Hi madam நான் முன்பு எங்க காலி plot ஐ சுத்தம் செய்து கொண்டு இருப்பதாக comment போட்டிருந்தேன் இப்போ சுத்தம் செய்துட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்து பெரிய பெரிய பாத்தியா போட்டுட்டேன். இதெல்லாம் பெரிய விஷயமா னு இதை படிச்சு பாக்குறவங்க நினைக்கலாம் நான் ஒரு மாற்று திறனாளி எனக்கு ஒரு காலை விட ஒரு கால் 1 inch difference இருக்கு. But என்னால் எல்லா வேலையும் செய்ய முடியும் எனக்கு computer softwares ல தான் knowledge அதிகம் Agriculture பத்தி பெருசா தெரியாது உங்க video பார்த்து motivate ஆகி தான் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன் ஒவ்வொரு விஷயத்தையும் தேடி தேடி கற்றுக்கொண்டேன். என்னால் முடியம் போது எல்லோராலும் முடியும் விவசாயம் செய்ய நிலம் தான் வேண்டும் என்பது இல்லை . சின்ன இடமே போதுமானது இப்போ மாடி தோட்டம் மாதிரி நிறைய விஷயங்கள் வந்திடுச்சு. எல்லோரும் ஒரு விதையாவது விதைத்து அதை பராமரித்து அறுவடை செய்து பாருங்க. அதன் சந்தோஷமே தனி. என்னால் முடிகிறது எனில் எல்லோராலும் முடியும். நாங்க நாளைக்கு விதைக்க போறோம். விரைவில் அருவடையோடு வருகிறேன்.
உங்கள் காணொளியைப் பார்க்கும் போது எங்கள் மண்ணிற்கு நாங்கள் போய் உங்களைப் போல இயற்கையோடு வாழ வேண்டும் என்ற ஆசை கூடுகின்றது. வாழ்த்துகள் தங்கச்சி என்றும் இதே மகிழ்வோடு வாழ வாழ்த்துகள்❤
Superoooo super like allum don't worry but one thing neenga mobile stand vangivachikoma shake aaguthu video self yedukarathum unaku kastamthana so try to buy..
Nanum oru vivasayi thaan one year ku oru pattam thaa athuvum pana payir mattum maize and cotton thaa enaku virudhunagar dist intha varusham maize mattum thaa nalla illa nu solla mudiyathu nalla irukkunu solla mudiyathu parava illa 45 acres potrukom evalo varuthunu innoru video la soldren
Sathya, na oru kathiri chedi nursey la vangi vechuruken.. Vangumpodhu afhula konjam pinju irundhushu.. Adhu ellame kaaiyagiduchu.. Ana afhukapram neraya pookudhu but no kaai.. Poo kaai agaradhuku enna pantadhu... 😢any tips please
இந்த புடலை கொடியில் விதை சேகரிக்கவும். உங்கள் மண்ணுக்கு பழகிய செடி அடுத்த வருடம் விளைச்சல் நன்றாக இருக்கும். மஞ்சள் பூசணி விதைகளையும் சேகரித்து வைத்து share செய்து பயன்படுத்துங்க
விவசாயத்தையே உயிர்மூச்சாக கொண்டு வாழும் தமிழின வீரப் பெண்மணிக்கு எங்களது வாழ்த்துக்கள் ... உங்க ஏரியாவில் தென்னை மரங்கள் நன்றாக வருகிறதா..??? நிலம் வாங்கி தென்னை தோப்பாக மாற்றமுடியுமா..???
Hi madam
நான் முன்பு எங்க காலி plot ஐ சுத்தம் செய்து கொண்டு இருப்பதாக comment போட்டிருந்தேன்
இப்போ சுத்தம்
செய்துட்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்து
பெரிய பெரிய பாத்தியா போட்டுட்டேன்.
இதெல்லாம் பெரிய விஷயமா னு இதை படிச்சு பாக்குறவங்க
நினைக்கலாம்
நான் ஒரு மாற்று திறனாளி
எனக்கு ஒரு காலை விட ஒரு கால் 1 inch difference இருக்கு. But என்னால் எல்லா வேலையும் செய்ய முடியும்
எனக்கு computer softwares ல தான் knowledge அதிகம்
Agriculture பத்தி பெருசா தெரியாது
உங்க video பார்த்து motivate ஆகி தான் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன் ஒவ்வொரு விஷயத்தையும் தேடி தேடி கற்றுக்கொண்டேன்.
என்னால் முடியம் போது எல்லோராலும் முடியும்
விவசாயம் செய்ய நிலம் தான் வேண்டும் என்பது இல்லை . சின்ன இடமே போதுமானது
இப்போ மாடி தோட்டம் மாதிரி நிறைய விஷயங்கள் வந்திடுச்சு.
எல்லோரும் ஒரு விதையாவது விதைத்து அதை பராமரித்து அறுவடை செய்து பாருங்க. அதன் சந்தோஷமே தனி. என்னால் முடிகிறது எனில் எல்லோராலும் முடியும்.
நாங்க நாளைக்கு விதைக்க போறோம். விரைவில் அருவடையோடு வருகிறேன்.
அருமைங்க
கடும் உழைப்பாளி யே உன் முயற்சிக்கு ஒரு வணக்கம்
விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு.
விவசாயம் நமக்கு அதிக லாபம் தரவில்லயென்றாலும் நம்மை கைவிடாது மகளே 🎉
சிங்கப் பெண் சத்யா வாழ்த்துக்கள்❤❤
🤣🤣
உனக்கு இல்லாத கமாண்டா. உன் சிரிப்பு ஒரு தனி அழகு. நீ அறுவடை பண்ணின விதம் மிகவும் சூப்பர். இன்னும் அதிக அறுவடை எடுக்க வாழ்த்துக்கள் சத்யா
😃🥰👍
Unga videos la unmaiya vey enaku romba pudikum...... Romba nalla iruku... Unga channel.. All the very best for ur carrier🎉🎉🎉❤
உங்கள் சிரிப்பு அழகு
@@lourdumariemarie6128 thank you so much
Super harvest ❤
அறுவடை மிகவும் பாராட்டுக்குரியது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Super super sister valthukal sister god bless you all
அறுவடை super
உங்கள் காணொளியைப் பார்க்கும் போது எங்கள் மண்ணிற்கு நாங்கள் போய் உங்களைப் போல இயற்கையோடு வாழ வேண்டும் என்ற ஆசை கூடுகின்றது. வாழ்த்துகள் தங்கச்சி என்றும் இதே மகிழ்வோடு வாழ வாழ்த்துகள்❤
அக்கா😍🫂💚🌱
Sooper o sooper.. Na konjam late ah pakuren indha video.. But awesome harvest... Innum neraya aruvadai pannunga.. Amogama irungal... 🎉❤
🤩🤩
Good job satia, Be strong and confident always self motivate . Suresh kemas Johor Malaysia
அருமை அருமை அருமை
Wow. Super👌
களை கட்டுப்படுத்த power weeder onnu வாங்கி பயன்படுத்தி கொள்ளவும்
Nalla erukkom super sister
Good to the passion for farming.
Super sister 👌👌👌
Very nice 👌👌👌👍 sister
கானொளிஅருமை 🎉🎉🎉
அருமை
Green colour perfectly suits you.....
Super
2:45 Saying thanks to the plant, very nice Sister
😊
பாக்கவே அழகா இருக்கு 👌😄
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏வெயில் காலத்திலும்அறுவடை👌
😍👍
Super harvest sis ❤
Thariposani solluvam sis 🎉
அருமை அருமை ❤
சூப்பர்.சத்தியா
Super 👍👍
Cultivating your own vegetables will save quite some money and i can see pure happiness in your face ...super 😀
Thank you so much 🙂
அருமையாக உள்ளது
😊👍
Super super
Nanum. Erode. Tan. Sis👍
Super sister
💚🌱👍🥰
விவசாயம் வொன்று போட்டா நூறு தறது
விவசாயிகள் எப்போதும் ஏழை யாவே இருக்காங்க.
Happy movement sister
Great planter can you find out where I can get or buy eru singi
Super dr 😊
Great planter
🥰👍🌱💚
❤good morning congratulations ❤
Supersister
Be careful ma. 👏👏👏
Entha ooru nega .. video pure ha irruku .. love your nature ....
Thuriyur near
@@AnbuThirumagal near full ha sollunga ..
Superma
Super ohh super Akka ❤
Patacu. Seinka. Pannay👍
Superoooo super like allum don't worry but one thing neenga mobile stand vangivachikoma shake aaguthu video self yedukarathum unaku kastamthana so try to buy..
👍👍👍
Superma🎉🎉
Nanum oru vivasayi thaan one year ku oru pattam thaa athuvum pana payir mattum maize and cotton thaa enaku virudhunagar dist intha varusham maize mattum thaa nalla illa nu solla mudiyathu nalla irukkunu solla mudiyathu parava illa 45 acres potrukom evalo varuthunu innoru video la soldren
😊👍
Sathya, na oru kathiri chedi nursey la vangi vechuruken.. Vangumpodhu afhula konjam pinju irundhushu.. Adhu ellame kaaiyagiduchu.. Ana afhukapram neraya pookudhu but no kaai.. Poo kaai agaradhuku enna pantadhu... 😢any tips please
சத்து உரம் கொடுங்க
Super sister 🤩🤩👍👍
😊👍
Magalae, You will become great.
😊👍
Super 😊
🥰👍🌱💚
🎉🎉🎉🎉
Akka onga ponnukku advance happy birthday kaa....❤❤❤enakkum onga pappakkum ore nal tha ka birthday Feb.28
😃😃😃ungalukum advance happy birthday 🎂
In my Area one Kg Snake Guard 72 Rupees 🥺 yesii bought in my home
👌👌👌👌👌👌👌👆
super akka
😍💚🌱
Iove you akka❤❤
🙂 👌👌👍👍Can you send nattu thakkali seeds...try pumpkin halwa...
Okay
Supera erukku😂sister👭
😊👍
இந்த புடலை கொடியில் விதை சேகரிக்கவும். உங்கள் மண்ணுக்கு பழகிய செடி அடுத்த வருடம் விளைச்சல் நன்றாக இருக்கும். மஞ்சள் பூசணி விதைகளையும் சேகரித்து வைத்து share செய்து பயன்படுத்துங்க
சரிங்க
Can you help me to buy eru singi plant or a one foot pcs
Sister vegetable chedi ku enna uram poduvenga sis
No uram
Office illa hybreed
I. Ya. Pinjol. 👌
🍅 நம்மகிட்ட இருக்கும் போது மட்டும் விலை விற்கமாட்டிதே😂😂
அக்கா உங்க வீடு எல்லாமே சூப்பர் நீங்க கஷ்டப்படுறது வீண் போகாது அக்கா உங்களை ஒருவாட்டி நேர்ல மீட் பண்ணலாமா
👍👍
Nice to see your video. 🤩🤩🤩. Arasanikkai halwa and pudalangkai chilly 🥒🍅🌶️🍉
Yes yes😍
Akka how many days it takes for harvest all these vegetables.
3 months
Super aruvadai. 🎉🎉🎉 Red chilli nirya irukku. Parikkavillai. Why.
Pariianum
Thanni kaay
Naga enaki ungala Uppiliapuram la pathom sis
Apdiya 🥰😍
Hii akka cow 🐄 vlog podunga akka pls 😊
Super sister ❤❤... erode district ah sister nenga entha area erode la
No trichy district
நான் ஒரு கேர்ள் அக்கா
❤❤❤❤❤
😍🌱💚
Yennaku veyndum poosanikkai😅
Sam. Pic👍
Pudalangai seed venum sister tharuvingala
Contact Krishna seeds erode
விவசாயத்தையே உயிர்மூச்சாக கொண்டு வாழும் தமிழின வீரப் பெண்மணிக்கு எங்களது வாழ்த்துக்கள் ...
உங்க ஏரியாவில் தென்னை மரங்கள் நன்றாக வருகிறதா..???
நிலம் வாங்கி தென்னை தோப்பாக மாற்றமுடியுமா..???
நிலம் ஏக்கர் 30லட்சம் மேல்
பயிர் எதுவும் செய்ய வில்லையா சகோதரி ❤❤❤❤❤
பயிர் எதாவது செய்தால் வீடியோ போடுங்கள் சகோதரி நன்றி
👍👍
காய்கறிகள் பார்சல் வேணும் 😅❤😂
பன்னிட்டா போச்சு
@@AnbuThirumagal 🥰😍
நாங்க தர்பூசணி 🍉🍉🍉🍉🍉🍉🍉🍉 தான் போட்டு இருக்கோம்
😃😃😃
be careful when insert your hand
Chediya pathu aruvadai panu ma snake irukapothu camera pathutu aruvadai pandra
👍👍👍
அக்கா அடிக்கடி வீடியோ போடுங்க
Okay pa
V. Devika
5 atduku vivasayam you tube il parunka.
Akka nega entha oru....?
Thuriyur near
Kosapalam than solluvom
Enakkum seeds 🌰 kudunge sister
Onion seed ahh
காங்கயம் Rs.40/-
Hi
Hiii
Hi sister innaikgu unga voice nallavey illa.normal ah pesunga.yen konjittu pesuringa.yepovum Pola normala ah pesunga.ithu nallavey illa
Okay sry
எனக்கு இப்படி ஒரு மகள் இல்லையே.
நான் இருக்கோ அம்மா கவலைப்படாதீங்க 😊
Super sister