3G கரைசல் @ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் செய்முறை & பயன்படுத்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 59

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว +5

    Making every easy for the farmer ,Thanks Sir

  • @Jayanthijayanthi1606-qh1dv
    @Jayanthijayanthi1606-qh1dv 5 หลายเดือนก่อน +1

    அய்யா விளக்கம்| அறுமை நன்றிங்கள்

  • @kalirajr6678
    @kalirajr6678 7 วันที่ผ่านมา

    சார் வணக்கம் சார் உங்க பதிவு எல்லாம் பாத்துட்டு 😮 நான் மாடித்தோட்டம் போட்டு இருக்கேன் சார் என் தோட்டத்துல சப்போட்டா மரம் வச்சிருக்கேன் 50 லிட்டர் பேரலில் வச்சிருக்கேன் ஆனா அந்த மரம் எப்போ இலைகள் எல்லாம் மஞ்சள் நிறமாக உதிருது ஒரு இலை கூட இல்ல மரம் காயுது அந்த மரத்தை உயிர் காப்பது எப்படி சார் எனக்கு உடனே தெரிவிக்கவும் சார்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 หลายเดือนก่อน +2

    ஒரு டேங்க் என்பது எத்தனை லிட்டர் கொள்ளளவு என்பதையும் சொல்லுங்கள் அப்போதுதானே அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 ปีที่แล้ว +1

    வழிகாட்டலுக்கு நன்றி

  • @ptelumalai3537
    @ptelumalai3537 2 ปีที่แล้ว

    ஐயா உங்களுடைய வீடியோ மிக அருமையாக உள்ளது உங்களுடைய தகவல் அனைத்தும் நான் தவறாமல் பார்ப்பேன் மிக்க நன்றி ஒரு சிறிய சந்தேகம் 10 லிட்டர் அளவுள்ள டேங்க் எவ்வளவு இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் தேவைப்படும் என்ற அளவு சொல்லவும் தயவுசெய்து

  • @sahanadhas9222
    @sahanadhas9222 2 ปีที่แล้ว

    வணக்கம் உங்களோட ஒவ்வொரு விளக்கமும் அருமையா இருக்கு. மிகவும் நன்றி

  • @baskaranbaskaran3946
    @baskaranbaskaran3946 11 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம் நெல்பயிர்க்குநடவுநட்ட நாளில்இருந்துஎத்தினாவுநாள்தரவேண்டும். எத்துனைமுறை

  • @badgaming5837
    @badgaming5837 2 ปีที่แล้ว +3

    மக்காச்சோளத்திற்கு அடிக்கலாமா சார்

  • @rajasekarsekar4895
    @rajasekarsekar4895 2 ปีที่แล้ว +2

    முருங்கை புழுவுக்கு அடிக்கலாமா

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @SureshBabu-of4ko
    @SureshBabu-of4ko ปีที่แล้ว

    வணக்கம் சார் மாடி தோட்டத்திர்க்கு குறைந்த அளவில் எப்படி தயரிப்பது
    அளவு சொல்லுங்க sir
    Pls

  • @kannappanmpk
    @kannappanmpk 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார் இந்த 3G கரைசல் ஒருமுறை செய்தால் எவ்வளவு நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம்

    • @neermelanmai
      @neermelanmai  2 ปีที่แล้ว +2

      தேவைக்கேற்ப மட்டுமே இக்கரைசலை தயார் செய்தல் வேண்டும். வைத்திருந்து பயன்படுத்தும் போது இதன் காரத்தன்மை குறைந்து விடுகிறது.

  • @drmmathanmathan4878
    @drmmathanmathan4878 ปีที่แล้ว +1

    ஐயா மீன் அமிலத்தோட em கரைசல் சேர்த்து அடிக்கலாமா

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 ปีที่แล้ว

    அய்யா மிளகாய் செடியில் முடக்கு நோய் கட்டுப்படுத்த முடியுமா இத்துடன் silicoln ஒட்டு பசை கலந்து தெளிக்கலாமா

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 8 หลายเดือนก่อน

    Thanks sir
    Well explained

  • @muniandy19
    @muniandy19 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    மல்லிகைப்பூவுக்கு
    எத்தனை நாளைக்கு ஒருமுறை 3G கரைசலை தெளிக்க வேண்டும்
    (MALAYSIA)

  • @pothigaifarmagro7109
    @pothigaifarmagro7109 2 ปีที่แล้ว +2

    அடியுரமாக கொடுக்கலாமா இல்லை ஸபிரேயர் மூலமாக மட்டுமே தெளிக்க வேண்டுமா?

    • @neermelanmai
      @neermelanmai  2 ปีที่แล้ว

      Sprayer மூலமாக

  • @SivaA.sivasiva
    @SivaA.sivasiva 6 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொன்னது எத்தனை டேங்க்க்கு பயன்படித்தலம்

  • @user-jn4yt5wy5d
    @user-jn4yt5wy5d หลายเดือนก่อน

    சூடோமோனஸ்வுடன் கலந்து தெளிக்கலாமா?

  • @balaji.s3740
    @balaji.s3740 ปีที่แล้ว

    Malligai poo seduku payanpaduthalama??

  • @rajavelan9115
    @rajavelan9115 10 หลายเดือนก่อน

    நெல் பயிரில் குருத்து பூச்சி க்கு பயன் படுத்தலாமா

  • @aravindsekar9245
    @aravindsekar9245 2 ปีที่แล้ว

    Vellai kosu & pacchai kosu ku theervu sollunga, sir

  • @rohithpkt2074
    @rohithpkt2074 ปีที่แล้ว

    Keeraiku use pannalama sir

  • @Dominic15106
    @Dominic15106 ปีที่แล้ว

    தென்னை மரத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் ஐயா?

  • @bhuvaneshwaranchandramoort4114
    @bhuvaneshwaranchandramoort4114 2 ปีที่แล้ว

    Sir intha karisal ah carrot, green pieces ku use panalama

  • @BalaBala-nf3fr
    @BalaBala-nf3fr ปีที่แล้ว

    பெருங்காயம் சேர்த்து அடிக்கலாமா சார்

  • @tamilanveravalaiyathusanth1319
    @tamilanveravalaiyathusanth1319 ปีที่แล้ว

    செம்பேயன் கேக்குமா ஐயா...

  • @shanmugasundaramkathaiyan9660
    @shanmugasundaramkathaiyan9660 ปีที่แล้ว

    Nelpayer kathyirvaruthu atykkalama sir

  • @beeauralife
    @beeauralife 5 หลายเดือนก่อน

    ஐயா 3G கரைசல் 3 மாதங்கள் வைத்திருக்கலாம் என்று கூறினீர்கள். அப்படி வைத்திருக்கலாமா? எத்தனை நாள்கள் கலாவதி திகதி?

  • @Parveenr616
    @Parveenr616 7 หลายเดือนก่อน

    நெற்பயிருக்கு உபயோக படுத்தலாமா ?

  • @arunkumar-sq1tl
    @arunkumar-sq1tl 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @vk-kd3cu
    @vk-kd3cu 2 ปีที่แล้ว +1

    ஐயா இஞ்சி தோல் நிக்க வேண்டுமா மற்றும் பூண்டு தோல் நிக்க வேண்டுமா

    • @spidept8874
      @spidept8874 2 ปีที่แล้ว +1

      NEEKKA VENDAAM. NO NEED

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว +1

    எலுமிச்சை செடிகளுக்கு அடிக்கலாம ஐயா.

  • @sundaramsundaram9267
    @sundaramsundaram9267 6 หลายเดือนก่อน

    இவர் போட்ட வீடியோவில் எந்த கமெண்ட்க்கும் பதில் அளிக்கவில்லை

    • @samytsamy5775
      @samytsamy5775 6 หลายเดือนก่อน

      இவர்களது டெலிகிராம் சேனலை தொடரவும் அதில்தான் பதில் பெற முடியும் இது பதிவு மட்டுமே

  • @rameshpriya8680
    @rameshpriya8680 ปีที่แล้ว +1

    வயலுக்கு அடிக்கலாமா சார்

    • @neermelanmai
      @neermelanmai  ปีที่แล้ว

      அடிக்கலாம் தொடக்க நிலையில் அடித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்

  • @chinnarajsanjai5059
    @chinnarajsanjai5059 ปีที่แล้ว

    Intha karaisal ena prechanaigal vanthal payanbaduthalam nell payirla sir

  • @Prabhunathanpn
    @Prabhunathanpn 2 ปีที่แล้ว

    Good morning sir myself Prabhakaran organic kalaikolli sollunga sir plse updated sir thank you sir

  • @yogeswaran4444
    @yogeswaran4444 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @kumarsangeeta3309
    @kumarsangeeta3309 ปีที่แล้ว

    Mamarathuku atikalama

  • @nathans4326
    @nathans4326 2 ปีที่แล้ว

    Cotton kai pulukku use pannalama

  • @prasanthgsp409
    @prasanthgsp409 2 ปีที่แล้ว

    பாப்பாளி ku spary use panalama sir, 4 months achu nga poo varuthu

  • @Arcot-farmers-BTPS
    @Arcot-farmers-BTPS ปีที่แล้ว

    இதை கொதிக்க வைக்க வேண்டாமா

  • @Dhanusudns
    @Dhanusudns ปีที่แล้ว

    மிளகாய் செடிக்கு அடிக்கலாமா

  • @akbarbasha9541
    @akbarbasha9541 ปีที่แล้ว

    நெற் பயிரில் வெள்ளை கதிர் போக என்ற செய்யலாம்

    • @natureview246
      @natureview246 ปีที่แล้ว

      அது குருத்து பூச்சி தாக்குதலாக இருக்கலாம்

  • @sureshnagarajan6727
    @sureshnagarajan6727 2 ปีที่แล้ว +1

    Makachollam ku adikalama sir ?

    • @neermelanmai
      @neermelanmai  2 ปีที่แล้ว

      அடிக்கலாம். ஆரம்ப நிலைக்கு மட்டுமே செயல்பாடு..

  • @GXavier-l6c
    @GXavier-l6c 9 หลายเดือนก่อน

    Super

  • @SivaA.sivasiva
    @SivaA.sivasiva 6 หลายเดือนก่อน

    ஐயா போன் நம்பர் குடுங்க அய்யா