நீங்க மனசு மாறிடுவீங்க போல தோணுது ராதிகா! 🧐 | Baakiyalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #WeStandWithBaakiyalakshmi #VijayTelevision

ความคิดเห็น • 260

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 ปีที่แล้ว +106

    இந்த மாதிரி அம்மா ஊருக்கு ஒன்னு இருந்தா ஊரும் கெடும் நாடும் கெடும்...😆

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +105

    கடைசியில் கோபி தனிமை படுத்த வேண்டும். ராதிகாவும் சேர்த்துக்க கூடாது பாக்கியலட்சுமியும் சேர்த்துக்கொள்ள கூடாது.
    ( இந்த சமுதாயத்திற்கான என் கருத்து).

  • @donnisam8807
    @donnisam8807 2 ปีที่แล้ว +17

    யாரும் கோபிய சேத்துக்க கூடாது ஆண்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 ปีที่แล้ว +62

    Rathika Amma character pidikkele

  • @குமார்உங்கள்நண்பன்

    விஜய் டிவி :- காட்டியும் கொடுப்போம்... கூட்டியும் கொடுப்போம்... 👍

  • @bhuvi1112
    @bhuvi1112 2 ปีที่แล้ว +106

    என்ன இயக்குனர் நல்ல message நாட்டு க்கு சொல்லிங்க போல...நிஜத்ல எல்லா அம்மா இத தப்பு னுதான் சொல்லுவாங்க...இந்த அம்மா எப்படி சரினு சொல்லுது ...இந்த சீரியல் முலியமா நீங்க நாட்டு மக்களுக்கு சொல்லறது என்னன்னா ஒருத்தருக்கு கல்யாணம் ஆனது தெரிந்தாலும் நீங்க கல்யாணம் பன்னி கோங்க...அப்படி தான சொல்ல வரீங்க...
    நீங்க எப்படி கதை கொண்டு போகனும் அந்தவிசயம் தெரிந்ததும் அந்த அம்மா அது தப்புனு சொல்லற மாதிரி தான கொண்டுபோயிருக்கனும் அந்த அம்மா வுடைய கதாபாத்திரத்தை ஏன் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கிரீங்க...ஓருத்தருக்கு life பிடிக்காலனா எப்ப வேனா.மாத்திக்கலாமா....நல்ல சொல்லீங்க கதை...இதன் என் கன்டனத்தை பதிவு செய்கிறேன்...

    • @pavithra4974
      @pavithra4974 2 ปีที่แล้ว +1

      Paa long line
      Mmm

    • @Successcoachmenaga
      @Successcoachmenaga 2 ปีที่แล้ว +4

      Pidikalana ena pannuvangalam? Kadasi varaikum vazhkaiya kudukanuma pidikatha life laga?

    • @kalimani7628
      @kalimani7628 2 ปีที่แล้ว

      7

    • @saraswathisomasundar6125
      @saraswathisomasundar6125 2 ปีที่แล้ว

      I second it.this will b a bad example

    • @divipandy3099
      @divipandy3099 2 ปีที่แล้ว +2

      @@Successcoachmenaga pudikalana edhuku 3 pullaingala pethangalam😹😹

  • @subbaiant8448
    @subbaiant8448 2 ปีที่แล้ว +101

    இந்த சீரியல் பார்ப்பதை இந்த சீரியல் குழு விரும்பவில்லை போல இனி இந்த சீரியல் பார்ப்பதை நிறுத்தப் போகிறார்கள் நன்றி நன்றி நன்றி

  • @harthvik360
    @harthvik360 2 ปีที่แล้ว +148

    👊👊கோபியை ராதிகாவும் பாக்யாவும் சேந்து தூக்கி போட்டு மிதிச்சா எல்லாமே சரி ஆயிரும்👊

  • @harthvik360
    @harthvik360 2 ปีที่แล้ว +447

    கோபி சார் கு நம்ம பாக்யா வ பிடிக்காதம்மா ஆனா 3 குழந்தைகள் ஆமா🤦🏻பிடிக்கிலான கல்யாணம் ஆனதும் விட்டுட்டு போயிருக்கலாமே இல்லை என்றால் ஒண்ணா வால்லமல்லே இருந்துருக்கலாமே

    • @directorajithflimtech
      @directorajithflimtech 2 ปีที่แล้ว +2

      Just imagenation

    • @Vishal.77232
      @Vishal.77232 2 ปีที่แล้ว +1

      Apdi iruthaa serial ypdi viruvirupaa pogum

    • @BLACKMEDIA02
      @BLACKMEDIA02 2 ปีที่แล้ว +3

      Yeah tat means kamam.. kadhal ilaadha kaamam..

    • @naseermdnaseer5056
      @naseermdnaseer5056 2 ปีที่แล้ว +6

      Yes na ninacha nenga sollitinga

    • @vino5321
      @vino5321 2 ปีที่แล้ว +8

      Boys yarum pidikatalum valama Iruka matanga...athelam Ella panuvanga ketta pidikalanu soluvanga

  • @lourdhusanthanashanthi907
    @lourdhusanthanashanthi907 2 ปีที่แล้ว +116

    தயவுசெய்து மனச மாத்திடாதீங்க ராதிகா கதை நல்லா போய்கிட்டிருக்கு

    • @ranjanadevi7895
      @ranjanadevi7895 2 ปีที่แล้ว

      Kadhai nalla dha pogudhu... But ivanga pesiye kolrangale🤷🏻‍♀️

  • @anusuba1846
    @anusuba1846 2 ปีที่แล้ว +195

    Gopi's situation song : pethavanka pathuvacha ponna enakku pidikkala
    Ponna konjam pidichalum pesa enakku pidikkala......
    Unna mattum pidikudhu un ponna mattum pidikkudhu😂 😂 ....

    • @jamunaashok372
      @jamunaashok372 2 ปีที่แล้ว

      Vera level

    • @anusuba1846
      @anusuba1846 2 ปีที่แล้ว +3

      @@jamunaashok372 😂 😂 ....andha movielayum heroin name radhika idhulayum radhika..... crt ah match aagudhu indha song

    • @anusuba1846
      @anusuba1846 2 ปีที่แล้ว +1

      @May be yes ....but ippo ulla situation ku gobi ku indha song match aagudhulla....comment panna rasikkanum aaraya koodadhu😂 😂 😂 ......

    • @sameenarafi3442
      @sameenarafi3442 2 ปีที่แล้ว

      😁😁😁😁😁

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 2 ปีที่แล้ว +103

    நல்ல அம்மா. பொண்ணு க்கு நல்ல புத்தி மதி சொல்லுவாங்க னு பாத்தாகுடும்பத்த பிரிக்க ஐடியா குடுக்குது.விளங்கும்🙉👊

    • @sugandamahesvari5280
      @sugandamahesvari5280 2 ปีที่แล้ว +2

      இங்க வந்து எங்களை டென்ஷனாக்குறதுக்கு தான் பாண்டியன் ஸ்டோர்ல செத்துபோனியா.

    • @jawaharshenoy9270
      @jawaharshenoy9270 2 ปีที่แล้ว

      @@sugandamahesvari5280 😄😄

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 2 ปีที่แล้ว +15

    இது serial தான் இருந்தாலும் பிள்ளைகளே கல்யாணம் செய்கிற வயது இப்ப புது வாழ்க்கை தேவையா

  • @gayukumar4724
    @gayukumar4724 2 ปีที่แล้ว +23

    Unmai therinchum serial orumathri viru viruapa pogala.😑😑😑😑

  • @TASTYCOOKING2111
    @TASTYCOOKING2111 2 ปีที่แล้ว +167

    பாண்டியன் ஸ்டோர் சீரியல் எடுத்து நல்ல பெயரை இப்போ பாக்கியலட்சுமி சீரியல்ல க் கேடுடத்துக்கிறாங்க

    • @Aswin778
      @Aswin778 2 ปีที่แล้ว +9

      Yes worst lady

    • @vijaya5087
      @vijaya5087 2 ปีที่แล้ว +8

      ஒரு நல்ல அம்மா இப்படி சொல்வார்களா? Bhagya மாமனார் வந்து சண்டை போட்டதை மறந்துவிட்டார்களா? ஒரு அழகான குடும்பத்தை விட்டுவிட்டுவரச்சொல்லலாமா? வயதானவர்கள் தாங்குவார்களா என்ற கவலை இல்லாமல் என்ன சுயநலம் ☹️. Director Gopi செய்வதை நியாயப் படுத்துகிறார்.

    • @TASTYCOOKING2111
      @TASTYCOOKING2111 2 ปีที่แล้ว

      @@vijaya5087 hmm

    • @nirthickpughazenthi1028
      @nirthickpughazenthi1028 2 ปีที่แล้ว +1

      Anaungaluku kuddutha characters pannithanaaganom

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 2 ปีที่แล้ว +2

      Both Serials same directior

  • @Aswin778
    @Aswin778 2 ปีที่แล้ว +247

    ஒரு வில்லனுக்கு இந்த அளவுக்கு ரசிகர் என்றால் அது நம்ம தலைவர் கோபிக்கு தான் 🔥😎

    • @nandhakumarperumal829
      @nandhakumarperumal829 2 ปีที่แล้ว +3

      Yes bro

    • @bharathichandran4667
      @bharathichandran4667 2 ปีที่แล้ว +2

      Correct ya 😂

    • @itsgomes6614
      @itsgomes6614 2 ปีที่แล้ว +7

      Ivan ela promo laiyum poyu gopi pathi pesuran so gopi kita kasu vagita poola

    • @nandhakumarperumal829
      @nandhakumarperumal829 2 ปีที่แล้ว +2

      @@itsgomes6614 சொல்லிட்டாரு சமுத்திரக்கனி

    • @peach-kr3uh
      @peach-kr3uh 2 ปีที่แล้ว

      Deii vetti payalae edhachum velaya paru da aduthavan kundi ah thuki thalaila vaikama

  • @gaswingaswin1842
    @gaswingaswin1842 2 ปีที่แล้ว +162

    ஒரு வில்லனுக்கு அதிக ரசிகர்கள் என்றால் தலைவர் கோபிக்கு தான் . Great actor 👍😎🔥

    • @sanjanasanju1433
      @sanjanasanju1433 2 ปีที่แล้ว

      வில்லன் லா இல்ல இந்த சொம்பு மூஞ்சிக்கு வில்லன் கேரக்டர் வேறயா... காலம் போன காலத்துல காதோல்...

    • @elitee1704
      @elitee1704 2 ปีที่แล้ว

      @May be romba varusham munadi ae muthupandi 🔥🔥

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 2 ปีที่แล้ว +35

    Rathika Amma ungele mathiri oruther iruntha vilengirum kudumbem
    P.s.le character nallevengela act pannittu ithule suyensaevathiya irukkinge

  • @lakshmikannan6504
    @lakshmikannan6504 2 ปีที่แล้ว +69

    Ipa irukura serial la best ah act panurathu namma thalaivar Gobi than always ultimate 😎😎😎😎😎

    • @nishalakshmi3518
      @nishalakshmi3518 2 ปีที่แล้ว

      @Aadil Osman Tiktok nalla iruku bro iam subscribe your channel 🔥

  • @KumarKumar-mj8nl
    @KumarKumar-mj8nl 2 ปีที่แล้ว +81

    முதலில் இது மாதிரி கதைகள் எழுதும் எழுத்தாளர்களை செருப்பை கொண்டு அடிக்க வேண்டும்

    • @kalpanasampath2607
      @kalpanasampath2607 2 ปีที่แล้ว

      👏👏👍😊

    • @deivanayakipalaniappan4845
      @deivanayakipalaniappan4845 2 ปีที่แล้ว

      Yes Directerஐயும் சேத்து வச்சு அடீக்கணும்

    • @ushar2964
      @ushar2964 2 ปีที่แล้ว

      Yes they are spoiling our culture very bad mother moral illadha lady

    • @sakthidevi8915
      @sakthidevi8915 2 ปีที่แล้ว

      Good

  • @nithyac4848
    @nithyac4848 2 ปีที่แล้ว +4

    பிள்ளைகள் மேலே அன்பா இருப்பாராம். ஆனாலும், பெண்ணை மட்டும் கூட்டிகிட்டு..., பிள்ளைகளை விட்டுட்டு வருவாராம்.

  • @nithyac4848
    @nithyac4848 2 ปีที่แล้ว +22

    பாக்கியாவை childhood இல் விரும்பினேன் னு சொல்லி யாராவது ஒரு புது hero வந்தால், gobi க்கு அப்போ தெரியும்.

    • @k.jeyalakshmi391
      @k.jeyalakshmi391 2 ปีที่แล้ว

      Hindi version la apdi dhan varum . Adhupola varanum ilena middle age uncles ku idhu favour a poidum . Justify pandra pola aganum . Pidikama marriage panuvaram apram avarukunu pidicha life a theduvaram apo ladies lam yepo husband vitutu povanu bayandhu valanuma .

  • @anishamalick8551
    @anishamalick8551 2 ปีที่แล้ว +9

    Ama Gopi sir patha nadikura Mari therila real ah iruku 🤣🤣🤣🤣🤣

  • @nowsathali2305
    @nowsathali2305 2 ปีที่แล้ว +9

    Gopiyoda saabam ps la sandai 🤣

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 ปีที่แล้ว +28

    ராதிகாவின் அம்மா நல்லமில்லை. கூட்டிக்கொடுக்கிறாவ்

  • @rajboy9818
    @rajboy9818 2 ปีที่แล้ว +29

    The serial is sadly taking a negative turn.If they wish to finish the dragging serial let Bhagya and family live independently.A sacrifice like in the movie Iru Kodukal and finish off the series

  • @abarnar6552
    @abarnar6552 2 ปีที่แล้ว +4

    Iva Enna ammavah ila mamava

  • @abinayarukmani9170
    @abinayarukmani9170 2 ปีที่แล้ว +2

    பாக்கியா நிலமை ராதிகாவுக்கு வந்தா ராதிகா அம்மா அப்பவும் இதே மாதிரி தான் பேசுவாங்களா? மருமகனை தன்னோட பொண்ணை பிடிக்கலனா இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்வாங்களா?

  • @aska9797
    @aska9797 2 ปีที่แล้ว +13

    இவ அம்மா இல்லை மாமா.

  • @slogi3450
    @slogi3450 2 ปีที่แล้ว +24

    Lakshmi Amma Uga Character Sari Illa Edhala

  • @astrohun813
    @astrohun813 2 ปีที่แล้ว +54

    This is a clash between traditional and modern views - sacrifice oneself for the team or live your dreams. Hats off to the director and his team 👍👍 He's teaching society that there should be a healthy balance between both. Like Bhagya don't lose yourself for your family and like Gopi don't live your dreams at the cost of your family

    • @Kalai-gx7fu
      @Kalai-gx7fu 2 ปีที่แล้ว

      Semma velakkam....thu

  • @janani2778
    @janani2778 2 ปีที่แล้ว +3

    பாண்டியன் Store ல எடுத்த மரியாதய இந்த Serial ல கெடுத்து காதீங்க.

  • @romariosivan5793
    @romariosivan5793 2 ปีที่แล้ว +80

    Selvi has been giving excellent advice for many years before Gopi became serious with Radhikha. As a mother Bhagya is excellent, but as a wife - Bhagya is a total failure.

    • @kavirithanya_here
      @kavirithanya_here 2 ปีที่แล้ว +14

      As a husband, as a human, As a father Gopi is also a failure! Total failure family

    • @gssudharshan1986
      @gssudharshan1986 2 ปีที่แล้ว +2

      Boomber 🤦‍♂️ ithu summa drama tha evalo scene eduku 🗿

    • @priyadarsh2504
      @priyadarsh2504 2 ปีที่แล้ว +2

      @@gssudharshan1986 boomer ah
      Apo ne cringe ah
      Edhelam ethanayo per veetla inum nadakudhu

    • @selvithamil4878
      @selvithamil4878 2 ปีที่แล้ว +1

      If ladies take stubborn decision against husband who illiterate them and having affair with other lady people simply say she is failed.We never change.But changes starts

  • @kalaipriya6828
    @kalaipriya6828 2 ปีที่แล้ว +4

    தெரியுது இதுக்கு மேல ராதிகா தான் வில்லி

  • @mathii5233
    @mathii5233 2 ปีที่แล้ว +2

    Nalla amma ennoru ponnoda life nasam panni thanoda ponuku life kuduka pakuthu

    • @jayarubini8293
      @jayarubini8293 2 ปีที่แล้ว +1

      Yarkum ipdi oru amma irka kudadhu🤢....such a bad parenting....oru family life kedutha adhula inoru family vazhndha adla vara happiness rmba naal nelaikadhu nu soluvanga...ivanga mayu nu oru kozhandha kaga pesranga....mayu ku unmai therinji puriya varum bodhu mayu vey gopi and radhika va verukra nelama kandipa varalam...💔💔💔💔🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @jayarubini8293
      @jayarubini8293 2 ปีที่แล้ว +1

      Oru family ya azhichu dha inoru family nalla irkanum nu yendha avasiyamu illa...adla vara happiness rmba naal nelaikadhu...andha fmly nalla irkadhu.... suppose mayu valandha kandipa elathayum purinjikna avaley ipdi oru appa amma paati enaku venam... bhagya aunty....avanga family matum podhum nu solla chance irkalam...yarukum ipdi oru amma ....paati irkavey kudadhu....🥺🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🙏🙏🙏🙏🙏🚶🏽‍♀️🚶🏽‍♀️

  • @jayasudha5236
    @jayasudha5236 2 ปีที่แล้ว +6

    Good mummy

  • @inciter4121
    @inciter4121 2 ปีที่แล้ว +4

    Kelavi kedu kettavala iruppa pola.

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql 2 ปีที่แล้ว +12

    கோபி மைண்ட் வாய்ஸ் : பாக்கியாவும் நல்லா இல்ல ராதிகாவும் நல்லா இல்ல
    அத்தை மட்டும் போதும் மாமா என் மக்கு மாமா மத்ததெல்லாம் சொத்த மாமா 😂😂

    • @anandanandham
      @anandanandham 2 ปีที่แล้ว

      l

    • @maharajas9809
      @maharajas9809 2 ปีที่แล้ว

      😂😂

    • @RadhaKrishnan-te7ql
      @RadhaKrishnan-te7ql 2 ปีที่แล้ว +1

      @@maharajas9809 😂😂😂

    • @bagugunaarunachalam9200
      @bagugunaarunachalam9200 2 ปีที่แล้ว +1

      இது நம்ம லிஸ்டில் இல்லை ய இத நாம மறந்துடமே பாக்கியாவு வேன்டாம்.ராதிகா வு வேன்டாம் அத்தை மட்டும் போது ம் கோபி மயிட்வாயிஸ் ......

  • @dilanikamalenthiran206
    @dilanikamalenthiran206 2 ปีที่แล้ว +1

    இப்படி அம்மா இருந்த எல்லா குடும்பமும் விவாகரத்தில போய் கலாசாரமும் இல்லாம போய் விடும்

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 2 ปีที่แล้ว +1

    Rathiga manasu maarina maathiri aagita Director ku velakkamaaru pinju pogum

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว +1

    ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப நல்லா வளர்க்கரமா நீ

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 ปีที่แล้ว +17

    No comment. If all married man go after another widower or divorcee how. Will you agree. I mean leaving your family. Really useless. Don't teach bad moral

    • @romariosivan5793
      @romariosivan5793 2 ปีที่แล้ว +1

      Selvi has been giving excellent advice for many years before Gopi became serious with Radhikha. As a mother Bhagya is excellent, but as a wife - Bhagya is a total failure.

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 2 ปีที่แล้ว

      All good after 1st lover means. Present marriage doesn't last as you have settled with grown up children.

  • @kajishkajolgalattas3630
    @kajishkajolgalattas3630 2 ปีที่แล้ว +4

    SERIAL LA top characters gopi and gaby 😎😎

  • @mercypalpandi259
    @mercypalpandi259 2 ปีที่แล้ว +2

    நல்ல அம்மா தூ...

  • @jothikasaravanan
    @jothikasaravanan 2 ปีที่แล้ว +1

    முதல்ல ராதிகா அம்மா சீரியல் ல இருந்து அனுப்புங்க 😡😡😡😡அவங்க நல்லா இருக்காங்க கூட மனசு மாற்றிவிட்டார்கள்

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +2

    PANDIAN STORES MOTHER IN THIS SERIAL VERA LEVEL

  • @tapnots5815
    @tapnots5815 2 ปีที่แล้ว +5

    Paaindiyan stores la intha aunty ya konda maari itulaum koda sari

  • @thanark2375
    @thanark2375 2 ปีที่แล้ว +1

    Ulagathule ipdi rendu amma irunthuta naadu nasema tha pogum

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 2 ปีที่แล้ว +12

    உங்கள் மாதிரி ஒரு அம்மா தான் எல்லாருக்கும் வேனும் நல்ல அம்மா 🤦

    • @romariosivan5793
      @romariosivan5793 2 ปีที่แล้ว +1

      Selvi has been giving excellent advice for many years before Gopi became serious with Radhikha. As a mother Bhagya is excellent, but as a wife - Bhagya is a total failure.

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +1

    ADI YEHTHU

  • @anithaharikrishnan6136
    @anithaharikrishnan6136 2 ปีที่แล้ว +1

    Nalla amma🤦‍♀️

  • @Nagfo
    @Nagfo 2 ปีที่แล้ว +3

    Rathika you are correct don't change your mind.

  • @sujathagnanakumar5338
    @sujathagnanakumar5338 2 ปีที่แล้ว +9

    இந்த சீரியல்ல என்னதான் சொல்ல நினைக்கிறார் டைரக்டர்.சார் தயவு செய்து சீரியலை நிறுத்துங்க.
    மானக்கேடான இந்த சீரியலை குடும்பமாக உட்கார்ந்து பார்க்கிறார்கள் . மக்கள் மத்தியில் தவறான கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது

  • @e4uentertainment89
    @e4uentertainment89 2 ปีที่แล้ว

    Radhika manasu maariduvaanga nu dhaan eppovo theryume🤣🤣🤣

  • @haritamilharitamil8986
    @haritamilharitamil8986 2 ปีที่แล้ว +1

    entha Amma 2 3 kalyanam panni erukkum pola

  • @uthithrose3016
    @uthithrose3016 2 ปีที่แล้ว +4

    Ada pokada😏😏😏😏

  • @halimasworld
    @halimasworld 2 ปีที่แล้ว +4

    Udal edai kuraikkum tips and vlogs padhivittu ullen. Pidthu irundhal support seiyyavum.

  • @mrlocal9226
    @mrlocal9226 2 ปีที่แล้ว

    Maamq wela pakkum amma 😀😀 ithu visitharama irukke 😂😂😂

  • @moneygandanmani2250
    @moneygandanmani2250 2 ปีที่แล้ว +1

    பொம்ல சொக்கு கேட்குதா கோபி🤭🙂

  • @AbuAafi2002
    @AbuAafi2002 2 ปีที่แล้ว +2

    இந்த உலகத்தில் நல்லவங்கலுக்கு சாப்போட்டு பண்ன யாரும் நல்லவங்க மாறி மாறி நடிக்கிறவங்கல சப்போடு பண்ண நிறைய பேர் இருக்காங்க
    😠😠

  • @thiyagarajanv4146
    @thiyagarajanv4146 2 ปีที่แล้ว +9

    ராதிகா மாறித்தான் ஆக வேண்டும்.இல்லை என்றால் சீரியலை முடிக்க வேண்டியதுதான்.வர வர ரொம்ப போர். முடிப்பதே நன்று.இப்போதே இந்த நேரத்தில் வேறு நிகழ்ச்சிதான் பார்கிறோம்.

  • @SuryaKshock
    @SuryaKshock 2 ปีที่แล้ว

    Pandiyan store la sethupona amma epdi inga uyiroda iruku...Oru vela vijay TV universe oh🤣

  • @vandanaind
    @vandanaind 2 ปีที่แล้ว

    Nalla amma..... velangidum !

  • @Tamilsagi88
    @Tamilsagi88 2 ปีที่แล้ว +2

    சந்தோசமா இல்லாம எப்படி 3 புள்ள பேதங்கலாமா ராதிகா யோசிங்க உங்களை வில்லி ஆக்க பாக்கிறாங்க

  • @manavaiboys
    @manavaiboys 2 ปีที่แล้ว

    Intha mathiri serial pala kudumbangala kedukka poguthu

  • @harishkanna9785
    @harishkanna9785 2 ปีที่แล้ว

    ராதிகா நீங்க உண்மை தெரிந்து மாரிவிட்டீர்கள்
    பாக்யா பத்ரகாளியா மாரி உதைத்தால் நல்லா இருக்கும்

  • @innisainilayam97
    @innisainilayam97 2 ปีที่แล้ว

    Radhika aduthavan kudumbathai kedukka vendama.

  • @rkmpjm.05
    @rkmpjm.05 2 ปีที่แล้ว +8

    are you really a woman? why do you spoil a good family?

  • @fallstar8692
    @fallstar8692 2 ปีที่แล้ว +2

    Patti travels in the multiverse

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 2 ปีที่แล้ว

    Gopi and bakyalakshmi super Jodi don't change the story

  • @philosophycafe1170
    @philosophycafe1170 2 ปีที่แล้ว

    Bhagya pavam Radhika, avankalukku keduthal ninakkathunka

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 2 ปีที่แล้ว +2

    Vitta intha amma've Gopiya kalyaanam pannikum pola.. thu 🤬

  • @lakshminarmadagovind6496
    @lakshminarmadagovind6496 2 ปีที่แล้ว +1

    Kudumbatha kedukrathe intha nadagam than 😤😏

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +1

    SEMMA SEMMA SUPER POWER

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +2

    WELL SAID PATTI MA

  • @vigneshm1828
    @vigneshm1828 2 ปีที่แล้ว +1

    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்றுடன் முடிந்தது அந்த இடத்திற்கு வேறு ஒரு சீரியல் வைத்து புதிய சீரியல் ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் வையுங்கள் ஒரு சீரியல் நேரம் மாற்றம் பண்ணுங்க ப்ளீஸ்

  • @margreataugustin1829
    @margreataugustin1829 2 ปีที่แล้ว

    Rathika super

  • @vimala1579
    @vimala1579 2 ปีที่แล้ว +5

    Radhika's decision is correct please don't change

  • @keethanjalinair7307
    @keethanjalinair7307 2 ปีที่แล้ว +1

    Vekamee illee pombaleingelaa ithungeee tuikkk

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +1

    SERIAL IS GETTING MORE INSTEING

  • @estherjeni6449
    @estherjeni6449 2 ปีที่แล้ว +4

    இது அம்மாவா மாமவா

    • @priya-jk
      @priya-jk 2 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @SamayalFoodCourt
    @SamayalFoodCourt 2 ปีที่แล้ว

    Story next stage ku pogaathu polayae 🤔🤔🤔🤔🙄🙄 mind change panurangaaa 🤔

  • @nowsathali2305
    @nowsathali2305 2 ปีที่แล้ว +6

    என்னா கனவு guy's இதும் கனவா

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +1

    SEMMA SEMMA

  • @rajdevi5597
    @rajdevi5597 2 ปีที่แล้ว

    Bajiyavum neekalum sareeya mathi mathi potupikala

  • @karthigaikannankarthigaika8359
    @karthigaikannankarthigaika8359 2 ปีที่แล้ว +1

    Hindi dubbing serial than Bakkiyalakshmi

  • @TonyStark77771
    @TonyStark77771 2 ปีที่แล้ว

    Aamaa..antha Bakya entha school la teacher..😂

  • @nilamithra3541
    @nilamithra3541 2 ปีที่แล้ว

    Rathika kooda valthu bhakya voda arumaya puriyavaikaradhutha kadhaye.

  • @chitradevi2642
    @chitradevi2642 2 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு அம்மாவா!

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    கோபி ராதி morning
    ராதி:கோபி காபி
    கோபி:என் பொண்டாட்டியா இருந்தா மரியாதையா greentea போட்டு கொண்டு வந்து ர்பா.
    இப்ப no problem rathikaku theriyama divorce vangitu bakkiyaku theriyama kalyanam paanidalam.

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 2 ปีที่แล้ว +1

    Ada pongaya intha serial patha thala tha valikuthu 😷😷🤯🤯🤯🤯🤯

  • @archanamaha9448
    @archanamaha9448 2 ปีที่แล้ว

    Three weeks ah ithaiye pottu aruvaiya poturinga 🤦 ezhil amirtha scene eppo varum😻

  • @jpjayaprakash-ip9pl
    @jpjayaprakash-ip9pl 2 ปีที่แล้ว

    Mama வேலை Super

  • @farzbaasi1708
    @farzbaasi1708 2 ปีที่แล้ว

    Ithey kuda nadakam ana unmaiyana valkailaum ithupoola nadakkuthula

  • @KrishnaVeni-rn2kc
    @KrishnaVeni-rn2kc 2 ปีที่แล้ว

    Adutha villi rathiga than

  • @vidhyasrisudha1191
    @vidhyasrisudha1191 2 ปีที่แล้ว

    இந்த கிழவி அவ புருஷன் வேற பொண்ணு கிட்ட போனால் silenta தா இருப்பா போல

  • @lkrajkumar2007
    @lkrajkumar2007 2 ปีที่แล้ว

    Ippa enna aduthu Baakiya sacrifice pannuvaanga. Family yum oppose pannum. Thiyaga semmal nu per edupaanga .

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 2 ปีที่แล้ว

    Backiya va pidikalana ethukku 3 pillaika kudutha gopi pondaatti ya pudikala Ana Ava odampu mattu pudichirika

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk 2 ปีที่แล้ว

    Ketta amma

  • @krishnanm9417
    @krishnanm9417 2 ปีที่แล้ว

    Ava eppovo manasu maariyatchu bro idu summmmmaa uvaaaaavu. Friendship na ennaanu teriyadha purusan uyirodu irukkum pode friend oda( note pannungha) friend oda purusanai Kaukauna podura ivalukkaa onnum teriyaadu. Mmmmmmmmm.