DGP சைலேந்திர பாபுவிற்கு முன் மாதிரியாக அண்ணாமலை செய்த அதிரடி | Episode -6 | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2023
  • #annamalai #pesutamizhapesu #tamilnadubjp #annamalaibjp #bjp #annamalaivideo #sylendrababu
    DGP சைலேந்திர பாபுவிற்கு முன் மாதிரியாக அண்ணாமலை செய்த அதிரடி | Episode -6 | Pesu Tamizha Pesu
    Episode 1 : • யார் இந்த அண்ணாமலை ? |...
    Episode 2 : • உத்தரபிரதேசத்தில் அண்ண...
    Episode 3 : • அண்ணாமலைக்கு ஜனாதிபதி ...
    Episode 4 : • அண்ணாமலை கையாண்ட முதல்...
    Episode 5 : • கையில் துப்பாக்கியுடன்...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    HELLO TAMIZHA வலையொளி உடன் இணைய:
    / @hellotamizhaofficial
    அக்னி சிறகே வலையொளி உடன் இணைய
    / @agnisirage
    திருவருள் T V வலையொளி உடன் இணைய:
    / @thiruvarultv
    L K G வலையொளி உடன் இணைய:
    / @lkg4550
    Love Talks வலையொளி உடன் இணைய:
    / @lovetalks3579
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamizhapesuofficial
    Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat : sharechat.com/profile/pesutam...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

ความคิดเห็น • 61

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 ปีที่แล้ว +56

    மக்கள் தலைவன் மாசுடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯💯💯🤘🤘🤘🤘🤘

  • @arunr9810
    @arunr9810 ปีที่แล้ว +30

    என் உயிர் தலைவன்😍🚩💐💐

  • @srajagopal39
    @srajagopal39 ปีที่แล้ว +22

    சகோதரி தட்டுத்தடுமாற்றமின்றி மிக அழகாக விளக்குகிறார். வாழ்த்துக்கள்

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +29

    அண்ணாமலை!
    ஆற்றல் மிக்கவன்!
    இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
    ஈசன் ஆனவன்!
    உண்மையான தமிழன்!
    ஊருக்கு உழைப்பவன்!
    எழுச்சி நாயகன்!
    ஏழை பங்காளன்!
    ஐயமில்லாதவன்!
    ஒழுக்கம் மிக்கவன்!
    ஓய்வறியாதவன்!
    ஔடதமானவன்!
    எங்கள் தலைவன் அண்ணாமலை!!!

    • @shriram203
      @shriram203 ปีที่แล้ว +2

      ஒரு பாட்டாவே படிச்சிட்டிங்களே.. !!!
      நன்று.. நன்று... ஆண் ஔவையே .. வணங்குகிறேன்..🙏

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +34

    காவல் தெய்வம்!
    என்ற வார்த்தைகளுக்கு,
    இலக்கணம்!
    எங்கள் காவலன்!
    திரு அண்ணாமலை!

  • @gkselango978
    @gkselango978 ปีที่แล้ว +19

    அண்ணாமலை! ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்!

  • @tsathish2709
    @tsathish2709 ปีที่แล้ว +20

    Blood brother annamalai Next Cm

  • @velvel1918
    @velvel1918 ปีที่แล้ว +22

    ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசியலில் நேர்மையான மக்கள் தலைவர் அண்ணாமலை அண்ணா வாழ்த்துக்கள் ❣️❤️👍💐💕

  • @prasannasivasri9685
    @prasannasivasri9685 ปีที่แล้ว +18

    அண்ணாமலை பட்ரி செய்திகள் கூரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @secularnationalism1717
    @secularnationalism1717 ปีที่แล้ว +18

    Annamalai has a clear vision on his thought. That's why he is sparkling like a star.

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 ปีที่แล้ว +8

    தங்கச்சி சூப்பர்மா.தினசரி உன் வீடிடியோவிற்காக காத்திருக்கும் அடியேன்

  • @gameplaywith9996
    @gameplaywith9996 ปีที่แล้ว +18

    Annamalai always great...

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 ปีที่แล้ว +6

    ஒரு மனிதநேய மிக்க மா மனிதர் திரு அண்ணாமலை

  • @rajamenka8610
    @rajamenka8610 ปีที่แล้ว +15

    Always annamali power full man 🔥🔥🔥🔥🔥

  • @muthupandi2140
    @muthupandi2140 ปีที่แล้ว +5

    அண்ணன் அண்ணாமலை ❤️

  • @sumanjayaprakash9612
    @sumanjayaprakash9612 ปีที่แล้ว +3

    Waiting for next episode

  • @PraveenKumar-co2qy
    @PraveenKumar-co2qy ปีที่แล้ว +8

    Mala Annamalai super massleder 🙏🏾👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏾❤️

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 ปีที่แล้ว +1

    Namaskaram sir
    Good series the girl language is superb.
    Mozhinadai excellent.
    All the best for her best future

  • @jayakumari6593
    @jayakumari6593 ปีที่แล้ว +1

    தமிழன் வணக்கம் 🙏

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 21 ชั่วโมงที่ผ่านมา

    🎉

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +3

    VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗

  • @sasiroshan7953
    @sasiroshan7953 ปีที่แล้ว +1

    My Thalavaan …

  • @velumani5154
    @velumani5154 ปีที่แล้ว +4

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த,நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேறஎன்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே,அண்ணாமலை வாழ்க

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 ปีที่แล้ว +1

    நெறியாளர் சகோதரிக்கு வாழ்த்துக்கள் ! சிறப்பாக உங்கள் மொழி ஆளுமை நன்றாக உள்ளது. அதேசமயம் கூடுமானவரை பேசு தமிழா பேசு அனைத்து நிகழ்சிகளிலும் ஆங்கிலம் கலக்காத தமிழை பேசுமாறு வேண்டுகோள் வைக்கிறேன் ! நன்றி!!

  • @snl1754
    @snl1754 ปีที่แล้ว +3

    Naveena is a natural presenter. Kudos. !!!!! 👍

  • @cvs4131
    @cvs4131 ปีที่แล้ว

    Arumaiyo Arumaiyana Padhivvu. Nammanilathil kooda ovvoru stationleyum oru Annamalai kandipppa thevai .

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 ปีที่แล้ว +5

    Superb and very interesting hope atlast you put all episodes together my humble request

  • @shyam9416
    @shyam9416 ปีที่แล้ว +2

    Annamalai comman man power ✊🔥

  • @malathisuriya5740
    @malathisuriya5740 ปีที่แล้ว

    மாமனிதர் வாழ்கவளமுடன்

  • @DP-ev3yu
    @DP-ev3yu ปีที่แล้ว +1

    Superb Work. Just a suggestion, please slow down. Don't have to be non stop talking without breath. We all have time n patience to listen to your wonderful content. Am sure u can a note from Rajavel as well. Great Job well done..!

  • @srirampatta8606
    @srirampatta8606 ปีที่แล้ว +1

    Annamalai Maas

  • @srinivasanrajan7544
    @srinivasanrajan7544 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️👌👌👌👌

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 ปีที่แล้ว

    தமிழக மக்கள் ஊழல்கள் இல்லாமல் இருக்கவேண்டும்

  • @elavarasan4993
    @elavarasan4993 ปีที่แล้ว +2

    Annamalai 🤣🤣🤣🤭🤣🤣🤣

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 ปีที่แล้ว

    Interesting Naveena

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 ปีที่แล้ว

    Annamalai ❤❤❤

  • @kalaiyarasan8219
    @kalaiyarasan8219 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 ปีที่แล้ว

    Super revelation on Annamalaiji

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 ปีที่แล้ว +2

    இது திரு. அண்ணாமலை கலங்கவில்லை உங்களின் எதிர் காலமே கலங்கிவிடும். உங்களுக்கு எதிர் காலம் பதில் சொல்லும்.

  • @MrYtkrishna
    @MrYtkrishna ปีที่แล้ว +1

    ஆனா எங்களுக்கு உதய் அண்ணாதான் பிடிக்கும்.. அவர் okok ல எவ்வளவு அழகா டயலாக் பேசுவார் தெரியுமா?

  • @velu8611
    @velu8611 ปีที่แล้ว +1

    My future pm

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 ปีที่แล้ว +1

    Annamalai mr.clean

  • @elavenil4998
    @elavenil4998 ปีที่แล้ว

    Episodes are too short

  • @bharathvikkram3428
    @bharathvikkram3428 ปีที่แล้ว

    Video length athigam panunga

  • @surjitkumarn5209
    @surjitkumarn5209 ปีที่แล้ว

    Good one sister keep going 👍👍👍

  • @rajanathanc5468
    @rajanathanc5468 ปีที่แล้ว

    salient babu full salient

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    நான் 2012 ல இரண்டு பேர் சிவராமன் ராஜேஸ் பாகம்பிரியாள் உதவியோடு என்னை கூட்டிகிட்டு போய் அடைச்சு வச்சு வெளிய விடாம குடும்பமே எல்லாம் சேர்ந்து எனக்கு கட்டாய தாலி கட்டி தாலி கட்டுனத்துக்கு முன்பே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி என்னை சீரழிச்சு எதையோ எழுதி வாங்கிகிட்டு அவன் ஓடிப் போயிட்டு அவனுக்கு பதிலா வேற ஒருத்தன அனுப்பி என் வாழ்க்கைய சீரழிச்சிருக்கான் நான் கண்டிப்பா கோர்ட் போவேன்

  • @sivasankarp694
    @sivasankarp694 ปีที่แล้ว

    Karnataka karadi🐻 enum 🐐

  • @Dhivakar2696
    @Dhivakar2696 ปีที่แล้ว +2

    100 கோடி ஆட்டய போட்ட ஆடு அண்ணாமலை

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்
    அண்ணாமலை...

  • @jayakanthanraman5176
    @jayakanthanraman5176 ปีที่แล้ว

    பேசு சேட்டா பேசு.

  • @ManiKandan-ro6zo
    @ManiKandan-ro6zo ปีที่แล้ว

    Mani. 🫡

  • @p.sankar8126
    @p.sankar8126 ปีที่แล้ว

    அண்ணாமலை நல்ல மனிதர்தான் ஆனால் அவர் ஏற்று கொண்ட கட்சி கொள்கை ஆபத்தானது

    • @user-ff9gj2kl6c
      @user-ff9gj2kl6c ปีที่แล้ว +4

      எந்த வகையில் ஆபத்து

    • @krishnarajunarayanan2632
      @krishnarajunarayanan2632 ปีที่แล้ว +3

      It seems that you have been brain washed by DMK' s propaganda of lies and blatant lies of anti north ,anti paarpaan, anti Hindi anti central govt. rhetoric.
      It also seems that tamils have stopped thinking out of the box and blindly follow the dictats of Dravidian political bosses.
      I feel sorry for the present and future generations of tamils.