திருநெல்வேலியை திக்குமுக்காட வைத்த மழை | NELLAI | RAIN | FLOOD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 155

  • @villagewarrior5877
    @villagewarrior5877 17 ชั่วโมงที่ผ่านมา +48

    வாயிலே தூர் வாரிருவார்... தமிழ்நாடு முழுக்க...

  • @kiruthuaarav7475
    @kiruthuaarav7475 19 ชั่วโมงที่ผ่านมา +52

    அனைவரும் உங்கள் துன்பத்திற்கு யார் காரணம் என்று சிந்தியுங்கள்.... இந்த பகுதி வார்டு நம்பர்... ஊர் தலைவர் எல்லாம் என்ன செய்கிறார்கள்... உங்கள் தொகுதி MLA...?? இனியாவது
    உங்களின் அடிப்படை தேவை என்ன என்று அறிந்து செயல்படும் நபர்களுக்கு உங்களின் வாக்கினை செலுத்துங்கள்... உங்கள் எதிர்கலாம் உங்கள் கையில்... சிந்தியுங்கள்...

    • @Karthikshri
      @Karthikshri 18 ชั่วโมงที่ผ่านมา +3

      Correct sir

  • @v.m.samuvel
    @v.m.samuvel 11 ชั่วโมงที่ผ่านมา +5

    அரசாங்கம் மாநகராட்சி 60 அடியில் சாலை அமைக்கும் போது மக்களாகிய நாம் அதை 40 அடியாக மாற்றி விடுவோம் இரண்டு பக்கமும் 10:10 அடி ஆக்கிரமிப்பு செய்வோம் 😢😢 மழை காலங்களில் வெள்ளநீர் எங்கே செல்லும். அந்த 10 அடியில் தான். வியாபாரம் அல்லது ஹோட்டல் சமையல் கூடம்😅😅😅😅😅😅😅😅😅😅 மக்களே நாம் தான் பொறுப்பு நாம் என்ன தவறு செய்கின்றோம் அதைப் பற்றி பேசாமல் இருப்பது 😅😅😅😅😅

  • @gopalakrishnangopalakrishn7573
    @gopalakrishnangopalakrishn7573 18 ชั่วโมงที่ผ่านมา +98

    300 ரூபாய் வாங்கிட்டு ஓட்டு போடுங்க மறுபடியும் மறுபடியும் பாம்பு வரும்

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 18 ชั่วโมงที่ผ่านมา +7

      Crt

    • @pattas7376
      @pattas7376 17 ชั่วโมงที่ผ่านมา +9

      யாருக்கு ஓட்டு போட்டாலும் இந்த நிலை மாற போவது இல்லை....

    • @MohamedMusthaffa-df1td
      @MohamedMusthaffa-df1td 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Illana varotho😅

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 15 ชั่วโมงที่ผ่านมา +1

      Don't curse nature.

    • @vvchalamBalaji
      @vvchalamBalaji 14 ชั่วโมงที่ผ่านมา +4

      Bjp ku potta, yenna varum
      When it rains 50 cms it is difficult
      Encroachment is main reason
      Recently in Gujarat and andhra what happened
      In Pondicherry what steps bjp govt has, taken
      Yesterday in karikal bridge fell

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 14 ชั่วโมงที่ผ่านมา +6

    அம்மா முதலில் திருந்த வேண்டியது பொது மக்கள் நாமதான் பிளாஸ்டிக் பைகள் டம்ளர் பாட்டில்கள் கழிவுகளை கழிவு நீர் ஓடையில் போடுவதை தவிர்க்க வேண்டும் அம்மா ஆறுகளும் கழிவு நீர் ஓடைகளும் தண்ணீர் பாட்டல்கள் பிளாஸ்டிக் பைகள் டம்ளர் பீர் பாட்டில்கள் குழந்தைகள் மலம் கழிக்கும் ஜட்டிகள் நிறைந்து கிடக்கிறது சொரிமுத்து அய்யனார் கோவிலை சுற்றி இதுதான் கிடக்கிறது பொது மக்கள் தான் தலையில் பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளி போடுகிறார்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 13 ชั่วโมงที่ผ่านมา +9

    மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் கால்வாய்களில் குப்பைகளை.. கட்டடக் கழிவுகளை கொட்டுவது பிறகு எப்படி மழைத ண்ணீர் வடியும்?

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 17 ชั่วโมงที่ผ่านมา +39

    2:26 ரெண்டு வருஷமா நீ தூர் வாருன லட்சணம் தெரியுதுடா😂😂😂

  • @prabakaran756
    @prabakaran756 14 ชั่วโมงที่ผ่านมา +7

    மழை மட்டுமே மனிதனால் கற்பழிக்கபடாத இயற்கையின் கோடை. அதை பாதிப்பு, மக்கள் பீதி என்று பண்ணித்தனமாக செய்தி போடுவதற்கு பதில் தெருவில் பிச்சை எடுக்கலாம்

  • @DevigaRani-t5q
    @DevigaRani-t5q 14 ชั่วโมงที่ผ่านมา +6

    மழை நீர் சேகரிப்பு என்ற மிகச்சிற ப்பா ன திட்டம் செயல் படுத்தவில்லை. 100 நாள் வேலை செய்வோரை வாய்க்கால் தூர் வாரச் செய்யலாம். ஆனால் காசு மட்டுமே பேசும்.

  • @Mercy6489
    @Mercy6489 18 ชั่วโมงที่ผ่านมา +40

    Avolo ☔ vanthangalum thangum திருநெல்வேலி

  • @sundars5185
    @sundars5185 18 ชั่วโมงที่ผ่านมา +28

    . அப்ப இனிமே தான் தூர் வார போறிங்களா சரிதான்

  • @musicheartzz
    @musicheartzz 14 ชั่วโมงที่ผ่านมา +4

    அடுத்து ஆட்சிக்கு வர நினைக்கும் கட்சிகள் அந்தந்த மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளுங்கள், எதனால் நீர் தேங்கி இருக்கிறது, அது செல்வதற்கான வழி என்ன என்று, தேங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று பாருங்கள். இந்த நேரத்தில் தான் அதற்கான சரியான திட்டமிடலை செய்ய முடியும், மழை நீரில் தான் இதை செய்ய முடியும். மழை இல்லாத நேரத்தில் ஒன்றுமே தெரியாது

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 14 ชั่วโมงที่ผ่านมา +14

    எந்த எம் எல்ஏ எம்பி வீடு மூழ்கி உள்ளதா?

    • @sakthibcet
      @sakthibcet 14 ชั่วโมงที่ผ่านมา

      👍👍👍💯👍👍

  • @subramanianr3996
    @subramanianr3996 18 ชั่วโมงที่ผ่านมา +28

    மக்களை பார்த்தால் இளக்காரமாக உள்ளது. அதனால் தானே எக்காள சிரிப்பு

  • @balasambasivan1815
    @balasambasivan1815 15 ชั่วโมงที่ผ่านมา +6

    மக்கள் கோரிக்கையை செய்ய மாட்டார்கள். இருநூறு ரூபாய் உ.பிஸ் பத்திரிகையாளர் சொன்னால் செய்வாரா???

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 12 ชั่วโมงที่ผ่านมา +2

    எப்ப தூங்க வருவீங்க
    வர்ஷா வருஷம் மழை வரும் போது தான் உள்ள வரீங்க அதுக்கு அப்புறம் எங்க இருக்கான்னு தெரியாது

  • @abdulgani2461
    @abdulgani2461 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா ,தங்க்கச்சி வூட்டுகுள்ள தண்ணி போயிருந்தா சிரிப்பு வருமா

  • @Priyamuththomas
    @Priyamuththomas 7 ชั่วโมงที่ผ่านมา

    துர்வார்தல்ல.பெரியகில்லாடி..❤❤❤❤

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 16 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆக்ரமிப்பு மட்டும் அல்ல. தூர் வாராததனால் இவ்வளவு துயரம்.

  • @dr.harshavardhanmahendrara2519
    @dr.harshavardhanmahendrara2519 17 ชั่วโมงที่ผ่านมา +8

    இத்தனை பிரச்சனைகள் இருந்தும் ஒவ்வொரு வருடமும் முட்டாள் அமைச்சர்களுக்கு வாக்களிப்போம். ஏனென்றால் நாங்கள் முட்டாள் தமிழக மக்கள்.

  • @annieelizabeth2527
    @annieelizabeth2527 14 ชั่วโมงที่ผ่านมา +1

    திருநெல்வேலி தென்காசியில் மழை என்றால் முதலில் பாதிப்பு அடைவது தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல்தான்😢

  • @balasambasivan1815
    @balasambasivan1815 15 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களுக்கு வெள்ள பெருக்கால் இன்னல்கள் வந்தாலும் இனிய புன்னகை முகத்துடன் காட்சி அளித்து, வரைபடத்தை சேதம் ஏற்பட்ட பிறகு பார்த்து ஆய்வு மேற்கொண்டது பாதிக்கப்பட்ட மக்களை இன்ப "வெள்ளத்தில்" ஆழ்த்தும் இனிய காணோளி

  • @maneshamanesha7580
    @maneshamanesha7580 10 ชั่วโมงที่ผ่านมา

    ஆக்கிரமிப்பு.....

  • @Rms617
    @Rms617 13 ชั่วโมงที่ผ่านมา +2

    500 vaa vote next 1000 kudukuraangalam

  • @saffrondominic4585
    @saffrondominic4585 6 ชั่วโมงที่ผ่านมา

    Aam 02:37 kilicinge!

  • @muthusamys8285
    @muthusamys8285 17 ชั่วโมงที่ผ่านมา +3

    கோனவாயனுக்குஓட்டுப்போட்டீங்களா அனுபவித்துகொள்ளுங்கள்.

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒவ்வொரு வீடியோவிற்கும் ஊருபட்ட விளம்பரம் யார் காசில் எவன் எவன் விளம்பரம் போடுகிறான் செய்தியைவிட விளம்பரமா போட்டு உயிரை வாங்குறான்கள் 😮

  • @Sivad99783
    @Sivad99783 17 ชั่วโมงที่ผ่านมา +4

    விடியலுக்கு ம் போடுங்கள்
    2026க்கு பிறகு வடியும்.

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 12 ชั่วโมงที่ผ่านมา +1

    போதும்யா திமுக அதிமுக ஆட்சி

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 10 ชั่วโมงที่ผ่านมา

    Please make more projects in Virudhunagar District Alagapuri On Madurai Highway including Airport

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Ithu Periyaar mannu da 💪💪💪

    • @Train-Journey-fans
      @Train-Journey-fans ชั่วโมงที่ผ่านมา

      𝑫𝒂𝒊 𝒑𝒖𝒍𝒖𝒕𝒉𝒊 𝒊𝒑𝒑𝒊𝒅𝒊 𝒔𝒐𝒍𝒍𝒊 𝒔𝒐𝒍𝒍𝒊𝒕𝒉𝒂 𝒔𝒂 𝒊𝒑𝒑𝒖𝒅𝒊 𝒂𝒂𝒚𝒊𝒓𝒖𝒌𝒖 😅

  • @Toysmanufacturer
    @Toysmanufacturer 14 ชั่วโมงที่ผ่านมา

    மாவட்ட நிர்வாகம் வெள்ள நீர் வடிய வேலை செய்யா விட்டாலும்.767 பேர் என்ன வேலை செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வச்சு இருக்கான் பார்த்தீர்களா.இதான் நெல்லை.

  • @veerapandi9242
    @veerapandi9242 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அது ஏன் அரசியல் வாதிகள் குடி இருக்கும் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்க மாட்டுது

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 16 ชั่วโมงที่ผ่านมา +4

    மழை வெரித்தால் 3 நாட்களில் சீராகிவிடும்❤

    • @Blackforestcakes1900
      @Blackforestcakes1900 16 ชั่วโมงที่ผ่านมา +2

      இரண்டு நாளே அதிகம் தான்

  • @rajr1098
    @rajr1098 14 ชั่วโมงที่ผ่านมา

    இன்பநிதி உங்கள் சந்ததியினரையும் இந்த நியூஸ் ஆங்கரையும் ரட்சிப்பார்

  • @sudhakarsugirtharaj
    @sudhakarsugirtharaj 12 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் ல அருமையானா dmk ஆட்சி அடுத்த முறைம் dmk ❤❤❤

  • @RameshPrema-wr3gf
    @RameshPrema-wr3gf 14 ชั่วโมงที่ผ่านมา

    அரசு வரை இருக்கிறது என்று சொல்றீங்க அஞ்சு வருஷம் கூட வேற ஆச்சு மாத்தி மட்டும் பாருங்க நல்லது நடக்கும்

  • @Ushamurali-
    @Ushamurali- 14 ชั่วโมงที่ผ่านมา

    Chennai mattum than ippdi irukkunu ninachaen.

  • @joshuasandra3694
    @joshuasandra3694 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Papom adutha malai ku

  • @SkS1823
    @SkS1823 11 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்க Dmk mp க்கு தானே ஓட்டு போட்டிங்க நல்லா அனுபவிண்க

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 12 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢

  • @sivasubramanian1377
    @sivasubramanian1377 6 ชั่วโมงที่ผ่านมา

    YOU ASK THE MP TO WHOM YOU VOTED FOR.....ASK RULING PARTY MLA ALSO.....

  • @JAYANTHI-z7m
    @JAYANTHI-z7m 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Thirunellvely Muslims DMK virtual vote podavum

  • @sasikaran3337
    @sasikaran3337 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒட்டு போடுங்க தி மு க நாடு சூப்பர் இருக்கும் பாம்பு மட்டும் இல்ல முதலையும் வரும் ஒட்டு போடுங்க தி மு க க்கு பத்தியங்கள் 1000 ஒட்டு போட்ட இப்படித்தான்

  • @Codukkan
    @Codukkan 13 ชั่วโมงที่ผ่านมา

    வருட வருட ஓட்டுபோடுங்க

  • @udhaykumar1261
    @udhaykumar1261 14 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் ஓசியில் எதிர்பார்க்க

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 18 ชั่วโมงที่ผ่านมา +2

    தூர் வார்வதா ? முடிந்தால் முயற்சி செய்வோம்.

  • @SanjaySanjay-o3c2t
    @SanjaySanjay-o3c2t 15 ชั่วโมงที่ผ่านมา

    Tamilnadu full ah river bank la tha v2 katitukangla🙄

  • @sreekandan1315
    @sreekandan1315 12 ชั่วโมงที่ผ่านมา

    Jalrapodoom patheereekaikal

  • @bharath6492
    @bharath6492 17 ชั่วโมงที่ผ่านมา +5

    2026 லயும் திராவிட மாடல் விடியல் ஆட்சி கி vote போடுங்க

  • @VigneshSingaravel-w5n
    @VigneshSingaravel-w5n 12 ชั่วโมงที่ผ่านมา

    Malaiyum peium ivunga anai la thani um thiranthu vidunga ,apram urukulla thanni pokama enna pokum

  • @spsaru
    @spsaru 9 ชั่วโมงที่ผ่านมา

    What were you doing since you came to power in 2021?

  • @a26831
    @a26831 14 ชั่วโมงที่ผ่านมา +2

    கலெக்டர் சந்தீப் நந்தூரி எப்படி திருநெல்வேலி?

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 12 ชั่วโมงที่ผ่านมา

      He is eating thanthoori

  • @meenakanan413
    @meenakanan413 19 ชั่วโมงที่ผ่านมา +4

    TVK VIJAY SLEEPING

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus 18 ชั่วโมงที่ผ่านมา +4

      Stalin doing what??

    • @Karthikshri
      @Karthikshri 18 ชั่วโมงที่ผ่านมา

      Stalin pudungitu irukar

    • @Karthikshri
      @Karthikshri 18 ชั่วโมงที่ผ่านมา

      Loosa nee

  • @tillainayagam9724
    @tillainayagam9724 13 ชั่วโมงที่ผ่านมา

    ""Tirunelveliyai Thikku mukku Aada vaithathu mazhai alla"" lt is reduction of width of Tamirabarani to half its original width by encroachment??, which makes the river water jumps over the banks snd flows inland
    The original rain water run off channels are blocked by illegal construction. The remaining channels are never desilted or blocks removed for years. Don't blame rain. Blame yourself for defeating Kamaraj and bringing in great prople who own foreign islands resorts and hefty Swiss Bank balance...thousands of acres of tea estate..

  • @kamalakamala6511
    @kamalakamala6511 11 ชั่วโมงที่ผ่านมา

    Put vote for DMK again in 2026 again and again you face same thing put vote DMK again and again but rain water come again and again telling

  • @sudhakarsugirtharaj
    @sudhakarsugirtharaj 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இதற்கு மக்கள் மட்டும் பொறுப்பு உண்மையா 😂😂நோ அரசியல் k 😂😂😂

  • @PerumalRadhika
    @PerumalRadhika 14 ชั่วโมงที่ผ่านมา

    Tirunelveli lA entha proplamhm ela ana suma pasathingata

  • @kumarpillai3951
    @kumarpillai3951 13 ชั่วโมงที่ผ่านมา

    Vote for dmk

  • @riyajeya741
    @riyajeya741 17 ชั่วโมงที่ผ่านมา

    Naanga nellai district but enga oorla no mazhai

    • @birdscrazy1393
      @birdscrazy1393 17 ชั่วโมงที่ผ่านมา

      Nellai la enga

    • @madhujoseph4840
      @madhujoseph4840 16 ชั่วโมงที่ผ่านมา

      Same im also nellai but.. No... Rain😢

  • @TamilSelvi-g8u
    @TamilSelvi-g8u 3 ชั่วโมงที่ผ่านมา

    🙏👍🥰😂🥰

  • @fathimasilmiya
    @fathimasilmiya 11 ชั่วโมงที่ผ่านมา

    Give back muslims mosques

  • @ravivc2952
    @ravivc2952 16 ชั่วโมงที่ผ่านมา

    Vote for money, money will give flood

  • @sabariraj4196
    @sabariraj4196 19 ชั่วโมงที่ผ่านมา +5

    dmk ADMk 😂

  • @mstalkstamilreal2.0
    @mstalkstamilreal2.0 12 ชั่วโมงที่ผ่านมา

    jadhi *udhi:nu thirirnaga bagavane..pathu pani vidu!!!

  • @MohanMohan-e5o
    @MohanMohan-e5o 12 ชั่วโมงที่ผ่านมา

    Dai.... Cm irrukaya da illa sethutaya daa

  • @Muthusamy-vl1wz
    @Muthusamy-vl1wz 14 ชั่วโมงที่ผ่านมา

    Malaiye vendaam endru yaarum solla maatangranga athikapadiyana malai.

  • @SatharstarStarsathar
    @SatharstarStarsathar 51 นาทีที่ผ่านมา

    Rain vatha yaru kattu pattuth midiydu Ivar yanna kadavul

  • @User-ercghnc
    @User-ercghnc 11 ชั่วโมงที่ผ่านมา

    Tirunelveli finished

  • @VidhyaRamesh-su1ok
    @VidhyaRamesh-su1ok 18 ชั่วโมงที่ผ่านมา

    Ungal nadavadigai romba seeikiram panndriga innum konjm time eduthukonga paravala porathu engal udamaikal uyri thaana

  • @punakutty8087
    @punakutty8087 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Apo thuthukudi pesamatiga

  • @ChokkalingamRamasamy
    @ChokkalingamRamasamy 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Mozilla ungalai tour Warangal Fanaa Puri ki nai gale

    • @AyyanarLost
      @AyyanarLost 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Thanglish type panna therlaina tamil ah type pannanum. Ippadi vaanthi edutha maari type panna koodathu.

  • @pmlra2020
    @pmlra2020 13 ชั่วโมงที่ผ่านมา

    WASTE POLITICIANS/ WASTING PUBLIC LIFE.

  • @KumarMuthukumar-x6y
    @KumarMuthukumar-x6y 11 ชั่วโมงที่ผ่านมา

    இந்திமா

  • @kirubakaran5376
    @kirubakaran5376 17 ชั่วโมงที่ผ่านมา

    Ponna varusham ethae mazhai vanthuchu ellaam thoori vaari thallitoam nu sonnangae entha varusham enna solraangae nu paapoam evangala nambi vote potta nammalayae korai solluvaangae

  • @primedhoops8824
    @primedhoops8824 14 ชั่วโมงที่ผ่านมา

    Vote podum pothu puthi?

  • @jayakumarsimi04
    @jayakumarsimi04 17 ชั่วโมงที่ผ่านมา

    என்ன பு.தலைமுறை மக்கள் கஷ்டப்படுவதை முதன்முறையாக காட்டுவதுபோல் தெரிகிறதே... 😅

  • @sreekandan1315
    @sreekandan1315 12 ชั่วโมงที่ผ่านมา

    Osee peereeyanee keedacha ok

  • @worldmanufacturerproducts1666
    @worldmanufacturerproducts1666 14 ชั่วโมงที่ผ่านมา

    Kavundamani sir sonna dialogue varusam varusam malai varum vellam varum ana Nanka kaduka venam athuva poidum

  • @shivasundar8198
    @shivasundar8198 15 ชั่วโมงที่ผ่านมา

    50 வருசமா அனுபவம் இல்லாமலா ஆட்சி செய்யுரிங்க, நீங்க எத்தனை வருசமா அரசியலில் இருக்கீங்க ஜோக்கர் அமைச்சர் களே

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 12 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் பொய்

  • @daisivappusattai7922
    @daisivappusattai7922 12 ชั่วโมงที่ผ่านมา

    வேணும் உங்களுக்கு ஓட்டு பணம் வாங்குனீங்க அனுபவியுங்க....

  • @ramanellairamanellai3634
    @ramanellairamanellai3634 11 ชั่วโมงที่ผ่านมา

    Avan Vesi munda

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 13 ชั่วโมงที่ผ่านมา

    Oho eppathan anupavameh varutho ayo ayo

  • @sathyanarayanan2790
    @sathyanarayanan2790 14 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂

  • @SKavitha-r9o
    @SKavitha-r9o 14 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @santhanaraj1221
    @santhanaraj1221 13 ชั่วโมงที่ผ่านมา

    மக்கள் அனைவரும் அமைதியாக திமுக பக்கம் உள்ளனர் இனி என்றும் திமுக ஆட்சி தான்

    • @elumalai5868
      @elumalai5868 13 ชั่วโมงที่ผ่านมา

      Umpu

  • @ponvijays7786
    @ponvijays7786 17 ชั่วโมงที่ผ่านมา

    Dmk koothadimaiss

  • @hemanathan3034
    @hemanathan3034 17 ชั่วโมงที่ผ่านมา

    திமுகவுக்கு நல்ல ஓட்டு போட்டல் அறிவு எப்படி இருக்கும்😮😮

  • @kottayanperumal2334
    @kottayanperumal2334 16 ชั่วโมงที่ผ่านมา

    நன்றாக அனுபவியுங்கள் ஓட்டு போட்டு இருக்கீங்களே

  • @VinoThIshu-pc6tj
    @VinoThIshu-pc6tj 13 ชั่วโมงที่ผ่านมา

    500 வாங்கிட்டு ஓட்டு போட்டா இப்புடித்தான்

  • @jovialboy2020
    @jovialboy2020 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அய்யோ என்னவா இருக்கும் saami குத்தமா இருக்குமோ???
    எதொட கோவம் என்று தெரியலையே ,.???