அக்கா வல்லாரை கீரையை சம்பல் மாறி செய்து சாப்புடா நல்லது அது கீரையா சிரியாதா வெட்டி வெங்காயம் மிளகாய் இதாயும் சிறியா தா வெட்டி தேங்காய் பூ வும் தேசிப்புளியும் சேர்த்து கலந்து சம்பல் போல் செய்து சாப்பிட்டி பாருங்க அது இதை விட சத்தானது திவி குட்டிகும் நல்லது அக்கா 🥰🥰🥰🥰🥰
Anthe lemon vasam varuthe nu soningale antha plant peru lemon grass, aperam innonnu velare keeraiya thovaiyal araithu sapedera innum nalathu from Malaysia ur fan 🥰
Seedha uhga cooking vlog super 👌 daliy morning to night cooking vlog upload pannuga uhga speech so cute could inum sari Aagaliya health care fulla pathukoga
Sister front la tap eirukula antha place chang pannunga side la set pannikonga front la water eiruka kudathu and vayasanavanga eirukanga slip aga vaippu eirukku and front la sheet podunga sis rain vanthalum water veettukula varathu adupul samainga sister athukum oru place set pannunga Sister
நாங்கள் காய்ச்சினி கிழங்கு என்று சொல்லுவோம், பூமிக்கு அடியில் வரும் கிழங்கு உருண்டையாக நீளமாக பெரியதாக இருக்கும், செடியின் மேலேயும் கிழங்கு வரும், அது சிறிய உருண்டைகளாகவும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு sape, வரும், பூமிக்கு அடியில் வரும் கிழங்கு ரொம்ப taste ஆ, இருக்கும்
அக்கா இந்த செடி ஆல்வள்ளி கிழங்கு செடி இது உருளைக்கிழங்கு மாதிரி கொடியில் கிழங்கு வரும் அப்புறம் செடியின் அடி பகுதியிலும் பெரிய கிழங்கு வரும் இந்த செடி கடைசியில் அறுவடை ஆகும் போது அடியில் பெரிய கிழங்கு இருக்கும்...❤
சீதா இந்த செடி பெயர் வெத்தலைவெள்ளிக்கிழங்கு அது மன்னுக்குல் வேலையும் கிழங்கு உங்கள் வீடியோ அனைத்தும் அருமையான தொகுப்பு உங்கள் தங்கையை என்னைக்கு விருந்துக்கு அழைக்கப்போரேங்க ஆவளாக காத்துக்கொண்டு இருக்கேன் அந்த வீடியோ க்கு
Nenga unmele best mother .yenna samachalum .epti sencha tha thiviku pudikkum pudikkum nu pathu pathu pantringa super sister 😊
அக்கா வல்லாரை கீரையை சம்பல் மாறி
செய்து சாப்புடா நல்லது அது கீரையா சிரியாதா வெட்டி வெங்காயம் மிளகாய் இதாயும் சிறியா தா வெட்டி தேங்காய் பூ வும் தேசிப்புளியும் சேர்த்து கலந்து சம்பல் போல் செய்து சாப்பிட்டி பாருங்க அது இதை விட சத்தானது திவி குட்டிகும் நல்லது அக்கா 🥰🥰🥰🥰🥰
Very talented Seetha! Cooking with smile and without tension! Great woman! God bless!
Green chillies athigama add pannathinga seethu akka😊konjam korachikonga...ur cooking style is awasome ❤❤❤.....
மகளே உன் சிரிப்பு அழகு கல்லக்கபடமில்லாத சிரிப்பு என்னையும் சிரிக்கவைத்துவிட்டது❤️❤️
சீது நீங்க குக்கிங் செபிபா மாறிட்டீங்க.2 மோந்து பேபியோட ஒர்க் awesome🎉🎉🎉🎉
கல்யாண வீட்டில் கூட இத்தனை side dish வைக்க மாட்டாங்க 😂😂😂 தட்டில் எல்லாமே சேர்த்து பார்க்கும்போது செம colorful 😍
❤❤
You are multi talented person akka. Your cook looking very nice 👌🏼
Super akka ❤neega therumulaivasal thana eng ura pakkam❤neega antha ura eruntha reply pannuga please ❤
வெத்தலை வள்ளி கிழங்கு மண்ணுக்குள் தான் வரும் கிழங்கு எல்லாமே மன்னனுக்கு தான் வரும்❤️ திவி குட்டி ❤️
👍
Correct
Srilanka la rashavalli kelanku nu solluvan manuka thaan varum
Yes
Neenga vera level akka 🎉🎉 ungala ennakku romba pudikkum akka ❤ akka family Vella pora maathiri vlog podunga please akka 😊
இன்னைக்கு சமையல் சூப்பர் பார்க்கும் போது சாப்பிடனும்போல இருக்கு நாங்க சாப்பிட வரலாமா❤ சீதா அக்கா❤❤❤
unga video ellame super akka... ❤❤❤❤❤❤❤❤❤❤ my fav
Anthe lemon vasam varuthe nu soningale antha plant peru lemon grass, aperam innonnu velare keeraiya thovaiyal araithu sapedera innum nalathu from Malaysia ur fan 🥰
வல்லாரை கீரை பச்சை சம்பள் செய்வது நல்லது
Empty plate la epavum rice veka kudadhu edhvadhu vegetables senji kangana adha vachutu tha vekanum
Seedha uhga cooking vlog super 👌 daliy morning to night cooking vlog upload pannuga uhga speech so cute could inum sari Aagaliya health care fulla pathukoga
Akka ungala enaku romba pudichiruku❤so happy ah irukinga🥺Ipde happy ah irukanum😊
Very tasty lunch 👌 keep it up guys ♥️♥️ sister your cooking mass vera level 🥰🥰🥰🥰🥰
23:22 ipo muttakose sapduvingala? Ippaaaa🤣🤣🤣🤣seethu akka reaction💞💞💞
😂😂
Super Technic(muttai koss bakoda) seethu ka
Akka andha chedi Peru Lemon grass Ella tea vagalum mix panni kudikalam flavour super a irukkum akka😊
Cemara man vinoth Anna super ah edit panringa
❤️❤️❤️🙏
0 sec skip the video
அது லெமன் கிராஸ் டீபோட்டா அருமையாக இருக்கும்
Kasta patu vedu thana vagirukega nala visiyam than God bless u
காய் வள்ளி கிழங்கு,(காய் வெளிக்கிழங்கு)
Akka maram nadum poodhu video poodunga akka 😊☺️😁
Love story video please
அந்த செடி சேரை அந்த செடியை பாவிப்பது இளைகலை பாவிப்பது அல்ல தண்டு பகுதியை
இறைச்சி கறிகள் சமைக்கும் போது பாவிக்கவும்
Sister front la tap eirukula antha place chang pannunga side la set pannikonga front la water eiruka kudathu and vayasanavanga eirukanga slip aga vaippu eirukku and front la sheet podunga sis rain vanthalum water veettukula varathu adupul samainga sister athukum oru place set pannunga Sister
Epdi than ipdilam pandrngalo theriyala❤ super akka
Anni ella dishum naa samaikkira mathiriye irukku super
Entry music 😂 semma anna😅😅😅.... சிங் mudic❤❤😅😅....seethu alka cook nala mass than🔥🔥🔥🤩🤩🤩....luv u thivi thangooo 💋💋😍
Anni vera level samayal semma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ anni smail super😊😊😊😊😊😊
Unga garden 🪴🍃🌴🌿🍀
paakkave semmayaa irukku ❤
❤❤❤
நீங்கள் சொன்ன இந்த கிழங்கு கேரளாவில் காய்ச்சல் கிழங்கு அது மண்ணுக்குள் இருக்கும் அதை எடுத்துக் அவிச்சு சாப்பிட்டால் றேம்ப நல்ல இருக்கும்
My. Chellam.akka.samayal.super.❤❤❤❤❤super ra.erukkinga.akka.neenga.ungal.thangai.Nan❤❤😊😊
Akka antha Kodi vanthu mulu milagu (pepper) athu konjam perusganum apram athu green colour la kotha varum apram atha Kaya vachi store panii vachikalam
Vallarai keerai oru chedi matum nattu vainga neraya vanthurum
Neenga nalla samaikkiringa akka Channa masala recipe video podunga akka
Ayyo oru oru videovum interesting ah irukae enaku romba romba pidichiruku so stay blessed always with good health strength and happiness and peace
❤️❤️🙏
Vetrilai valli kilangu mannuku adila perusa kaaikum february march la than nalla kilangu varum melaum varum kutty ah than irukum akka
நாங்கள் காய்ச்சினி கிழங்கு என்று சொல்லுவோம், பூமிக்கு அடியில் வரும் கிழங்கு உருண்டையாக நீளமாக பெரியதாக இருக்கும், செடியின் மேலேயும் கிழங்கு வரும், அது சிறிய உருண்டைகளாகவும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு sape, வரும், பூமிக்கு அடியில் வரும் கிழங்கு ரொம்ப taste ஆ, இருக்கும்
Kalyana.சமையல்.சாதம்.காய்கறிகளும்.பிரமாதம்.சீதாவின்.கை.பக்குவம்.ஹா.ஹ. ஹ 😂😂😂😂😂😂
Nenga paiyana walarkura vidham nalla iruku.awarkaga time spend pandradhi elaam nalla iruku keep it up.ungaluda elmayana sulnilayilaum sandhoshatha alaga engaloda pahira vidham arumaya iruku.waiyam pottra walga bro and sister.
Akka adhu veththalai valli kilangu kodi mannukku adiyila kilangu varum... And idhu different vlog ah irukku super ❤
❤️❤️🙏
Beef & chicken curry samayal murai video onnu clear ra podunga akka
Intha kelangu enga v2la iruku kodila than kaikum seeni vache thotu sapta supera iruukum
❤❤
Sambar la coconut poduvangala... first time pakura
Like grass it's aromatic called lemon grass good for non vege cooking and do tea drinks.
Eppathumee neega spiclathan pannuviga innaikum athe maathirithan so cute sis your cooking I like it sis❤🎉😊
Unga pottu iruka paiyan karugali malai enga vaganiga solluga please🎉🎉
Akka dhivi thambikku thangachi thambi plan illaiya akka anna❤❤🎉🎉🎉🎉🎉
Intha kodiyil killangu varum its too tasty vegetable
Enna vara vara thadabudala iruku samayal😋❤
Ma superma samayal supera panreenga ungala romba pudichurukuma azhagavum irukeenga ❤️❤️❤️❤️❤️❤️❤️
Kavvallikizhanku.kodiyakathanerukkum.anthakodimuttrinathumvettriparungal.mannukkadilerukkum
அக்கா இந்த செடி ஆல்வள்ளி கிழங்கு செடி இது உருளைக்கிழங்கு மாதிரி கொடியில் கிழங்கு வரும் அப்புறம் செடியின் அடி பகுதியிலும் பெரிய கிழங்கு வரும் இந்த செடி கடைசியில் அறுவடை ஆகும் போது அடியில் பெரிய கிழங்கு இருக்கும்...❤
Lemon grass than athu,use Pannu seethu nalla irukum
Kodiyil kilange warum.aanal kodi wearil peariya kilange arangum.
Sutte sapittal nice.shutte sappidinga bcz curry samayka pona clean pannum pothe walikkayay erekkum
Saambar la thengai poduvangala
ராஜ் வள்ளிக்கிழங்கு அந்தகொடின் பெயர்
Healthy samayal anna akkaku nalla help panrenga ❤nangalum sapita varalama🤤😊
Unga ckooking vera Level seethu❤😊
Sis ugka face ku ena use panriga sluga sis 🤗
Water vast pannthunha akka
❤❤❤❤ aptya koncham parsal panni viduga akka super food vazthukal ❤❤
அண்ணா இந்த கொடி இராசவள்ளி என்று சொல்லுவாங்க ஊதா நிறத்தில் இருக்கும் செம ரேஸ்ரா இருக்கும்
Kavale kelangu adeyela kelangu erukkum anna
Hi akka anna en 3yrs baby ku akka va romba pidikum unga videos patha dhan sapduva akka ella food laum yen coconut paste sethukuringa
Intha kelangu kodiya than pogum ..ethachi marathorama suthividuga ..kodilaiyee kaikum enga v2la kuda irruku
Seetha athu kavali kizhanku antha sedi karukinamathivarum varai vaithu irukkanum mannil kizhakkuvarum
Andha Kodi veththalai illa milagu nu ninaikiren. Milagum Kodi than. Oru ilaiya kasaki smell panni parunga.
Akka rasavalli kilangukka adhu mannukullathan Varun kilangu 2 years pohum perusa varadhukku
Mannukulla tha kilangu vaikkum akka
Enga uru Thirugarukkavur
அந்தகொயிலநல்லாகொடிபோணதும் கீழஅந்தவேர்லதோண்டுனாகிழ௩்கு இருக்கம் அந்தகிழ௩்குபேருதோட்டவல்லிகிழ௩்கு
Keep it up 👍🏼👍🏼👍🏼 success 💪🏼💪🏼💪🏼
Andha kadai evvalu,enga vanguneenga sister
அக்கா அந்தக் கிழக்கு பேர் மோதவல்லி கிழக்கு
Peruvali kilangu killathan irukkum sister
Adhu kerAlala kavaththu kilangunu solluvanga mannukku adiyilum varum kodiliyum varum kilangu enga veetla irukku
Super sister vrunthu sapada poduga😅❤❤
Sirichitey pesurathu romba nalka irukku
Akka walaraya sambal tan panuwaga Nega Enna🤔🤔🤔
Keelathan varum name keralavil sollum kavatth
Hi kaa how are u.....neenga Salem varuveengla vandha sollunga akka
Ama vanga 😊
Vethala valli kilangu akka atha pudingirathinga akka
வெற்றிலை வள்ளிக்கிழங்கு கொடியிலதான் கிழங்கு வரும்
Sapta varalama seetha sema lunch ❤
Valli kilaku
மேடம் இப்போ அத்த கறி குழம்பு வெக்க சொன்னா அடுப்பு கரிய எடுக்க மாட்டீங்களே❤😂
Cute pair anna Anni enaku romba pudikum nega genue character both of you
Romba nalairuku parka.. ❤
வெத்திலை வள்ளி கிழங்கு மண்ணூக்குள் தான் கிழங்கு வரும்
Sister neenga teeth treatment panninga atha patthi konjam sollunga teeth remove pannangala illa apdiye sari panningala solluna
Delivery story podungaka
ok ma ❤
சீதா இந்த செடி பெயர் வெத்தலைவெள்ளிக்கிழங்கு அது மன்னுக்குல் வேலையும் கிழங்கு உங்கள் வீடியோ அனைத்தும் அருமையான தொகுப்பு உங்கள் தங்கையை என்னைக்கு விருந்துக்கு அழைக்கப்போரேங்க ஆவளாக காத்துக்கொண்டு இருக்கேன் அந்த வீடியோ க்கு
❤️❤️
Akka intha cooker enga vanguninga
Oru doubt Parupu kadanjito vegetables podamatingala akka apde potrunga
Sister nenga teeth braces potturundhinga adha pathi oru video detail la podunga ka please engalukku usefully a irukkum
ok ma kandipa soldra
Ithu kaavithu kizhangu mamnnukku adiyil kishangu varum n
Superr recipe seetha👌healthier one yelame correct ah panringa👍🔥🔥