ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மோடி செய்ய வேண்டிய 3 விஷயங்கள் | தூக்கிப்போட்டு மிதிச்சா பேச மாட்டாங்க |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • மோடி செய்ய வேண்டிய 3 விஷயங்கள் |தூக்கிப்போட்டு மிதிச்சா பேச மாட்டாங்க | அஞ்ச வேண்டிய அவசியம் மோடிக்கு இல்ல | ‪@ThamaraiTVTamil‬
    #ThamaraiTV #ravi #tds #kanimozhi #nirmalasitharaman #tholthirumavalavanlatestspeech #araja #dhyani #parliament #modi #DMK #bjp #amisha
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

ความคิดเห็น • 78

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 หลายเดือนก่อน +20

    ரவி நீங்கள் சொல்லுவது போன்று நிலம் மற்றும் தங்கம் பற்றிய விபரத்தை அரசுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் அனைத்து ஊழல்களும் ஒழிந்து விடும். நாடு பொருளாதாரம் உலகில் முதல் இடத்துக்கு வரும்.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham หลายเดือนก่อน +12

    ரவி அவர்களே என் மனதில் உள்ள விஷயம் பல்வேறு இடங்களில் நான் பதிவிடும் கருத்து உங்கள் மூலம் இன்று அற்புதமாக வெளிப்படையாக வந்தது நன்றி 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @smuralidaran5575
    @smuralidaran5575 หลายเดือนก่อน +7

    Super idea. At any cost this should be implemented through presidential order because opposition will not support this in parliament. Congress is a prime culprit for the current situation in the country.

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 หลายเดือนก่อน +10

    தெளிவான விளக்கம். சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 หลายเดือนก่อน +10

    Excellent sir
    I salute you

  • @vellaichamyadvocate8749
    @vellaichamyadvocate8749 หลายเดือนก่อน +15

    இந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

  • @ramanins4436
    @ramanins4436 หลายเดือนก่อน +13

    அறுமையான செய்திகளை பகிர்ந்தீர்கள் சார்!!🎉🎉

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i หลายเดือนก่อน +17

    ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்

  • @madhuarumugam186
    @madhuarumugam186 หลายเดือนก่อน +2

    Ravi sir.. Superb... 👍👍👍

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 29 วันที่ผ่านมา +1

    Very good suggestions. Congrats. Long live

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 29 วันที่ผ่านมา +1

    அன்பு சகோதர வணக்கம்.
    இங்கு ஒருவர் ‌மைனாரிட்டி‌ அரசு உதவிபெறும் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவதைக் காணும் போது INDI கூட்டணி எந்த நிலைக்கு இந்துக்களைக்‌ கொண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வர வேண்டும்.
    பண நாயகம் ஒழிந்து இந்தியாவிலும் தமிழகத்திலும் ஜனநாயகம் எப்போது மலரும்.
    மத்திய அரசு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருக்கிறது...!
    ஊழலை அடக்க விரைவில் நடவடிக்கை வேண்டும்.!
    வாழ்க தமிழ்.!
    வாழ்க பாரதம்.!!

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 28 วันที่ผ่านมา +1

    இந்தியனை இந்தியனாக பார்ப்பதுதான் நல்லது - good point

  • @vadivelraj2128
    @vadivelraj2128 หลายเดือนก่อน +4

    Revamping the Election Commission functions should be undertaken : 1. Casting of Votes by the Public should be made compulsory in view of fact most of regional parties are exploiting the poor people through bribes for casting their votes. As 30 to 35% of total votes (representing educated and rich people ) are not polled in every election, casting of votes should be made compulsory. Then only more genuine people will come and vote after analysing the political parties performances.
    2. While meagre amount of interest credited in the individual accounts are shown in the 12 AS / Annual Information Statement by the Income Tax Department, Immovable Properties ( land and building etc etc ) and Movable Properties (cars, cash held by the people shoud also be watched by introducing effective system .

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 หลายเดือนก่อน +12

    எங்கள் மோடி.. மகாத்மா ஆகியேத்தீர்வார்கள்.அவரைவிட்டால் பாரதத்தை...தெய்வமாக..அன்னையாக..நம்புகிற எங்களுக்கு அவர் தெய்வத்துக்கு சமமானவர்.. எங்கள் பாரதீயனுக்கு அவர் விடிவெள்ளி.. எந்த மதமாக இருந்தாலும் அவர் அனைவருக்கு ஆண்டவனே...

    • @Kumars-vo6xx
      @Kumars-vo6xx หลายเดือนก่อน

      😅😅r 0:05 😅4""😅 0:39 North 😮4y,,

  • @williammariadass6828
    @williammariadass6828 หลายเดือนก่อน +12

    DMK MPs kalata pannuvanuga sent out from parliament

    • @m.sjayaraman855
      @m.sjayaraman855 28 วันที่ผ่านมา

      அவுங்களே சலிப்புல கேண்டீன் பக்கம் போய்விடுவாங்க 😢

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 หลายเดือนก่อน +10

    மத்திய அரசு நியாயவிலைக்கடை திறக்கவேண்டும்.
    தமிழக அரசின் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மத்திய அரசின் ரேஷன்கார்டு தனியாக வழங்கி அதன் மூலம் அதே ரேசன் கடையில் இலவச உணவு பொருள் வழங்கவேண்டும்.

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 หลายเดือนก่อน +11

    பலகாரம் சாப்பிட்டு
    கூச்சல் போடும் கூட்டம் 234ம்

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu หลายเดือนก่อน +8

    2026 தமிழகம் பாஜக வுக்கு தான்
    Jai Annamalai
    Jai Bharat 🇮🇳

    • @tgnanaraj379
      @tgnanaraj379 28 วันที่ผ่านมา

      குடும்ப அட்டைதாரருக்கு ₹1000/-
      அரசு & அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவ & மாணவியருக்கு மாதம் ₹1000/- கல்வி உதவித் தொகை.
      இவை திமுகவின் நிரந்தர ஓட்டுகளாக மாறும்.
      அதிமுக பிரிந்து நிற்பதால் ஓட்டுகள் பிரியும்.
      எதிர்ப்பு ஓட்டு பிரிகின்ற நிலையில் திமுகவின் நிரந்தர ஓட்டுகளும் சிறுபான்மையினர் ஓட்டுகளும் முழுமையாக கிடைக்கும் நிலையால் திமுகவின் வெற்றி தொடரும் வாய்ப்பு தான் அதிகம்.

  • @hmcindia1584
    @hmcindia1584 29 วันที่ผ่านมา +1

    Excellent ji....brilliant ideas...

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 28 วันที่ผ่านมา +1

    இந்தியனை இந்தியனாக பார்ப்பதுதான் நல்லது. - Yes. Good point

  • @sridharl1389
    @sridharl1389 หลายเดือนก่อน +9

    Delay in getting the Court verdict in Corruption cases of all INDI Allaience party Leaders is leading to the present situation in parliament. Central BJP is very inefficient in taking speedy legal actions. All Central govt oriented schemes are Not propagated efficiently. Central Schemes are implemented as the State govt schemes.

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 28 วันที่ผ่านมา +1

    Strong and meaningful views

  • @srivatsabakthisaran3710
    @srivatsabakthisaran3710 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 หลายเดือนก่อน +3

    Exactly you are 1000% correct.
    Modiji routing to get Nobel Prize.
    Not for Indian, i mean original Nation loving indian.
    We're voted for BJP to support Indian🇮🇳👳
    Not for a noble prize for Modiji.
    What nonsense going on w bengal last seven years thousands of hindus pooched killed, minor girls and woman raped.
    But modi ji and amitshah notturnback.

  • @karthikrajana9713
    @karthikrajana9713 28 วันที่ผ่านมา +1

    Nice

  • @hmcindia1584
    @hmcindia1584 29 วันที่ผ่านมา +1

    yes..100% true...

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 หลายเดือนก่อน +6

    Let DMK take a challenge that they will not give cash for vote and see the fun.

  • @seethapathy4771
    @seethapathy4771 29 วันที่ผ่านมา +1

    ஐயா, இந்தியாவில் உள்ள எல்லா பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்தால்- மாதாந்திர சிறு தொகை பெரிய அளவில் சேரும்.பிள்ளைகளின் மருத்துவம் இன்ன பிற அதை கொண்டு செய்யலாம் . பெரிய அளவில் விவாதித்து நடைமுறை படுத்தலாம்மே??🎉🎉🎉❤❤❤

  • @srinivasan9525
    @srinivasan9525 28 วันที่ผ่านมา

    Very strong views

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 29 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @ragub6
    @ragub6 หลายเดือนก่อน +4

    Big Risk - Retraction of Laws (Farm Law, Land Acq Bill, Teacher's attendance Biometric etc) - Charging scamsters - How long they keep blaming corrupt - Even KA releasing DMK Files 1,2,3 etc - When are you going to take action - All Scamsters (VSN, Ponmudi etc) in prison is for FIRs put in previous regime - Annamalai Sir - WHAT HAVE YOU DONE....

  • @VijayKumar-ix6is
    @VijayKumar-ix6is หลายเดือนก่อน +1

    ஐயா சொல்வதுஉண்மைமோடி அதிகாரத்தைபயன்படுதனும்

  • @janarthananvm6330
    @janarthananvm6330 29 วันที่ผ่านมา +1

    🌹🎉🇮🇳🙏

  • @ramanujamrs4069
    @ramanujamrs4069 28 วันที่ผ่านมา +1

    "MGR கடைசி காட்சியிலேதான் நம்பியாரை தூக்கிப்போட்டு மிதிப்பார்." மோடி செய்யவேண்டிய முக்கிய பணிகள் இறுதி வடிவம் பெறும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எங்கு தேடினாலும் கிடைக்காது!

  • @azhagudurai5335
    @azhagudurai5335 หลายเดือนก่อน +3

    👌👌👌🙏

  • @srinivasanmv61
    @srinivasanmv61 หลายเดือนก่อน +6

    தங்கம் விஷயத்தில் நீங்க சொன்னது நடக்காது.

  • @gunasegaranratnam750
    @gunasegaranratnam750 29 วันที่ผ่านมา +1

    BJP must help HINDUS to get more votes.

  • @varathansundararaj3063
    @varathansundararaj3063 หลายเดือนก่อน +3

    They were barking

  • @sparasusu6356
    @sparasusu6356 29 วันที่ผ่านมา +2

    நோட்டுக்கு ஓட்டு ஒழிக்க முடியாதா.அசிங்கமாக உள்ளது கேவலமாக உள்ளது.இது மேலும் எல்லா மாநிலத்திலும் பரவும் வாய்ப்பு உள்ளது BJP இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கிறது வேதனையாக உள்ளது😢

  • @vijayanr3937
    @vijayanr3937 หลายเดือนก่อน +3

    Anchor has an agenda- to ask some questions by interrupting the flow.

  • @seethapathy4771
    @seethapathy4771 29 วันที่ผ่านมา +2

    ஐயா ---சில தலைப்புகளை பொதுவெளியில்--- அனைவரிடமும் கருத்து கேட்டால் பலநல்ல யோசனை கிடைக்கும்.
    அதிகாரிகள்/அரசியல்-வியாதிகள்??? ஒரு வட்டத்தில் சிந்திப்பார்கள்.
    காமராஜர் சொன்னபடி---சட்டம் பேசாதே??? எழுதியது நாமதானே??? மக்களுக்கு நல்லதுனா சட்டத்த திருத்து‌ 😢😢😢

  • @vanithathirumalai
    @vanithathirumalai หลายเดือนก่อน +2

    ivar solvathu mutrilum unmai

  • @sarmapartibane9018
    @sarmapartibane9018 หลายเดือนก่อน +3

    மோடி செய்ய மாட்டார். மென்மையான இதயம் கொண்டவர். கஞ்சா வசூல் பாதி பிஜேபிக்கு கட்சி நன்கொடை ஆக போகிறது. ஆதலால் நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன் நீ அழுவது போல் நடி என்று பேரம் போட்டு கொண்டு உள்ளார்கள் போல் உள்ளது.

    • @kannanr2777
      @kannanr2777 หลายเดือนก่อน

      நீங்கள்தான் பங்கு பிரிச்சு கொடுக்கிறீர்களோ

  • @rsampath4268
    @rsampath4268 หลายเดือนก่อน +2

    Rama raajyam natakkirathu
    . enraal மக்கள் yen தாமரையை தரையில் எறிந்து காலால் மிதித்து விட்டார்கள்?

  • @mohammedyousuff5906
    @mohammedyousuff5906 หลายเดือนก่อน +2

    அய்யா நியாயமாக பேசுங்கள் இது நாட்டுக்கும் இன்னும் ஒவ்வொரு மனித சமுதாயத்துக்கும் நல்லது.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic หลายเดือนก่อน +2

    2026-- Dmk,not win single seat of Mla,Sure❤

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 หลายเดือนก่อน

      Money make seat

    • @PACIFICNZ
      @PACIFICNZ 23 วันที่ผ่านมา

      Unfortunately idotic hindus of TN cast their votes to DMK after taking money. They don't realise that DMK and Congress are anti hindus and india parties.

  • @BharathSekar-mq7st
    @BharathSekar-mq7st 19 วันที่ผ่านมา

    Satyamev Jayate
    This is the word of constitution
    Rahul had broken this, promising one lakh per family to banckrupt India
    Dismiss Rahul and all 99 liers never to enter parliament

  • @v.m.samuvel
    @v.m.samuvel หลายเดือนก่อน +4

    துக்கிபொட்டுமிதித்தால்.கிழே.கிடக்கிறான்என்றுநினைக்காதே.உன்னுடைய கால்அவன்....கையில்கிடைத்தால்.உன்னுடைய. நிலைமை??????❤😢

    • @nandagopal2795
      @nandagopal2795 หลายเดือนก่อน +2

      Dai poda thaththi

  • @1minutesinfo610
    @1minutesinfo610 หลายเดือนก่อน +2

    Modi mudalil annamalam yennum dmk sleeper cellai katchila irundu thooki yeriya vwndum dmk kooda sernthu parliment election la dmk vai amogama jaika vechurukan aduvum illama avanuku bjp il irupadu suthama. Pudikalanu avanudaya samebatiya nadavadikai niroobikudu selva perutaga issue ai perusu panni congress gavanatha ivan pakkam tirupitan congress talaivargal ivana paratitangalam rahul ganhi yoda bharat jofa yatra parthu inspire agi yen mann yen makkal yatra senjada appo sonan rahul thannai gavanukanumnu ninaikaran kushbu congress lerndu bjp ku vanda mari ivan bjp lerndu congressku poga pakaran appadiye dmk bjp alliance yerpaduthi koduthutu dmk files 2 g case close panni congress ku poiduvan stalinku bjp connection um iruku congress connection um iruku 2026 il yella kalavani payalum oru anniyil ninru admk vai ozhika plan venterlayum bjp congress yar vandalum dmk porikigaluku kavala illai shah modi sutha waste dmk yepadilam yosikaran parunga

  • @user-vw1mv9lf8w
    @user-vw1mv9lf8w 29 วันที่ผ่านมา

    Podda podda punaku edit

  • @ramakrishnandurai2982
    @ramakrishnandurai2982 28 วันที่ผ่านมา +1

    ஐயா தயவுசெய்து உங்கள் கருத்துக்களை மத்திய அரசிற்கு தெரிய படுத்தவும்.