Aayiram Thamarai Song | Alaigal Oivathillai | Ilaiyaraaja | SPB, S Janaki | Karthik, Radha | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 41

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 ปีที่แล้ว +18

    நவரச நாயகன் நடிப்பில் இசைஞானியின் இசையில் இப்பட பாடல்கள் அனைத்தும் அருமை. ஆயிரம் தாமரை எனும் பாடலின் துவக்க இசை மிகவும் அற்புதம்👌இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 2 ปีที่แล้ว +14

    சோர்ந்து போய் இருக்கும் மனதிற்கு உற்சாகம் தரும் டானிக் இந்த பாடல்... போன ஜென்மத்தில் ஒரு டாக்டர் ஆக பிறந்திருப்பாரோ நம் இசைஞானி... 🙏🙏🙏🙏

  • @sakthisathis6206
    @sakthisathis6206 10 วันที่ผ่านมา +1

    அந்த ஆரம்பத்தில வர்ர வீனணயும் ஹம்மிக்கும்❤❤❤❤

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +18

    IR sir Musical waves never
    Comes to an end what a feel
    Fresh song after 4 decades

    • @PammalRaaja
      @PammalRaaja 2 ปีที่แล้ว +5

      Vijaya!!. It is absolutely true.Maestro’s Magic.It’s the emotional bonds of all the Musicians in the live recording that raj a sir packs it in. Greetings from London.

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 ปีที่แล้ว +9

    இசை ஞானியின் இசையும்
    ஓய்வதில்லை 💐💐❤️❤️

    • @kmsyedali9218
      @kmsyedali9218 2 ปีที่แล้ว +1

      அருமையான பாடல்

  • @Segam_mj95
    @Segam_mj95 4 หลายเดือนก่อน +6

    0:43 Janaki amma voice azhago azhagu 😍😍😍👌👌👌👌

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 ปีที่แล้ว +8

    Remembering ILAYARAAJA 1000 SPB singing this song only RAJA sir can play the same orchestration and original sound as we heard
    LOVE YOU RAJA SIR 👑
    Hi to all RAJA sir Fans

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 ปีที่แล้ว +7

    In the movie Saroja (Venkat Prabhu directed and Yuvan's music), there is a scene where this song is used for Premji's proposal to a girl. When Alayagal Oivathillai was released, I was not even born but when I listened to this song in Saroja movie in INOX theater, it was mind blowing. Just imagine listening to Maestro's songs and BGMs in today's modern theaters. It will escalate you to heaven 🥰🥰

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +9

    என் ராஜா ஓய்வதில்லை👉👣😊👍
    💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚

  • @sudhakarshivam4084
    @sudhakarshivam4084 2 ปีที่แล้ว +5

    Nostalgia song..with amazing music and chorus.. always fresh and refreshing song..endrendrum Raja..😊

  • @Sumathi_music
    @Sumathi_music 8 หลายเดือนก่อน +4

    Illeyaraja sir music ...wow...👏🏻👏🏻👏🏻
    beautiful lyrics ...✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨👏🏻👏🏻👏🏻

  • @GOPPALI
    @GOPPALI ปีที่แล้ว +2

    Mind blowing ❤ repeat mode forever 😊

  • @happiness1634
    @happiness1634 2 ปีที่แล้ว +5

    what a feel

  • @puthiyavan
    @puthiyavan 5 หลายเดือนก่อน +3

    Arumai...

  • @muthukrishnan.a718
    @muthukrishnan.a718 2 ปีที่แล้ว +27

    ஷேக்ஸ்பியர் பற்றி புதிதாக சொல்ல யாதுமில்லை என்பர் ஆங்கில காற்றோர், இங்கும் அதே கதைதான். 2.06, 2.09 குயில்களின் கூவ விட்டு காதல் எண்ணத்தை அதிகமாக்குவார். ம் ம் இளம் காதலர்களின் இதய த்தில் சேர்ந்தே ஒலிக்கும் ராச லீலா. சோர்வா இருக்கும்போது காஃபி, டீ குடிப்பது போல் நான் சோர்வு நீங்க பருகும் பாடலில் இதுவும் ஒன்று.

  • @rajeshramani2752
    @rajeshramani2752 2 ปีที่แล้ว +2

    Composition of Veena with mridangam ...it is heaven

  • @Segam_mj95
    @Segam_mj95 4 หลายเดือนก่อน +1

    Beautiful Song 👌👌😍😍 still it's my fav in 2024 🤩🤩👌👌

  • @Vjhomemadecooking
    @Vjhomemadecooking ปีที่แล้ว +3

    First humming vera level

  • @Sarwan-o8k
    @Sarwan-o8k หลายเดือนก่อน

    SPB sir voice ayyo ❤

  • @rajangeorge230
    @rajangeorge230 2 ปีที่แล้ว +2

    One of my favorite song

  • @Segam_mj95
    @Segam_mj95 4 หลายเดือนก่อน

    Na school padikum bothu ella functions la Intha song tha 😍👌 very famous 🥰🥰👍👍

  • @devarajc2241
    @devarajc2241 2 ปีที่แล้ว +3

    👌👌👌🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @rameshs.ramesh5051
    @rameshs.ramesh5051 2 ปีที่แล้ว +2

    It is medicine to cure mentally and physically affected human beings.....

  • @salmayasmeen2725
    @salmayasmeen2725 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @bhagavathi1435
    @bhagavathi1435 ปีที่แล้ว +1

    Super songs🎵

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 ปีที่แล้ว +1

    Raja sir is a 8th wonder❤❤❤❤❤

  • @rajeshramani2752
    @rajeshramani2752 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ravikumarravikumar-b4d
    @ravikumarravikumar-b4d ปีที่แล้ว +1

  • @PriyaMenaga
    @PriyaMenaga 7 หลายเดือนก่อน +1

    ஆயிரம் அலைகள் ஓய்வதில்லை போடா

  • @Karan-of4qx
    @Karan-of4qx ปีที่แล้ว +1

    Yennisasi

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +2

    😃😃😃

  • @Muruganathan-b3j
    @Muruganathan-b3j 3 หลายเดือนก่อน

    0:29

  • @KodiyarasiKodiyarasi-b6b
    @KodiyarasiKodiyarasi-b6b 4 หลายเดือนก่อน +1

    🤍🖤🤍

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 9 หลายเดือนก่อน +4

    JANAKI AMMA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤