கோடிகளில் சுருட்டிய Govt Doctor.. குடும்பத்தையே தூக்கிய Lokayukta | Madhya Pradesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 8

  • @kganeshk7019
    @kganeshk7019 11 ชั่วโมงที่ผ่านมา +5

    அம்மா இதில் என்னம்மா அதிசயங்கள் ஆச்சர்யங்கள் இருக்குதம்மா அம்மா
    சாணக்கியா தொலை காட்சி அம்மா இந்தியா வெங்கும் எத்தனை எத்தனை அரசு ஊழியர் கள்
    எத்தனை எத்தனை காவல்துறை அதிகாரிகள் ஊரையே கொள்ளையோ கொள்ளை அடித்து ஊரையே அடித்து உலையில் போட்டு ஊர் சொத்தில் உடம்பை வளர்க்கும் கிரிமினல்களை தூக்கி உள்ளே போட்டு குமுறு குமுறு என்று குமுறினால்
    லட்சகணக்கான கோடான கோடிகளை குவித்து வைத்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம்

  • @sridharmu
    @sridharmu 11 ชั่วโมงที่ผ่านมา +1

    You are the first person to talk about all this information. Though I am aware of this news immediately after the attack. Your detailed news helped me for overall understanding.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 9 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு நல்ல சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்து.
    இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள். அரசு அதிகாரிகளின். சொத்துக்களை பறிமுதல் செய்தாலே போதும். இந்தியா பணக்கார நாடாக விடலாம்...🤔

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 8 ชั่วโมงที่ผ่านมา

    போக்குவரத்து துறையில் காவலர்னா வாட்ச்மேனா இல்லை போலீஸா.போலீஸ்னா இதுல ஆச்சர்யப் படுவதற்க்கு ஒன்றும் இல்லை. வாட்ச்மேனாக இருந்தால் கடும் அதிர்ச்சியாக இருக்கிறது.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இங்கு இருக்கிறதா அது போல

  • @YeahItsJv
    @YeahItsJv 13 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂😂 Check title ??? Doctor??

  • @krsubramanian452
    @krsubramanian452 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Chanakya is also wants to make noise...not news.😮