அண்ணா மரவள்ளி கிழங்கு குச்சி இரண்டு நாள் காயவேண்டும். கிழங்கு பகுதியை விட்டுட்டு கீழ்இருந்து ஒரு இஞ் தான் கட்பண்ணவேண்டும் ஒரு குச்சியை மூன்று துண்டுகள் ஆக்கவேண்டும் மரவள்ளி கிழங்கு நட்டால் ஒரு வருடம் 365 நாட்கள் மண்ணில் இருக்கவேண்டும் அப்போது தான் நல்ல எடையும் வரும் சுவையாக இருக்கும் நாங்கள் பரம்பரை மரவள்ளி கிழங்கு விவசாயி கருப்பையா நன்றி
sooper vino seethu...drone shot vera level❤family ah oru vaati vanthu sapitu video podunga pa..seethu mushroom sapita vaendam..sila samayam vayathu pillaiku allergy aagum ma ...
Hi vino seethu எப்படி இருக்கிறீங்க. வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. செம லொகேஷன். அம்மாவையும் உங்க கூட வெளியில கூட்டிட்டு வாங்க. அவங்களும் சந்தோஷப்படுவாங்க
மரவள்ளிக் கிழங்கு குச்சிகளை சிறிது சிறிதாக நறுக்கி சிறிது இடைவெளி விட்டு நட்டு வைத்தாலே நன்றாக நிறைய மரவள்ளிக் கிழங்கு செடிகள் வளரும். ஐந்து மாதங்கள் கழித்து அறுவடை செய்யலாம். உங்கள் தோட்டம் பார்க்க மிகவும் அழகாகவும் அருமையாகவும் கண்களுக்கு விருந்தாக உள்ளது. வாழ்க வளமுடன் நலமுடன் 👌👌👌😊🙏👍👏💐💐🎉🎉💯💯💯🎊🎊
3:17 Anna oru Jaan ku antha kelamgu kuchiya vetti natu vainga Anna APA ungaluku niraya kilangu chedi varum nagalum kaadu vachi irukom ipadi thn panuvom also 1yr kalichi pudungunigana nalla kealangu kidaikum
Ongaloda ooru semmaya iruku sister.. super place so cute intha 📸 semma semma I miss u onga atha mama..... oru naal kandiyapa enga veeduku neenga ellorum orunal varanum familyoda ok va sister vino brother okay bye ❤GOD BLESS YOU
Yankaku seetha akka va yanaku romba pudikum Devi also my love man vinoth Annan hand some unga veetu super Ra iruku and nice place seethu akka over Ra work pakathinga yena neega consev va irukinga
🥰Hi seethu akka I love you so much akka... Romba Naal unga la paarkkanumnnu irukkum but midiyala akka... One day meet pannanum akka... Spend time with our family akka😘
நீங்கள் ஒரு பெட்ஷீட் எடுத்து போயி விரிச்சிப்போட்டு நல்லா ஜம்முனு உக்கார்ந்து சாப்பிட்டு கொஞ்சம் ஹாய்யா படுத்து rest எடுத்தா என்னா ஒரு சுகமா இருக்கும் அதுலயும் ஒரு சிக்கன் கிரேவி ஒரு மட்டன் கிரேவி மண்சட்டி மீன் குழம்பு நல்லா சுட சுட சாதம் அல்லது எதாவது ஒரு பிரியாணி இது மாதிரி சாப்பிட்டா அட அட அட
யாருக்கெல்லாம் சீத்தா அக்கா ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என் husband பிறகு அவங்களா ரொம்ப பிடிக்கும் love you Akka❤
I am also like seetha Ana vinod
Ellarukum puudikumm
அண்ணா மரவள்ளி கிழங்கு குச்சி இரண்டு நாள் காயவேண்டும். கிழங்கு பகுதியை விட்டுட்டு கீழ்இருந்து ஒரு இஞ் தான் கட்பண்ணவேண்டும் ஒரு குச்சியை மூன்று துண்டுகள் ஆக்கவேண்டும் மரவள்ளி கிழங்கு நட்டால் ஒரு வருடம் 365 நாட்கள் மண்ணில் இருக்கவேண்டும் அப்போது தான் நல்ல எடையும் வரும் சுவையாக இருக்கும் நாங்கள் பரம்பரை மரவள்ளி கிழங்கு விவசாயி கருப்பையா நன்றி
கிழங்கு ரொம்ப நல்லது அதுலயும் வீட்ல வளர்த்து சாப்பாடாறது ரொம்ப குடுத்து வெச்சி இருக்கனும் 🎉
Super ❤ yannaku nomba pidikkum itha Mari place la ukkathu sapida🎉😊😊😊😊
Hi seethu, nice vlog❤…ur garden is very nice….lot of brinjals…very nice…..Vino brovoda drone shooting super👏🏻👏🏻
Super ha irruku garden.. , rain naala.. nala growth.. 👍👏
❤️🙏
sooper vino seethu...drone shot vera level❤family ah oru vaati vanthu sapitu video podunga pa..seethu mushroom sapita vaendam..sila samayam vayathu pillaiku allergy aagum ma ...
Hi vino seethu எப்படி இருக்கிறீங்க. வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. செம லொகேஷன். அம்மாவையும் உங்க கூட வெளியில கூட்டிட்டு வாங்க. அவங்களும் சந்தோஷப்படுவாங்க
❤🙏
Super nature oda oru lunch nice, sema
மரவள்ளிக் கிழங்கு குச்சிகளை சிறிது சிறிதாக நறுக்கி சிறிது இடைவெளி விட்டு நட்டு வைத்தாலே நன்றாக நிறைய மரவள்ளிக் கிழங்கு செடிகள் வளரும். ஐந்து மாதங்கள் கழித்து அறுவடை செய்யலாம். உங்கள் தோட்டம் பார்க்க மிகவும் அழகாகவும் அருமையாகவும் கண்களுக்கு விருந்தாக உள்ளது. வாழ்க வளமுடன் நலமுடன் 👌👌👌😊🙏👍👏💐💐🎉🎉💯💯💯🎊🎊
Natural TH-camr thevailladha seen podama Start panni epo varaikum appadiyea irrukinga super congrats sis
3:17 Anna oru Jaan ku antha kelamgu kuchiya vetti natu vainga Anna APA ungaluku niraya kilangu chedi varum nagalum kaadu vachi irukom ipadi thn panuvom also 1yr kalichi pudungunigana nalla kealangu kidaikum
Ongaloda ooru semmaya iruku sister.. super place so cute intha 📸 semma semma I miss u onga atha mama..... oru naal kandiyapa enga veeduku neenga ellorum orunal varanum familyoda ok va sister vino brother okay bye ❤GOD BLESS YOU
எங்க தோட்டத்திலும் இன்று மரவள்ளி கிழங்கு அறுவடை செய்தோம் 😊😊😊😊
Pregnant women don’t eat maravali potatoes
Anni namba v2lla youm irukku maravalli kalagu semmya irukku thottam vera level vayal sapurathu athu oru thank feeling super samayal❤❤❤❤❤❤❤❤❤❤
Akka Neenga oru nalla kudumba penna irukinga 🥰 onga dressing sense onga mela respect a uruwakkudhu..Ongada parents ku thanks pannanum ☺️
Vinoth Seetha எந்த ஊரில் இருக்கீங்க? ரொம்ப அழகா இருக்கு.
Troll camera va car porathu Vedio nalla irukku❤❤❤❤
கிழங்கு சீசன் தான் அக்கா❤❤ எனக்கு வயல உட்காந்து சாப்டுறது ரொம்ப பிடிக்கும் சீதா அக்கா❤❤❤
Super place and super samyal seetha akka nice family 🎉❤❤
Intha mathiri life yenaku rompa pidikum enjoy your life ❤❤❤
Sister unga mamiyar yah video le varave maatrangal❤❤
Maravalli nee sappitathama kolanthaikku akathunu solluvanka... kolantha thana sappatu sappituravarai ethulaam sappita kootathunu solluvanka ... Yenives valthukkalmaa 💞💞
உங்களுடைய வீடு தோட்டம் நல்லா இருக்கு
Nice family ❤❤❤❤❤.. Divi குட்டி I love you da
அக்கா தோட்டத்துக்கு கூடிய செடி என்னென்ன செடிகள் இருக்குன்னு சொல்லி ப்ராப்பர் ஒரு வீடியோ போடுங்க அக்கா
Enoda childhood days niyabagam varuthu😢❤🤓😍😍
சூப்பர்
சிதாஉங்ககுடும்பம்👌👌👌
Udambu eppadi iruku seethu, take care love you ❤❤❤❤
Recently adicted ur videos seetha, goodfamily
Spr ka nature romba alaga iruku❤❤❤❤
Hii seethu akka oru hii solunga ungla videos super....❤
Kappakelangu try innume nalla valarum unga vittu compont vita oyarama valarum apa innum nalla periya kelangu kedaikum oru kelangu 1 kg vara irukum
Tivi kutti eppadi sukam ❤❤❤
Hai sister nalla irukengala vino brother thivi atha mama ellorum nallarkangala innum men melum karthar ungalai aseervathipar uyarthuvar 🎉🎉❤GOD BLESS YOU ❤
Yankaku seetha akka va yanaku romba pudikum Devi also my love man vinoth Annan hand some unga veetu super Ra iruku and nice place seethu akka over Ra work pakathinga yena neega consev va irukinga
Game super akka anna 🎉❤
Ungala mathiri enaku ipadi irukanum ashaiya iruku akka
Ur hard work pays u Seetha
My lovely food sister and brother god bless you and your family members all
Super place and super samaiyal seetha👌
Thivi chellam cute ah sapduringa😘❤
intha time la engayum pokathinga seeta 🙏
😊😊😊😂😂❤❤❤❤❤ alaghaane. Family.paarkkave alhaghu.🎉🎉thottam.
Wow. Nice dron shoot... Sisy❤❤
❤️🙏
சூப்பர் சீதா எனக்கு கூட வயல்வெளியில் சாப்பிட ரொம்பபிடிக்கும்
Unga family enaku romba pudikum
Sethu my sister 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
தோட்டம் நல்லா சூப்பரா இருக்கு
Akka moochi vaangudhu 😢take care❤ paathu irunga ❤
Very nice anna anni ❤❤❤
Kizhanku chediya ver cut pannama full chediya apdiye vainka athoda ilai la kottidum apram atha nadum pothu athoda ver cut pannittu chinna chinna pullu pottu nadanum.
Apram vayal la sapdurathu thani sugam than enka amma ku vayal ku sapadu eduthuttu pogum pothu enakkum serthu eduthuttu poittu anka sapttu varuvan . Nalla jolly a irukkum chillunu kaatru pasumayana idam semaya irukkum . Ithellam marakka mudiyatha ninaivugal. Enjoy pannunka akka
நீங்க இருக்கிறது எந்த ஏரியா என்ன ஊர் நல்லா இருக்கு
Aerial shot super....❤
Enakku romba romba pudikkum anna akka❤❤❤❤❤❤❤❤❤❤
பூச்செடிகளுக்கு காய்ச்ச செடிகளுக்கு என்ன உரம் போடுறீங்க
Seethu enamkum ipdi sapda rompa pudikkum engaloda milakai thottathil, chinna vauyasula saptathu ,ippo rompa miss pandren
Super akka &anna❤❤
ஓப்பன் ஃபேஸ்ல சாப்பிட்டால் சாதமும் கொஞ்சம் கூட சாப்பிடலாம் எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😃😃😃
கிழங்கு மீன் குழம்பு வைச்சு சாப்பிடுங்க அருமையா இருக்கும்
So nice to c hw u are teaching ur son to enjoy nature ..super parents 👏🏽...❤
Enaku romba pidikkum
Romba pudikum akka unga life super 😊
எனக்கும் பிடிக்கும்
சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮
Really super video.
Super home
Nega irukura edam super ❤❤❤😊😊
ஒரு பிளாஸ்டிக் சீட் போட்டு அதான் மேல் வைத்து சாப்பிடலாம். ஒரு suggestion தான்.
Akka baby movement iruka ethna month theriympls reply
🥰Hi seethu akka I love you so much akka... Romba Naal unga la paarkkanumnnu irukkum but midiyala akka... One day meet pannanum akka... Spend time with our family akka😘
Kuchi innu time iruku indha kuchila natta valarathu avlova sis
Vinoth anna ungakukku frd la irukangala😊😊😊😊
Akka antha kilanga nalla vegachu vengaiyam cilli pottu thalicha tha nalla irukum
Super sis and anna and thivi chlm❤❤❤very nice vlog ❤❤ lunch menu super ❤❤very nice place super anna❤❤❤❤❤🎉🎉🎉
ஹாய் சிஸ்டர் வணக்கம் உங்கள் தோட்டம் மிக அருமையாக உள்ளது
very nice places ❤ super seetha
Super 👌
Ama sister sappadu nallave illanalu vayalla sapdu pothu semmaya irukku chinna vayasula veraku porukka poramo illayo saptruvo first 😂😂❤❤
Unga videos ellam super akka anna ❤😍🎉💐
Veedu front space total how many cents?
Anna antha கிரைய நல்லா உரல்ல இடிச்சி சுண்டி சப்புடலாம் 👍செம்மயா இருக்கு..
Can add sugar n coconut very delicious ❤
Ten months complete ana harvest pannanum kilangu
Hiiii akka oru hai solunga ❤❤
ஒரு ஹாய் சொல்லுங்கப்பா
Unga ooru enga irrukku alaga irrukku
Super video ❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் ஒரு பெட்ஷீட் எடுத்து போயி விரிச்சிப்போட்டு நல்லா ஜம்முனு உக்கார்ந்து சாப்பிட்டு கொஞ்சம் ஹாய்யா படுத்து rest எடுத்தா என்னா ஒரு சுகமா இருக்கும்
அதுலயும் ஒரு சிக்கன் கிரேவி ஒரு மட்டன் கிரேவி மண்சட்டி மீன் குழம்பு நல்லா சுட சுட சாதம் அல்லது எதாவது ஒரு பிரியாணி இது மாதிரி சாப்பிட்டா அட அட அட
Sappadu super sethu
Video poduma seethu u tube unoda video eathir parkirean pl
Mushroom biriyani egg gravi seithu irukalam super sapadu
Very interested so quite 🎉
Drone how much anna .....which brand bro
10 அல்லது 11 மாதங்கள் இந்தக் கிழங்கு விளைவதற்கு ஆகும் எப்படி இருக்கீங்க நண்பா சிஸ்டர் இனிய மாலை வணக்கம் 🙏
Entha video rompa nalla alaka erukku setha ka i miss you
Athum snake varatha payama erukan ivalavu pariah thotathil. Carfulla erunga. I like your family.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சீத்து. எனக்கு உங்க கூட உக்காந்து சாப்பிடணும் போல ஆசையா இருக்கு செத்து
மன்னிச்சிடுங்க சீத்து ன்னு சொன்னேன் அது செத்துவந்துருச்சு மன்னிச்சிடுங்க
Camera quality 🎉🎉🎉
Super,enakum thottam podurathu atha paramarikkurathum rompa putikuma ,atha pathale oru relaxation kitaikum,,,so nice. Sister❤
Bro akka nalla irukigala. Udamba pathukoga ❤i like your voice bro.bro reply pannuviganu nenakiren ok bye 👋