Upanyasam on Sri Krishna Charitram by Sri Dushyanth Sridhar Day 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 45

  • @user-nj7sp8jt2x
    @user-nj7sp8jt2x 6 หลายเดือนก่อน +1

    அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏 நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏

  • @drumsofshiva-mridangam8601
    @drumsofshiva-mridangam8601 3 ปีที่แล้ว +4

    you are the best breathless narrator. all rappers of the world are nothing when compared to what you rendered. amazing.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 6 หลายเดือนก่อน

    Highly gifted by lord Krishna
    Janma janmandra puniyam
    Thai tandai seida punniyamo tapaso
    Long life

  • @littlebubbles2751
    @littlebubbles2751 5 ปีที่แล้ว +6

    Akrurar Vrindavanakku vandhu Kannanai alaitthu sellum pothu nadantha kadhai solli ellaraiyum ala vechittaru namma Dushyanth Swami. Namakke oru alavukku manasale dhukkam vandhuchu na Yashodaiyum, Nandagopalanum, ellam Aayirpadi makkalum innum eppadi manasu odainjipoyidiruppar. All glories to Dushyanth swami and more glories to his acharyan who sowed bhakti and this beautiful art of giving wonderful upanyasams. May he and his acharya constantly have Bhagavad kataksham. 01:03:20

  • @chari.lakshmi.iyengariyeng4074
    @chari.lakshmi.iyengariyeng4074 5 หลายเดือนก่อน

    I feel like asking your mom Ena thavam seidanai.அற்புதமான உபன்யாஸங்கள். பட்டத்ரி ஜெயதேவர் ஆழ்வார்கள் தேசிகன் பரத்யக்ஷ்ஷம். கேட்பதற்கு ஆயுசு பத்துமா. பகவான் உங்களுக்கு நல்ல ஆயுசு ஆரோக்யம் வழங்க வேண்டி பரார்திக்கிறேன்.

  • @andalbakthai
    @andalbakthai 2 ปีที่แล้ว +2

    We are still listening again & again.. absolutely amazing

  • @vaishnavis2770
    @vaishnavis2770 4 หลายเดือนก่อน

    Namaste 🙏. After listing to your numerous upanyasas… I felt like trying vella seedai and I picked the recipe from chaitra murali’s kitchen from youtube. It came out well in just first try. I also came to know about tambittu deepam from its batter and felt like ashirvadam. Before I put it for deep fry , I made tambittu deepam.
    Today I remember that day again. Happy to hear about acharya and shishya relationship and its value. Agnana timirandasya is one shloka I recite everyday. I feel it’s ashirvada to hear to many many shlokas from various acharyas recited by you.
    Happy to share these thoughts with you. Thank you 🙏.

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    சாந்த்ரா .... 😃😂🙏சாந்த்ரா சாயம் விசாலாருணா கமலா தலகாரமாமுக்த தாரம்,
    காருண்யாலோக லீலா சிசிரித புவனம், க்ஷிப்யதாம் மய்யநாதே.
    இன்று நான் அதிக கவனக்குறைவில் இப்பதிவினைக் கேட்டுரசிக்கும் நிலை சார்....இன்னமும் மனதிற்குள் முழு திருப்தி வரல...வீட்டில் இருந்தால் அவ்ளோ கவனச்சிதறல் ஏற்படுதுதான்....ஆனாலும் எந்நாளுமே உபன்யாசத்தில் கலந்து கொள்வதென்பது எல்லோராலுமே முடியாதுதானே...அதற்கு இந்த ஆன்லைன் சேவை மிகவும் உதவிகரமானது...🙏🙏
    என்னோட உடன்பிறந்தவங்க ஆறுபேர் ...ஆக ஏழுபேரில் நான் ஒருத்தியே உபன்யாசம் கேட்டு ரசிப்பவள்...தங்கை எப்போதேனும் ரசித்தேன் என்பாள்...மத்தபடி ஆளாளுக்கு ஒரு குணம்...குழந்தை வயசுல எங்க அம்மா அப்பா எங்களுக்கு கத்து தரலதான்...அதை நான் குறைபடவும் மாட்டேன்.... ஏன்னா அவங்களுக்கு தினம் தினம் இரவு...இன்றைய பொழுதைக் கழித்து விட்டோம்... நாளைய உணவுக்கு என்ன வழி என்ற கேள்வியே வாடிக்கையாய்.... அப்போ ஒரு வார்த்தை அவங்களா சொல்லிப்பாங்க...இன்றைய தினம் படியளந்த கடவுள் நாளையும்னு....அது வேணா என்னுள் பக்தியை தந்திருக்கலாம்...நாங்க தினம் மூனுவேளை சாப்பிட்டது கிடையாது.....காபி டீன்னா தெரியாது...ஸ்நாக்ஸ்ன்னா தெரியாது...ஒரு வானொலி பெட்டி இருந்தது....அப்போல்லாம் சுப்ரபாதம் சக்ஸ்ரநாமம் சஷ்டிகவசம்தானே ஒடும்...ஆக அதுவே ரசனையாய்...அதில் அது கூறும் விரதம்லாம் கூடுமானவரை நான் கடைபிடிச்சிருக்கேன்...சிவராத்திரிக்கு விடிய விடிய விழித்திருப்பேன் மங்கிப்போன சிம்னி விளக்கொலியில்தான்... விரதநாளில் கூட விளக்கேற்ற எண்ணெய் கிடையாது...ஊதுபத்தி கற்பூரம் எதுவும் வாங்க காசும் கிடையாது...ஆனாலும் விரதம் இருந்திருக்கிறேன்....அதுவும் ஏழ்வரில் நான் மட்டுமே ...அம்மா மட்டும் அடிக்கடி சொல்லிப்பாங்க...போற இடத்துல நல்லா வாழ்வேன்னு...மத்தபடி நான் என் பொண்ணுங்களுக்கு பக்தி கதைகளா சொன்னதுண்டு...ஏன்னா நான் எனது 17வயதில் இருந்தே ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் மாதநாவலை தபால் மூலம் பெற்று படித்ததுண்டு...அதும் இலவசமாகததான்ங்க...எனது பக்தி ஆர்வத்திற்கு பரிசாக அச்சலுகை பெற்றிருந்தேன்...ஆக அதில் படித்த கதைகளைக் கூறித தான் வளர்த்தேன்....இப்போ ஏதேனும் திவ்யதேசம் போய்வரலாம்னு அழைச்சாக்கூட....உனக்கு வேறு வேலையே இல்லையாம்மான்னு ட்டு...உங்களுக்கு உலகத்தில் வேற பொண்ணே கிடைக்கலையாப்பான்னு இவரிடம் வேறு போய் புலம்பி...கொஞ்சம் விட்டா...எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பொருந்தாது வக்கீல் நோட்டீஸ் விடுங்கன்னு ....சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை போங்க....பக்தியும் கூட பூர்வஜென்ம பந்தமாய் கர்மா கணக்கில் வந்தால்தான் ஆச்சோன்னு தோணுது...😊🙏🙏

  • @svenkat1862
    @svenkat1862 ปีที่แล้ว

    Excellent Upanyasagar. Invincible & Unique with wit and humour.May God Bless him

  • @saritavaranasi9560
    @saritavaranasi9560 16 ชั่วโมงที่ผ่านมา

    Thanks!

  • @sbalajica
    @sbalajica 6 ปีที่แล้ว +5

    Weicome.Great Service.

  • @gomathyperumal3449
    @gomathyperumal3449 4 ปีที่แล้ว

    Ungaaa speech adiyen ku suganubhavam a irundhathu great service adiyen God bless you

  • @user-mt6eh5ll8l
    @user-mt6eh5ll8l 9 หลายเดือนก่อน

    ❤hantha bhaagyam janaanaam❤aum Sri sairam ananthapurusha ❤

  • @kannanannamalai7356
    @kannanannamalai7356 3 ปีที่แล้ว +1

    Jai sri krishna

  • @hemavenkatraman1041
    @hemavenkatraman1041 8 หลายเดือนก่อน

    Dusyanthji we want your speeches in Spotify 🙏🙏🙏🙏

  • @andalbakthai
    @andalbakthai 2 ปีที่แล้ว +1

    Amazing upanyasam Sir..

  • @gowriswaminathan2983
    @gowriswaminathan2983 3 ปีที่แล้ว

    Romba nanna irukku pravachanam vazhuthugal radhekrishna

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @geetalakshmimuthuswamy2802
    @geetalakshmimuthuswamy2802 7 ปีที่แล้ว +6

    geetha govindham , narration of radha kalyaanam very nice

  • @gayathriraghupathy1775
    @gayathriraghupathy1775 5 ปีที่แล้ว +2

    Excellent Narration. God Bless You.

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 ปีที่แล้ว

    Pranamam Guruji Hari om

  • @srishubhamohankumar3024
    @srishubhamohankumar3024 ปีที่แล้ว

    I don't have words .. 🙏🙏🙏🙏🙏

  • @atuls24
    @atuls24 2 ปีที่แล้ว

    🙏🏼 dhanyosmi for sharing the knowledge 🙏🏼

  • @ushamilma9472
    @ushamilma9472 2 ปีที่แล้ว

    Hari om Guruji

  • @thejobalaji4431
    @thejobalaji4431 3 ปีที่แล้ว

    Beautiful 🙏Hare Krishna

  • @seshachary5580
    @seshachary5580 7 ปีที่แล้ว +2

    Thank you. regards. great service

  • @kannanannamalai7356
    @kannanannamalai7356 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrichandrasekaran394
    @gayathrichandrasekaran394 ปีที่แล้ว

    Wow wow. Solla varthaigal illai🙏

  • @sriradhakrishna168
    @sriradhakrishna168 5 ปีที่แล้ว +1

    Super ❤️❤️❤️❤️

  • @sukheshcs3610
    @sukheshcs3610 3 ปีที่แล้ว +1

    Sravana yazghjam.

  • @selvarani5217
    @selvarani5217 5 ปีที่แล้ว +2

    Nice

  • @shanthijayakrishnan3324
    @shanthijayakrishnan3324 3 ปีที่แล้ว

    Please come first to our home to give Upanyasam 🙏🏻

  • @kalpanahariharan1839
    @kalpanahariharan1839 4 ปีที่แล้ว

    Kettkha ketkha eanimai

  • @gomathyperumal3449
    @gomathyperumal3449 4 ปีที่แล้ว

    Thanks adiyen

  • @narayanaya4540
    @narayanaya4540 4 ปีที่แล้ว

    Awesome

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 6 หลายเดือนก่อน

    I can invite you
    Saptaham pannanum

  • @radharavikumar6482
    @radharavikumar6482 4 ปีที่แล้ว

    Excellent

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    ஆரம்பத்தில் சேவிக்கறீங்களே...ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
    ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||....இதறகும் விளக்கம் சொல்லுங்க ..தேடினேன் ஏகப்பட்ட விளக்கம் போட்டிருக்குது.... என்னோட மனநிலைக்கு நாலுபேரோட விளக்கங்களை பார்த்தேன்னு வச்சுக்கோங்களேன்...இதில் எது சரின்னு குழம்பிட்டு அதிலேயே நின்னுடுவேன்....ஆக நீங்களே சொல்லுங்க...😊🙏🙏

  • @diwakarp1335
    @diwakarp1335 10 หลายเดือนก่อน

    1.32 if you are referring about bagawan sri sathyasai baba, sorry he is god in humanform, not sanyasi

  • @indirasrinivasan4858
    @indirasrinivasan4858 ปีที่แล้ว

    Paratta varthai illai.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 6 หลายเดือนก่อน

    Solla varthaigale ellai

  • @anuradhak7889
    @anuradhak7889 3 ปีที่แล้ว

    What a funny upanyasam

  • @ushamilma9472
    @ushamilma9472 2 ปีที่แล้ว

    Pranamam Guruji Hari om