😢
Ameen sis
@@ZainabZaara-r1z
In sha Allah ameen Ameen ethe ramalan la Nega pregnant ah irupiga in sha Allah ameen Nega kawala padaiga Nega patta kastathuku Allah koodiya sikiram ah vali katovan
Ameen😊
@@FazilaFazila-p1l ameen dua seinga sis
@@ZainabZaara-r1z அல்லாஹ் உங்களுக்கு உங்கள போலவே நல்ல உள்ளம் கொண்ட அழகான ஸாலிஹான அரோக்கியமான குழந்தையை சீக்கிரமே அருளுவான்..... நீங்க ரொம்ப சந்தோசமா அல்லாஹ் வாழ செய்வான்.... உங்க கவலைகள் அனைத்தும் அல்லாஹ் இல்லாம செய்வான்....
ஆமீன் ஆமீன் அல்லாஹும்ம ஆமீன்.... 🤲🏻❤🩹 டியர் சிஸ்டர் மா
Enaku kulanthai pakiyathuku dua seinga..insha allah
Feel pannathega sister allah chikarum ungaluku kulanthai pakiyam kudupanu allah sister
@@fazalshameem3317
In sha Allah ameen Ameen koodiya sikiram ah good news varum
Rabbi habli min Ladunka zurriyatan Tayyibatan Innaka Samee ud Dua sis edha solita erunga kandipa allha ammenn saiwan
Assalamualaikum sis Alhamdulillah I am first comment Inshaallah dua Seinga Sis 🤲🤲🤲
அல்ஹம்துலில்லாஹ் 😭❤🩹
யா ரப்பி யா அல்லாஹ்
😭🤲🏻.... நான் வாழனும் நான் நேசிக்கிறவர் கூட சந்தோசம் நிம்மதி யோட.... பட்ட எல்லா இன்னல்களையும் தவிர்த்து நான் வாழனும்..... 😭🤲🏻
அல்லாஹ் ரொம்ப சீக்கிரமே அழகிய திருமணம் மூலம் ஒன்று சேர்க்கணும்... 😭🤲🏻
துஆ செய்ங்க என்ன உங்க சகோதரியா நினைச்சி எனக்கு துஆ செய்ங்க 😭🤲🏻....
நானும் வாழனும் ரொம்ப ஆசையா ஏக்காம இருக்கு..... 😭🤲🏻
முழு மனதோடு நான் நேசிக்ககூடியவரு என்ன ஏத்துக்கணும் என் கரம் பிடித்து என் கூட ரொம்ப அன்பும் புரிந்துணர்வோடையும் அல்லாஹ் அவர எனக்கே அருளனும்.... 😭🤲🏻
ஆமீன் ஆமீன் அல்லாஹும்ம ஆமீன் 😭🤲🏻
@@Zahra_sz_2911 insha Allah aameen sis Nega kudiya sikram velichatha papingaa
Ameen. Inshaallah allah sikiramave unga aasaiya niravethuvan. Dua kettute irunga. Kandipa allah avana nambiyavingala Kai vida matan. Nambikaiya irunga sis allah mela mulu nambikai vaika nallathey nadakum. Ameen 🤲
Inshallah naanum thua sairan
@@imrananashrin2504 ameen ameen allahumma ameen... In sha allah... 🤲🏻
@@FathimaFathima-hd5mm 😭🤲🏻...
Aameen yaarebal aalemeen 🤍
Aameen Aameen ya Rabbal Aalameen Wa Alaikumussalam Wa Rahmathullahi Wa Barakathuhu
Assalamualaikum dua seigama alhamthulilla aameen
Aameen aameen yaarabbal alamin alhamdulillah manasu romba kastama Iruku allah leskavainume dua seinga sis inshallah ❤️🤲🤲🤲🤲🤲❤️
Inshallah dua seinga sis subhanallah alhamdulillah 🤲🤲🤲🤲❤️🤲❤️🤲🤲❤️
Assalamu alaikum sister....allah kirubai seiyatum.. inshallah
Wa alaíkum Salam Insha allah🤲🤲
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️
Insha Allah Allhadulillah Allhadulillah Allhadulillah Aameen negallum dua seiga sister plz ❤
Walekumsalam warhmgull wa parktulilh alhmdulillah Ameen 🤲🤲🤲❤❤❤
Alhamdulillah alhamdulillah alhamdulillah
W salam w w
Insha Allah naan kekkura duwa eallam Kabul ahanum
Adutthavanga kekkura duwa um Kabul ahanum Insha Allah 🤲🤲
In shaa Allah aameeenn ma
Wa alaikum salam Insha Allah Aameen
In sha Allah 🤲🤲
Jazakallah kaira sister ❤️❤️❤️❤️
Alhamdhullilah Aameen inshallah ma🎉🎉🎉🎉🎉🎉
Assalaamu Alaikkum. INSHA ALLAH. AAMEEN...
Walaikum salam asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
Aameen
Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathullh aameen
In sha allah enakum dua seiga
Alaikum salaam rahmatullahi wa parakkathugu
Aameen aameen
Assalamualaikum sister innaiku kandippa ootha start panre good news seekaram unga kitta solren Ennoda hajath kandippa niraiverum Insha Allah Allah Mihaperiyavan❤
In shaa Allah aameeenn
@@SafrinBanu-ec4bj
In sha Allah ameen Ameen
Assalamualaikum wa Alaikum salam wa rahmatullahi wa barkathaku ❤
Sura 15 murai salawath 15
Assalam alaikum warahmatullah Rahmatulla Barakatuh sister ❤❤❤❤❤
Dua seinga please
Walikum salam ww
Alaikum ashalamu wa rahumathulahi
Alhamdulillah Alhamdulillah.. eaggalukkahe dua seigga sister..
@@HanaHansa-q8p
In sha Allah Allah unga hajath anaithaium nearavethuvan
@@NahlaLatheef-ct5uqAameen Aameen yaa rabbal Aalemeen 🤲🤲🤲. Allah uggalukku rahmath seiwaanaahe Insha Allah❤
@@HanaHansa-q8p
In sha Allah ameen Ameen 🤲😭
Ameen Ameen
Insha allah
Alhamdulillah
Alhamthulillah
Assalamu alaikum jazahallah kaira sister ❤️❤️❤️❤️
Assalamu alaikum sister thuva saiga
Walaikum assalam sister
Assalamualaikum sister dua pannunga sister enodea hazath ellame nervatevaiknume allaha ameen ameen 🥹❤️🤲
@@Yusufarshiya
In sha Allah ameen Ameen Ellam ah Al hamdhu Lilah nu solra alavuku Nalla vithema nadakum ameenn
@NahlaLatheef-ct5uq ameen ameen 🤲🥹
A.alaikkum sister eappo eanthe tholugaila odganum
நான் எல்லா ஓதுரேன் தொழுகுரேன் ஆனால் என் வாழ்க்கை என் பெத்த தகபனே என்ன திட்ராங்க என் கணவர் எனக்கு சரியில்லை தூவஹ செய்ங்க
Kawala padathiga sis Alla ikkirah avan ungaluku help pannuvan
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி எனக்கு ஆசை பட்ட லைப் எந்த பிரிச்சினையும் இல்லாம mrg நடக்கணும் துஆ செய்ங்க சகோதரி...
என்ன போல ஆசை பட்ட லைப் கிடைக்கணும் ண்டு துஆ கேட்டுட்டு இருக்கிற அனைத்து உள்ளங்களின் துஆக்களும் கபூல் ஆக துஆ செய்ங்க சகோதரி...
@@FathimaMafaza-hw5dx அல்லாஹ் நிச்சயமா ஆமீன் ஆக்கி வைப்பான்... சந்தோசமா நிம்மதியா நீங்க விரும்புறவரையே நிக்காஹ் செய்விங்க அல்லாஹ் நிச்சயம் சேர்த்து வைப்பான் உங்கள.... 😭🤲🏻
@@Zahra_sz_2911 இன் ஷா அல்லாஹ் உங்க வார்த்தை ஆமீன் ஆகணும் அதை மாதிரி உங்களுக்கு நிச்சியமாக அல்லாஹ் நீங்க விரும்புறவர் கூட சேர்த்து வைப்பான் ஆமீன் நம்ம நிலைமை கூடிய சீக்கிரம் மாறும் இன் ஷா அல்லாஹ் 🤲
In sha Allah 🤲🤲
@@Zahra_sz_2911 ameen ameen in shaa allah ninge sonna mathiriye nadakkanum
Sister oru dayskus 15 thadava oodhi 15 thadava dhuwa kekanuma?
Enaku puriyalla sisters
Tamila dua podunga sister pls pls
Assalamalikum warahamathullahi wabarakathu sister.enaki period wandi today than kulichan .oda eluma
U solre ellam almost seiren bt no use... till being suffered.... rombeve frustrating iruku
Assalamu alaikum ❤️
Assalamu alaikum
Entha nerathil othanum
Assalamu alaikkum sister naan kadumaiya kasda padran tgangawe mudiyala sister anaku thua sainga
Insha Allah
கவல படாதிங்க அல்லாஹ் எல்லாதையும் லெசாக்குவான்😢
@NahlaLatheef-ct5uq Insha Allah
@@FathimaFathima-hd5mm
Ameen ellam nallatha nadakum sis ma
@NahlaLatheef-ct5uq Insha Allah
Perids mudiji 1 time kulichiti oda eluma
Assalamu alaikum sis ramalalaan madhathil vidupatta nonbu intha madhathil pidikalama
Asalam Alaikum
Tamila podunga sister
இன்னா அஃதய்னாக்கல் கவ்ஸர்,ஃபஸல்லி லிரப்புக்க வன்ஹர்,இன்ன ஸானியக்க ஹூவல் அபுத்தர்.
Assalamualaikum sister indha surah nan epodhum vela paka podhum seri enna work panapodhu seri Norm ah na manathil odhite dhan ieuken adhu alhamdulillah apdiye palagirchi
Enku salihana nalla mpla kidaka dua seiga insha Allah 😭😪
Nalla mapla kadaipanga sis
@@Mohamed-vh8is aameen
Ameen allah nichyam aruluvaan... 🤲🏻
@@aljas5093ameen..
@@aljas5093
In sha Allah Nega ethir pakura maai Nalla life partner amaium ameen
Oru oru time othi othi dua seiyanuma sis
Periods time la oodha eluma
Assalamu alikkum sister
Nan march lea o/l exam eluthuren athulea nalla result eduthuttu nan nenakkira mathi lesa exam varum so athukkana nalla oru video thagga enna seyyaanum endu
@@HasheefHasheef
In sha Allah ameen Ameen
பிள்ளைங்க படிச்சிட்டு போறத எக்ஸாம் ஹால்ல போய் மறந்திடுங்க அதுக்காக தான் உங்ககிட்ட துவா கேட்கிறோம் இதை உடனே போடுங்க இப்பவே போடுங்க
th-cam.com/video/gBNdwh_acIY/w-d-xo.htmlsi=exQ8Wm_btmJ7jzQr
இந்த லிங்கில் போய் பாருங்க நிச்சயமாக கபூல் ஆகும்
அஸ்ஸலாமு அலைக்கும் பிள்ளைகளுக்கு மறக்குது அதுக்காக தான் உங்ககிட்ட நாங்க துவா கேட்டுகிட்டே இருக்கோம் எங்களுக்கு சொல்லுங்க
Sadhiya media channel poittu parunga anga neriya vagifa irukkum
Every time surah kausar padikum bothu bismillah sollavnuma ila 1time enough ah period days la padika kudatha
@@imranimmu541
Period time othe koodathu
Ethunu ila Quran aayathu onnum period time othe koodathy
எந்த நேரத்திலும் ஓதலாமா சகோதரி
Periyats time la othalama
Kulthai bakiyam 🤲😢😢
Period time panna ah kudatha ah sis
15 thadavai um nammada thua a kekkanumam sis
ஆம் சகோதரி
Jazakellah sis
Periods time la othalama sister
ithu quaran ayathu so othakudathu sis
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ...😔 ..
நா ஆசைப்பட்ட வாழ்க்கை வாழனும் ...
என்ன வெருத்தவரு அவரா வந்து பேசனும் ...
என்ன புரிச்சி பாசம் காட்டனும் ...
எனக்கும் அவருக்கும் இந்த Year ஏ திருமணம் நடக்கனும் .
துஆ செய்ங்க எனக்கும் என்ன போல துடிக்கிற உள்ளங்களுக்கும் வல்ல நாயனும் ஏக இறைவனுமாகிய அந்த ரப்பு ஆசைய நிறைவேற்றனும் னு ..😭🤲
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ....😭🤲🤲
@@NahlaLatheef-ct5uq Insha Allah ungada nilama maathuwan
@FathimaFathima-hd5mm
In sha Allah ameen Ameen Dua seiga aasapata maai life amayanum nu
@NahlaLatheef-ct5uq Insha Allah suhama erukingala
Aameeeen aaaameeeen ya rabbal aalameen ma sis
In shaa allah kandippa ninga asaa patta mathiri unge life amayum in shaa allah ellam marum 🤲
Period time la oodha eluma sus
Iraivan kitta aluthu thozhuthu keyttale sariyana neram varubothu than tharuvan ipdi neenga pottu sambadhikkradhukku iraivan pera yen soldreenga neenga soldra edhukkume aadhara poorvamanadhu illa apdina videola sollunga rasoolallah idha indha idathula solrkanga matra markkam madhirita nammalodathu illa rama jeyam madhiri 100 thadava sonna nadakradhukku Allah elldhaiyume aludhu kettadhan seivan ipdi illa aadharamum illa idhukku....idha yarum nambadheenga
Pls pls riplay panunga sister
Ama sis ithuku meaning teriyuma sis
Manasu RMB kastama iruku😢
Enakum sis manasu rombo kastama irukku
கவல படாதிங்க கூடிய சீக்கிரம் சந்தோசத்துல அல்லாஹ் மூழ்கடிப்பான் 😢
Ameen dua seinga sis @@NahlaLatheef-ct5uq
நான் துவா உங்ககிட்ட கேட்டுட்டே இருக்கும் அதுக்கு நீ ஆனா சொல்றதே இல்ல உடனே இப்பவே போடுங்க
Sis tamila podunga!! We can't read Arabic.
𝐯𝐮𝐥𝐮 𝐬𝐞𝐲𝐲𝐚𝐧𝐮𝐦𝐚 𝐬𝐢𝐬
th-cam.com/users/livee5BjbbpJ1Uo?si=VCFTPd0M_7VN_Q9G
Aameen aameen
Aameen
Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah