2026-ல் நானே அதை உடைக்கிறேன் | எதுக்கு இந்த பம்மாத்து வேல | அண்ணாமலையின் அதிரடி பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 356

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 2 หลายเดือนก่อน +167

    இந்தியாவின் பாதுகாவலர் நரேந்திர மோடி தமிழகத்தின் வழிகாட்டி எங்கள் தலைவன் அண்ணாமலை நிச்சயமாக நீங்கள் தமிழகத்தின் முதல்வராக ஆக வேண்டும்

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤❤

    • @Bajji7777
      @Bajji7777 2 หลายเดือนก่อน

      NADAKKA VENDUM ❤❤❤❤

  • @murugaraj2714
    @murugaraj2714 2 หลายเดือนก่อน +49

    தமிழகத்தின் காவல் தெய்வம் என் ஓட்டு தாமரைக்கு

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 2 หลายเดือนก่อน

      Next election my hole family vote for annamalai Anna avargalukuthan 🙏🇮🇳

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 หลายเดือนก่อน +74

    அண்ணாமலை வருங்கால முதலமைச்சர் தமிழ் நாட்டில்

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rangaraj3548
    @rangaraj3548 2 หลายเดือนก่อน +33

    ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 หลายเดือนก่อน +100

    கடின உழைப்பு ,நேர்மை ,படிப்பு ,பணி அனுபவம் ,இளம் தலைவர் அண்ணாமலையை மக்கள் ஆதரிக்க வேண்டும் .அண்ணாமலை நீடூழி வாழ்க .

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤❤❤

  • @Nagamani-w7d
    @Nagamani-w7d 2 หลายเดือนก่อน +45

    அன்ணாமலையேபேச்சலாற்றல்மிக்கதலைவர்இவர்தான்மாநிலதலைவராகநிலைத்துஇருக்கவேன்டும்இவருக்குஒப்பாகயெவரும்இருந்ததும்இல்லைஇனிஇருக்கப்போவதுமுல்லை. நாகலிங்கம். பி. ஜெ. பி

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 2 หลายเดือนก่อน +76

    அண்ணாமலை.
    2026ல் முதல்வர்.
    திருவ(அ)ண்ணாமலையார் முடிவு செய்தது.

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannanp3774
    @kannanp3774 2 หลายเดือนก่อน +98

    அண்ணாமலை சிங்கம் சும்மா அதிருதுல்ல

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @Bajji7777
      @Bajji7777 2 หลายเดือนก่อน

      👏👏👏👏👏❤❤❤❤

  • @ramkumarRK05
    @ramkumarRK05 2 หลายเดือนก่อน +39

    அருமை. அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன்

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +4

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 2 หลายเดือนก่อน +1

      Thankyou ji❤❤❤❤❤❤❤

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 2 หลายเดือนก่อน +24

    அய்யா எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற நிலை தேவை இல்லை. மக்களுக்கு நேர்மையான முறையில் சேவையே நிலையானது.

  • @sivaganeshsivaganesh159
    @sivaganeshsivaganesh159 2 หลายเดือนก่อน +78

    வருங்கால முதல்வர் அண்ணாமலை

    • @Selvaraj-x7e1d
      @Selvaraj-x7e1d 2 หลายเดือนก่อน

      எந்த வருடம?

    • @rkfinance
      @rkfinance 2 หลายเดือนก่อน

      2026

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 2 หลายเดือนก่อน

      தர்மம் சிறிது கால தாமதம் ஆனாலும் ஒரு நாள் வெல்லும்🙏. அநீதி ஒரு நொடியில் அழியும்😭 ​@@Selvaraj-x7e1d

    • @gawaskarthangadurai8443
      @gawaskarthangadurai8443 2 หลายเดือนก่อน

      ​@@rkfinance👏

    • @ramprasath7268
      @ramprasath7268 2 หลายเดือนก่อน +2

      ​@@Selvaraj-x7e1d ஏன் 2026ல் வரலாமே.. அவர் இந்து.. எல்லா கடவுளும், சாதியும் சமம் என்று சொல்லும் இந்து.. அது தான் பிரச்சினையா?

  • @spandipandi7606
    @spandipandi7606 2 หลายเดือนก่อน +33

    அன்புடன் அண்ணாமலை வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mssundhram8789
    @mssundhram8789 2 หลายเดือนก่อน +24

    அண்ணாமலை தமிழகத்துக்கு விடிவெள்ளி. தயராது பாடுபடுவோம்

  • @muthukumarn660
    @muthukumarn660 2 หลายเดือนก่อน +31

    பா.ஜ.க.. ஆதரவு என்ற குடத்துக்குள் எரிந்த ஒளி விளக்கை எடுத்து வெளியிலே ஒளி பாய்ச்சிய அற்புத செயலை அரும்பாடுபட்டு செய்த அண்ணாமலை என்ற செயல் வீரனின் பாதங்களை முத்தம்மிட்டு வாழ்த்துகிறேன். பாரத்மாதா வுக்கே வெற்றியுண்ட கட்டும்..

    • @palaniswamys7386
      @palaniswamys7386 2 หลายเดือนก่อน +3

      Amazing accolades sir! Jai Bharath!

    • @SelvaKumari-q5g
      @SelvaKumari-q5g 2 หลายเดือนก่อน +1

      Super Ji 🎉🎉🎉🎉

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 2 หลายเดือนก่อน +35

    வருங்கால (2026) முதல்வர் அண்ணாமலை வாழ்க... 🪷🪷🪷

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivelganapathy2054
    @sakthivelganapathy2054 2 หลายเดือนก่อน +46

    Very Very good Annamalaiji.

    • @SelvaRaj-nh8mz
      @SelvaRaj-nh8mz 2 หลายเดือนก่อน +2

      பரட்டை, உருட்டை இதெல்லாம் பிஜேபி க்கு வேண்டாம்

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน +8

    என்னவொரு தெளிவான நடுநிலையான பேச்சு 🎉🎉🎉❤❤❤❤ அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் ❤❤❤❤❤❤

  • @nkrishnaprasad82
    @nkrishnaprasad82 2 หลายเดือนก่อน +95

    அண்ணாமலை இருக்கும் வரை என் ஓட்டு பிஜேபி க்கு தான்....

    • @PadminiS-fd8jv
      @PadminiS-fd8jv 2 หลายเดือนก่อน +4

      எங்கள் குடும்ப ஓட்டும்

    • @ganeshstore7415
      @ganeshstore7415 2 หลายเดือนก่อน

      எங்கள் குடும்ப ஒட்டும்​@@PadminiS-fd8jv

    • @Bajji7777
      @Bajji7777 2 หลายเดือนก่อน +1

      UYIR ULLAVARAI

    • @apnthamaraigajendran2161
      @apnthamaraigajendran2161 2 หลายเดือนก่อน

      அப்ப நீ பாஜக இல்லையா

  • @sasikumar.A
    @sasikumar.A 2 หลายเดือนก่อน +20

    அண்ணாமலைப் போன்ற தலைவர் இந்த நாடு பார்த்ததில்லை மிக விரைவில் BJP அண்ணாமலை சார் அதிகாரத்தில் வருவார் ஆட்சி அமைக்கும்

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 2 หลายเดือนก่อน +46

    ஊடக நிருபர்கள் இனிமேலும் பாஜக மாநிலத்தலைவர் குறித்த எந்த கேள்வியும் கேட்கக்கூடாது.

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 2 หลายเดือนก่อน +10

    இறைவன் வெல்வார் அண்ணா 🎉

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 2 หลายเดือนก่อน +7

    A professional speech by an Political person.

  • @sumathiharan9535
    @sumathiharan9535 2 หลายเดือนก่อน +11

    Super Super Super excellent speech thanks Annamalai VAZHGA

  • @suriyanarayanansuriya6863
    @suriyanarayanansuriya6863 2 หลายเดือนก่อน +4

    Super arumai thalaiva

  • @balankulangara
    @balankulangara 2 หลายเดือนก่อน +7

    உண்மையில் எ தமிழகத்தின்
    காவல் தெய்வம்
    அண்ணா மலை அவர்கள் தான்

  • @jayanthijanakiraman3103
    @jayanthijanakiraman3103 2 หลายเดือนก่อน +12

    Congratulations brother.Vazhga valamudan.Tamil Nadu needs some leader like you.❤

  • @RamalingamVelu
    @RamalingamVelu 2 หลายเดือนก่อน +10

    தமிழகத்தின் வருங்காலம் நீடுழி வாழ்க
    ஆண்டவனின் அருளாசி கிடைக்கும்

  • @susikokikoki
    @susikokikoki 2 หลายเดือนก่อน +25

    Vera level speech sir

  • @subramaniam7905
    @subramaniam7905 2 หลายเดือนก่อน +26

    ❤❤❤❤❤❤ சூப்பர் தல 👌👌👌👌👌

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 2 หลายเดือนก่อน +42

    பொதுநல அரசியல்வாதி அண்ணாமலை. அவரை ஆதரித்தால் தமிழகம் தழைத்தோங்கும் முதல்வராக செயலாற்றுவார் என்பதில் சந்தேகமில்லை. இல்லையேல் தமிழகம் போதை நாடாகவும் சட்டம் ஒழுங்கு சீரழிந்த மாநிலமாகவும் இருக்கும். மக்கள் தங்கள் சந்ததியை நினைத்து செயலாற்ற வேண்டும்.

  • @prakashb214
    @prakashb214 2 หลายเดือนก่อน +4

    Annamalai ji great professor for Law students, Political science students, Civil service students, History students,Journalist, Geopolitics students,What a clear lecturer. I request to TN people ,please din't give up this humble but intelligent Annamalaji Ji. He is gift of Lord Annamalayar.We must feel proud about Annamalaji. In India he is a person with vast and deep knowledge in Geopolitics,History, legal constitution,Corporate law Financial management,Law & order..We Must vote right person(Annamalaji ) and give right place(CM designation).Jai Hindustan, Jai Modi Ji,Jai Annamalaji

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 2 หลายเดือนก่อน +15

    Anna next cm annamalai ❤❤❤❤❤❤❤❤❤

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 2 หลายเดือนก่อน +7

    யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்
    ஆனால் பாஜக பெரும்பான்மையில் ஜெயிக்க வேண்டும்
    தனிமனித ஒழுக்கம் உள்ளவர்கள் மட்டுமே
    வரவேண்டும்
    அண்ணாமலை தம்பியின் கருத்துக்கள்
    பிரபலமாகி உள்வாங்கப்பட வேண்டும்

  • @making4951
    @making4951 2 หลายเดือนก่อน +73

    தேசியவாதிகளை ஒருங்கிணைக்க வேண்டும்

  • @shanmugamk2129
    @shanmugamk2129 2 หลายเดือนก่อน +18

    தமிழ்நாட்டின் வளர்ச்சியை தமிழக மக்கள் விரும்புவதில்லை எப்படி ஊழல் செய்து சீக்கிரமாக பணக்காரனாகிவிட வேண்டும் என்ற கட்சிக்கு தான் ஆதரவு தருவார்கள் அதனால் தமிழகம் இன்னும் வளரச்சி குரைந்து தான் இருக்கும்

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 2 หลายเดือนก่อน +14

    Annamaliai IPS is the only one leader for Tamilnadu and next CM of Tamilnadu

  • @gunasekaran4851
    @gunasekaran4851 2 หลายเดือนก่อน +9

    ❤🎉🎉🎉🎉 Mass ANNAMALAI SIR

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 2 หลายเดือนก่อน +3

    Your hard work is admirable

  • @AASOORYARKSWAMY
    @AASOORYARKSWAMY 2 หลายเดือนก่อน +20

    வாழ்க ANNAMALAIJI🙏🙏🕉🕉🤝🤝🚩🚩வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ANNAMALAIJI🙏🙏🕉🕉🤝🤝🚩🚩திருட்டு திராவிட முண்டர்களின் ஊழல் மன்னர்களின் கொள்ளை கும்பலின் கொலைகார குண்டர்களின் தமிழ் நாட்டு மக்களை அழித்துக்கொண்டிருக்கும் எல்லா படு மோசமான விவரங்களையும் தேச துரோக செயல்களையும் ஆயுதங்களை கொண்டு துன்புறுத்தும் செயல்களையும் தைரியமாக ஊடகங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கு தெறியப்பபடுத்தும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩அற்புதம் மிக அற்புதம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம்..தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩 வாழ்க ANNAMALAIJI

  • @kalaimanidaniel3625
    @kalaimanidaniel3625 2 หลายเดือนก่อน +13

    Mr Annamalai is the best charismatic Tamil leader presently in Tamil Nadu who can lead the people of Tamil Nadu for betterment.

  • @murugesanp7268
    @murugesanp7268 2 หลายเดือนก่อน +2

    The young intellectual and valuable messages by him is very vibrant and valuable. Thanks K.Aji🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthikathirvelsingh7725
    @sakthikathirvelsingh7725 2 หลายเดือนก่อน +5

    வா தலைவா தமிழ் நாட்டை காப்பாத்த

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 2 หลายเดือนก่อน +26

    Valthukkal sir 🚩🚩🚩

  • @perumalppl0778
    @perumalppl0778 2 หลายเดือนก่อน +14

    Vazhga 🎉ANNAMALI 🎉vazhthugal 🙏 valarga 🎉😅😅🕉🕉🕉💫💫💫👍👍👍

  • @BaluM-x8c
    @BaluM-x8c 2 หลายเดือนก่อน +7

    மாஸ் 🔥🔥🔥

  • @satsrup
    @satsrup 2 หลายเดือนก่อน +7

    இவ்வளவு நேரம் பத்திரிகையாளர் சந்திப்பு யாரும் கொடுத்தது இல்லை.

  • @padmavathipr8615
    @padmavathipr8615 2 หลายเดือนก่อน +49

    Definitely BJP will win

  • @munirathnambabu288
    @munirathnambabu288 2 หลายเดือนก่อน +3

    Kalai vanakam. Motive speach. Goahead. Om Sivamayam om Sitrambalam

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 หลายเดือนก่อน +21

    Confident levels very high Annamalai always maintains his strengths .

  • @chitram5214
    @chitram5214 2 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை வாழ்க வளர்க ❤

  • @mahadevanchandramouleeswar8359
    @mahadevanchandramouleeswar8359 2 หลายเดือนก่อน +6

    Super ji. Jai Hind. Jai Modi ji. Save Tamilnadu free from caste and religious oriented politics.

  • @mathivanan7606
    @mathivanan7606 2 หลายเดือนก่อน +23

    k.anamalai IPS next cm of tamilnadu

  • @umasteacher3036
    @umasteacher3036 2 หลายเดือนก่อน +3

    இவன் தான் தலைவன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ddesappanddesappan
    @Ddesappanddesappan 2 หลายเดือนก่อน +1

    தலைவா

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 2 หลายเดือนก่อน +23

    100%corret annamalai ips.
    Kalavani group washout

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 2 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை அவர்கள் ஒருவரே ஆக சிறந்த தலைவன் ❤❤❤❤

  • @sssjanar551
    @sssjanar551 2 หลายเดือนก่อน +13

    அண்ணாமலை அண்ணே இன்னும் பாஜக கட்சி வேகமாக வளர வேண்டும் என்றால். திராவிட கட்சிகளின் MLA, அமைச்சர் இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து ஏலம் விடுங்கள்.

    • @yesemve
      @yesemve 2 หลายเดือนก่อน

      இந்த நக்கல்தானே வேண்டாம் என்கிறேன். அந்த 'தில்' பாஜகவுக்கு இல்லை. விரைவில் முடிப்பதற்கு தோதாக சட்டமும் கொண்டு வர முடியாது. சுதந்திர இந்தியாவில் "தவறுகள் செய்பவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு உள்ளது".

  • @prabakaransp3576
    @prabakaransp3576 2 หลายเดือนก่อน +2

    வருங்கால முதல்வர் அண்ணா மலை ஜீ❤❤❤

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 หลายเดือนก่อน +1

    திரு.அண்ணாமலை அவர்களின் பேட்டி தமிழகத்தின் யதார்த்த நிலையை உரைக்கிறது.
    நன்றி. பாராட்டுக்கள்

  • @Ddesappanddesappan
    @Ddesappanddesappan 2 หลายเดือนก่อน +2

    2026தமிழகமுதல்வர்

  • @rthangaraj5888
    @rthangaraj5888 2 หลายเดือนก่อน +4

    Very nice speech annamalai sir

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 หลายเดือนก่อน +51

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என, ஒரே சமயத்தில் திராவிடக் கட்சிகள் இரண்டையும் காலி செய்யும் விதமாக, அண்ணாமலை பேச ஆரம்பித்த காரணம், டில்லி மேலிட ஆணையென்றால், ADMK files வெளியிடவும் இதுவே ஏற்ற தருணம். அண்ணாமலை விரைவாக செயல்பட காத்திருப்போம்.

  • @nallasubramanian9209
    @nallasubramanian9209 2 หลายเดือนก่อน +3

    Super

  • @ShyamalaH-b8g
    @ShyamalaH-b8g 2 หลายเดือนก่อน +6

    அருமை

  • @santhanamv2607
    @santhanamv2607 2 หลายเดือนก่อน +3

    அருமையான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு by Thiru Annamalai ❤

  • @venkataramanbalasubramania5245
    @venkataramanbalasubramania5245 2 หลายเดือนก่อน +3

    மத்தியில் மோடி..மாநிலத்தில் அண்ணாமலை..இந்நிலை வருங்காலத்தில் நிகழும்..த‌மிழக‌ம் மேலும் சிறந்த மாநிலமாக திகழ திரு.அண்ணாமலையால் தான் முடியு‌ம்..வாழ்க, வளர்க பிஜேபி..!!

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 2 หลายเดือนก่อน +6

    இது மாதிரியான புள்ளி விவரங்களை மடை திறந்த வெள்ளம் போல் விளக்குவது ஆச்சரியமல்ல அதிசயம்.

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 2 หลายเดือนก่อน +13

    ❤❤❤❤ Thamizh inathin unmaiyana thalaivar Thiru Annamalai avargal Vazhga.

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 2 หลายเดือนก่อน +3

    ❤️❤️❤️Malai Annamalai sir super Gert 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 หลายเดือนก่อน +10

    Super பழைய தலைவர்களுக்கு என் காலத்தில் மரியாதை வாங்கி கொடுத்தி ருக்கிறேன்👌👍🇮🇳 Super வார்த்தை தம்பி. வாழ்த்துக்கள்.
    அண்ணாமலையோ கொக்கா வா.😅 புடிச்சி விட்டு விடுவார்.

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 2 หลายเดือนก่อน +4

    இதைவிட சிறந்த விளக்கம் தேவையா

  • @santhanamv2607
    @santhanamv2607 2 หลายเดือนก่อน +3

    Super message by Thiru Annamalai. He covered mostly all the SUBJECTS IN TAMILNADU including industrial investments and Economic Development.அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்து ஆளும் கட்சிக்கு சரியாக அழுத்தம் கொடுக்கறார். Also explained how to approach in 2026 General elections along with other alliance parties i😊n TN.

  • @dhandapani4854
    @dhandapani4854 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் பேச்சு. இவ்வளவு நேரம் எல்லா விஷயங்களையும் சொல்ல திறமை உங்களுக்கு மட்டுமே உள்ளது தலைவா.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx 2 หลายเดือนก่อน +3

    அண்ணாமலைஜி வணக்கம்

  • @rams5687
    @rams5687 2 หลายเดือนก่อน +2

    Annamalai super 🔥🔥

  • @GanesanM-j3w
    @GanesanM-j3w 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @making4951
    @making4951 2 หลายเดือนก่อน +32

    0:27 உண்மை அண்ணாமலை சார்

  • @TvOnly-qd8ez
    @TvOnly-qd8ez 2 หลายเดือนก่อน +3

    This is the speech of a leader!
    Compare this with so called leaders from Dravidian parties today…

  • @Judaspriest66624
    @Judaspriest66624 2 หลายเดือนก่อน +2

    Annamalai’s Speech on Bangladesh with links to textile and textiles industry is just superb, shows his IAS/IPS quality & intelligence.

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 2 หลายเดือนก่อน +5

    அண்ணாமலைஎதிர்பவன்அழிவான்அண்ணாமலையைமிஞ்சியதெய்வம்இல்லைததமிழகத்தைகாக்ககண்டிப்பாகவருவான்மக்களைகாப்பான் 5:10

  • @kalyanutube1
    @kalyanutube1 2 หลายเดือนก่อน +6

    He is an honest person. He is not a selfish person, and he is fighting against curruption and corrupted DMK and ADMK

  • @sivaselvakumarsubbiah5267
    @sivaselvakumarsubbiah5267 2 หลายเดือนก่อน +6

    Super ji❤

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 2 หลายเดือนก่อน +8

    அண்ணாமலை என்கிற இப்படிப்பட்ட ஒரு யோகிக்கு இந்தப் பாழாய் போன தமிழக மக்கள் ஓட்டு போட மாட்டாங்கிராங்களே

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 2 หลายเดือนก่อน

      கொத்தடிமைகள் இலவசத்திற்கு அடிமையாகி சந்ததிகளை அழிக்க துடிக்கிறார்கள்.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 หลายเดือนก่อน +1

      போகிக்கு வாக்கு அளிக்கும் எங்கள் தமிழ்மக்கள் யோகிக்கு வாக்கு அளிக்க மாட்டோம்.

  • @NVV1960
    @NVV1960 2 หลายเดือนก่อน +2

    எதுவுமே தெரியாத முதலவர்.. எல்லாம் நம் தலை எழுத்து

  • @lakshmananv4724
    @lakshmananv4724 2 หลายเดือนก่อน +3

    எ‌த்தனை நாளுக்கு ப்ரமணன வச்சு செய்வீங்க.

  • @maharajankuruswamy1696
    @maharajankuruswamy1696 2 หลายเดือนก่อน +2

    Annamalai thamizahaththin oppatta thalaivar 🎉🎉🎉

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 2 หลายเดือนก่อน +5

    Vazhga BJP. Vazhga Annamalaigi IPS. Vazhga Bharatham.

  • @SuryaAravint
    @SuryaAravint 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @MurugaShiva-d8m
    @MurugaShiva-d8m 2 หลายเดือนก่อน +1

    பெருமையாக இருக்கிறது தலைவா மக்களிடம் மரியாதை கிடைக்கிறது எல்லாம் உங்களால் உங்கள் உழைப்பால் ❤❤

  • @suriyam1954
    @suriyam1954 2 หลายเดือนก่อน +2

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊

  • @venkataramangunasekaran1597
    @venkataramangunasekaran1597 2 หลายเดือนก่อน +3

    The great wisdomic,Truthful brave leader Annamalaigi IPS will be CM of Tamilnadu very soon by the Grace of Divine power.

  • @chandini.p.s
    @chandini.p.s 2 หลายเดือนก่อน +3

    Annamalai is the most intelligent person with abundant knowledge I have seen sofar that too when so young

  • @dhanalakshmisridevi8107
    @dhanalakshmisridevi8107 2 หลายเดือนก่อน +2

    We need a big change in education system in Tamil nadu

  • @rajaganish8521
    @rajaganish8521 2 หลายเดือนก่อน +2

    Great 🎉🎉🎉

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน +1

    Redeemer.***of. TAMIL Nadu..👍👍👏👏👏👏👏🙏💐💐💐💐💐💞

  • @ravichandran4381
    @ravichandran4381 2 หลายเดือนก่อน +2

    உண்மை தலைவா

  • @sengottuvelv641
    @sengottuvelv641 2 หลายเดือนก่อน +3

    Unmai leader Annamalai

  • @Vigneshwaran1993-sm4ef
    @Vigneshwaran1993-sm4ef 2 หลายเดือนก่อน

    Jaihind 🚩🇮🇳

  • @lakshmananv4724
    @lakshmananv4724 2 หลายเดือนก่อน +1

    All the best Annamalai ❤

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 2 หลายเดือนก่อน +3

    சிறப்பான விளக்க உரை. வாழ்த்துகள் வாழ்க வளர்க. ஒரு வேண்டுகோள் பாரத பிரதமர் மோடி ஜீ ஐயா பெயரை சொல்லும்போது மரியாதையுடன் சொல்லலாமே. மற்றவர்களை அண்ணன், திரு, மரியாதைக்குரிய என்று சொல்கிறார்கள்...please consider...