சினிமாவை மிஞ்சும் பதற்றம்...ஒன்றுகூடிய பிரபல ரவுடிகள்...மூலாதாரமாக திகழ்ந்த APP...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #thanthitv #amstrong #crime #bsp
    சினிமாவை மிஞ்சும் பதற்றம்
    ஒன்றுகூடிய பிரபல ரவுடிகள்
    மூலாதாரமாக திகழ்ந்த APP
    ஆம்ஸ்ட்ராங் கொலை திடுக் தகவல்கள்
    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கோடாரி ஒன்றை வாங்கியதும், அதனை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - புதிய தகவல்கள்
    Uploaded On 20.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 77

  • @user-lb6nh2kc3g
    @user-lb6nh2kc3g หลายเดือนก่อน +22

    இவ்வளவு ரவுடிகளை பகைத்துக் கொள்ளும் அளவுக்கு ஆம்ஸ்ட்ராங் என்ன செய்தார்?

    • @DFSElite
      @DFSElite หลายเดือนก่อน +4

      நீங்களே யோசியுங்கள்😢😢

    • @d.rajathi8378
      @d.rajathi8378 หลายเดือนก่อน

      😮சரிதான் யோசிக்க வேண்டும்

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 หลายเดือนก่อน +1

      கொலைச்சதியை மறைக்க ஒரு கதை வேண்டுமல்லவா. அதுதான் இது.

    • @ganeshraj007
      @ganeshraj007 หลายเดือนก่อน +3

      No one கட்ட பஞ்சாயத்து

    • @Amirthan
      @Amirthan หลายเดือนก่อน

      Odukapatta makkaluku support pannar.Threaten panra rowdy pasangala madhikala

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 หลายเดือนก่อน +4

    விசாரணை விவரங்களை காவல்துறை வெளிப்படையாக அறிவிக்காமல் ஊடகங்களை வைத்து அவர்களிடம் கதைகளைக் கட்டி வெளியிடச் சொல்லி வழக்கை நீர்த்துப்போகச் செய்து குற்றவாளியை காப்பாற்ற வேலை செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது.

  • @Dheenadhayalan-ot8xx
    @Dheenadhayalan-ot8xx หลายเดือนก่อน +5

    அருமையான கதை தந்தி டிவி

  • @arumugamp2599
    @arumugamp2599 หลายเดือนก่อน +1

    காவல் துறை கதை, திரைகதை வசனம் எல்லாம் எழுதும்.. அதையே நீதிமன்றத்தில வைக்கும்... பிறகு அப்பாவிகளுக்கு தண்டனை... உண்மை குற்றவாளிகள் மறைக்கப்படுவார்கள்...

  • @ohharitechno6769
    @ohharitechno6769 หลายเดือนก่อน +2

    போட்டதை திரும்ப திரும்ப.போடாதிங்க.அவர.யோக்கியனா

  • @mangaisekar6078
    @mangaisekar6078 หลายเดือนก่อน +9

    என்னதான் கதை சொன்னாலும் நாங்க நம்புற மாதிரி இல்ல.....

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai หลายเดือนก่อน +7

    தந்தி நீ நாடார் லாபி நாடார் இன கூலிப்படையை காப்பாற்ற எவ்வளவு கதை சொல்கிறாய் 😅😅😅!

  • @dvenkatdvenkat2918
    @dvenkatdvenkat2918 หลายเดือนก่อน +24

    அப்போ இந்த அமைச்சர் சேகர்பாபு க்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லையா

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 หลายเดือนก่อน +1

      இல்லவே இல்லை. அது தெரிந்த திருவேங்கடத்தைத்தான் போட்டுத் தள்ளிட்டோமே. இனி எப்படி நிரூபிப்பீங்க.

  • @anbuselvans306
    @anbuselvans306 หลายเดือนก่อน +15

    சினிமா வையே மிஞ்சிவிடும் !!!

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp หลายเดือนก่อน +4

    பொண்ணை பாலு வரையிலும் ok ஆனால் ஆனால் சம்போ செந்தில் யாருக்காக இந்த கொலையில் இறங்கினார்

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 หลายเดือนก่อน

      விறுவிறுப்பான கொலை கதைகளை உருவாக்கும் வல்லமை கொண்டது ஸ்காட்லாண்ட் யார்டு.

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 หลายเดือนก่อน +4

    செய்தி சேனல்கள் யூடியூப் சேனலா?

  • @Chola-ilamchetcheni
    @Chola-ilamchetcheni หลายเดือนก่อน +23

    திமுக அருள் முதலவரோடு இருக்கும் புகைபடமே ஒன்று உள்ளது.

    • @arumugamsundaram2322
      @arumugamsundaram2322 หลายเดือนก่อน +1

      நீங்களும் எப்படியும் திமுக முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் வருவார்கள் என எதிர் பார்க்கிறீர்கள். என்ன பண்ணுவது admk பிஜேபி தாமுக திமுக வருது.

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 หลายเดือนก่อน

      Thanthi tv dmk pathi podathu admk, bjb, வேறு சில கட்சி patrithan news போடும் காரணம் 200 ரூபாய் கொத்தடிமை ஜால்ரா சேனல்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 หลายเดือนก่อน

      இப்ப அதற்கு என்ன செய்யலாம் ?

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni หลายเดือนก่อน

      @@rampalanisamy8091 enakum selfie kedacha oru rowdy aagiduven.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 หลายเดือนก่อน

      @@Chola-ilamchetcheni இது தேவையா தம்பி. பிறகு ரவண்டு கட்டிடுவானுக பாரத்துக்கொள்

  • @ssylva9536
    @ssylva9536 หลายเดือนก่อน +4

    சாம்போவுக்கு பின்னாலும் ஒரு காம்போ இருக்கலாம்..... மல

  • @robertselvanrobertselvan9770
    @robertselvanrobertselvan9770 หลายเดือนก่อน

    ஆருத்ரா பிரச்னை தான் முக்கிய காரணம் என்பதை கடைசி வரை சொல்ல மாட்டார்கள்

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq หลายเดือนก่อน

      அதுக்குதா பெரிய ஆளும்கட்சி சின்ன ஆளும் கட்சிகன்னு இருக்கே

  • @sekarthik57
    @sekarthik57 หลายเดือนก่อน +1

    They now name these roadies in TN. who allowed them to be roadies. Who benefitted by these antisocial. Police force is a mute spectator with judiac8ary ......

  • @paulalexaanderjaibheem2804
    @paulalexaanderjaibheem2804 หลายเดือนก่อน

    Sambo senthil being helping inthe wssherman busines community giving asylam to the culprit so police look inthe matter and the culprits sustained the justice to bro Armstrong murder case we police will do it's immense resposonsibility

  • @rgar9335
    @rgar9335 หลายเดือนก่อน +3

    வாத்தியார் : ராமாயணத்தை படிச்சிட்டு வாடான்னா மஹாபாரதத்தை படிச்சிட்டு வந்துருகிறாயே
    மாணவன் : பரவாயில்லை அய்யா, மஹாபாரதத்தை வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் அய்யா

  • @kan.1971.
    @kan.1971. หลายเดือนก่อน

    அடேய் ரஞ்சித்து உனக்கு கதை கிடைச்சதுடா.

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 หลายเดือนก่อน +1

    Everyday there is news about this issue but nothing proven

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 หลายเดือนก่อน

    தந்தி செய்தி ஜோ டிக்கபட்டது அரசியல் வாதிகள் காப்பாற்ற இவ்வாறு தயார் செய்து வருகிறது

  • @ஜெயிஸ்ரீரம்
    @ஜெயிஸ்ரீரம் หลายเดือนก่อน +12

    A1 அண்ணாமலை தான் 😂😂😂

    • @Nithi777
      @Nithi777 หลายเดือนก่อน +1

      போய் புகார் கொடு...உள்ள தூக்கி போடு வாங்க

    • @user-il5vp9yd7z
      @user-il5vp9yd7z หลายเดือนก่อน +1

      A1 Aattukutti than

    • @kan.1971.
      @kan.1971. หลายเดือนก่อน

      அட விருந்தாளி பயலே.

  • @dhamotharandhamotharan9968
    @dhamotharandhamotharan9968 หลายเดือนก่อน

    ஒருத்தரை போட்டு என் கண்டரில தள்ளிட்டு புதிய புதிய கதைகள் வருது

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 หลายเดือนก่อน

    இன்னும் எத்தனை நாளைக்கு இந்த செய்தி வாசிப்பிர்கள்

  • @gopalakrishnand6321
    @gopalakrishnand6321 หลายเดือนก่อน +1

    Smar phone prabala rowdy kaithu seya pattar😂😂😂😂😂😂

  • @saiprasad9604
    @saiprasad9604 หลายเดือนก่อน

    3:36 smart phone ah I police kaidu seithar ah .. dei reporter yar ra nee 😂😂😂

  • @user-nl4fh7nt6p
    @user-nl4fh7nt6p หลายเดือนก่อน

    Ethukkuthan avara kollai seithanunka 😢

  • @mramakrishnanm1975
    @mramakrishnanm1975 หลายเดือนก่อน

    Fr

  • @jeevamani7766
    @jeevamani7766 หลายเดือนก่อน

    Telegram ilayaa a???? ¿?????

  • @gopikiran6806
    @gopikiran6806 หลายเดือนก่อน

    Frafukku supportu Desam basamapochu.......

  • @irudayagandhi3207
    @irudayagandhi3207 หลายเดือนก่อน

    Sekarbabu (late) who was killed by veeramani and veeramani was encountered by jayalalitha's order and that sekarbabu is tje husband of the suspect malarkodi'.it is not the mister sekarbabu

    • @anil6902
      @anil6902 หลายเดือนก่อน

      Thottam Sekar

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 หลายเดือนก่อน

    Arudhra ???

  • @shyambabu7346
    @shyambabu7346 หลายเดือนก่อน

    😡😡😡😡

  • @sivakumara2089
    @sivakumara2089 หลายเดือนก่อน

    முக்கியமான நபரை என்கவுண்டர் செய்து விட்டார்கள் அவன் இருந்திருந்தால் முக்கிய அமைச்சர் மாட்டிக் கொண்டிருப்பான்

  • @M.k.541
    @M.k.541 หลายเดือนก่อน

    Ivaruku panra investigateina arcot suresh ku panniruntha apavea ivar name mattirukum😅

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 หลายเดือนก่อน

    Good story , evvalavu vangina thandhi , sambo sendhila 20 varushama police parthadhe illa nu solluranga , pudhu story😂😂😂

  • @M.k.541
    @M.k.541 หลายเดือนก่อน

    Appo avaru arcot suresh kola pannadhu mattum sariya😮

  • @914312435633
    @914312435633 หลายเดือนก่อน +2

    சும்மா அடித்து விடு தொந்தி டிவி

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 หลายเดือนก่อน

    ஆருத்தரா

  • @user-bo2ct2ev3e
    @user-bo2ct2ev3e หลายเดือนก่อน

    Conform thertu t kootam koali