Ethirneechal - Best Scenes | 03 Feb 2024 | Tamil Serial | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 112

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 หลายเดือนก่อน +320

    ஆஹா இப்பத்தான் இந்த சீரீயல் ‌சூப்பரா இருக்கு😊

  • @lakshminarasimhanselvarang2304
    @lakshminarasimhanselvarang2304 10 หลายเดือนก่อน +62

    Thaara small girl acting level very high. Brilliant performance

  • @thirug554
    @thirug554 10 หลายเดือนก่อน +84

    Realy ஆக குடும்பத்தின் மீது அன்பு கொண்ட வர்கள் பார்த்தால் கண்ணீர் தான் வரும்

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 10 หลายเดือนก่อน +122

    கதிர் ஞானம் இருவரும் குடும்பத்தையும் குழந்தைகளின் பாசத்தையும் நம்ம கையில் பணம் இருக்கனும்ன்னு நன்கு உணர்ந்த தருணம் நிஜத்திலும் கூட்டுக்குடும்பத்தில் சிலபேர்க்கு இப்படி நடக்கும் .வரவு செலவு கரெக்டா இருக்கனும் .உசாரா இருக்கனும் யாரையும் கண்முடித்தனமா நம்பக்கூடாது❤❤❤👍

  • @ShakthiAnand
    @ShakthiAnand 10 หลายเดือนก่อน +330

    இப் பொல்லாம் தாரா ஜஸ் பேசும் போது நம்மை அறியாமே கண்கள் கலங்குது

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi 10 หลายเดือนก่อน +69

    கதிர் ஞானம் போல சிலபேர் உள்ளனர். வாழ்க்கையில் இதுமாதிரி ஒரு நேரத்தில் அவர்களுக்கு வரும் கஷ்டம் நல்ல வாழ்க்கை பாடத்தையும் பக்குவத்தையும் கற்றுத்தரும். யாரையும் கண்முடித்தனமா நம்புவது தன் கையில் பணம் இல்லாம இருப்பது பாசத்தை இழந்தது எல்லாம் இப்போது புரியும் .சிலருக்கு இது காலம் கடந்து தான் புரியும் உசாரா இருங்க❤❤❤

  • @Aarthi113
    @Aarthi113 10 หลายเดือนก่อน +415

    பணத்தின் அருமை.. குணசேகரனின் சுய ரூபம் இப்பொழுது தான் உணர்கிறார் கள் கதிரும் ஞானமும்.......

    • @jayaletchimiteriasamy8290
      @jayaletchimiteriasamy8290 10 หลายเดือนก่อน +25

      இரண்டு வேதாளங்களும் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி 😂

    • @suganyasuganya5975
      @suganyasuganya5975 10 หลายเดือนก่อน +4

      Unmai

    • @preminim2903
      @preminim2903 10 หลายเดือนก่อน +2

      😟👌👌👌👌👍👍👍👍👍

    • @suryam2584
      @suryam2584 10 หลายเดือนก่อน

      Ethirneechal Best,4,2024

  • @Rajesh878
    @Rajesh878 10 หลายเดือนก่อน +108

    Saturday Episode:உணவகம் காட்சியின் முதல் முறையாக அப்பா மகள் அன்பு மற்றும் சாப்பாடு உபசரிப்பு காட்சியில் மிக அருமையாக உள்ளது Ganam Daughter Aishu & Kathir Daughter Thara Speech Dialogue Extraordinary 🤩👨‍👩‍👧🥰.....

  • @rajammalvlogs
    @rajammalvlogs 10 หลายเดือนก่อน +24

    இப்படி தான் பெண்கள் நாம் முடியாத கட்டதில் உதவும் படி பணம் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்

  • @lalithasri7241
    @lalithasri7241 10 หลายเดือนก่อน +18

    Kathir kaga thaan ippo serial aae pakurom kathir❤

  • @jeyaraman4056
    @jeyaraman4056 10 หลายเดือนก่อน +157

    செம்மையா போகுதில்ல ❤

  • @Anjali-vm4mh
    @Anjali-vm4mh 10 หลายเดือนก่อน +8

    Pakave rompa happyaa iruku 😊

  • @sivakumarappusamy4383
    @sivakumarappusamy4383 10 หลายเดือนก่อน +15

    Thaara kutty super acting

  • @VijaydeviVijaydevi-i1d
    @VijaydeviVijaydevi-i1d 10 หลายเดือนก่อน +37

    Kathir kuda mariduvan but ஞானம் marave matan

  • @iswaraniswaran3889
    @iswaraniswaran3889 10 หลายเดือนก่อน +23

    Appa ponnunga pasam super ❤❤❤❤❤❤❤❤

  • @thangapushpam2467
    @thangapushpam2467 10 หลายเดือนก่อน +726

    ஞானத்துக்கு ஞானம் வந்தது நல்லா தான் இருக்கு ஆனா குணசேகரன் ஒரு சொட்டு கண்ணீர் சிந்துனா உடனே மாறிடுவான்

  • @Perumal-jq3jb
    @Perumal-jq3jb 10 หลายเดือนก่อน +3

    தாரா குட்டி❤கதிர்❤.... சூப்பர் 😊❤😊

  • @Elakkiya2697
    @Elakkiya2697 10 หลายเดือนก่อน +29

    Ippati kondu pona serial nalla erukum❤

    • @sk_270-z
      @sk_270-z 10 หลายเดือนก่อน

      Now only serial semma

  • @sasikalakumar9740
    @sasikalakumar9740 10 หลายเดือนก่อน +20

    ishwarya supera pesina ma❤❤❤

  • @rajeswarirajeswari8364
    @rajeswarirajeswari8364 10 หลายเดือนก่อน +25

    Ivanga rendu perum ini marama iruntha pothum

  • @sampathkumar1415
    @sampathkumar1415 10 หลายเดือนก่อน +31

    Beautifully Taken. Good going. Keep it up Director sir.

  • @Bunny-yr6oj
    @Bunny-yr6oj 10 หลายเดือนก่อน +7

    Ishwarya superrr😍😍

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 10 หลายเดือนก่อน +37

    Heart touching scene 😢

  • @roobiniganesan6426
    @roobiniganesan6426 10 หลายเดือนก่อน +61

    Gnanam Aishu ❤❤❤

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 10 หลายเดือนก่อน +99

    At least Gnanam & Kathir had changed for good realizing their mistakes, especially blindly believing Gunasekaharan.

  • @arjunkrish8388
    @arjunkrish8388 10 หลายเดือนก่อน +9

    Aadharai kadhir & hotel scene was emotional ❤🔥

  • @annamalaivelayutham9952
    @annamalaivelayutham9952 10 หลายเดือนก่อน +28

    Manathai varudia scen super 1:52

  • @Salomivlogs7491
    @Salomivlogs7491 10 หลายเดือนก่อน +3

    Super super the serial has to go like this only

  • @Sivasangary
    @Sivasangary 10 หลายเดือนก่อน +8

    Heart touching scene

  • @VadivelJeeva-r2e
    @VadivelJeeva-r2e 10 หลายเดือนก่อน +1

    பழைய நேரத்துக்கு நாடகம் போட்டா நல்லா இருக்கும்

  • @shadurshanarani1285
    @shadurshanarani1285 10 หลายเดือนก่อน +60

    ஞானசேகரனுக்கு ஞானம் வந்தது போல் குணசேகரனுக்கு குணம் வந்தால் problem solved. 😂

    • @karthikaselvam9225
      @karthikaselvam9225 10 หลายเดือนก่อน +6

      Serial finished

    • @bamabalan2605
      @bamabalan2605 10 หลายเดือนก่อน

      Vare serial overoooo over

    • @Aryannlife
      @Aryannlife 10 หลายเดือนก่อน +1

      director munnadiyae sollitar anthe aal last vara apditha😂😂😂😊

    • @narayanparimalam3757
      @narayanparimalam3757 10 หลายเดือนก่อน

      Serial will end.

    • @Dshdhdbdbdb53745
      @Dshdhdbdbdb53745 9 หลายเดือนก่อน

      அதோட நாடகமே முடிஞ்சிடனும்

  • @harinikuttyma47
    @harinikuttyma47 10 หลายเดือนก่อน +45

    Dharshini Ena achu poduga

  • @jannathjannath7653
    @jannathjannath7653 10 หลายเดือนก่อน +1

    Ethir neechal❤❤❤ super

  • @abistreeks8491
    @abistreeks8491 10 หลายเดือนก่อน +17

    Unmaiya therinchuka nadikra maari iruku kathir...gnanam wil after seeing his brother

    • @krithikas8706
      @krithikas8706 10 หลายเดือนก่อน +2

      Even I feel that way

    • @syedshabbir3318
      @syedshabbir3318 10 หลายเดือนก่อน +3

      May be kathir is acting. Bcoz for election

    • @Shortcutmanthra1795
      @Shortcutmanthra1795 10 หลายเดือนก่อน +4

      Ama election nu onnu irunthathea maranthuruchu😅😅

  • @suriyakala7852
    @suriyakala7852 10 หลายเดือนก่อน +3

    Ethirnichal seriyal super

  • @GokulGokul-fo7gr
    @GokulGokul-fo7gr 10 หลายเดือนก่อน +21

    Drishya Drishya I love you❤❤❤

  • @venkatesanchinnusami
    @venkatesanchinnusami 9 หลายเดือนก่อน

    கதை ஆசிரியர் நல்ல உயர்வு கொண்டார் இன்றைய சூழ்நிலைக்கேற்ப கதைக்கு செல்கிறார்

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 10 หลายเดือนก่อน +17

    Semma ah irukku pakkaa

  • @malli_darling17
    @malli_darling17 10 หลายเดือนก่อน +12

    Best episode ❤

  • @Bunny-yr6oj
    @Bunny-yr6oj 10 หลายเดือนก่อน +6

    Today episode superrrr😍😍😍😍😍

  • @pinkyswork5728
    @pinkyswork5728 10 หลายเดือนก่อน +25

    Ipothn best serial

  • @sulaikharazak3765
    @sulaikharazak3765 10 หลายเดือนก่อน +5

    Semma scene😢😢😢

  • @CHANDRAKUMARE-t8c
    @CHANDRAKUMARE-t8c 10 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு சூப்பர்

  • @ranamarina9712
    @ranamarina9712 10 หลายเดือนก่อน +2

    அருமையான தருணம்.

  • @shakkeeskitchen174
    @shakkeeskitchen174 10 หลายเดือนก่อน +2

    Rommba sagadamaerk eppothanuchagama siriyal pogrh 🎉

  • @s.athmanathans.athmanathan3528
    @s.athmanathans.athmanathan3528 10 หลายเดือนก่อน +7

    ஞானம் கதிர் குணசேகர்ன் இவர்களுக்கு அமைந்த குழந்தைகள் சூப்பர் குணசேகரனுக்கு கொடுத்து வைக்கவில்லை குழந்தைகள் அருமை தெரியவில்லை

  • @Pavi-q5p
    @Pavi-q5p 10 หลายเดือนก่อน +3

    Yennayya aluga varuthu... 😢😢

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 10 หลายเดือนก่อน +2

    Super best Scene ❤❤❤❤

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 10 หลายเดือนก่อน +2

    Idhelam pakum bodhu nalla dhan iruku aana marubadiyum AGS emotional a pesina mariduvanga

  • @jayasreejayasree3369
    @jayasreejayasree3369 10 หลายเดือนก่อน

    Ippo tha serial nalla erukku

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 10 หลายเดือนก่อน +5

    👌👌❤️

  • @s.sameems.sameem8495
    @s.sameems.sameem8495 10 หลายเดือนก่อน +7

    I am thaara fan

  • @SankariS-m3e
    @SankariS-m3e 10 หลายเดือนก่อน

    Thara is veri beautiful girl ❤❤❤❤❤

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 10 หลายเดือนก่อน +16

    Nalla than iruku aana nadikrangalonu thonuthu

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 10 หลายเดือนก่อน +1

    Iam full off tears good childrens

  • @niroshanjey8471
    @niroshanjey8471 10 หลายเดือนก่อน

    Manmae ranamagudu😢😢😢

  • @preminim2903
    @preminim2903 10 หลายเดือนก่อน +1

    🤗😟😥👌👌👌👍👍👍👍👍👍👍 Naankalum Irukirom Unkalai Paarthukondu

  • @Abiabi-y5p
    @Abiabi-y5p 10 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @keerthivlogz
    @keerthivlogz 10 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @PriyamPriya.m
    @PriyamPriya.m 10 หลายเดือนก่อน +1

    இத்தனை வருடம் உழத்திருப்பார்கள் ஏன் தம்பதிகளுக்கு இந்தமாதிரிகாடுகூடுத்துருக்காலாம்.ஏன்கூடுக்கலா...தம்பியாநினக்கலாஇனியாவதுதிருந்துபாருகலானுபாப்பு???

  • @svks-earthmovers
    @svks-earthmovers 10 หลายเดือนก่อน +1

    Super anian

  • @ssad1366
    @ssad1366 10 หลายเดือนก่อน +3

    திருந்தாத ஜென்மங்களுக்கான காணொளி

  • @NagesrowNages-sx4pp
    @NagesrowNages-sx4pp 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @yuvamurugan5611
    @yuvamurugan5611 10 หลายเดือนก่อน +7

    1st comment 😂

  • @sudha6804
    @sudha6804 10 หลายเดือนก่อน

    Renuga ku epadi Panama vanduchu.

  • @parvathia5418
    @parvathia5418 10 หลายเดือนก่อน +1

    😭😭😭😭

  • @SurangiSurangi-cg7tr
    @SurangiSurangi-cg7tr 10 หลายเดือนก่อน +1

    Mn Asama kathawak

  • @dhanak5570
    @dhanak5570 10 หลายเดือนก่อน

    Change Aadhirai's costume

  • @anandakumar8136
    @anandakumar8136 10 หลายเดือนก่อน +5

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 10 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌🙏👌💕

  • @malarvizhi3597
    @malarvizhi3597 10 หลายเดือนก่อน +2

    Manasu romba kasdama iruku.inte sciene partu.panatoda arumai

  • @deepaoficial5260
    @deepaoficial5260 10 หลายเดือนก่อน

    Ipadi thiruthi valtha nallatha erukkom

  • @SAJ109
    @SAJ109 10 หลายเดือนก่อน +1

    😢😢

  • @MohammadshabithMohammadshabith
    @MohammadshabithMohammadshabith 10 หลายเดือนก่อน +1

    Lusu ku mathiri irkku story😂

  • @AsmeenaFraveen
    @AsmeenaFraveen 10 หลายเดือนก่อน +5

    Why gh

  • @Mahalakhmi-s9t
    @Mahalakhmi-s9t 10 หลายเดือนก่อน

    கொடுத்தானே எல்லாரையும் வந்து வில்லத்தனமாக

  • @AK-47ttf
    @AK-47ttf 10 หลายเดือนก่อน +7

    கண்ணீர்வருதுஉண்மையாநடககாதுஅப்பாசந்தோஷம்கிடைக்கைவில்லை

  • @shruthis3242
    @shruthis3242 10 หลายเดือนก่อน

    Ammam anna vandha all story over , again gyanam nd kayhir will go behing anna ass

  • @AlagammalAlagu-jg5zm
    @AlagammalAlagu-jg5zm 10 หลายเดือนก่อน +1

    Mutta piissssugal

  • @ganeshganesh7791
    @ganeshganesh7791 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @deepaoficial5260
    @deepaoficial5260 10 หลายเดือนก่อน

    Ipadi thiruthi valtha nallatha erukkom

  • @banupriya6865
    @banupriya6865 10 หลายเดือนก่อน +1

    🥹🥹🥹🥹🥹❤️❤️❤️❤️🥰🥰🥰🥹🥹🥹

  • @DharmalingamEswaran-tm1vw
    @DharmalingamEswaran-tm1vw 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤