பிரயோசனம் மிக்க பதிவு. பெண்களை கடைக்கு கூட்டிக்கொண்டு போனால் குடி முழுக்கு தான். ( பகிடி) வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கச்சி குடும்பம்.🇳🇱🙏🇱🇰
அக்காவிற்கு கடையை விட்டு வரமனம் இல்லைப் போல😂 சமைக்கிற நமக்குத் தான் தெரியும் என்ன வேணும் என்று❤ அக்கா இங்கையும் விரதம் என்றால் தனிப்பாத்திரத்தில் தான் சமைப்போம்❤👍🇩🇪
I wish I should have lived in srilanka. Because of certain reasons i had to move away. Enjoy your shopping. I used to take my mother in channa kadai for sea foods and Jaffna market for vegetables by bycycle. That was life.
தம்பி Shanthan பெம்பிளைகளை கடைக்கு கூட்டிகொண்டுபோனால் கடையே வீட்டை கொண்டுவந்திடுவினம். அடுத்தமுறை என்னவேணும் என்று கேட்டு list போட்டு நீங்களே வேண்டி கொடுங்கள். தேவையில்லாத சாமான்கள் என்றால் ஓ.. மறந்து போனன் என்று சொல்லுங்கள்🤣🤣
பிரயோசனம் மிக்க பதிவு. பெண்களை கடைக்கு கூட்டிக்கொண்டு போனால் குடி முழுக்கு தான். ( பகிடி) வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கச்சி குடும்பம்.🇳🇱🙏🇱🇰
நன்றி ❤️💜💟
Arumai vedio
நன்றி 🌹❤️🌹
Nice nice ❤❤❤❤
Many many thanks
அக்காவிற்கு கடையை விட்டு வரமனம் இல்லைப் போல😂 சமைக்கிற நமக்குத் தான் தெரியும் என்ன வேணும் என்று❤ அக்கா இங்கையும் விரதம் என்றால் தனிப்பாத்திரத்தில் தான் சமைப்போம்❤👍🇩🇪
நன்றி 🙏❤️❤️❤️💟💜
Super vlog. Indraiku special shankara chathurthi viratham. Naanum viratham indraiku❤❤❤❤❤
🎉❤🎉❤🎉
Intha video paarkum pothu pazhaiya gnabagam varuthu. Nelliyadi town ippa sariyanna different. Engae intha kadai nelliyadiyil. ❤❤❤❤❤
This shop is just opposite to Subash bakery and near to Sithamparapillai book shop.
I wish I should have lived in srilanka. Because of certain reasons i had to move away. Enjoy your shopping. I used to take my mother in channa kadai for sea foods and Jaffna market for vegetables by bycycle. That was life.
நன்றி 💜❤️💟
கடையை பார்க்க ஆசையா இருக்கு
உண்மையாவா 💜💟
@@NiroShanthanJaffna ஓம், கனக்க பாத்திரங்கள் . உங்கள் காணொளி மூலம் பலவற்றை பார்க்க முடிகிறது .
Santander ithu aluminium silver plastic factory pola
Annum bigbasinla pittukoththuven
Vanakkam
வணக்கம் 🌹🙏🙏💟💟💜❤️
Super
Thanks
Table la pooddum thiruvalaku eazywork
அது இருக்கு அது தான் பயன் படுத்துகிறோம்❤️
👌 super
Thank you
Hi Guys, I have started following your vlog recently… and love it. Can you do a tutorial on making curry using the clay pot! Thanks
USA
ஓம் ஓம் 💟
பாத்திரப்பண்டக் கடல் !
ம் உண்மைதான்💟❤️
Super❤
Thanks 🔥
👌👌👌👌👌👌
Fish vegetable ugke malivu but ivai igke 200rskuraivaga vagkalam
Akka enakum Antha idiyappa taddu vanki anuppunka
Unkada cantect no sms panka enak
அதுக்கென்ன அனுப்பினால் போச்சு 🙏❤️💜💟
mudhal like😍😍😍😍
Santha joke ore siripputhan 3joke teavadijoke saivachaddi joke
Pen box ku akal Arsath ennasonarkal
ரொம்ப சந்தோச பட்டார்கள் 💜❤️💟
நெல்லியடி கலைவாணி கண்ணாடி களஞ்சியமோ அண்ணா
ஓம் ஓம் 💜💟
Thirukuvalai how much
750 ரூபா ❤️
@@NiroShanthanJaffna very cheap
தம்பி Shanthan பெம்பிளைகளை கடைக்கு கூட்டிகொண்டுபோனால் கடையே வீட்டை கொண்டுவந்திடுவினம். அடுத்தமுறை என்னவேணும் என்று கேட்டு list போட்டு நீங்களே வேண்டி கொடுங்கள். தேவையில்லாத சாமான்கள் என்றால் ஓ.. மறந்து போனன் என்று சொல்லுங்கள்🤣🤣
100% உண்மை 😢😢😢😢
@@iambaarathi அல்லது 2000/=வை குடுத்து கடையில இறக்கிவிட்டிட்டு உங்கள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு போய் pick up பண்ணீட்டு வர சரியா இருக்கும் 🤣🤣
🥱🥱🥱🥱🥱
😊😊😊
Super❤❤❤