#1 மணி நேரத்தில் தூண்டிலில் பிடித்த மீன்கள்

แชร์
ฝัง

ความคิดเห็น • 57

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 2 ปีที่แล้ว +3

    Bro விரால் குரவை மீன் பிடிக்கறது எப்படி. இதுவரைக்கும் நான் தூண்டில் போட்டு ஒரு மீன் கூட பிடிச்சது இல்ல. அதனால ,எந்த தூண்டில் ,என்ன இறை
    எந்த மாதிரி இடத்துல அதிகம் மாட்டும்னு சொல்லுங்க Bro

  • @vinothsvlog
    @vinothsvlog 2 ปีที่แล้ว

    super

  • @avapetsandaquarium
    @avapetsandaquarium ปีที่แล้ว +1

    Bro can I buy fishing rod from flipkart

  • @Anast-Arun07
    @Anast-Arun07 2 ปีที่แล้ว +2

    அண்ணா ஆறு, ஏரி ல கெலுத்தி கென்டை மீன் கொத்தும் போது எப்படி இழுக்கனும்?
    சொடுக்கரது னா எப்படினு சொல்லுங்க நா Please...

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      கெளுத்தி மீன் வேகமா இழுத்தாலே போதும்
      கெண்டை மீன் லைட்டா சொடுக்கி அடிக்கணும் வேகமா
      சொடுக்குப் போட்டா மீனு வாய் பிச்சிக்கிட்டு போய்டும் சகோ

  • @raghukasi6824
    @raghukasi6824 2 ปีที่แล้ว +1

    தோழர் வணக்கம் நான் சென்னை : உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்துகொண்டு இருக்கிறேன் இரண்டு நாட்களாக தான் , நான் இதுவரை மேலைநாடுகளில் தான் மீன் தூண்டில் பற்றிய தெளிவான பதிவுகளை கண்டுள்ளேன் ,ஆனால் உங்கள் தமிழ் வழியில் கேட்பதும் பார்ப்பதும் கூடுதல் தெளிவு புரிதல் தருகிறது ,உங்கள் பயணம் நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள் தோழர் 💐( உங்களை தொடர்பு கொள்ள மெஸேஜர் ,டெலிகிராம், ஃபேஸ்புக், ஏதேனும் இருந்தால் கூறவும் )

  • @yuvaraj3713
    @yuvaraj3713 2 ปีที่แล้ว +1

    குளத்தில் குரவை மீன் பிடிக்க டிப்ஸ் குடுங்க அண்ணா

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      மண்புழு ஆழதுல இருக்குற மாதிரி போடுக சகோ

    • @yuvaraj3713
      @yuvaraj3713 2 ปีที่แล้ว

      @@thoondil6408 நன்றி ப்ரோ

  • @mounaviratham3850
    @mounaviratham3850 ปีที่แล้ว

    Hi broo na cuddalore tha ...I'm beginner...fish rode vanga local shop solluga broo ....description mention panna number pogala bro....

  • @snipersellam8072
    @snipersellam8072 2 ปีที่แล้ว +1

    jelebi meen eppadi pidipadhu

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว +1

      மண்புழு, மைதா ஏதாவது பயன்படுத்துங்க சகோ

    • @snipersellam8072
      @snipersellam8072 2 ปีที่แล้ว

      @@thoondil6408 மண்புழுவை பயன் படுத்தி விட்டேன் சிக்கவில்லை

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      8344482159 cll me bro

  • @vinvinoth
    @vinvinoth ปีที่แล้ว

    Video's yen bro poda matringa

  • @gobalkannan4896
    @gobalkannan4896 2 ปีที่แล้ว

    கொத்துமுள் கட்டும் போது மேல கட்டும் சின்னமுள் சைஸ் நம்பர் சொல்லுங்க....நண்பா

  • @vproyalgaming4539
    @vproyalgaming4539 3 ปีที่แล้ว +1

    Anna nantha first like first view kai kari kadai

  • @aneeshkumaram8382
    @aneeshkumaram8382 2 ปีที่แล้ว

    Bro earthworms eppadi adukarthu bro

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว +1

      வயல் வரப்பில் கிடைக்கும் சகோ
      ஈரப்பதமான களிமண் இடத்தில் இருக்கும்
      குப்பை மேட்டில் இருக்கும்

    • @aneeshkumaram8382
      @aneeshkumaram8382 2 ปีที่แล้ว

      @@thoondil6408 tku bro

  • @user-ji9qz1eb6d
    @user-ji9qz1eb6d ปีที่แล้ว

    Yen bro video poda matringa

  • @timepass1835
    @timepass1835 3 ปีที่แล้ว

    Hi

  • @sivaff7566
    @sivaff7566 2 ปีที่แล้ว

    Bro na panruti bro yanaku pop up ball set venum yanka kedikum bro konjam solunga bro reply illa na onka phone number anupuga

  • @villagelifestyleindia8561
    @villagelifestyleindia8561 ปีที่แล้ว

    What happened ur channel and u

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 3 ปีที่แล้ว

    செம நண்பா அடிக்கடி எங்களையும் கொஞ்சம் பாருங்கள் நண்பா நானும் அந்த மூங்கில் தூண்டில் பார்ட் 2வரும் என்று ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @imaisundar4851
    @imaisundar4851 2 ปีที่แล้ว

    ப்ரோ

  • @mohanlogus
    @mohanlogus ปีที่แล้ว

    Why bro no videos nearly one year????

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว

      A little personal work, brother, will continue to flow from this month

    • @mohanlogus
      @mohanlogus ปีที่แล้ว +1

      @@thoondil6408 please continue bro, i follow your videos and start fish after 15years. Im spending weekends with Thoondil bro.

    • @thoondil6408
      @thoondil6408  ปีที่แล้ว +1

      😎

  • @yuvaraj3713
    @yuvaraj3713 2 ปีที่แล้ว

    கெளுத்தி மீன் பிடிக்க டிப்ஸ் சொல்லுங்க அண்ணா

    • @thoondil6408
      @thoondil6408  2 ปีที่แล้ว

      th-cam.com/video/kN_DOxbmF7o/w-d-xo.html

  • @rrajesh6235
    @rrajesh6235 2 ปีที่แล้ว

    அண்ணன் நம்பர் அனுப்புங்க

  • @DanielJabakarVlog
    @DanielJabakarVlog 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌

  • @venkatvlogtamil7314
    @venkatvlogtamil7314 3 ปีที่แล้ว

    Super brother 👍😍

  • @narensaran6240
    @narensaran6240 3 ปีที่แล้ว

    Super bro

  • @user-ji9qz1eb6d
    @user-ji9qz1eb6d ปีที่แล้ว

    Hii

  • @santhoshkumar5584
    @santhoshkumar5584 2 ปีที่แล้ว

    Surf fishing ku budgetla nalla reel and rod sollunga bro

  • @venkatvlogtamil7314
    @venkatvlogtamil7314 3 ปีที่แล้ว

    Ennaku anthamathiri bag venum price range

  • @vinothvino4639
    @vinothvino4639 3 ปีที่แล้ว

    தல எங்க போனீங்க இவ்ளோ நாள்...

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      Work அதிகம் சகோ

  • @villagelifestyleindia8561
    @villagelifestyleindia8561 ปีที่แล้ว

    Naan killai than unga number kodunga bro

  • @thoondilj5354
    @thoondilj5354 3 ปีที่แล้ว

    அண்ணா bride line எனக்கு சுத்த தெரியலனா எப்படி சுத்துவது phone போடுறேன் எடுங்கனா

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      K call பண்ணுக சகோ

  • @thoondilj5354
    @thoondilj5354 3 ปีที่แล้ว

    எந்த ஊர்ன அது

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      சிதம்பரம்

    • @thoondilj5354
      @thoondilj5354 3 ปีที่แล้ว

      சிதம்பரத்தில் எந்த இடம் நானும் இந்த ஊர் தான்

    • @thoondil6408
      @thoondil6408  3 ปีที่แล้ว

      பழைய கொள்ளிடம் புது பாலம்