Idhayame idhayame | SPB Christian Devotional | Tamil Christian Super Hit Songs | MLS John

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @graciasmsr2240
    @graciasmsr2240 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் .மிகச்சிறப்பான படத்தொகுப்பு👍🙏

  • @vimalasuresh243
    @vimalasuresh243 2 ปีที่แล้ว

    SP சாரின் குரல் கண்ணில் நீரை வரவழைக்கிறது. அருமையான பாடல்,

  • @thenmalarm6145
    @thenmalarm6145 2 ปีที่แล้ว

    துன்பத் துயரத்தில் துவளும் இதயமுள்ளோருக்கு இறை ஆறுதலைத் பெற்றுத் தரும் அருமையானப் பாடல்

  • @lordhumadha2113
    @lordhumadha2113 2 ปีที่แล้ว

    பாடல் காட்சிகள் மிக மிக அருமை தேவாலயங்கள் பார்க்க அப்படி ஒரு அழகு அதுவும் இயேசப்பா நடந்து வருவது பேரழகு பாடல் தேர்ந்தெடுப்பதில் இசைவழி இறை மொழி சேனலை அடிச்சிக்கவே முடியாது .பாடலுக்கு உயிரோட்டம் படத்தொகுப்பே ! 👍👍👍👌👌👌

  • @AroGermanarogerman
    @AroGermanarogerman 2 ปีที่แล้ว

    மனதின் வார்த்தைகள் இறைவனோடு உரையாடல் செய்வது போல அமைந்த இந்த பாடல் கேட்க இனிமையாக உள்ளது ஒவ்வொரு ஆலயங்களின் காட்சி பதிவுகள் மிகவும் அருமை மிக மிக அருமை

  • @bennysaji1532
    @bennysaji1532 ปีที่แล้ว +1

    I miss u SBP🥺and also you voice

  • @christhuraj1449
    @christhuraj1449 2 ปีที่แล้ว

    ஏற்கெனவே கேட்ட பாடல். படத்தொகுப்பில் இன்னும் அழகாய் இருக்கிறது.

  • @k.santhoshkumar3745
    @k.santhoshkumar3745 2 ปีที่แล้ว +1

    Super Sir😍

  • @albertrajan9600
    @albertrajan9600 2 ปีที่แล้ว

    மனம் கவர்ந்த பாடல்

  • @robertkennedy7267
    @robertkennedy7267 2 ปีที่แล้ว

    My favorite song. Thanks for sharing.

  • @charlesbabu4612
    @charlesbabu4612 2 ปีที่แล้ว

    Nice 🎉🎉Congratulations sir