இதுவே கடைசிப் பிறவி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 412

  • @vishnusankar3511
    @vishnusankar3511 ปีที่แล้ว +2

    Hello fm அத்திசுடி அன்புக்குரிய. ஜெயராஜ் அவர்கள் நன்றி.

  • @orkay2022
    @orkay2022 5 ปีที่แล้ว +17

    காலட்சேபம் அல்லது உபன்யாசம் செய்வதில் இவருக்கு நிகர் இவரே தான். இனிமேல் இன்னொருவர் பிறந்தால் தான் உண்டு. மிகப்பெரிய விளக்கத்தை எளிய முறையில் உபன்யாசம் செய்வதில் நிகரற்றவர். Pranams.🙏👌

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      Akka, *பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!!
      தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க.
      நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்:
      1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம்.
      2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம்.
      அதான் மறுபிறவி இருக்கே!
      3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !!
      இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?

    • @lakshmie8726
      @lakshmie8726 5 ปีที่แล้ว

      EXACTLY KALYANI MAM 🙏

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      @@lakshmie8726 Sis, 1st step to jump on the safe boat: Believing in God and after life and follow His "SO CALLED" morals, Since science still growing, and discovering the universe/multiverse, outer space, it might discover the hint for heaven and hell! After death, If God is there, we followed his morals, so we are safe! if there is no God, nothing you will know! gone dust!
      2nd Step : Believing in Eternal hell than believing in Karmic Rebirth myth as after life
      3rd Step : Christianity has forgiveness in Jesus Christ, while others believe 51% of good deeds versus 49% bad deeds.
      If that "forgiveness in Jesus Christ" is lie, we are not loosing Eternity, and fate is same as others who believe Eternal Heaven and hell! , if Eternal heaven, hell is not real, you are not loosing rebirth, if Rebirth is a lie, YOU ARE NOT LOOSING ANYTHING AFTER DEATH! Sounds interesting?? yea it is!
      WITH THAT, we can conclude that ACCEPTING JESUS AS THE SAVIOR IS THE SAFEST LIFE JACKET!! Don't read it as "Christianity is the safest ...", but CHRIST!!
      Moreover, Believing and teaching about eternal hell reduces sins thereby helps humanity greatly!

    • @muraliram6308
      @muraliram6308 4 ปีที่แล้ว +2

      No doubt he is the great master of upanyasam. But in the wings are people like Dushyanth Sridhar who resembles this man in quotations and covering various aspects in the sanathana dharma in his lecture both in Tamil and English. I like the knowledge and wisdom ofboth these eminant scholors.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      @@muraliram6308 super ji!! இது கடைசி பிறவி ஆக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை!! ஆனால் இந்த பிறவியில் செஞ்சா பாவங்கள்! அந்த பாவ சுமை சுமக்காதவன் ஒருத்தனும் இல்லை! இந்து சமயத்தில், சனாதன தர்மத்திஎல் மன்னிப்பு இல்லவே இல்லை!! இந்த கர்ம சுழற்சியில் இருந்து கரையேற்றதான் அந்த பிரஜாபதி நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து இலவச பாவ மன்னிப்பு தரும் கர்த்தராகிய இயேசு!

  • @subbuk8249
    @subbuk8249 5 หลายเดือนก่อน +1

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @ranganbadri9532
    @ranganbadri9532 23 วันที่ผ่านมา

    This is your ultimate upanyasam, swamigale. Innum oru nootrandu irum.

  • @priyadayasaran8978
    @priyadayasaran8978 3 ปีที่แล้ว +1

    Super speech swami...Thanks a lot swamiji... I like your upanyasam... Hare Krishna...

    • @GospelEDGE
      @GospelEDGE 3 ปีที่แล้ว

      இது கடைசி பிறவி ஆக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை!! ஆனால் இந்த பிறவியில் செஞ்சா பாவங்கள்! அந்த பாவ சுமை சுமக்காதவன் ஒருத்தனும் இல்லை! இந்து சமயத்தில், சனாதன தர்மத்திஎல் மன்னிப்பு இல்லவே இல்லை!! இந்த கர்ம சுழற்சியில் இருந்து கரையேற்றதான் அந்த பிரஜாபதி நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து இலவச பாவ மன்னிப்பு தரும் கர்த்தராகிய இயேசு!

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 หลายเดือนก่อน

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி சீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!🌹👍♥️🍏🎄🌳🙏

  • @SelviMaha-u4g
    @SelviMaha-u4g หลายเดือนก่อน

    உங்கள் உபன்யாசம் என்றென்றும் அருமை
    நாங்கள் உபன்யாசம் கேட்டு பயன்பாடுகள் பெற்று வருகிறோம் 👏👏👏

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 2 ปีที่แล้ว +2

    ஹழேகிருஷ்ண ஹரேகிருஷ்ண கிருஷ்ண கிருஷஃண ஹரே ஹரே
    ஹரேராம ஹரேராமராம ராம ஹரேஹரே
    அறிவந்த சொற்பொழிவு

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 ปีที่แล้ว

    Good Speech Good Advice Hare Krishna hare Krishna Krishna Swami Thiruvadal Saranam

  • @monishraja3399
    @monishraja3399 ปีที่แล้ว

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏 உய்ய ஓரே வழி உடையவர் திருவடி 🙏🙏🙏🙏🙏 எம்பெருமானே 🙏 தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏

  • @sangeethageetha5405
    @sangeethageetha5405 5 หลายเดือนก่อน

    சுவாமி அவர்களுக்கு நமஸ்காரம் உங்களுடைய உபன்யாசம் நிறைய கேட்டு தெரிந்து கொள்கிறோம் ஐயா மிக்க நன்றி❤

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 5 ปีที่แล้ว +34

    உங்களைத்தரிசித்தாலே மோக்‌ஷம் சாமி,உங்கள் உபதேசம் கேட்டால் இந்தப்பிறவி கடைசிப்பிறவிதான்.ஐயமில்லை சாமி,கருணைக்கு நன்றி

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      Bro, முதலாவது நம்மை காப்பாத்திக்கறது "தெய்வம் இல்லை என்று நம்புறதை விட தெய்வம் உண்டு என்று நம்புவதும் அவர் குடுத்த அறநெறிகளை பின்பற்றுவதும் தான்." அப்புறம் இரண்டாவது: மறுபிறவியை நம்புவதைவிட, நித்ய நரகம் உண்டு என்று நம்ப வேண்டும். மறுபிறவி இருக்கு, அதுல சரிபண்ணிக்கலாம்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் "ஆப்பா" முடிய வாய்ப்பு உண்டு! மூன்றாவது இயேசுவில் பாவமன்னிப்பு, மற்றும் பரிசுத்தமாகுதலின் பூரணம் உண்டு. செத்துப்போனதுக்கப்புறம் இயேசுவில் மன்னிப்பு இல்லை என்றாலும், நம்முடைய கிரியைகளின் படி நித்ய சொர்கம் அல்லது நித்ய நரகம். அப்படி நித்ய நரகம் நித்ய சொர்கம் இல்லாம மறுபிறவியா இருந்தாக்கூட நஷ்டம் ஒண்ணுமில்லை! அப்படி மறுபிறவியும் இல்லை, எல்லாமே முடின்ச்சு ன்னா கூட என்ன நஷ்டம்? எப்படி பாத்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது!

    • @devakim6502
      @devakim6502 4 ปีที่แล้ว +2

      A gift to hinduism

    • @Super_empath
      @Super_empath 4 ปีที่แล้ว +3

      @@GospelEDGE yenda unaku enna vela inga.. Muditu kilambu

    • @Super_empath
      @Super_empath 4 ปีที่แล้ว +1

      @@GospelEDGE listen this from your person th-cam.com/video/TnfiUcpQ_DM/w-d-xo.html
      Don't play in Jesus name, he will destroy you.. God came here for these people as krishna, to West as Jesus and for fools like you cheating and selling God he will never reveal himself..

    • @samrjy1
      @samrjy1 4 ปีที่แล้ว

      கர்மா என்ற வஞ்சகம் - Karma Tamil - my video . th-cam.com/video/ULyNSqcSJIM/w-d-xo.html

  • @bagirathi8918
    @bagirathi8918 4 หลายเดือนก่อน

    🙏 namaskaram🙏. அருவி போல கொட்டாரேள்.. எத்தனை example எத்தனை விளக்கம், அருமை ஆனந்தம்.. 🙏

  • @alathoorschoolbangalorevvi6484
    @alathoorschoolbangalorevvi6484 5 ปีที่แล้ว +15

    ஆத்மஸ்வரூபம் மற்றும் மோக்ஷ ஸாம்ராஜ்ரம் பற்றிய அழகான விளக்கம் .விளையாட்டுப்போல் உயர்ந்த விளக்கம் அளித்த திரு கிருஷ்ணன் ஸ்வாமிகள் அவருக்கு என் தாழ்மையான நமஸ்காரங்கள்.

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 ปีที่แล้ว

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் இந்த பதிவை பார்க்கும் பாக்யம் பெற்றேன் 🙏🏻

  • @manoharang7917
    @manoharang7917 5 ปีที่แล้ว +8

    ஓம் நமோ நாராயணாய.அடியேனது நமஸ்காரம். அடியோங்கள் வானமாமலை சம்மந்தம்.ஸ்வாமிகளின் உபன்யாசம் அருமை.அபாரம்.அடியேன் நிறைய பக்கவபடவேண்டும்.மிக்க நன்றி

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 ปีที่แล้ว

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம்

  • @thilakavatis8503
    @thilakavatis8503 ปีที่แล้ว +1

    Adiyen Ramanuja Dasan, dhanyosmi swamy.

  • @kanchanap2180
    @kanchanap2180 3 ปีที่แล้ว +4

    என் குரு நாதரின் பாதம் பணிந்து வணங்குகிறேன். ஓம் நமோ நாராணாய!

  • @manippstribol2709
    @manippstribol2709 5 ปีที่แล้ว +46

    இது போன்ற ஒரு உபன்யாசம் கேட்பது நாராயணன் ஒனுகிரஹம் இருப்பவர்களுக்கு மட்டுமே

    • @SK-ou4gt
      @SK-ou4gt 5 ปีที่แล้ว

      also for ignorant folks who want to be taught Siva-hatred.

    • @sivashankarivaradaraj3332
      @sivashankarivaradaraj3332 5 ปีที่แล้ว

      Nopm inu

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      @@sivashankarivaradaraj3332 1st step to jump on the safe boat: Believing in God and after life and follow His "SO CALLED" morals, Since science still growing, and discovering the universe/multiverse, outer space, it might discover the hint for heaven and hell! After death, If God is there, we followed his morals, so we are safe! if there is no God, nothing you will know! gone dust!
      2nd Step : Believing in Eternal hell than believing in Karmic Rebirth myth as after life
      3rd Step : Christianity has forgiveness in Jesus Christ, while others believe 51% of good deeds versus 49% bad deeds.
      If that "forgiveness in Jesus Christ" is lie, we are not loosing Eternity, and fate is same as others who believe Eternal Heaven and hell! , if Eternal heaven, hell is not real, you are not loosing rebirth, if Rebirth is a lie, YOU ARE NOT LOOSING ANYTHING AFTER DEATH! Sounds interesting?? yea it is!
      WITH THAT, we can conclude that ACCEPTING JESUS AS THE SAVIOR IS THE SAFEST LIFE JACKET!! Don't read it as "Christianity is the safest ...", but CHRIST!!
      Moreover, Believing and teaching about eternal hell reduces sins thereby helps humanity greatly!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 ปีที่แล้ว +9

    Super fantastic energetic stronger and more powerful orator of the world.

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 2 ปีที่แล้ว

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @madevanpillai9171
    @madevanpillai9171 5 หลายเดือนก่อน

    Very great explanation

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 8 หลายเดือนก่อน

    ஓம்நமோ நாராயனாய ஶ்ரீமந் நாராயனம் சரணம் சரணம் ப்ரபத்யே🙏ஸ்வாமிகளுக் மிக்கநன்றி உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது 🙏

  • @senjulamohan9062
    @senjulamohan9062 5 หลายเดือนก่อน

    ஓம் சூப்பர் சாமி ஜி

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 29 วันที่ผ่านมา

    Super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamaheswari8377
    @umamaheswari8377 5 หลายเดือนก่อน

    Namaskaram swamiji

  • @balakrishnakhandadhi3571
    @balakrishnakhandadhi3571 3 ปีที่แล้ว

    Nice rendering, we'll balanced with vedic outlook,😍

  • @vasumathiparthasarathy7841
    @vasumathiparthasarathy7841 2 ปีที่แล้ว +1

    ஓம்நமோநாராயணா

  • @susheelakesavan3031
    @susheelakesavan3031 6 หลายเดือนก่อน

    Pranipath Swamiji 🙏🙏🙏

  • @sharmilavivek4096
    @sharmilavivek4096 9 หลายเดือนก่อน +1

    Guru ve saranam

  • @SivaKumar-pj3zx
    @SivaKumar-pj3zx 5 ปีที่แล้ว +4

    Super exlant speech

  • @sheelans3773
    @sheelans3773 5 ปีที่แล้ว +56

    நேரில் வந்த தெய்வம். சொற்பொழிவு முக்தி அடைந்த மாதிரி இருந்தது. நன்றி. கேட்பதற்க்கு ப்ராப்தம் வேண்டும்

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      Akkaa! *பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!!
      தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க.
      நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்:
      1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம்.
      2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம்.
      அதான் மறுபிறவி இருக்கே!
      3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !!
      இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?

    • @padmanabansysbadmnban3384
      @padmanabansysbadmnban3384 4 ปีที่แล้ว

      Gospel Tips n

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      @@padmanabansysbadmnban3384 இது கடைசி பிறவி ஆக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை!! ஆனால் இந்த பிறவியில் செஞ்ச பாவங்கள்!?? அந்த பாவ சுமை சுமக்காதவன் ஒருத்தனும் இல்லை! இந்து சமயத்தில், சனாதன தர்மத்திஎல் மன்னிப்பு இல்லவே இல்லை!! இந்த கர்ம சுழற்சியில் இருந்து கரையேற்றதான் அந்த பிரஜாபதி நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து இலவச பாவ மன்னிப்பு தரும் கர்த்தராகிய இயேசு!

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 ปีที่แล้ว +2

      @@GospelEDGE ஊரை ஏமாற்றும் கற்பனை கதை பைபிள்.

    • @sivasankardavey7397
      @sivasankardavey7397 3 ปีที่แล้ว

      Lp TV

  • @rajeg3759
    @rajeg3759 2 ปีที่แล้ว

    Anantha kodi namaskaram🙏🙏

  • @susinada7801
    @susinada7801 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சுவாமி.

  • @sankari874
    @sankari874 7 หลายเดือนก่อน

    Radhe Krishna gurunathal krupai gurunathal thiruvadigale saranu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmis9179
    @lakshmis9179 5 ปีที่แล้ว +29

    We are very fortunate to have a Guru through You Tube to help the soul to attain merger with supreme...Manasa guru! Humble pranams!

  • @vetrivelaa
    @vetrivelaa 6 หลายเดือนก่อน

    ஓம் நமோ வெங்கடேசாய🙏🙏🙏

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 2 ปีที่แล้ว

    Hare Krishna Hare Krishna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ratnamurlidharan9885
    @ratnamurlidharan9885 5 ปีที่แล้ว +1

    Fantastic upanyasam. Full logic for today's young argumentative youth Swami is a real scholar. My pranam to him.

  • @alamelug5256
    @alamelug5256 5 ปีที่แล้ว +14

    Useful lecture. To be heard by all Asthikas (Theist). Soul churning upanyasam. Wishes to all those who arranged (K. Ganapathy)

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 ปีที่แล้ว

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna 🙏

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 5 ปีที่แล้ว +7

    ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏
    ஹரே கிருஷ்ண 🙏🙏🙏

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 ปีที่แล้ว

    Anathikala thallupadi kanakku super.

  • @vyjayanthivenkatesan389
    @vyjayanthivenkatesan389 3 ปีที่แล้ว

    Sat guru saranam

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமோநாராயணாய ஶ்ரீமன் நாராணம் சரணம் சரணம் ப்ரபத்யே 🙏ஸ்வாமிகளுக்கு மிக்க நன்றி போற்றி பொற்றி 🙏

  • @senjulamohan9062
    @senjulamohan9062 5 หลายเดือนก่อน

    ஓம் சுவாமிஜி

  • @MadhavaKrishnaa
    @MadhavaKrishnaa 7 หลายเดือนก่อน

    அடியாள் ராமானுஜ தாசி, கிருஷ்ண தாசி, லஷ்மி தாசி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivashankarivedanarayanan2794
    @sivashankarivedanarayanan2794 4 ปีที่แล้ว +2

    Blessed to have you swami in our period . Lot of positive energy is creating whenever we hear your words, especially in this lockdown period.

    • @therapture9142
      @therapture9142 4 ปีที่แล้ว

      positive energy? what is negative energy then? சிலர் பரமாத்மா ஒன்னுதான்றாங்க, சிலர் இல்லை இல்லை இறைவன் ஒருவனல்ல-னு. சிலர் சொல்லுறாங்க எல்லா மதத்திலும் உள்ள எல்லா நல்லவர்களும் சொர்கம் போவாங்க , சிலர் இல்ல இல்ல கிறிஸ்தவமும் இஸ்லாமும் ரொம்ப தப்பு அவங்க போக மாட்டாங்கன்னு சொல்றாங்க. சிலர் மறுபிறவி இருக்குன்றான் சிலர் இல்லை இல்லை எல்லாமே இங்க ஒரே பிறப்புன்றான் சொர்க்கமும் நரகமும் இங்கேயேதான்.சிலர் உருவ வழிபாடு சரின்ரான் , சிலர் தப்புன்றான் , சிலர் வருஷா வருஷம் சபரிமலை போறான் சிலர் அதெல்லாம் தேவை இல்லன்றான் , சிலர் அலகு குத்துறாங்க, காவடி தூக்கணும், தீ மிதிக்கணும் சிலர் அது வீண் அதுனால என்ன பயனும் இல்லைங்கிறான் , சிலர் மிருக பலி கொடுக்கறாங்க சிலர் கொல்றது தப்புங்கறான் அட பலர் தெய்வம்ன்னே ஒன்னு இல்லை அது ஆத்மா தான். சிலர் பரிணாம கோட்பாட்டை நம்புறாங்க, சிலர் தெய்வம் தான் மனுஷனா படைச்சதுங்கரான் ,இதெல்லாமே இந்துக்கள் நம்புறது தானே. இப்படி ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பாதைல போனா உண்மையான தெய்வம் எப்படி அவனுக்கு உதவி செய்யும்னு எதிர்பாக்கறீங்க?. உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க. "தெய்வம் அவரே நேரா வரணும்" "அசரீரியா பேசணும்" "கனவுல வரணும் ", வேற ஏதாவது?

  • @kannankannan2578
    @kannankannan2578 3 ปีที่แล้ว

    OM NAMO NARAYANA. EXCELLENT, EXCELLENT, EXCELLENT. NO ONE UQUAL TO SWAMI.

  • @anubhaskar70
    @anubhaskar70 5 ปีที่แล้ว +9

    HariOhm
    Swami services are more reqd
    U should be with us for another 1000 years even in any other form
    Our prayers to the Lord to spare you to be with us
    Your presence is a blessing
    HariOhm

  • @vyjayanthivenkatesan389
    @vyjayanthivenkatesan389 3 ปีที่แล้ว

    Namaskaram Guruji

  • @somasundaramn1438
    @somasundaramn1438 3 ปีที่แล้ว +2

    .ஓம் நமோ நாராயணாய. 🙏🙏🙏
    1

  • @kaniimaya987
    @kaniimaya987 4 ปีที่แล้ว +3

    திரு பாதங்களுக்கு நமஸ்காரம் சுவாமி இதுவே கடைசி பிரவியாகட்டும் நன்றி பல 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @vetriselvimanisekaran4708
    @vetriselvimanisekaran4708 5 ปีที่แล้ว +3

    Only today I learnt the way to GOD.... through you SWAMIJI.... Great Salute to you SWAMIJI 🙏🙏🙏

  • @bhuvanavenkatesan7086
    @bhuvanavenkatesan7086 5 ปีที่แล้ว +14

    Superb conversation....so delectable to the soul and mind...🙏🙏🙏🙏🙏

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      இது கடைசி பிறவி ஆக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை!! ஆனால் இந்த பிறவியில் செஞ்சா பாவங்கள்! அந்த பாவ சுமை சுமக்காதவன் ஒருத்தனும் இல்லை! இந்து சமயத்தில், சனாதன தர்மத்திஎல் மன்னிப்பு இல்லவே இல்லை!! இந்த கர்ம சுழற்சியில் இருந்து கரையேற்றதான் அந்த பிரஜாபதி நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து இலவச பாவ மன்னிப்பு தரும் கர்த்தராகிய இயேசு!

    • @SenthilKumar-rl3oj
      @SenthilKumar-rl3oj 3 ปีที่แล้ว

      @@GospelEDGE in pa

    • @bala6995
      @bala6995 2 ปีที่แล้ว

      @@GospelEDGE அது எங்களுக்கு தெரியும்.. உனக்கு இங்கே எண்ண வேலை.. மத மாற்றம் செய்ய முடியாது.. வேற வேலை பாரு...

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 2 ปีที่แล้ว

    Nalla book name sollunga

  • @srirammouli2507
    @srirammouli2507 2 ปีที่แล้ว

    Neengale yen guru🙏🙏🙏🙏🙏

  • @yashwantsingh7481
    @yashwantsingh7481 5 ปีที่แล้ว +13

    மனிதன் இது போன்ற நல்லவர்கள் சொல் கேட்டு நற்கதி பெற வேண்டும்

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว +1

      Bro, முதலாவது நம்மை காப்பாத்திக்கறது "தெய்வம் இல்லை என்று நம்புறதை விட தெய்வம் உண்டு என்று நம்புவதும் அவர் குடுத்த அறநெறிகளை பின்பற்றுவதும் தான்." அப்புறம் இரண்டாவது: மறுபிறவியை நம்புவதைவிட, நித்ய நரகம் உண்டு என்று நம்ப வேண்டும். மறுபிறவி இருக்கு, அதுல சரிபண்ணிக்கலாம்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் "ஆப்பா" முடிய வாய்ப்பு உண்டு! மூன்றாவது இயேசுவில் பாவமன்னிப்பு, மற்றும் பரிசுத்தமாகுதலின் பூரணம் உண்டு. செத்துப்போனதுக்கப்புறம் இயேசுவில் மன்னிப்பு இல்லை என்றாலும், நம்முடைய கிரியைகளின் படி நித்ய சொர்கம் அல்லது நித்ய நரகம். அப்படி நித்ய நரகம் நித்ய சொர்கம் இல்லாம மறுபிறவியா இருந்தாக்கூட நஷ்டம் ஒண்ணுமில்லை! அப்படி மறுபிறவியும் இல்லை, எல்லாமே முடின்ச்சு ன்னா கூட என்ன நஷ்டம்? எப்படி பாத்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது!

    • @bala6995
      @bala6995 2 ปีที่แล้ว

      @@GospelEDGE அது எங்களுக்கு தெரியும்.. உனக்கு இங்கே எண்ண வேலை.. மத மாற்றம் செய்ய முடியாது.. வேற வேலை பாரு

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 5 ปีที่แล้ว +17

    எப்பேர்ப்பட்ட உசந்த விஷயங்களை எத்தனை அழகாக தெளிவாக சொல்லி இருக்கின்றார்.உபமானம் இப்படி சொல்லி விளக்குபவர்கள் அரிதிலும் அரிது.

    • @krishnanbattar7944
      @krishnanbattar7944 5 ปีที่แล้ว

      Övcgï
      Ūťnv
      Ř

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      Akka! *பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!!
      தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க.
      நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்:
      1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம்.
      2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம்.
      அதான் மறுபிறவி இருக்கே!
      3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !!
      இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?

    • @sivashankarivedanarayanan2794
      @sivashankarivedanarayanan2794 4 ปีที่แล้ว +1

      @@GospelEDGE Try to understand the basic of Hinduism, you will get a birth to go in the path of Hinduism, until then pray to God. Try to create positive energy with you. Your duty is not to prove that your religion is great.Those who realise God really won't try to prove themselves.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      @@sivashankarivedanarayanan2794சூப்பர்ங்க!! அப்ப இசுலாம் கிறிஸ்தவம் அவங்களுடைய நிலமை என்ன? அவங்க Hinduism வழியா வர்றதில்லையே! சொல்லுங்க பிளீஸ்!!

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 3 ปีที่แล้ว

      @@GospelEDGE யாருடா இந்த லூசு

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 6 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 ปีที่แล้ว +29

    வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அற்புத சொற்பொழிவு.கேட்பதற்கும் அனுக்கிரஹம் வேண்டும்.

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 ปีที่แล้ว +1

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏

  • @kavitharajamanickam2650
    @kavitharajamanickam2650 3 ปีที่แล้ว

    Guruve saranam🙏🙏🙏🙏

  • @vaidehirenganathan4546
    @vaidehirenganathan4546 2 ปีที่แล้ว

    அடியேன் சர்வ அபராதி இராமானுசதாசன்

  • @sarumeenu7803
    @sarumeenu7803 5 ปีที่แล้ว +12

    Namaskarangal swamiji yenna oru vilakkangal goosebumps 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dineshmageswaran9583
      @dineshmageswaran9583 5 ปีที่แล้ว +1

      Om nomo narayana namaha

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      Bro, *பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!!
      தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க.
      நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்:
      1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம்.
      2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம்.
      அதான் மறுபிறவி இருக்கே!
      3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !!
      இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?

  • @santhy1000
    @santhy1000 4 ปีที่แล้ว +1

    Thank you swamiji. Perumal send you to this world to give us athma Edettam . Thank you.from Canada Kala.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      இது கடைசி பிறவி ஆக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை!! ஆனால் இந்த பிறவியில் செஞ்சா பாவங்கள்! அந்த பாவ சுமை சுமக்காதவன் ஒருத்தனும் இல்லை! இந்து சமயத்தில், சனாதன தர்மத்திஎல் மன்னிப்பு இல்லவே இல்லை!! இந்த கர்ம சுழற்சியில் இருந்து கரையேற்றதான் அந்த பிரஜாபதி நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து இலவச பாவ மன்னிப்பு தரும் கர்த்தராகிய இயேசு!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 ปีที่แล้ว +6

    Always respect mother father teacher and guru till death.

    • @ramkannan590
      @ramkannan590 2 ปีที่แล้ว

      Help me 🙏🙏🙏

  • @muthu7024
    @muthu7024 5 ปีที่แล้ว +7

    சிறப்பான விளக்கம் ஸ்வாமி நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      *பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!!
      தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க.
      நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்:
      1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம்.
      2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம்.
      அதான் மறுபிறவி இருக்கே!
      3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !!
      இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?

  • @banumathiv6182
    @banumathiv6182 2 ปีที่แล้ว

    சுவாமியை.மகனாக.அடைந்தவரோ.கணவணாக.அடைந்த.பெண்மணியோ.எத்தனை.எத்தனை.பிறவி.தவம்.செய்தனரோ.நாமும்.ஏதோ.செய்து.இருக்கிறேம்.எனவேதான்.அவரை.சேவிக்கும்.பாக்கியம்.கிடைத்தது.

  • @sridharans8490
    @sridharans8490 4 ปีที่แล้ว +3

    Oom namoo vasuthevayaa namagha

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      I was trying to get the essence of this speech, is the birth as man is the last birth for everyone?

  • @srinivasanragav7868
    @srinivasanragav7868 4 ปีที่แล้ว +5

    Words will live for ever. Everyone should be grateful for hearing such speach.

  • @sprevathi4145
    @sprevathi4145 ปีที่แล้ว

    🙏

  • @sriramvlogs7432
    @sriramvlogs7432 5 ปีที่แล้ว +10

    En uyir Narayana

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      கர்மா என்ற வஞ்சகம் - Karma Tamil - my video . th-cam.com/video/ULyNSqcSJIM/w-d-xo.html

  • @bhamagopalan6480
    @bhamagopalan6480 5 ปีที่แล้ว +5

    No words to express our feelings. Pravachanaththil mooshgividugirom. Avvalavu saththaana vishayangal. Dhandan samarpiviththa vignapanangal .

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      Bro, *பாவம் செய்யாமலிருக்க* முதல் காரணம் மரணத்துக்கப்புறம் உள்ள வாழ்க்கை பற்றிய பயம்! The Fear Factor!!
      தெய்வம் - நிரூபிக்க முடியாது. சொர்கம் நரகம் நிரூபிக்க முடியாது மறுபிறவி நிரூபிக்க முடியாது. மனித சமுதாயத்தை அழிக்கும் பாவங்கள் உண்டு என்று நம்புவீங்க.
      நமக்கு முன்னே இருப்பது மூணு விதமான சித்தாந்தங்கள்:
      1. ஒரே வாழ்க்கை: மரணத்துக்கு பின் நியாயத்தீர்ப்பு! மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு வந்தா மோட்சம்! மனதிரும்பாம பாவம் பண்ணிட்டே இருந்தா நித்ய நரகம்.
      2. Karma theory/Multiple rebirths:பலபிறவிகள் எடுத்து ஜென்ம சக்கர சுழற்சியில் முக்தி நிலையை அடைய வேண்டும்.இது சுகமான பாதை. என்னத்தை பண்ணி தொலைச்சாலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவனை அடைந்து விடலாம்.
      அதான் மறுபிறவி இருக்கே!
      3. Pure Scientific Materialism: தெய்வமே இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காது. இப்போ எப்படி வேணும்னாலும் எந்த பாவம் வேணும்னாலும் பண்ணலாம் !!
      இவற்றில் எதை நம்பினால் பாவம் செய்ய மனிதன் அதிகம் பயப்படுவான்? எந்த சித்தாந்தம் மனித சமூகத்துக்கு அதிகம் பலன் தரும்?

    • @bala6995
      @bala6995 2 ปีที่แล้ว

      @@GospelEDGE அது எங்களுக்கு தெரியும்.. உனக்கு இங்கே எண்ண வேலை.. மத மாற்றம் செய்ய முடியாது.. வேற வேலை பாரு

  • @sivakami5chandran
    @sivakami5chandran 3 ปีที่แล้ว

    💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @balajib603
    @balajib603 3 ปีที่แล้ว +2

    எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ எளிமையான தமிழில் கூறுகிறார்.... மிக்க நன்றி.... தான் கற்றதை, எல்லாரும் உணர உரைப்பது மிக பெரிய விஷயம். பிறவி கடக்க இவர் வார்த்தைகள் நிச்சயம் உதவும்.... விட்டுவிடாதீர்கள்......ஓம் நமோ நாராயணாய. 🙏🙏🙏

  • @csindhu5437
    @csindhu5437 5 ปีที่แล้ว +9

    Online il migavum niraivaaga paarthu, ketta Upanyasam
    Premkumar Sir, mikka nanri
    En Gurunatharin Thiruvadigallukku endrendrum Pallaandugal !

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 ปีที่แล้ว

    For the kind information of all, old scriptures like Bhgavatgita and srimad Bhagavatam are nicely translated into English and well edited by srila Prabhupada , founder acarya of ISKCON. No need of Tamil or Sanskrit knowledge to aquire spiritual understanding
    .World knows about this.

  • @alangaraselvi
    @alangaraselvi 3 ปีที่แล้ว

    Swami Sri ramanuja seedarkal 74 sthanathipathikal vamsa parambariyil vanthavarkal Inge kallidakurichiyil yarneum irukurarkala?

  • @umasatish4418
    @umasatish4418 ปีที่แล้ว

    Adiyen swami amoo bhagiyam

  • @nandhinivenkat2952
    @nandhinivenkat2952 5 ปีที่แล้ว +18

    Iya ughala eh life oru time achu pakanu swami.... enaku 23 age … niga soldrathu ketuteh irukanu thonuthu swami... rmba nandri iya …. niga nalla aathma …

    • @sarveshsn26
      @sarveshsn26 4 ปีที่แล้ว

      Same bro

    • @kasiraman.j
      @kasiraman.j 3 ปีที่แล้ว

      Very happy that current generation listening to these gems..vaazhthukkal

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 5 ปีที่แล้ว +32

    ஓம் நமோ நாரயணா

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      Bro, முதலாவது நம்மை காப்பாத்திக்கறது "தெய்வம் இல்லை என்று நம்புறதை விட தெய்வம் உண்டு என்று நம்புவதும் அவர் குடுத்த அறநெறிகளை பின்பற்றுவதும் தான்." அப்புறம் இரண்டாவது: மறுபிறவியை நம்புவதைவிட, நித்ய நரகம் உண்டு என்று நம்ப வேண்டும். மறுபிறவி இருக்கு, அதுல சரிபண்ணிக்கலாம்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு இருந்தா, அப்புறம் "ஆப்பா" முடிய வாய்ப்பு உண்டு! மூன்றாவது இயேசுவில் பாவமன்னிப்பு, மற்றும் பரிசுத்தமாகுதலின் பூரணம் உண்டு. செத்துப்போனதுக்கப்புறம் இயேசுவில் மன்னிப்பு இல்லை என்றாலும், நம்முடைய கிரியைகளின் படி நித்ய சொர்கம் அல்லது நித்ய நரகம். அப்படி நித்ய நரகம் நித்ய சொர்கம் இல்லாம மறுபிறவியா இருந்தாக்கூட நஷ்டம் ஒண்ணுமில்லை! அப்படி மறுபிறவியும் இல்லை, எல்லாமே முடின்ச்சு ன்னா கூட என்ன நஷ்டம்? எப்படி பாத்தாலும் இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாலச்சிறந்தது!

    • @kamarajraj7503
      @kamarajraj7503 4 ปีที่แล้ว

      Om namo narayana

    • @bala6995
      @bala6995 2 ปีที่แล้ว

      @@GospelEDGE அது எங்களுக்கு தெரியும்.. உனக்கு இங்கே எண்ண வேலை.. மத மாற்றம் செய்ய முடியாது.. வேற வேலை பாரு

  • @TheKnower
    @TheKnower 5 ปีที่แล้ว +14

    அருமை . மிக்க நன்றி 🙏

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      Bro 1st step to jump on the safe boat: Believing in God and after life and follow His "SO CALLED" morals, Since science still growing, and discovering the universe/multiverse, outer space, it might discover the hint for heaven and hell! After death, If God is there, we followed his morals, so we are safe! if there is no God, nothing you will know! gone dust!
      2nd Step : Believing in Eternal hell than believing in Karmic Rebirth myth as after life
      3rd Step : Christianity has forgiveness in Jesus Christ, while others believe 51% of good deeds versus 49% bad deeds.
      If that "forgiveness in Jesus Christ" is lie, we are not loosing Eternity, and fate is same as others who believe Eternal Heaven and hell! , if Eternal heaven, hell is not real, you are not loosing rebirth, if Rebirth is a lie, YOU ARE NOT LOOSING ANYTHING AFTER DEATH! Sounds interesting?? yea it is!
      WITH THAT, we can conclude that ACCEPTING JESUS AS THE SAVIOR IS THE SAFEST LIFE JACKET!! Don't read it as "Christianity is the safest ...", but CHRIST!!
      Moreover, Believing and teaching about eternal hell reduces sins thereby helps humanity greatly!

  • @ramyasubramaniyam1965
    @ramyasubramaniyam1965 5 ปีที่แล้ว +5

    சூப்பரா சொன்னணிக ஸ்வாமி 👏👏👏👏👏👏

  • @iam-that-am
    @iam-that-am 5 ปีที่แล้ว +6

    Super

  • @Krishnamoorthy-pm8ft
    @Krishnamoorthy-pm8ft 4 ปีที่แล้ว +3

    தர்மத்தை புகட்ட பிறந்த தாங்கள் மிகச்சிறந்த தர்மவான். வாழ்க

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      இது கடைசி பிறவி ஆக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை!! ஆனால் இந்த பிறவியில் செஞ்சா பாவங்கள்! அந்த பாவ சுமை சுமக்காதவன் ஒருத்தனும் இல்லை! இந்து சமயத்தில், சனாதன தர்மத்திஎல் மன்னிப்பு இல்லவே இல்லை!! இந்த கர்ம சுழற்சியில் இருந்து கரையேற்றதான் அந்த பிரஜாபதி நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து இலவச பாவ மன்னிப்பு தரும் கர்த்தராகிய இயேசு!

    • @bala6995
      @bala6995 2 ปีที่แล้ว

      @@GospelEDGE அது எங்களுக்கு தெரியும்.. உனக்கு இங்கே எண்ண வேலை.. மத மாற்றம் செய்ய முடியாது.. வேற வேலை பாரு

    • @ramkannan590
      @ramkannan590 2 ปีที่แล้ว

      Please help me

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 ปีที่แล้ว +5

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம்

  • @kannanmmk3619
    @kannanmmk3619 4 ปีที่แล้ว +2

    குரலும் விளக்கமும் அருமை

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      இது கடைசி பிறவி ஆக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை!! ஆனால் இந்த பிறவியில் செஞ்சா பாவங்கள்! அந்த பாவ சுமை சுமக்காதவன் ஒருத்தனும் இல்லை! இந்து சமயத்தில், சனாதன தர்மத்திஎல் மன்னிப்பு இல்லவே இல்லை!! இந்த கர்ம சுழற்சியில் இருந்து கரையேற்றதான் அந்த பிரஜாபதி நமக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். அவர் நம்முடைய பாவங்களை சுமந்து இலவச பாவ மன்னிப்பு தரும் கர்த்தராகிய இயேசு!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 ปีที่แล้ว +2

    Listen daily morning afternoon or evening to get success and happiness in life.

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      சனாதன தர்மம் என்பது என்ன? சுருக்கமா சொல்லுங்க

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 5 ปีที่แล้ว +3

    Mast and best speaking.

  • @dhanambalu344
    @dhanambalu344 3 ปีที่แล้ว +2

    உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் சுவாமி.🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 5 ปีที่แล้ว +5

    தத்வோபதேசம் போலவே இல்லை,ரொம்ப எளிமையா ஸ்வாமி சொல்லியுள்ளார்.

  • @roshnirangan8912
    @roshnirangan8912 5 ปีที่แล้ว +21

    கடவுள் பக்தி , கடவுள் நம்பிக்கை , இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் இதை கேட்க வேண்டிய அவசியம் இல்லையே. ஏதோ கிண்டல் பண்ணனும்னு கேட்டுவிட்டு இஷ்டத்துக்கும் கமெண்ட் பண்ண கூடாது

    • @kmanjunathbhat2306
      @kmanjunathbhat2306 5 ปีที่แล้ว +3

      Shrimathe Ramaujaya Namaha.

    • @GospelEDGE
      @GospelEDGE 5 ปีที่แล้ว

      Sis Roshini, 1st step to jump on the safe boat: Believing in God and after life and follow His "SO CALLED" morals, Since science still growing, and discovering the universe/multiverse, outer space, it might discover the hint for heaven and hell! After death, If God is there, we followed his morals, so we are safe! if there is no God, nothing you will know! gone dust!
      2nd Step : Believing in Eternal hell than believing in Karmic Rebirth myth as after life
      3rd Step : Christianity has forgiveness in Jesus Christ, while others believe 51% of good deeds versus 49% bad deeds.
      If that "forgiveness in Jesus Christ" is lie, we are not loosing Eternity, and fate is same as others who believe Eternal Heaven and hell! , if Eternal heaven, hell is not real, you are not loosing rebirth, if Rebirth is a lie, YOU ARE NOT LOOSING ANYTHING AFTER DEATH! Sounds interesting?? yea it is!
      WITH THAT, we can conclude that ACCEPTING JESUS AS THE SAVIOR IS THE SAFEST LIFE JACKET!! Don't read it as "Christianity is the safest ...", but CHRIST!!
      Moreover, Believing and teaching about eternal hell reduces sins thereby helps humanity greatly!

  • @vidya4728
    @vidya4728 5 ปีที่แล้ว +4

    Dandavat pranams swami

  • @manisp8558
    @manisp8558 5 ปีที่แล้ว +3

    Super Swamy ji

  • @hse13166
    @hse13166 5 ปีที่แล้ว +3

    mesmerizing discourse...
    Beautiful parallels...
    easy to understand and thought provoking ..

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      Are you Vivekananda follower? Is he Buddhist?

    • @hse13166
      @hse13166 4 ปีที่แล้ว

      @@GospelEDGE He is hindu kayastha brahmin..

    • @GospelEDGE
      @GospelEDGE 4 ปีที่แล้ว

      @@hse13166 Thanks Bro, Please watch my video கர்மா என்ற வஞ்சகம் - Karma Tamil - my video . th-cam.com/video/ULyNSqcSJIM/w-d-xo.html

  • @tamiltamilan4673
    @tamiltamilan4673 3 ปีที่แล้ว

    OM NAMO NARAYANAYA

  • @manivannan6413
    @manivannan6413 5 ปีที่แล้ว +2

    Ungalthu gnanam makkaluku innum vendum iyya

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 5 ปีที่แล้ว +4

    அற்புதமான விளக்கம். நமஸ்காரம் ஸ்வாமிஜி.

    • @KanesAriya
      @KanesAriya 8 หลายเดือนก่อน