காக்கிச்சட்டைக்கு குட்பை சொன்ன ‘தமிழ் சிங்கம்’ - கலங்கிய கர்நாடகா!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2019
  • காக்கிச்சட்டைக்கு குட்பை சொன்ன ‘தமிழ் சிங்கம்’ - கலங்கிய கர்நாடகா! #PTDigital
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 2.2K

  • @vinodthala3281
    @vinodthala3281 2 ปีที่แล้ว +3186

    அண்ணாமலை bjp தமிழ்நாடு தலைவர் ஆன பிறகு யார் எல்லாம் இந்த வீடியோ வை பார்கிரிர்கள்

  • @kkmuthu5642
    @kkmuthu5642 4 หลายเดือนก่อน +187

    Who all are watching in 2024 ?

  • @user-oq3dq7um1c
    @user-oq3dq7um1c ปีที่แล้ว +444

    அப்ப பலருக்கு தெரிந்திருக்காது அரசியல் வந்த ஒரு வருடத்திலேயே எழுபது வருட திராவிட கும்பலின் ஆணிவேரை அசைத்து விடுவார் என்று 😂😂

    • @pawankalyan3562
      @pawankalyan3562 ปีที่แล้ว +14

      Ya 😅as bjp person i too not expected current scenario 😂❤

    • @rsbkavinjr3113
      @rsbkavinjr3113 7 หลายเดือนก่อน +1

      ​@@Nanthakmd96😂

    • @mahendhraa8913
      @mahendhraa8913 2 หลายเดือนก่อน

      ​@@Nanthakmd96 Ayoo avasara padathenga 2026 la thariuim 😂...

    • @phoenixj1299
      @phoenixj1299 2 หลายเดือนก่อน +1

      ​@@Nanthakmd96Dravidam, kothadimagalin katchi. Dravidam kothadimagalai aatchi seiyum, tamilargalai all.

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 หลายเดือนก่อน

      ​@@Nanthakmd96Vada DMK kothadimai 😂😂😂😂😂

  • @Indtami
    @Indtami 5 ปีที่แล้ว +380

    I am from chennai working in banglore..people of karnataka loved him to the core..they proudly say that annamalai ips is the singham of karanaka..He said that he is from Tamil nadu but karnataka people accepted as their own son..he said that I am a tamil native but a proud kannadiga by heart..last words after resigned..as a tn guy in banglore I was very proud of him ..he spoke the language of the people and loved the the state of karnataka....God bless.

    • @puneethbkl5254
      @puneethbkl5254 ปีที่แล้ว +7

      Such a nice personality off course I'm from karnataka

    • @johnstanyxavier9647
      @johnstanyxavier9647 2 หลายเดือนก่อน +2

      ​@@puneethbkl5254but now he is the meme material in tamil nadu 😂😂

    • @india3572
      @india3572 2 หลายเดือนก่อน

      Meme material? How@@johnstanyxavier9647

    • @indiavspakisthanmatches5493
      @indiavspakisthanmatches5493 หลายเดือนก่อน +3

      @@johnstanyxavier9647meme can be done on any one , but any one can achieve what he had achieved in his career?
      People will laugh at you beginning but later they accept you like god, this is what we have seen in this life …
      You will get to know who he is on June 4th ..

    • @johnstanyxavier9647
      @johnstanyxavier9647 หลายเดือนก่อน

      @@indiavspakisthanmatches5493 do u know why he was forced to resign the job

  • @bala5304
    @bala5304 ปีที่แล้ว +100

    இந்த காணொளி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பிறகு youtube suggest செய்தது 🔥🔥🔥

  • @user-sv6pn7pz2d
    @user-sv6pn7pz2d 5 ปีที่แล้ว +152

    உங்களுக்கு எவ்வளவு மரியாதை எங்கள் மனதில் உள்ளது என்று வார்த்தையில் கூற இயலாது. நான் கரூர் வந்தால் உங்கள் எதிரில் நின்று salute செய்ய வேண்டும்.
    U are the greatest inspiration for everyone preparing CSE exam. U will be remembered always in our hearts.
    #proudIndian

    • @thangamwhit
      @thangamwhit 2 ปีที่แล้ว +1

      இப்போ salute செய்யுவியா.... 😇

    • @user-yv1pw4bw2j
      @user-yv1pw4bw2j 2 ปีที่แล้ว +2

      @@thangamwhit Aam ---oru Naila thalivan Annamalai ---Paija tamilan

    • @thangamwhit
      @thangamwhit 2 ปีที่แล้ว

      @@user-yv1pw4bw2j enakkum avaru police ah romba pidikkum nanba ..... Aana ippo irukkura koottani thaan 😇😇😭 pidikala

    • @phoenixj1299
      @phoenixj1299 2 หลายเดือนก่อน

      ​@@thangamwhitEn kootani pidikala?

  • @saravanan-tw8ig
    @saravanan-tw8ig 9 หลายเดือนก่อน +28

    நல்லுள்ளம் கொண்ட நேர்மையான தம்பி அண்ணாமலை அவர் குடும்பத்தினருடன் நீடூடி நல்வாழ்வு வாழ்க வளர்க...

  • @saravanan41864
    @saravanan41864 ปีที่แล้ว +34

    தமிழக முதல்வராக வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 5 ปีที่แล้ว +1881

    நேர்மைக்கு கிடைத்த பரிசு இடமாற்றம் இதனால் இவர் மனம் மாறியது வாழ்த்துக்கள்

    • @user-ke5ze8ei5o
      @user-ke5ze8ei5o 5 ปีที่แล้ว +12

      நண்பர்களே அன்பிற்கு எல்லையில்லை இன மத மொழி உணர்வு கடந்தவர் ஆனால் அரசியலை(அரசு+இயல்) கடக்க முயன்று வேறுவழி கண்டுபிடித்துள்ளார் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்👨‍👩‍👦‍👦🙏💚

    • @rammoorthy7929
      @rammoorthy7929 3 ปีที่แล้ว +4

      Ivar than nambhikai illadha manidhar

    • @babusrinath3964
      @babusrinath3964 3 ปีที่แล้ว +1

      @@user-ke5ze8ei5oggfg

    • @rajalakshmivaidhyanathan2145
      @rajalakshmivaidhyanathan2145 3 ปีที่แล้ว +1

      @@user-ke5ze8ei5o lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @rajalakshmivaidhyanathan2145
      @rajalakshmivaidhyanathan2145 3 ปีที่แล้ว +1

      @@user-ke5ze8ei5o lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @vivekrajan3484
    @vivekrajan3484 ปีที่แล้ว +47

    இன்று தான் இந்த பதிவை பார்கிறேன்... TH-camபிற்கு நன்றி.. மல டா அண்ணாமல...💪💪
    அண்ணாமலையால் பிஜேபி வழு பெறுகிறது...

  • @gokulneov
    @gokulneov 2 ปีที่แล้ว +188

    Anyone watching it in 2021? I am super excited and happy for what he’s doing. Huge fan

  • @mailsoundace
    @mailsoundace 2 ปีที่แล้ว +127

    He is the real Singam. We are from bangalore . He was DCP South in our place. He is a great person and very honest officer. We love him a lot. People of TN will not recognise him as they only want freebees and cash promise from leaders.

    • @ssganeshbabussganeshbabu3291
      @ssganeshbabussganeshbabu3291 2 ปีที่แล้ว +5

      Yes of course with a blind stardom

    • @kollywoodztv6690
      @kollywoodztv6690 2 ปีที่แล้ว +10

      True brother I feel shame here hope it will change

    • @sdm3032
      @sdm3032 ปีที่แล้ว +11

      This man is just like the Hero's that we watch in cinemas. One day he is becoming CM of TN for sure.

    • @arunchandramathi9572
      @arunchandramathi9572 ปีที่แล้ว +2

      Biryani and tasmac quarter will votes

    • @trebuchet6881
      @trebuchet6881 4 หลายเดือนก่อน +2

      As a Tamilian, i'm sorry to hear that...but soon TN people will understand and make him our CM

  • @vaidi9272
    @vaidi9272 5 ปีที่แล้ว +534

    Respect your decision sir. God bless you.

  • @TheKabilank87
    @TheKabilank87 2 ปีที่แล้ว +537

    என்ஜினியர் + IIM + IPS !!!
    வா தலைவா!!

    • @subscribeme8365
      @subscribeme8365 2 ปีที่แล้ว +8

      Ops eps ips

    • @stephenstephen1182
      @stephenstephen1182 ปีที่แล้ว

      போடா லூசு கூதி

    • @gowthamravichandar
      @gowthamravichandar ปีที่แล้ว +6

      @@stephenstephen1182 poda pavada punda

    • @TheKabilank87
      @TheKabilank87 ปีที่แล้ว +5

      @@stephenstephen1182 உங்க அப்பா பேரா டா .. நல்ல இருக்கு .. 😂😂😂😂

    • @stephenstephen1182
      @stephenstephen1182 ปีที่แล้ว +1

      @@TheKabilank87 சொப்பு வாயன் மாமா மலை

  • @MrYtkrishna
    @MrYtkrishna 3 หลายเดือนก่อน +11

    பழைய பரம்பரை மைன்ட் வாய்ஸ்: 4 வருஷம் கழிச்சு எனக்கே எமனா வருவேன்னு நான் என்ன கணவா கண்டேன்!! 😢

  • @mookkanchandrasekar4989
    @mookkanchandrasekar4989 5 ปีที่แล้ว +188

    கைலாஷ் சென்ற போது அவர் உணர்ந்த
    உள்ளுணர்வு அவர் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது
    மகிழ்ச்சி
    திரு அண்ணாமலை
    அவர்களே

    • @koilmani3641
      @koilmani3641 2 ปีที่แล้ว +3

      அப்படியே அங்கே போக சொல்லு சார்.
      அங்கேதான் நித்தியானந்தா இருக்கார்.

    • @devikakumar2321
      @devikakumar2321 2 ปีที่แล้ว +3

      If you are visiting kailash then it is the turning point in your life!

    • @leoantony9807
      @leoantony9807 2 ปีที่แล้ว

      Mut

    • @piyushyadav4849
      @piyushyadav4849 2 หลายเดือนก่อน

      Anna are you taking about Kailash Mountain of Shiva and Parvati ??

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 ปีที่แล้ว +90

    வாழ்துக்கள் அண்ணா. வாங்க நம்ம ஊருக்கு. நம் மக்கள் உங்களுடன் இருப்பார்கள்

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 2 ปีที่แล้ว

      தற்போது மூளை மழுங்கி ஆடு பட்டம் பெற்று முழு நேர சங்கியா மாறி விட்டார்

    • @indu-creations
      @indu-creations ปีที่แล้ว

      Good prediction bro 👍

  • @Sathya01015
    @Sathya01015 ปีที่แล้ว +21

    And now he has become the SINGAM OF TAMILNADU 🔥🔥 He is our chief minister 2026

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว +76

    தமிழன் எங்கு இருந்தாலும் கெத்து தான்.. வாழ்த்துக்கள்

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 ปีที่แล้ว +110

    நான் இப்போது தான் இந்த வீடியோவை பார்க்கிறேன். இப்ப
    எங்க ஊரு பிஜேபி தலைவர்.
    வாழ்த்துகள் சகோதரா.
    உங்கள் அதிரடி அரசியலிலும் ஜொலிக்க வேண்டும்.
    தமிழ்நாட்டு அரசியலை ஒரு கலக்கு கலக்குங்கள்.
    தமிழ் மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

  • @vijayvr4699
    @vijayvr4699 5 ปีที่แล้ว +110

    👍👍👍sir !!!💪💪💪❤️❤️❤️from tamilnadu🕺🇮🇳

  • @sengaibalu9761
    @sengaibalu9761 ปีที่แล้ว +19

    2023 ல் யாரெல்லாம் இந்த வீடியோவை பார்கின்றீர்கள்

    • @vishnup6309
      @vishnup6309 ปีที่แล้ว +2

      அண்ணாமலை தான் தமிழ்நாட்டு மக்களின் இப்போதைய நம்பிக்கை

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 ปีที่แล้ว +182

    அண்ணாமலை அவர்கள் நம்முடைய தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்

    • @user-nx2xu7mu3q
      @user-nx2xu7mu3q 10 หลายเดือนก่อน +2

      தமிழ்நாட்டிற்குக் கேடு

    • @Kuppansr-ey3eq
      @Kuppansr-ey3eq 9 หลายเดือนก่อน +1

      Miryu da

    • @JacksonLSDM
      @JacksonLSDM 8 หลายเดือนก่อน

      Tamilnatin sabam annamalai comedy😂😂😂😂😂

    • @gmdcm2828
      @gmdcm2828 8 หลายเดือนก่อน

      Poda panni

    • @phoenixj1299
      @phoenixj1299 2 หลายเดือนก่อน

      ​@@user-nx2xu7mu3qBudhi ullavanuku mattum dhan Annamalai pidikum. Adhanal dhan valandha karnatakavil anaivarukkum Annamalaiyai pidithirykiradhu. Kothadimaiku Annamalayai pidikadhu

  • @kvlpandian
    @kvlpandian 5 ปีที่แล้ว +374

    பொதுநலத்திற்காக வாழ்ந்தவர் ,தன் குடும்பநலத்திற்காக வாழநினைக்கிறார் அது இந்த சமூகத்தின் தவறன்றி ,அவர் தவறல்ல , வாழ்க வளமுடன் 👌👌💐💐🙏🙏👍👍💪

    • @maharajanrajan6420
      @maharajanrajan6420 4 ปีที่แล้ว +2

      No commands

    • @koilmani3641
      @koilmani3641 2 ปีที่แล้ว +1

      சார் நீங்க மட்டுதான் உன்மை புரிந்துகொண்டு வுள்ளீர்கள். நன்றி.

  • @sureshmaddy1147
    @sureshmaddy1147 5 ปีที่แล้ว +750

    எங்க தமிழன் 💪💪💪💪

    • @vijay5446
      @vijay5446 5 ปีที่แล้ว +4

      Poda lusu punda avane velaya vida poran

    • @vijay5446
      @vijay5446 5 ปีที่แล้ว +3

      Poda lusu punda avane velaya vida poran

    • @adhitamiltamil4396
      @adhitamiltamil4396 5 ปีที่แล้ว +14

      Tamilian da 💪💪💪

    • @beindiandieindian2417
      @beindiandieindian2417 5 ปีที่แล้ว +22

      No say no seperate him by tamilan.. See how karnataka people treat him... Did they say tamilan? No... But if a kannadian officer work here what we tamilan say' he is kannadian' go back! I hate how our people brain washed by tamil politics!

    • @adhitamiltamil4396
      @adhitamiltamil4396 5 ปีที่แล้ว +7

      @@beindiandieindian2417 don't say this to us first u intolerant people learn some humanity..What's bothering u if we celebrate him as a tamilizhan? Mind ur business

  • @shanmuganathanm3609
    @shanmuganathanm3609 2 หลายเดือนก่อน +32

    அண்ணாமலை கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பார்க்கிறேன்.
    அண்ணாமலையின் சேவை இந்நாட்டுக்கு கண்டிப்பாக தேவை

  • @harikrishnam494
    @harikrishnam494 ปีที่แล้ว +35

    Who and all came here after Puthiya thalaimurai and Annamalai fight 😂

  • @srinivasan380
    @srinivasan380 4 ปีที่แล้ว +31

    It is amazing to see the presence of such men in India.

  • @thelivuu9813
    @thelivuu9813 ปีที่แล้ว +12

    தமிழ்நாட்டிலும் இன்று சிங்கம் பட்டையக்கிளப்பிக் கொண்டிருக்கிறது🔥🔥🔥He became Political Superstar in TN🌟🌟🌟2023

    • @Kuppansr-ey3eq
      @Kuppansr-ey3eq 9 หลายเดือนก่อน

      Tamil Nadu 🐖🐖🐖🐐🐐🐐🦍🤡🤡

    • @purpleprincess1983
      @purpleprincess1983 4 หลายเดือนก่อน

      True - prediction came true

  • @user-dp1bx9uz3p
    @user-dp1bx9uz3p 2 หลายเดือนก่อน +11

    Future cm of tn

  • @shankarbj
    @shankarbj 5 ปีที่แล้ว +14

    I am from Bangalore. of course he was a REAL SINGAM

  • @guru7149
    @guru7149 5 ปีที่แล้ว +1550

    உண்மையை வாழ வளர விட மாட்டார்கள் .இது பொய்யர்கள் கயவர்கள் வாழும் உலகம்மாக மாறி வருகிறது வேதனை அளிக்கிறது .

    • @yaayee2886
      @yaayee2886 5 ปีที่แล้ว +2

      Enna sir.. Adutthu coutotku eppo paal ootthe poringge

    • @nanu1084
      @nanu1084 5 ปีที่แล้ว +5

      GURU super bro

    • @guru7149
      @guru7149 5 ปีที่แล้ว +2

      @@nanu1084 thanks bro🙏

    • @guru7149
      @guru7149 5 ปีที่แล้ว +2

      @@yaayee2886 2020

    • @guru7149
      @guru7149 5 ปีที่แล้ว +3

      @@ohapadiyavishayam508 🙏

  • @vrikshk5658
    @vrikshk5658 5 ปีที่แล้ว +592

    People of Karnataka and Tamilnadu are good! But these politicians are insensible useless bunch

    • @avvairajb6963
      @avvairajb6963 5 ปีที่แล้ว +7

      Vriksh K correct bro never unite public people as above mentioned.

    • @valraj9713
      @valraj9713 5 ปีที่แล้ว +7

      You wrote which is in my mind

    • @vijayamallika6572
      @vijayamallika6572 5 ปีที่แล้ว +1

      Then only they can do politics .

    • @utkarshvideos74
      @utkarshvideos74 5 ปีที่แล้ว

      S we miss him 😢

    • @harishts7767
      @harishts7767 5 ปีที่แล้ว +5

      Don't the people have brains? Can't they take a correct decision without the consent of the politics.
      I wrote this after seeing Tamil people were beaten by goons of Karnataka

  • @vijaygamers-gb2ix
    @vijaygamers-gb2ix 2 ปีที่แล้ว +50

    Proud to be a tamilan

  • @KL05kottayamkaran
    @KL05kottayamkaran 2 หลายเดือนก่อน +9

    He is best ❤

  • @pgchanakya
    @pgchanakya 5 ปีที่แล้ว +100

    வீர தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தை விட பிற மாநிலங்களில் மரியாதை அதிகம்...

  • @joycemargaret3191
    @joycemargaret3191 5 ปีที่แล้ว +158

    Karnataka people requesting sir to stand cm post.such good work he done in his duty.Hat's of u sir.

    • @utkarshvideos74
      @utkarshvideos74 5 ปีที่แล้ว +1

      S ur rite

    • @abdulhameed10515
      @abdulhameed10515 5 ปีที่แล้ว

      Not possible..in this news they are mentioning he is tamilan...

    • @joycemargaret3191
      @joycemargaret3191 5 ปีที่แล้ว +2

      @@abdulhameed10515 possible r not that's next.I'm from Karnataka. Hear people's wishes. He learn very good Kannada .our Kannada's comments like that.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 5 ปีที่แล้ว +1

      @@joycemargaret3191 mm..people's only like him..what about the politicians there...they will not like... the great example mr.vataal nagaraj...

    • @joycemargaret3191
      @joycemargaret3191 5 ปีที่แล้ว +5

      @@abdulhameed10515 obtusely policies people jealous. I just mention people wish.
      Votel.nagaraj he his paper poruki dog.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว +53

    ❤️BJP கட்சி அண்ணாமலை என்ற வைரக்கற்கள் நிரம்பிய சுரங்கத்தை தந்துள்ளது. வாழ்த்துக்கள்❤️❤️❤️

    • @vdtoname1644
      @vdtoname1644 ปีที่แล้ว +1

      Super Sir

    • @Beemboy602
      @Beemboy602 ปีที่แล้ว

      Ena bjp Ena kilichitnga? Middle class ku tax ah pottu savadikiranga, corporates ku loan waive off pandranga. Ithuku support Vera

    • @skrish4770
      @skrish4770 ปีที่แล้ว +1

      ✌️ 👌 🙏 👏 🙏 👏 🙏 👏

  • @VivekVivek-vs5od
    @VivekVivek-vs5od 4 ปีที่แล้ว +43

    நம் தமிழகத்திற்கு நல்ல அரசியல்வாதி கிடைக்கப்போகிறார். வாழ்த்துக்கள் 👍

    • @gkselango978
      @gkselango978 ปีที่แล้ว +1

      கிடைத்துவிட்டார்!

    • @thalaveriyantvm4971
      @thalaveriyantvm4971 10 หลายเดือนก่อน +2

      Neenga sonnathu nadanthuchi

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc 10 หลายเดือนก่อน

      உங்களுக்கு அப்போவேய் திருமா broo

  • @raj_videos_8
    @raj_videos_8 5 ปีที่แล้ว +250

    திரும்பவும் பணிக்கு வர வேண்டும்.... உங்களை போன்றவர்கள் இளைஞர்களின் முன்னோடி.... நீங்களே பின்வாங்குவது வருத்தமளிக்கிறது...

    • @enakuorudoubtu4979
      @enakuorudoubtu4979 5 ปีที่แล้ว +7

      Avarum vazhkayai anubavithu vazha vendum alava. Piravi payan enbathu athuthan. Vazhkayin pir pathiyavathu avarukaga vazhatum vazhi vidungal and vidai kodungal.

    • @leoantony9807
      @leoantony9807 2 ปีที่แล้ว

      ????

  • @thangapandi2333
    @thangapandi2333 5 ปีที่แล้ว +47

    வாழ்த்துக்கள்அண்ணா

  • @seahorse4930
    @seahorse4930 5 ปีที่แล้ว +18

    புடிச்ச வேல பாருங்க. இல்ல வேலைய விடுக உலகம் பெரியது.
    வாழ்நாள் ஒரு முறை.
    குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

  • @jimbayeesjafer274
    @jimbayeesjafer274 2 ปีที่แล้ว +3

    இது தழிழ்சிங்கம்மா இது அசிங்கம்

    • @K.senivasanK.senivasan-lf3rx
      @K.senivasanK.senivasan-lf3rx 28 วันที่ผ่านมา

      டேய் ஓடி போயிரு செருப்படி வாங்கிராதே

  • @r.lekshmananvjleksh7250
    @r.lekshmananvjleksh7250 5 ปีที่แล้ว +42

    வீர தமிழன் 💪💪

  • @bipinmadhavbj5200
    @bipinmadhavbj5200 5 ปีที่แล้ว +65

    He is my brother's friend, studied with my brother in PSG college of engineering in Coimbatore. My brother always used to say about him to me. Sad that such an honest and daring person was forced to take this drastic step.

  • @jhagan351
    @jhagan351 2 หลายเดือนก่อน +12

    DMK would have never image their biggest threat started the day he quit thie job...😂

    • @mahendhraa8913
      @mahendhraa8913 2 หลายเดือนก่อน +2

      Exactly 💯🤣

    • @contentmaker5570
      @contentmaker5570 หลายเดือนก่อน

      😂😂😂😂 apdi enna pannaru.
      He is just pawn of tamil nadu

    • @mahendhraa8913
      @mahendhraa8913 หลายเดือนก่อน +1

      @@contentmaker5570 if he was just pawn you will not comment here... He was the real game changer 😅... TN la avaru thairiyatha alu aa illa... Within just 3 years....

  • @s.senthilkumar1052
    @s.senthilkumar1052 5 ปีที่แล้ว +43

    நேர்மையான அதிகாரியை காக்கி உடையில் பார்ப்பதே மிகவும் அரிது மற்றும் பணியாற்றுவது என்பது ஒரு போராட்டமாகவே தான் இருக்கும். இது போன்ற மனிதர்கள் அரசியலுக்கு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @gopalankannan1102
    @gopalankannan1102 5 ปีที่แล้ว +11

    சிறிய வயதிலேயே நல்ல மன மாற்றம். வாழ்க வளமுடன்.

  • @NandaGopi.M
    @NandaGopi.M 5 ปีที่แล้ว +208

    We the people of KARNATAKA will miss u.
    Role model for youngsters to become IAS,IPS

    • @punithajoseph5859
      @punithajoseph5859 3 ปีที่แล้ว

      Iyyo ....iyooo,...super comedy

    • @devilhacker1659
      @devilhacker1659 2 ปีที่แล้ว +8

      @@punithajoseph5859 எரியுதா பர்ணால் பூசிக்கோங்க😂

    • @--Asha--
      @--Asha-- 2 ปีที่แล้ว

      @@devilhacker1659
      Super

    • @--Asha--
      @--Asha-- 2 ปีที่แล้ว

      @@devilhacker1659
      Ivanga aattam ippa Bangalore la athigam

    • @devilhacker1659
      @devilhacker1659 2 ปีที่แล้ว +1

      @@--Asha-- ஆடட்டும்‌ அண்ட்ராயர உருவி விட்டு அடி விழும் போது எப்புடி ஆடுவானுகனு பாப்போம். அதுக்கு யோகி மாதிரி ஆள் வரனும் அங்கயும்😂.

  • @gopakumargopakumar1645
    @gopakumargopakumar1645 2 หลายเดือนก่อน +9

    Singam Annamlai ips ❤❤❤

  • @stsk1258
    @stsk1258 5 ปีที่แล้ว +16

    இவரைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு விரைந்து வரவேண்டும்.

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 2 ปีที่แล้ว

      தற்போது மூளை மழுங்கி ஆடு பட்டம் பெற்று முழு நேர சங்கியா மாறி விட்டார்😂😂😂

  • @kabilanmaran4983
    @kabilanmaran4983 5 ปีที่แล้ว +207

    அதிகாராதோடு வாழ்வதைவிட மனிதானாக வாழ்வது எவ்வளவோ மேல்
    சிறந்த முடிவு
    முடிந்தால்
    ஆசிரியராக பனி ஆற்றுங்கள்...
    உங்களால் முடியாததை உங்கள் மானவர்கள்
    எட்டி பிடிப்பார்கள்......

    • @senthilkumar803
      @senthilkumar803 4 ปีที่แล้ว +5

      இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் எந்த மாணவனும் சிறு கல்லைக் கூட அசைக்க முடியாது.

    • @naughtybharath2009
      @naughtybharath2009 4 ปีที่แล้ว

      @@senthilkumar803 sariyaaga sonneergal...ivarai singam endru...aolli...usupeathi...kadisilla ella ethirpaiyum...sambarichu...saavanum...nu...naaiga...build up...unmaiyil maatram...veandum nah...ellarum maranum....ilaana...ella..kaanal..neer eah!

  • @arunpandian5079
    @arunpandian5079 5 ปีที่แล้ว +42

    Here peoples are hardworking to clear the UPSC exam and giving lot of attempts.... Everyday frustration but u resigned the job.. as a UPSC aspirant we know your past struggle and don't know your present... No one has realized your situation. We respect sir. Happy journey

    • @thugmachi2281
      @thugmachi2281 5 ปีที่แล้ว +2

      Correct bro..am also upsc aspirant

    • @nagareegakurangu
      @nagareegakurangu 5 ปีที่แล้ว +2

      Me too

    • @moses5307
      @moses5307 5 ปีที่แล้ว +7

      There is a saying among IPS officers ."if an IPS is 97% honest it's okay but if he's 100% then he will not be peaceful" .The problem with our system is honest people cannot work peacefully .
      Yes ,years of preparation go into preparing for UPSC but after getting into service if you're not able to serve the people honestly and face so much pressure from higher ups and politicians it's of no use.
      There are many IAS and IPS officers who paid their life for being honest like Narendra Kumar ,anurag tiwari and dk Ravi case is suspicious ,even I doubt Mr. Madhukar shetty's death.
      They were officers who were 100% honest .
      So it's better to resign and join Politics for honest officers to bring a change instead of being in a system which has deep rooted corruption.
      All the best for June 2 guys.

    • @arunpandian5079
      @arunpandian5079 5 ปีที่แล้ว

      All the best guys

  • @rajees1916
    @rajees1916 4 ปีที่แล้ว +24

    Yeah. Bangalore people's like this man very much . I am proud to be Tamil Nadu .

  • @sjanu6019
    @sjanu6019 3 ปีที่แล้ว +37

    அமைதியை அருட்பெரும் செல்வம்... மன அமைதியோடு வாழ என்ன தொழில் செய்ய முடியுமோ அதை செய்து வரும் காலத்தை ஆனந்தமாக அனுபவியுங்கள்...
    ஓம் நம சிவாய

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 5 ปีที่แล้ว +251

    Our karnataka people feels very sad,including my friend.

    • @ganesana555
      @ganesana555 5 ปีที่แล้ว +1

      @Tamil Tech karur karan😂

    • @jegannath1502
      @jegannath1502 5 ปีที่แล้ว +5

      Tamil Tech Indian 🙏🏻

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 5 ปีที่แล้ว +4

      @@jegannath1502 தமிழன்

    • @danielvictor5204
      @danielvictor5204 5 ปีที่แล้ว +1

      @@ananthiyappan1470 hindu

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 5 ปีที่แล้ว +2

      @@danielvictor5204 *தமிழனின் மதம் ஆசிவகம்,சைவம்,வீர சைவம் மதம்,விண்ணவம் என்ற வைணவ மதம்,ஆசிவகத்தின் தந்தையான(சிவனின்) சிவ மதம்* ....

  • @senthilkumarvg
    @senthilkumarvg 5 ปีที่แล้ว +178

    Looks like a good officer cannot serve his full term. I hope he was not forced to do this..

  • @Sheik726
    @Sheik726 ปีที่แล้ว +8

    வருங்கால தமிழகத்தின் சிங்கம் டாடாடாடா🔥🔥🔥

  • @4144Boss
    @4144Boss 4 ปีที่แล้ว +9

    I am in Bangalore Karnataka but Annamalai very great police officer I love you sir you are always welcome in Karnataka I miss you bro

  • @renjithlal9404
    @renjithlal9404 ปีที่แล้ว +8

    Love Annamalai 👍The future leader of India 🇮🇳 Respect from Kerala 🙏

  • @AjithKumar-mv9rd
    @AjithKumar-mv9rd 3 ปีที่แล้ว +18

    அட நம்ம ஆட்டுக்குட்டி.......🤣🤣🤣🤣🤣

    • @shivakrishna1167
      @shivakrishna1167 3 ปีที่แล้ว +7

      உனக்கு என்ன தகுதி இருக்கு...? 32 வயதில் IPS அதிகாரி பதவியை உதறி எரிந்து பொதுவாழ்விற்கு வந்துள்ளவர் குறித்து பேச உனக்கு என்ன அருகதை இருக்கு....?

    • @AjithKumar-mv9rd
      @AjithKumar-mv9rd 3 ปีที่แล้ว +3

      PJP la serndhutta ellamey sanghi than.....avan ethuku PJP la serndhan

    • @kathir5018
      @kathir5018 3 ปีที่แล้ว +1

      @@shivakrishna1167 manasthan varapave arasiyal ku dhan poga poranu sollitu vara vendiyadhana

    • @Prasanna.Lakshman
      @Prasanna.Lakshman 3 ปีที่แล้ว

      கிறுக்கு தயொழியாட நீ @ajith

    • @AjithKumar-mv9rd
      @AjithKumar-mv9rd 3 ปีที่แล้ว +2

      @@Prasanna.Lakshman சங்கித் தாயோளியாட நீ.....

  • @balamuruganp3865
    @balamuruganp3865 5 ปีที่แล้ว +36

    It's kaarkala not karkala. Awesome officer of our district Udupi. Real singham.

    • @buddypraveen5395
      @buddypraveen5395 5 ปีที่แล้ว +1

      Really he is bold officer??

    • @indiavspakisthanmatches5493
      @indiavspakisthanmatches5493 หลายเดือนก่อน

      @@buddypraveen5395that you should not ask here come to our place he will be praised by kids to grandfathers ..
      Man he is real singham ..

  • @fullfantacysports743
    @fullfantacysports743 ปีที่แล้ว +6

    Once a Singam is always Singam wherever it went to!!? 🔥🔥🔥🔥🔥💯

  • @shansha8045
    @shansha8045 ปีที่แล้ว +10

    😂😂ungala tha kili kili nu annamalai kilicharuu..

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 ปีที่แล้ว +12

    எங்களின் சிங்கமே 🔥🔥🔥

  • @vasanthmurthi5727
    @vasanthmurthi5727 5 ปีที่แล้ว +101

    Na 5 yearsa karnatakala tha work panitu irukaen... annamalai sir pathi kannada people elarum nala vithama tha pesuvanga. Elarukum avara pudikum... romba nalavar... neraya peruku inga avar periya inspiration. avaroda intha mudivu shockinga iruku..

    • @womandog3037
      @womandog3037 5 ปีที่แล้ว +1

      Nannum karnataka la tha irruka bro nega yantha area la irrukega

    • @vasanthmurthi5727
      @vasanthmurthi5727 5 ปีที่แล้ว +1

      @@womandog3037 mysore

    • @kakasupolice5253
      @kakasupolice5253 5 ปีที่แล้ว

      Sela peru matadha nalago karanakata ke enu micho thewidiya pasago kakasu people tamil nadu people I love it......

    • @srisaibaba4141
      @srisaibaba4141 5 ปีที่แล้ว

      a

    • @womandog3037
      @womandog3037 5 ปีที่แล้ว

      @@kakasupolice5253 sir nagalum tamilan tha work karnadaka la ok

  • @arafamedia5392
    @arafamedia5392 2 ปีที่แล้ว +3

    முழங்கால் மழைத்தண்ணீரில் படகு சவ்வாரி புரிந்த வீர சாகசம் புரிந்த மாவீரர் ஹாஹாஹாஹாஹாஹக்க்ககா

  • @GSE3514
    @GSE3514 2 ปีที่แล้ว +43

    எங்கள் அண்ணாமலை எங்களுக்கே கிடைத்துவிட்டார், தமிழக முதல்வராகும் நாள் வெகு விரைவில்

  • @gomathirathinam7788
    @gomathirathinam7788 5 ปีที่แล้ว +9

    Proud to live in Karur because of you singam

    • @senthilkumar803
      @senthilkumar803 4 ปีที่แล้ว +1

      அரசியல் வியாதிகள் dislike போட்டிருப்பார்கள்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +4

    கடைசியில் ஆட்டுப் புழுக்கையாக மாறிட்டாரே

    • @sundararamanrajaram5915
      @sundararamanrajaram5915 2 หลายเดือนก่อน

      dei naye dravida naigal pol vilakku pidikaravan than puzhukhai naye

  • @user-iw1lt8pz2d
    @user-iw1lt8pz2d 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்களுடைய நேர்மையான குணம் மிகவும் பிடிக்கும்

  • @govindaraj381
    @govindaraj381 3 หลายเดือนก่อน +1

    அரசியலில் திரு அண்ணாமலை அவர்கள் புரட்சி செய்து கொண்டு இருக்கிறார் மக்கள் எதிர்பார்த அரசியல் புரட்சி நாயகனாக தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இறைவனும் மக்களும் அவருக்கு துணையாக இருக்கிறார்கள் இந்த வையகம் உல்லவரை அவரது புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் என்றும் திரு அண்ணாமலை அவர்களின் வழியில் என்றும் அன்புடன் dg...

  • @syerode
    @syerode 5 ปีที่แล้ว +28

    கடவுள் உங்களுக்கு நிறைந்த ஆரோக்கியத்தையும், மகிழ்சியான வாழ்கையும் அளிப்பாராக.

  • @Techeee07
    @Techeee07 5 ปีที่แล้ว +28

    Lion of karnataka police. Karnataka people miss u sir.

  • @thennarasut9364
    @thennarasut9364 2 ปีที่แล้ว +4

    But now he is in tamilnadu
    😂😂😂: Comedy piece uh 🤦🏻🤣

  • @antriyad
    @antriyad หลายเดือนก่อน +3

    சிங்கத்த தமிழ்நாட்டுல அசிங்கமாக்கிட்டாங்களே🤣🤣🤣🤣

    • @user-pp7hi4ff7n
      @user-pp7hi4ff7n หลายเดือนก่อน

      சில பன்றி கூட்டங்கள் தான் அவரை ஆடு பிரியாணி என்று அவரை ஏளனம் செய்கிறார்கள் அவர் சிங்கம் என்று நிரூப்பீப்பார் அன்று அந்த பன்றி கூட்டம் கதறிக்கொண்டு ஓடி மறையும்

  • @Travelwithmegalata
    @Travelwithmegalata ปีที่แล้ว +3

    டேய் இது ஏன்டா இப்ப காட்டுறீங்க 😂😂

  • @sheikmydeen7175
    @sheikmydeen7175 4 ปีที่แล้ว +1

    சிங்கம் காட்டை விட்டு வெழியில் வந்தாலும் சிங்கம் சிங்கம்தாண் வா சகோதரா வெழியில் வா

  • @adandesign3127
    @adandesign3127 3 ปีที่แล้ว +2

    சிங்கம் அசிங்கம் ஆய்விட்டதே 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @saisuresh1122
    @saisuresh1122 ปีที่แล้ว +5

    Real hero 🔥

  • @jothimilitary516
    @jothimilitary516 5 ปีที่แล้ว +18

    Sir....vry sad loosing u as a perfect officer....xpecting u as a best politician....🤗🤗

  • @shivakumargk3992
    @shivakumargk3992 7 หลายเดือนก่อน +5

    SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu

  • @vijilakshmi9163
    @vijilakshmi9163 ปีที่แล้ว +4

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @nj2764
    @nj2764 5 ปีที่แล้ว +31

    Hats off to you sir. The rotten politicians will never allow the sincere officers to serve the nation.

  • @rachelsaran8785
    @rachelsaran8785 5 ปีที่แล้ว +151

    Ungla madhri nalla officers poita epdi sir..

  • @madurai20talks
    @madurai20talks 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 💥🔥🔥

  • @nishanth8201
    @nishanth8201 2 ปีที่แล้ว +10

    Highest qualified politician in TN... I believe one day , he will rule TN

    • @sreesree7328
      @sreesree7328 2 ปีที่แล้ว +2

      Chanceless, do u think we are brainless to elect a brainless

    • @saiprashanthssec2605
      @saiprashanthssec2605 2 ปีที่แล้ว +2

      @@sreesree7328 s u r brainless bcoz u have elected stalin

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 2 ปีที่แล้ว +2

      @@sreesree7328 MBA in IIM And passed IPS at the same time u say him as brainless .I think u r brainless

    • @saiprashanthssec2605
      @saiprashanthssec2605 2 ปีที่แล้ว

      @@bharathvikkram3428 give me your LinkedIn profile lat me check if thats true🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 2 ปีที่แล้ว

      @@saiprashanthssec2605 what are u blabbering.Comment properly

  • @RaihanDreams
    @RaihanDreams 5 ปีที่แล้ว +18

    Karur People Hit The Like Button...

  • @Rachel-tm4gq
    @Rachel-tm4gq 5 ปีที่แล้ว +11

    Sir, your service need for Tamil Nadu.

  • @jehutheultimategodswarrior5089
    @jehutheultimategodswarrior5089 2 ปีที่แล้ว +2

    சிங்கமா 😀😀😀🤣🤣 சிங்கத்தை தமிழ்நாட்டுல சிதைச்சிடங்க டா

  • @jayakumarmanavalan8341
    @jayakumarmanavalan8341 ปีที่แล้ว +4

    GREAT, STRAIGHT FORWARD, DISCIPLINED, SKILLED AND TALENTED BEST HUMANE IPS OFFICER SHRI K ANNAMALAI ☀️🔱🙏🕉️👏

  • @sumansurya5744
    @sumansurya5744 5 ปีที่แล้ว +19

    KARNATAKA POLICE WILL LOOSE A VERY GOOD OFFICER.... SALUTES TO YOU SIR.......

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 ปีที่แล้ว +2

    நல்லவர்களோடு தோற்றதாக வரலாற்றுச் செய்தி உண்டு, நம்பிக்கை கொண்டவன் தோற்றதாக வரலாற்று செய்திகளை கண்டிப்பா நீங்க வெற்றி உயிர் வாழ்த்துக்கள். நம்பிக்கையோடு போராட்டங்கள் லட்சியத்தை வென்ற இடங்கள்.

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk ปีที่แล้ว +5

    Great leader

  • @liwintalks5468
    @liwintalks5468 2 ปีที่แล้ว +3

    நாவடக்கம் இல்லா அதிகாரி👮

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +14

    அண்ணாமலை நல்லவர் தான் ஆனால் அவர் சேர்ந்த கட்சியை நினைத்தால் தான் பயமா இருக்கு.

    • @looserdevil1591
      @looserdevil1591 ปีที่แล้ว

      Bjp is only neutral party in india..u r just afraid of kavi colour

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 ปีที่แล้ว

      இந்துக்களை தூக்கி பிடிப்பதை நிறுத்தி எல்லாரும் என் நாட்டு மக்கள் என்று காவியை துறந்து இறங்கி வந்தால் நம்புகிறேன்.நானும் இந்துதான் என்னபயம் என்றால் ஜாதியை முன்நிறுத்தி அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை எங்கே ரத்தபூமியாக மாற்றி விடுவார்களோ என்றபயம் இங்கே நிறைய பேருக்கு உண்டு.

    • @looserdevil1591
      @looserdevil1591 ปีที่แล้ว

      @@shanmugapriyas1658 unless ur neutral hindu..nothing going to changes..
      Remeber u r the target of dmk,csi,dk,ntk,vtk..etc..

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 ปีที่แล้ว +1

      நான் எந்த கட்சியையும் சார்ந்தவரல்ல.மனதுக்கு சரியென்று தோன்றுபவருக்கு மட்டுமே வாக்களிப்பேன். நீங்கள் சொல்வது போல்.ஒருதேசிய கட்சி அது பிஜே பி யாக இருந்தாலும் கூட நம் மக்களிடம் நேரிடையாக சென்று ஓட்டு வாங்கி ஜெயிக்கமுடியாது.உள்ளூர் கட்சிகளின் துணையுடன்தான் மக்களை நெருங்க முடியும்.ஆகவே பிஜேபி நேரடி ஆட்சிஎன்பதுசாத்தியமாகுமா என்று தெரியவில்லை.இதுஎன்அரசியல் பார்வை.உள்ளூர் அரசியல்வாதியையே நம்பமுடியவில்லை தேசிய அரசியல்வாதிகளை எப்படி நம்புவது.

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 10 หลายเดือนก่อน

      அண்ணாமலை நல்லவர்தான் . ஆனால் அவர் எதிர்க்கும் திராவிடக் ( அஇஅதிமுக உட்பட ) கட்சிகளை நினைத்தால்தான் ஈரக்கொலையெல்லாம் நடுங்குகிறது . யாராவது திராவிடக் கட்சிகளை கொஞ்சம் காப்பாற்றுங்கள் தயவுசெய்து ப்ளீஸ் . 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆🤭🤭🤭🤭🤭🤭😜😜😜💥💥💥

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir 5 ปีที่แล้ว +11

    All the best sir.. Enjoy ur Life!! Thanks for ur Service. Salute!!

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 2 ปีที่แล้ว

      Do you like annamalai now

    • @iqbalmohammedsabir
      @iqbalmohammedsabir 2 ปีที่แล้ว

      @@kesavaeswaran9367 thuuu.. Avan oru kedu kettavan..

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 2 ปีที่แล้ว +3

      @@iqbalmohammedsabir athu therium bhai unga comment eppadi varum entu athuku than keten

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว +3

    Army mans covid mrb nurseskkaga nenga protestla support pannenga great person thank u sir.

  • @manikantan.s-6160
    @manikantan.s-6160 ปีที่แล้ว +4

    He is real singham police officer.

  • @lawrencec5735
    @lawrencec5735 5 ปีที่แล้ว +22

    Sir we miss u... but all the best god bless u