SATHTHIYATHAI EDUTHTHU | OFFICIAL MUSIC VIDEO | New Tamil Christian Song |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #tamilchristiansong #jesussong #devotionalsongs #johnsiraniofficial
    Sung By:
    Bro. Daniel Premkumar
    Lyrics and Tune By:
    Sis.Johnsirani
    Music By:
    Pr.E.Nirmal Kumar
    Keys,Bass & Arrangements - Pr.E.Nirmal Kumar
    Rytham - Godwin
    Voice Process - Godwin
    Flute - Jotham
    Mixing & Mastering - Allen Jerome
    Vocal Recorded @ Soul winners Media
    Videography By:
    Roadway Light
    Special Thanks to:
    Sis. Arthy Daniel Premkumar and Family
    Special Thanks to:
    Rachel Christina
    Lyrics:
    சத்தியத்தை கையில் எடுத்து
    சகலமும் பேசி வந்தேன்... நான்
    சத்தியத்தை கையில் எடுத்து
    சகலமும் பேசி வந்தேன்...
    தூதர் பாஷையும் பேசி வந்தேன்
    பல மனுஷர் பாஷையும் பேசி வந்தேன்
    தேவ இரகசியம் சொல்லி வந்தேன்
    விசுவாச அறிக்கையும் செய்து வந்தேன்...
    சத்தியத்தை கையில் எடுத்து...
    சகலமும் பேசி வந்தேன்... நான்
    சத்தியத்தை ...
    1.
    எனக்குண்டான யாவையும் தானம் பண்ணேன்...
    என்னை முழுமையா உமக்கே
    ஒப்புகொடுத்தேன்...
    என்னய்யா செய்யணும் இதுக்கு மேல..
    என்றெண்ணி வந்தேன் உம் பாதத்துல...
    என்னய்யா செய்யணும் இதுக்கு மேல..
    என்றெண்ணி வந்தேன் உம் பாதத்துல...
    சத்தியத்தை கையில் எடுத்து...
    சகலமும் பேசி வந்தேன்... நான்
    சத்தியத்தை ...
    2.
    பார சிலுவையை ஏந்தி வந்தீங்க...
    உம் பரிசுத்த ஜீவனை தந்தீங்க...
    என்னாலே நீர்பட்டப்பாடு முன்னே...
    என் பெருமையின் சேவை எல்லாம் ஒன்னுமில்லை...
    என்னாலே நீர்பட்டப்பாடு முன்னே...
    என் பெருமையின் சேவை எல்லாம் ஒன்னுமில்லை...
    சத்தியத்தை கையில் எடுத்து...
    சகலமும் பேசி வந்தேன்... நான்
    சத்தியத்தை ...
    3.
    இது எல்லாமே எனக்கு நீர் காட்டும்...
    அந்த பேரண்பிற்கு ஈடே இல்லீங்க...
    அன்பே உருவாக வந்தீங்க...
    அழியாத வாழ்வெனக்கு தந்தீங்க...
    அன்பே உருவாக வந்தீங்க...
    அழியாத வாழ்வெனக்கு தந்தீங்க...
    சத்தியத்தை கையில் எடுத்து
    சகலமும் பேசி வந்தேன்... நான்
    சத்தியத்தை கையில் எடுத்து
    சகலமும் பேசி வந்தேன்...
    தூதர் பாஷையும் பேசி வந்தேன்
    பல மனுஷர் பாஷையும் பேசி வந்தேன்
    தேவ இரகசியம் சொல்லி வந்தேன்
    விசுவாச அறிக்கையும் செய்து வந்தேன்...
    நான் சத்தியத்தை கையில் எடுத்து...
    #youtube #youtubeindia #newvideo #newsong #song #music #jesus #christianmusic #christian songs #jesuschrist #devotional #lyrics #trending #viral #popular #original #listen #artist #newsong #tamil #tamilchristiansongs #tamilsong #worship #worshipsongs #gospel #gospelsongs #popular #latest #video #tamilpadalgal #blessed #christmas #life #hope #recommended #youtube #india #viralsong #channel #johnsirani #faith #love #godsword #godslove #help #peace #music #musicvideo
    New Tamil worship songs 2024, new song, latest song, worship songs, Tamil new, new trending worship songs, Tamil Christian songs 2024, Tamil Christian worship songs, Tamil gospel songs, best Christian songs, Tamil Christian songs, top Christian worship songs 2024, praise and worship songs, Christian songs, top praise and worship songs 2024, popular Christian songs, Christian music playlist, Christian music playlist 2024, Jesus songs, goodness of god, Jesus song, Jesus songs, worship songs 2024

ความคิดเห็น • 56

  • @Johnsiraniofficial
    @Johnsiraniofficial  ปีที่แล้ว +1

    All Glory to God! Thanks to Bro.Daniel and Sis. Arthy Daniel and Family for making it happen ❤

  • @jbsuman1117
    @jbsuman1117 10 หลายเดือนก่อน +1

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  10 หลายเดือนก่อน

      Amen 🙏❤️
      Praise the Lord 🙏
      God bless you 🙏❤️

  • @fire94---
    @fire94--- 11 หลายเดือนก่อน +1

    Praise the Lord

  • @jesusmylife658
    @jesusmylife658 5 หลายเดือนก่อน +1

    Marvelous music

  • @jesusmylife658
    @jesusmylife658 5 หลายเดือนก่อน +1

    Nice song

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  5 หลายเดือนก่อน

      Thank you 🙏
      God bless you 🙏❤️

  • @Paulramasami
    @Paulramasami 9 หลายเดือนก่อน +1

    🎉❤

  • @shirlinasworld5757
    @shirlinasworld5757 ปีที่แล้ว +1

    Nice meaningful song.God bless you.

  • @TamilSelvi-jr8qu
    @TamilSelvi-jr8qu 8 หลายเดือนก่อน +1

    Nice song super bro

  • @jesusmylife658
    @jesusmylife658 5 หลายเดือนก่อน +1

    Song lyrics nice anna

  • @jesusmylife658
    @jesusmylife658 5 หลายเดือนก่อน +1

    Fantastic song anna

  • @jesusmylife658
    @jesusmylife658 5 หลายเดือนก่อน +1

    Praise the God anna

  • @veeramani8
    @veeramani8 11 หลายเดือนก่อน +1

    God Bless you Nice Song 🎉

  • @anthonysavarydass7752
    @anthonysavarydass7752 หลายเดือนก่อน

    Super SOnG Brother

  • @chelladorai1260
    @chelladorai1260 ปีที่แล้ว +1

    Feeling blessed 🎉❤❤

  • @ragupathi9970
    @ragupathi9970 11 หลายเดือนก่อน +1

    Nice song brother,keep rocking ,stay blessed.

  • @priyankagabrielle2008
    @priyankagabrielle2008 ปีที่แล้ว +1

    Very nice anna 🎉👍

  • @BiblequotesJJedits
    @BiblequotesJJedits 3 หลายเดือนก่อน +1

    God bless you Brother 🎉❤

  • @manihari919
    @manihari919 ปีที่แล้ว +1

    Nice song,music and location awesome 🎉😊❤

  • @shinemelodies6565
    @shinemelodies6565 ปีที่แล้ว +2

    ❤ Superb Prem nice song nice singing 🎉

  • @JohnsonJohnson-fk6hy
    @JohnsonJohnson-fk6hy 2 หลายเดือนก่อน

    Glory to God 🙏
    Meaningful song and nice location ❤️
    God bless your ministry 🙏❤

  • @DeliciousHub4U
    @DeliciousHub4U 3 หลายเดือนก่อน +1

    Lyrics are marvelous and the location is superb 🎉❤
    God bless you brother 🙏
    Very nice voice ❤

  • @elserobin7140
    @elserobin7140 ปีที่แล้ว

    Glory to god .....very nice Heart touching song ...super prem awesome

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 ปีที่แล้ว +2

    Praise the Lord 🙏
    Song Lyrics Music 🎵 Sema Super

  • @preethisharath8046
    @preethisharath8046 ปีที่แล้ว +1

    Nice song....🙏🙏

  • @KarthickKarthick-mu1nz
    @KarthickKarthick-mu1nz ปีที่แล้ว +1

    Super song

  • @GodwinprasannaLP
    @GodwinprasannaLP ปีที่แล้ว +1

    சத்திய வேதம் , உங்கள் வழிகளை நித்தமும் காக்கும் ,

  • @angelinejanu
    @angelinejanu ปีที่แล้ว +1

    God bless you Anna ❤,
    Fantastic song 🎵 🎶
    Marvelous music 🎉
    Videography awesome 👌

  • @madhumadhimadhu6012
    @madhumadhimadhu6012 ปีที่แล้ว +1

    super ❤🎉

  • @januj9798
    @januj9798 ปีที่แล้ว +1

    Glory to God ❤

  • @streetcatrider
    @streetcatrider 11 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகளை போடுங்க அண்ணா.. ப்ளீஸ் 🙏🙏🙏

    • @Johnsiraniofficial
      @Johnsiraniofficial  11 หลายเดือนก่อน

      Sure we will make it, thank you 🙏

  • @smallstorychannel9839
    @smallstorychannel9839 ปีที่แล้ว +1

    Glory to God nice music

  • @anburose3296
    @anburose3296 ปีที่แล้ว +1

    Glory to God super songs & 🎵 🎶

  • @divyauthappa404
    @divyauthappa404 ปีที่แล้ว +1

    Nice 🎉 super

  • @user-jd1vt9bn9p
    @user-jd1vt9bn9p ปีที่แล้ว +1

    Nice music and song 🎉🤝

  • @dlanrecordings2720
    @dlanrecordings2720 ปีที่แล้ว +2

    Very nice music, meaningful lyrics and beautiful singing Danny ❤
    This is exceptional, may the kingdom of God be glorified 🙏
    God bless your ministry sis Johnsi

  • @Iphamburpaul
    @Iphamburpaul ปีที่แล้ว +1

    Nice song blessings

  • @santhisudhakar4205
    @santhisudhakar4205 ปีที่แล้ว +1

    Nice song & Music❤👌

  • @user-is6qu9th5z
    @user-is6qu9th5z ปีที่แล้ว +1

    Wow! Awesome job 🎉❤, very beautiful Videography, meaningful lyrics ❤ overall fantastic, God bless you 🙏

  • @chelladorai1260
    @chelladorai1260 ปีที่แล้ว +1

    Wow Heart touching song Daniel... lirics ... Music... picturisation...and highlight is is you voice and at climax with your kids are really Awesome 😂🎉🎉🎉🎉🎉❤❤.... eagerly waiting for next next

  • @andrewvijayn5915
    @andrewvijayn5915 10 หลายเดือนก่อน +1

    Its ocation ECR ?