ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கேரள வீடுகளில் ஈசானியத்தில் சமையலறை - ஏன்? | Vasthu Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2023
  • #keralakitchen #keralakitchendesign #keralakitchenworkareadesign #keralakitchentour #keralakitchenrecipes #keralakitchensink #keralakitchenvanillacake #keralakitchenmodel #keralakitchenwalltilesdesign #keralakitchencupboarddesigns #keralakitchenbrownies #keralakitchenasianetprogram #keralakitchenmalayalamfullmovie #keralakitchengarden #keralakitchendesignideas #keralakitchenand #keralakitchencakerecipe #keralakitchenblackforestcake #keralakitchendreamcake #keralakitcheninteriordesign #keralakitchenchocolatecake #keralakitchenredvelvetcake #keralakitchenset#vasthuinternationalacademy #vasthuinternationalacademy #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    K G நாகராஜன் 90253 70268

ความคิดเห็น • 13

  • @swaminathanb7609
    @swaminathanb7609 8 หลายเดือนก่อน +5

    நீங்கள் பேசும் தமிழ் மொழி உச்சரிப்பு சிறப்பு

  • @karuppasamypandian3476
    @karuppasamypandian3476 6 หลายเดือนก่อน +8

    தமிழ் நாட்டிலும் நிறைய வீட்டிலும் ஈசான்ய மூலையில் அடுப்பு உள்ளது குறிப்பாக தெற்கு பார்த்த வீட்டில்

  • @kavivarman2871
    @kavivarman2871 หลายเดือนก่อน +1

    ஐயா srilanka விலும் இப்படித்தான்... தென்மேற்கில் பூஜை அறை / வடகிழக்கில் சமையல் அறை

  • @PradeepKumari-xh9iu
    @PradeepKumari-xh9iu 2 หลายเดือนก่อน

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் கேரளா பார்டர்லும் கேரளாவை பார்த்து தமிழ் நாட்டிலும் இந்த தவறை செய்கிறார்கள்

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 8 หลายเดือนก่อน +4

    Sir
    Same content ... Already posted by you. Why this repetition...

  • @loganathanr479
    @loganathanr479 8 หลายเดือนก่อน +2

    சார் தெருக்கூத்தை பற்றி ஒரு வீடியோ

  • @sabarisri267
    @sabarisri267 5 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @vimalkumar290
    @vimalkumar290 8 หลายเดือนก่อน

    Super sar💐👍👏

  • @lekhasree8257
    @lekhasree8257 5 หลายเดือนก่อน +1

    Engal vittil pooja room vada kilakil

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 6 หลายเดือนก่อน

    Iya vanakkam new vashu nebunar nengal tharum pathelkal anaithum sirappaga ullathu

  • @swaminathanb7609
    @swaminathanb7609 8 หลายเดือนก่อน +1

    ஐயா தினமும் ஒரு தலைப்புல பேசுங்க.

  • @ragulragul9368
    @ragulragul9368 5 หลายเดือนก่อน

    🙏

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 4 หลายเดือนก่อน

    கேரளா system கேட்கவே கேவலமா இருக்கு! சாத்தான்களின் தேசம்