சீமானை விளாசிய பழ கருப்பையா Vs சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய போஸ் வெங்கட் | பதிலுக்கு பதில்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 5 ชั่วโมงที่ผ่านมา +128

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்கள் தான் தெளிவாக இருக்கிறார்கள். எந்த பணமும் பெறாமல் நல்ல ஆட்சியை எதிர் பார்த்து வாக்களித்த மக்கள். இந்த பெருமை சீமான் அவர்களுக்கே சேரும்.

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา

      Ila bro indhaa vaati semaanuku podamaattom. Thalapathi vjay ku dhaan engal vote❤

    • @thennavan7
      @thennavan7 51 นาทีที่ผ่านมา

      ​@@thalapathi137நீங்கள் போடவில்லை என்றால் வேறு புதிய ஆதாரவாளர்கள் போடுவார்கள்.
      திருநெல்வேலியில் கேரள குப்பை கழிவு கொட்டிய விவகாரத்தில் ஏன் விஜய் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு நலனை விட கேரளாவில் தன் படத்தை ஓட்ட வேண்டும் என்பது தான் அவர் முதன்மை நோக்கமா?

    • @lakshmananv4450
      @lakshmananv4450 19 นาทีที่ผ่านมา

      பா.ஜ.க. விற்கும் தான் காசு வாங்காமல் ஓட்டுப் போட்டார்கள்.
      நா.த.கட்சியைக் காட்டிலும் அதிக வாக்கு சதவீதம்

    • @Venkatgeja
      @Venkatgeja 10 นาทีที่ผ่านมา

      இதே வீடியோவில் விஜய்காந்த் பற்றி பேசி இருக்கிறார் பார்க்கவில்லையா அதும் 12% வாக்குகள்?. அது நடுநிலை வாக்குகள் எப்பொழுதும் இருக்கும். அதே காரணத்தினால் விஜய்க்கும் போக கூடும் ஏனென்றால் சீமானும் உத்தமன் இல்லை‌ என்ற உண்மை வெளிவந்துவிட்டது

  • @rajagurukirithvik130
    @rajagurukirithvik130 4 ชั่วโมงที่ผ่านมา +46

    பத்து கட்சி கருப்பையாவிற்கு சீமான் மீது எவ்வளவு வன்மம்.

  • @r.ananthakumarm.rajapandi1060
    @r.ananthakumarm.rajapandi1060 15 ชั่วโมงที่ผ่านมา +235

    அறிவை பற்றி அறிவிழாத பத்து கட்சி பழ கருப்பையா கூறுவது வேடிக்கையாக உள்ளது

  • @poompuharebinesarntk9291
    @poompuharebinesarntk9291 3 ชั่วโมงที่ผ่านมา +62

    பல கட்சிகளில் பதவி வகித்த பழ கருப்பையாவுக்கு கொள்கையை பற்றி என்ன தெரியும்.

    • @sankar1467
      @sankar1467 2 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆமாம் ஒரே கட்சியில் இருப்பது என்ன சட்டமா தப்பு செய்தால் சொந்த கட்சியாக இருந்தாலும் தட்டி கேட்க வேண்டும்

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 14 ชั่วโมงที่ผ่านมา +166

    நாலை சிவகார்திகேயன் கட்ச்சி தொடங்கினால் இந்த கரு பையன் இதே ஒப்பாரியை விஜய்க்கு எதிரா வைப்பான்

    • @KandiahKYoganathan
      @KandiahKYoganathan 2 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மை.😄😄😄

    • @mohanraj6202
      @mohanraj6202 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂

  • @tamilan162N
    @tamilan162N 12 ชั่วโมงที่ผ่านมา +89

    விளங்காத அரசியலை பேசுவது விஜய் அவர்கள் தான் திராவிடம் தமிழ்தேசியம் இரண்டு ஒன்று என 😂

  • @jayendhiranjay4059
    @jayendhiranjay4059 14 ชั่วโมงที่ผ่านมา +140

    என்றும் நாம் தமிழர்

  • @subash.s2117
    @subash.s2117 5 ชั่วโมงที่ผ่านมา +123

    சீமான் எங்கள் அண்ணன். தமிழ் தேசிய தத்துவமே எங்கள் தலைவன். சீமான் அண்ணன் விட்டு சென்றாலும் கூட தமிழ் தேசிய பிள்ளைகள் நாங்கள் இறுதி வரை நிற்போம் ‌‌. ஒரு நாள் நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும் . கைத்தட்டி விசிலடிக்க கூடிய கூட்டம் இல்லை நாங்கள் ‌. இலட்சியத்திற்காக கருத்துக்களால் ஒன்றிணைக்கப் பட்ட மக்கள்.

    • @SATHISHKUMAR-qb4em
      @SATHISHKUMAR-qb4em 3 ชั่วโมงที่ผ่านมา

      கிளிச்ச நீ

    • @sanjeevjegamoorthy
      @sanjeevjegamoorthy 3 ชั่วโมงที่ผ่านมา +1

      நாம் தமிழர் ❤

    • @selvavalar
      @selvavalar 3 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியம்

    • @selvavalar
      @selvavalar 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sanjeevjegamoorthy🦧🦧🦧

    • @deepanraj6585
      @deepanraj6585 3 ชั่วโมงที่ผ่านมา

      Ntk

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi 15 ชั่วโมงที่ผ่านมา +107

    Ntk forever ❤

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 6 ชั่วโมงที่ผ่านมา +4

      🤡

    • @sukumarsukumar1803
      @sukumarsukumar1803 5 ชั่วโมงที่ผ่านมา +1

      🤮🤮​@@vijayaprabu6669

  • @rajendranmuniyan533
    @rajendranmuniyan533 4 ชั่วโมงที่ผ่านมา +8

    தமிழ்நாட்டுக்கு அண்ணன் சீமான்

  • @shajaganjabarulla3236
    @shajaganjabarulla3236 4 ชั่วโมงที่ผ่านมา +23

    ஐயா பழ கருப்பையாவுக்கு மண்டையில் முடி தான் இல்லை என்று நினைச்சா மண்டையில் மூளையும் கிடையாது தமிழ் தேசியம் என்றால் வாங்க பாட ம்வேணா கத்துக்கிட்டு போ 😂😂😂😂😂😂😂

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 2 ชั่วโมงที่ผ่านมา

      உன் அண்ணனுக்கு அதுவும் இல்லை, ஆண்மையும் இல்லை.

  • @RagaviRagavi2005
    @RagaviRagavi2005 4 ชั่วโมงที่ผ่านมา +18

    சீமான் அண்ணன குறை சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 4 ชั่วโมงที่ผ่านมา +21

    நாற்றமெடுக்கும் பழம் குப்பையில் வீசக் கூடிய பழம் இருந்து பயனென்ன?!

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 2 ชั่วโมงที่ผ่านมา

      சாமானைத் தானே சொல்கிறாய்.

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 ชั่วโมงที่ผ่านมา +30

    பத்து கட்சி பழகருப்பையா...

  • @thenpalama
    @thenpalama 5 ชั่วโมงที่ผ่านมา +38

    கிழ கருப்பையாவுக்கு அரசியல் அறிவு துளியும் இல்லை

  • @pandiyanm.k
    @pandiyanm.k 4 ชั่วโมงที่ผ่านมา +10

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி

  • @radhakrishnanperambalur5186
    @radhakrishnanperambalur5186 14 ชั่วโมงที่ผ่านมา +88

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் ❤

  • @d.karthickrajan6745
    @d.karthickrajan6745 9 ชั่วโมงที่ผ่านมา +25

    பல கட்சி நிதி கருப்பையா 😂

  • @sakthivels3391
    @sakthivels3391 3 ชั่วโมงที่ผ่านมา +5

    ஒரு நாள் இதே வாய் சீமானை பாராட்டி பேசும்.எதிர் வாதம் பேசுவது கட்சியில் தான் ஐயாவும் இருந்தார்.

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 14 ชั่วโมงที่ผ่านมา +87

    கருவாட்டு சாம்பாறு கொடுங்கப்பா 😅😅

  • @SenthilKumar-qk4jq
    @SenthilKumar-qk4jq 5 ชั่วโมงที่ผ่านมา +39

    திராவிட அரசியலை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலத்தில் பேசுங்க பழகருப்பையா.

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 5 ชั่วโมงที่ผ่านมา +11

    மிகவும் அநாகரிகமான விவாத மேடை இது.
    இந்த தற்குறி பல கட்சி கருப்பைய்யா சீமானை பற்றி பேசியதை கட் செய்திருக்க வேண்டும் அல்லது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர்களை விவாத மேடையில் இனைத்திருக்க வேண்டும்.

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 2 ชั่วโมงที่ผ่านมา

      ஊம்பி இ௫ப்பீங்க..

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Onemanarmy-l9x
    @Onemanarmy-l9x 2 ชั่วโมงที่ผ่านมา +9

    சீமானை யாராலும் க்ளோஸ் பண்ண முடியாது.
    சீமானை குளோஸ் பண்ண நினைப்பவர்கள் க்ளோஸ் 🔥
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 4 ชั่วโมงที่ผ่านมา +6

    பக்கத்து மாநிலத்தில் போய் திராவிடம் என்று பேசுங்கள் பார்ப்போம்.
    பழ கருப்பையா வயிற்று பிழைப்புக்கு எதையும் பேசுவார்.
    நேற்று கமல், இன்று விஜய்
    என்றும் நாங்கள் சீமான் அண்ணனோடு தான்.

    • @samysamy-vq2kf
      @samysamy-vq2kf 3 ชั่วโมงที่ผ่านมา

      பழ கருப்பையா சொன்னது புரியவில்லையா தமிழ்த்தாய் பெற்றெடுத்த 8 பிள்ளைகளும் திராவிடம் பெயர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மரபணு ஒன்றே அதை மாற்ற முடியாது

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 4 ชั่วโมงที่ผ่านมา +7

    பழ கருப்பு இல்லை இல்லை, கோய்ந்சாமி கோய்ந்சாமி பருப்ப கடஞ்சு சாம்பார் செய்த சகோதரர் போருக்கு வாழ்த்துக்கள்

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 2 ชั่วโมงที่ผ่านมา +5

    உங்கள் வயதுக்கு தகுந்த கருத்தை கூற வேண்டும் செந்தமிழ் சீமான் தனி கட்சி தொடங்கி தான் யார் என்று நிருபித்து கொண்டு இருக்கிறார்கள் கொள்கை ரீதியாக. உங்களால் ஒரு தனி கட்சி தொடங்கி பயணிக்க முடிந்ததா அஇஅதிமுக திமுக என்று பதவிக்காக கட்சி மாறி கொண்டு இருக்க கூடாது உங்களை செந்தமிழ் சீமான் சிறந்தவர்.

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 9 ชั่วโมงที่ผ่านมา +60

    நூறு புத்தகங்களை படிப்பதற்கு சமமானது அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு 💚 என்றும் நாம் தமிழர்

  • @jeganathr6814
    @jeganathr6814 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤️❤️❤️Ntk❤️❤️❤️

  • @nizhalmaruthu4687
    @nizhalmaruthu4687 2 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉🎉🎉 என்றும் எங்கள் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர் நாம் தமிழர்🎉🎉🎉

  • @VVinoth-yb3ux
    @VVinoth-yb3ux 5 ชั่วโมงที่ผ่านมา +14

    பத்து கட்சி பல கருபயா நீலா பேசலாமா

  • @NaguVP
    @NaguVP 6 ชั่วโมงที่ผ่านมา +73

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன் மக்களின் முதல்வன் சீமான் அண்ணா ❤️💪

  • @Parthiban0717....
    @Parthiban0717.... 10 ชั่วโมงที่ผ่านมา +38

    பணக்கருப்பையா வின் கேவலமான அரசியல்...🥵
    என்றும் 😍 நாம் தமிழர் 😍

  • @comenman1985
    @comenman1985 5 ชั่วโมงที่ผ่านมา +44

    தமிழை தமிழ் என்று ஞொல்லாமல் ஏன் திரவிடம் என்று சொல்ல வேண்டும். இதை பற்றி விவாதியுங்கள்

  • @naveenbose1483
    @naveenbose1483 7 ชั่วโมงที่ผ่านมา +9

    Bose vengat அண்ணனுக்கு நன்றிகள்....

  • @r.ananthakumarm.rajapandi1060
    @r.ananthakumarm.rajapandi1060 15 ชั่วโมงที่ผ่านมา +86

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Seeman❤❤❤❤

  • @jdc5558
    @jdc5558 4 ชั่วโมงที่ผ่านมา +6

    ஏன் திராவிடம் என்று கூறுகிறீர்கள் அதை பழ கருப்பையா என்று சொல்லுங்க

  • @pandiyanm.k
    @pandiyanm.k 4 ชั่วโมงที่ผ่านมา +3

    உண்மை

  • @b.adassprabhakaran3484
    @b.adassprabhakaran3484 13 ชั่วโมงที่ผ่านมา +5

    சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹 அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அன்பான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹 வெல்க செந்தமிழன் சீமான் 💐🌹💐🌹💐 உலக தமிழ்த்தாயின் தலைமகன் 💕 பிரபாகரன் 💕 புகழ் ஓங்குக 💝🙏💝🙏💝🙏💝🙏 தாஸ் 🐅🐅🐅🐅 பெங்களூர் 🐅🐯🐅🐯🐅🐯

  • @Velkarthi84
    @Velkarthi84 5 ชั่วโมงที่ผ่านมา +37

    அண்ணன் சீமான் பற்றி தெளிவான புரிதல் வைத்துள்ள அண்ணன் போஸ் வெங்கட் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்... நாம் தமிழர் ❤❤❤❤

    • @balaanbu5376
      @balaanbu5376 3 ชั่วโมงที่ผ่านมา +1

      அவர் இப்படி நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் தான் சீமான் அண்ணனுக்கு ஆதரவாக முட்டு குடுத்து இருக்கின்றான்

    • @RajaSekaran-tb6bc
      @RajaSekaran-tb6bc 2 ชั่วโมงที่ผ่านมา

      போஸ் வெங்கட் க்கு அக்கா, தங்கை இ௫ந்தால்.. இப்படி சாமானுக்கு முட்டு குடுக்க மாட்டான்

  • @kalaiyarasanarasujoses8353
    @kalaiyarasanarasujoses8353 15 ชั่วโมงที่ผ่านมา +86

    பழ கருப்பையா வாடகை வாய்

    • @thavasikani2240
      @thavasikani2240 5 ชั่วโมงที่ผ่านมา +3

      திராவிட வாய்

  • @சிட்டுக்குருவி-ற3ங
    @சிட்டுக்குருவி-ற3ங 4 ชั่วโมงที่ผ่านมา +5

    இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி என்று அழைத்து பேச வைக்கிறார்களே அவர்களை சொல்ல வேண்டும்.

  • @SankarSankar-n9c1k
    @SankarSankar-n9c1k 4 ชั่วโมงที่ผ่านมา +6

    பலவற்ற கருப்பையா நீயார்ரா பல கட்சி பலவற்ற

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 4 ชั่วโมงที่ผ่านมา +7

    அல்லு சில்லுகளை அலற விடும் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

  • @ndilakchandilan2481
    @ndilakchandilan2481 4 ชั่วโมงที่ผ่านมา +5

    சீமானை ஏன் பேசுறீங்க

  • @sizzlershr3424
    @sizzlershr3424 12 ชั่วโมงที่ผ่านมา +43

    நாங்கள் நாம் தமிழர் டா.
    பல கட்சி கருப்பையா

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 4 ชั่วโมงที่ผ่านมา +4

    பத்து கட்சி பல கருப்பையா இப்ப தானய்யா நாங்க அரசியலை கற்றுக் கொண்டு வேகமாக முன்னேறி வருகிறோம் வாய் சூடாக பிதற்றுகிறாய் உன் இதற்கெல்லாம் இங்கே இங்கே நடக்காது நாங்கள் தமிழ் தேசியவாதிகள் இறுதிவரை நாங்கள் போராடுவோம் நாம் தமிழர்

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 7 ชั่วโมงที่ผ่านมา +11

    சாதி வெறி பிடித்த கருப்பை இப்ப எந்த கட்சியில் டா இருக்க

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 14 ชั่วโมงที่ผ่านมา +35

    அடே யாரப்பா கோவிந்தசாமியா பேசுறது 😅😅😅

    • @thavasikani2240
      @thavasikani2240 5 ชั่วโมงที่ผ่านมา +2

      புது பெயரா 😂

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 10 ชั่วโมงที่ผ่านมา +33

    நாம் தமிழர் ❤❤❤

  • @PounnathanAntony
    @PounnathanAntony 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Supper Brother

  • @BhavananthamrBhavanantham
    @BhavananthamrBhavanantham 7 ชั่วโมงที่ผ่านมา +18

    யாரு பத்து கட்சி பல கருப்பையா வா 🤣

  • @rajendranmuniyan533
    @rajendranmuniyan533 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ஐயா நீங்க பேசுங்க அண்ணனை பத்தி பேசாதீங்க

  • @arunkumararam927
    @arunkumararam927 12 ชั่วโมงที่ผ่านมา +34

    சீமான் ❤❤❤

  • @SampathSampath-e2g
    @SampathSampath-e2g 3 ชั่วโมงที่ผ่านมา +3

    சீமான் நல்லவர், கெட்டவர் என்பதை விட ஒரு ஆக்கபூர்வமான பதிலும் அக்கபூர்வமான கேள்வியும் வைக்கிறார் விஜய் அவர்களை சீமானுக்கு நேருக்கு நேர் நின்று ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா

  • @SountharIshu
    @SountharIshu 4 ชั่วโมงที่ผ่านมา +5

    என்றும் நாம் தமிழர் கொள்கையுடன் ❤️💪

  • @VetriLabs
    @VetriLabs 5 ชั่วโมงที่ผ่านมา +3

    விஜய் க்க இப்படி பேசாதீர்கள்
    நல்லவர்கள் வந்தால் மட்டும் ஆதரவு தாருங்கள்
    சீமான் ஒங்களுக்கு பிரச்சனைய
    இதுலருந்தே தெரிகிறது ஐயா நீங்கள் பேசும் அரசியல் 👍
    உங்களை மட்டும் இல்ல உங்க பிள்ளை
    கரு. பழனியப்பன் வரையும் பார்ப்போம் 👍

  • @giritharan7285
    @giritharan7285 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பழ கருப்பையா நி ஒரு இழவு மகன்❤

  • @ssmkalai
    @ssmkalai 15 ชั่วโมงที่ผ่านมา +28

    பழ கருப்பையா என்னும் பணத்துக்காக பேசும் ஒரு ஆள் அவ்வளவுதான்... கருத்தை சித்தாந்தத்தை பேசு நீ ஒரு மேடைப் பேச்சாளராக கூட நாங்கள் ஏற்றுக் கொள்வோம் அதை விட்டுவிட்டு சீமான் என்பவரை விமர்சிக்க மட்டும் வந்தால் நீ யாரு? போஸ் வெங்கட் அண்ணனுக்கு நன்றி... உண்மையை பேசியதற்காக...

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 13 ชั่วโมงที่ผ่านมา +11

    I m vijay fan vote seeman ku❤

  • @kumars-xq6tl
    @kumars-xq6tl 9 ชั่วโมงที่ผ่านมา +28

    அரசியல் விபச்சாரி பல கருப்பையா

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan 6 ชั่วโมงที่ผ่านมา +15

    மறக்க மாட்டோம். பழம்

  • @TN03BikerVellai_TBF
    @TN03BikerVellai_TBF 14 ชั่วโมงที่ผ่านมา +32

    Ntk❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 14 ชั่วโมงที่ผ่านมา +11

    Ne already close brother
    Sabesan Canada 🇨🇦

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 4 ชั่วโมงที่ผ่านมา +5

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் ❤

  • @tamilmaran2021
    @tamilmaran2021 6 ชั่วโมงที่ผ่านมา +11

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்

  • @ryamahax7771
    @ryamahax7771 8 ชั่วโมงที่ผ่านมา +33

    இந்த விஷம் பாம்பு வெங்கட் நாயுடுவை நம்பவே கூடாது.

    • @thavasikani2240
      @thavasikani2240 5 ชั่วโมงที่ผ่านมา +1

    • @ryamahax7771
      @ryamahax7771 3 ชั่วโมงที่ผ่านมา

      @thavasikani2240 🤝

  • @pandiyanm.k
    @pandiyanm.k 4 ชั่วโมงที่ผ่านมา +5

    உனக்கு அப்பன் தமிழனா இல்லை வேறயா

    • @samysamy-vq2kf
      @samysamy-vq2kf 3 ชั่วโมงที่ผ่านมา

      தெலுங்கனோட தமிழனோட மரபணுக்களை ஆய்வு செய்து பார்த்து யார் தகப்பன் என்றால் இருவருடைய மரபணுவும் ஒன்றாக இருக்கும் சொந்த தந்தை மரபணு முழுமையாக பொருந்தும்

  • @tsasikumar5844
    @tsasikumar5844 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வாயா அல்லு சில்லு நீயே ஒரு தர்குரி😅😅😅😂

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 12 ชั่วโมงที่ผ่านมา +4

    Boss mass❤

  • @PandianRajan-tv2uz
    @PandianRajan-tv2uz 14 ชั่วโมงที่ผ่านมา +10

    Vijay katchila oru entry ya podunga ayya appathan Kamal katchi Mari Vijay katchi ya mathalam😂

  • @endhiran555
    @endhiran555 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அவன் அவன் ஆயிரம் வேலைக்கு போகும் பஸ்ஸில் எங்காவது ஒரு பஸ் ஸ்டாண்டில்..
    சோளம்
    கடலை
    பனங்கிழங்கு விற்பார்கள்.
    அதில் ஒரு பழம் விற்கிறவர் தான் இந்த பழம் கருப்பையா.

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 54 นาทีที่ผ่านมา +1

    தமிழியம் உலகின் தாய்
    திராவிடியா கயமை அரசியல்
    காந்தியம் உலகச் சுடரொளி

  • @MathiMathi-iv3wk
    @MathiMathi-iv3wk 4 ชั่วโมงที่ผ่านมา +6

    சீமான் அந்த இடத்தில் இருக்காணோ இல்லையோ சீமானை பற்றி பேசியே ஆக வேண்டும் தமிழ் நாட்டு அரசியல் சீமானை சுற்றியே நகர்கிறது

  • @rajmohan9308
    @rajmohan9308 3 ชั่วโมงที่ผ่านมา +3

    0:22 பத்து கட்சி பல கருப்பையா 😂😂😂

  • @fitlife1145
    @fitlife1145 6 ชั่วโมงที่ผ่านมา +5

    Pathu katchi palakarupaiya 😂😂

  • @sridharsrinivasan9704
    @sridharsrinivasan9704 3 ชั่วโมงที่ผ่านมา +4

    பல கட்சி கருப்பையா

  • @MurugeshN-c4n
    @MurugeshN-c4n 9 ชั่วโมงที่ผ่านมา +6

    பழம் நீங்க யாரையாவது குறைக்கூருவதை
    நிறுத்துங்கள்
    அண்ணன் சீமான்
    இல்லை என்றால் இங்கு எதிர் கட்சி யார்

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 7 ชั่วโมงที่ผ่านมา +4

    உளறு வாயன் பழ கருப்பையா

  • @thalapathi137
    @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +1

    Semanuku dhaan vote pottom emga vetla yellarum next time thalapathi vijay ku dhaan engal vote❤❤❤❤❤

  • @katherasand7156
    @katherasand7156 4 ชั่วโมงที่ผ่านมา +8

    அரசியல் தேவையில்லை நபர்கள் பழ.கருப்பையா நாஞ்சில் சம்பத்

  • @SivakumarSachin-yd8kx
    @SivakumarSachin-yd8kx 15 ชั่วโมงที่ผ่านมา +29

    Ntk

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர்.

  • @narayannarayan8188
    @narayannarayan8188 3 ชั่วโมงที่ผ่านมา

    போஸ் பேச்சு அருமை யாதார்த்தம்

  • @syedarshads.k5585
    @syedarshads.k5585 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Vote for ntk

  • @SathishRam-nu8xz
    @SathishRam-nu8xz 3 ชั่วโมงที่ผ่านมา

    அரசியல் அனாதை இவர் .......பதிமூனாவது கட்சியில் பயணிக்கிறார்......தயவு செய்து இவரை எவரும் எந்தக்கட்சியிலும் சேர்க்காதீர்கள்

  • @Kumarsen-c5r
    @Kumarsen-c5r 14 ชั่วโมงที่ผ่านมา +13

    நீங்கள் ( நீ) எல்லாம் அரசியல் பேச அருகதையே இல்லை

  • @dhanapalank1141
    @dhanapalank1141 3 ชั่วโมงที่ผ่านมา

    Thank you boss venkat

  • @AlexsandarAlexsandar-t5w
    @AlexsandarAlexsandar-t5w 15 ชั่วโมงที่ผ่านมา +27

    ntk 🎉❤

  • @thalapathi137
    @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +1

    Thalapathi vijay kaalathin kataayam❤

  • @StalinSundaradhas
    @StalinSundaradhas 3 ชั่วโมงที่ผ่านมา +8

    நீ கேரளாவில் போய் நீங்களெல்லாரும் திராவிடர்களென்று சொல்லு.அப்போ தெரியும்

  • @Yesu_raja
    @Yesu_raja 3 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர்

  • @velmurugans278
    @velmurugans278 13 ชั่วโมงที่ผ่านมา +8

    பழ கருப்பையா இல்லை மலத்தில் வாழும் புழு கருப்பையா...

  • @learninginmylife8840
    @learninginmylife8840 3 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி

  • @SurendrakumarM-w7w
    @SurendrakumarM-w7w 13 ชั่วโมงที่ผ่านมา +9

    இந்தப் பாழா போன கருப்பையா இல்லை கோவிந்தசாமி இப்பொழுது எங்கேயும் வாய் வைக்க இடம் தெரியாமல் திரியுது போல

  • @murugesanuae9283
    @murugesanuae9283 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Bossnna ur thinking. Good

  • @SathishKumar-fu6gi
    @SathishKumar-fu6gi 2 ชั่วโมงที่ผ่านมา

    Vote for seeman brother

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 4 ชั่วโมงที่ผ่านมา +2

    என்றும் நாம் தமிழர் ♥️♥️♥️

  • @marimuthup644
    @marimuthup644 3 ชั่วโมงที่ผ่านมา

    NTK🎉🎉🎉🎉🎉