இது என்னடா ஒரு MP மக்கள் பிரதி நிதி மக்கள் சார்ந்த விஷயம் பேச ஹாஸ்பிடல் போக முடியாது என்றால் பின்னர் ஏன்?? ஆனால் போலீஸ் இராணுவம் யார் அனுமதியும் கேக்காமல் எங்கயும் நுழைந்து எதுவும் செய்யலாம்,
அர்ச்சனா Dr ஒருவர் இருந்தால் தானே IBC ஊழல்வாதிகளுக்கு ஒத்தூதும் ஊடகங்களுக்கும் செய்திவரும். சத்தியமூர்த்தி செய்வதெல்லாம் சரியா ? என இந்த ஊடகம் செய்தி போட்ட்டும் பார்ப்பம் ஊடக தர்மத்தை நிலைநாட்டும் ஊடகமாக இருந்தால்.
அ வர் அங்கை போனவர் மக்களின் பிரைச்சனையை கதைத்துருக்கலாம் தானே அங்கை நின்ற பிள்ளையோடை கேம் கேட்க அதையும் யாரோ வீடியோ எடுத்துப் போட வீடியோ எடுத்ததுக்கு சண்டை அதையும் வீடியோ எடுக்க நல்ல வேடிக்கையாய் இருக்கு நாங்கள் நல்லாய் இருந்தால் எல்லாம் எங்களை தேடி வரும் நான் பாரழமன்ற உறுப்பினர் என்னை சேர் என்று கூப்பிடு எண்பதெல்லாம் நல்லாவா இருக்கு?
Mr, சத்தியமூர்த்தி, நீ எல்லாத்தையும் சேர்த்து ஒன்றாக அனுபவிப்பாய்..😁. அப்போ உன் பக்கத்தில் யாரும் இருக்கமாட்டனுகள்.. Wait and see..
ஊடகங்களுக்கு ஓர் வேண்டுகோள் தயவுசெய்து இனி யாருக்கும் செம்பு தூக்கவேண்டாம் மனிதாபினமாக உண்மையுடன் செயல்ப்படுங்கள் @
Dr அருச்சுனா மீது தப்பு இலால்
Sathija moorthy mendal
சத்தியமூர்த்தி சார் அவ்வளவு பயமா அர்ச்சுனாவிற்கு.சும்மா வந்து கேள்வி கேட்டதற்கே பொலிவை கூப்பிடுவதென்றால் உம்மில் ஏதோ தவறுள்ளது.
களவெடுத்தவர்
Aruchuna time has come to make a strong political party
மக்கள்நலனுக்காகசெயல்படுபவர்களுகாக.வக்கீல்கள்எதிராகவாதாடக்கூடாது
நீதி வெல்லும்
இது என்னடா ஒரு MP மக்கள் பிரதி நிதி மக்கள் சார்ந்த விஷயம் பேச ஹாஸ்பிடல் போக முடியாது என்றால் பின்னர் ஏன்?? ஆனால் போலீஸ் இராணுவம் யார் அனுமதியும் கேக்காமல் எங்கயும் நுழைந்து எதுவும் செய்யலாம்,
Dr u r best
😮MR. ARCHUNA TOTALLY "0"😮😮
Ibc செல்லுவது எல்லாம் பொய்பொய் 😂😂😂😂😂😂
நல்லது செய்ய சில ஊடகங்களும், பண முதலைகளும் அனுமதிக்காது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
Mafia IBC boss Baskaren
அர்ச்சனா Dr ஒருவர் இருந்தால் தானே IBC ஊழல்வாதிகளுக்கு ஒத்தூதும் ஊடகங்களுக்கும் செய்திவரும்.
சத்தியமூர்த்தி செய்வதெல்லாம் சரியா ? என இந்த ஊடகம் செய்தி போட்ட்டும் பார்ப்பம் ஊடக தர்மத்தை நிலைநாட்டும் ஊடகமாக இருந்தால்.
Dr A❤❤❤🎉🎉🎉
Good afternoon 🙏
மக்களின் உழைப்பை உறுஞ்சும் ஊழல்வாதுகளுக்காக வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்கள் மக்களுக்காகவா வேலை செய்கிறீர்கள்? வெட்கமே இல்லையா?
Very true
அர்ச்சுனாசேர் விரும்பத்த
காத சிலகாரியங்கள் செ
ய்திருக்கிறார், இனிமேல்
அவ்வாறு நடந்துகொள்ள
மாட்டார் எனநம்புவோம்!
ஒருங்கிணைப்புக்குழு கூ
ட்டத்தில் அவர்திறமையை
அறியமுடிந்தது! மக்கள் நன்மையடைவர்! சட்டவா
ளர்கள் அவருக்கு உதவி
செய்யமுன்வரவேண்டும்,
❤🎉🙏
கல்லில் ஊத்தி சூடேத்தாட்டி தோசையும் வேகாதப்பா
God bless IBC and Dr. Sathiyamoorthy.
very good men dr
Disgrace
Sathiyamoorthy Dr veesayan
௨டகழ்.
ஐ..பீ..சீ....பணம்வா௩்...செயல்பம்....பத்திகை
Where is the people power and previlage?
8
மற்றவங்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
அ வர் அங்கை போனவர் மக்களின் பிரைச்சனையை கதைத்துருக்கலாம் தானே அங்கை நின்ற பிள்ளையோடை கேம் கேட்க அதையும் யாரோ வீடியோ எடுத்துப் போட வீடியோ எடுத்ததுக்கு சண்டை அதையும் வீடியோ எடுக்க நல்ல வேடிக்கையாய் இருக்கு நாங்கள் நல்லாய் இருந்தால் எல்லாம் எங்களை தேடி வரும் நான் பாரழமன்ற உறுப்பினர் என்னை சேர் என்று கூப்பிடு எண்பதெல்லாம் நல்லாவா இருக்கு?
Super news🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤ Congratulations Dr Sathiyamoorthy
வாய் கூட கொஞ்சம் அடக்கி வாசித்தால் எல்லாம் வெல்லலாம்..
வாய் இல்லாட்டி ஊழல்வாதிகளிடம் பிழைக்க முடியாது
பெப்ரவரி வரைக்கும் நுழைய முடியாது
சந்தோசமா?நீங்க நினைக்கிறது நடக்காது ! எல்லா விசர்நாய்களையும் பிடிக்காமல் அருச்சுணா அலை ஓயாது!!!!
ஐபிசி ஹொந்தாய்?
Archuna neethivanuke english theriyathenru solluvar thanakku saddam theriyumenru solluvar
இந்த பாராள மன்ற உறுப்புருமய வெச்சுத்தா முன்ன இருந்த கூட்டமும் ஆட்டம் போட்ட