அன்றாடம் ஆசாரம் கடைபிடிக்கலாமே..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 213

  • @monishraja3399
    @monishraja3399 11 หลายเดือนก่อน +5

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 4 ปีที่แล้ว +36

    இவரைப்போல் ஆன்மீக சொற்பொழிவாளர் உள்ளதால் மட்டுமே இந்துமதத்தின் பெருமை வாழ்கிறது..
    இறைவா நல்லதே நடக்கட்டும்

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 4 ปีที่แล้ว +30

    இளைஞர்களை இந்து மதத்தைப்பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் அதன்படி வாழ்ந்து காட்ட இறைவன் திருவருள் புரியவேண்டும்

    • @bagirathi8918
      @bagirathi8918 3 ปีที่แล้ว +4

      அருமை அருமை அருமை 👌👌🙏🙏🙏

  • @jayakrishnasamyrangasamy5557
    @jayakrishnasamyrangasamy5557 ปีที่แล้ว +7

    உங்களின் இந்த ஆன்மீக சொற்பொழிவுகள்
    இளைய சமூகத்திற்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன் . உங்களுக்கு மிக்க நன்றி.

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 2 หลายเดือนก่อน

    VAS. பாலப்ப நாடார் அறக்கட்டளை செய்த சிறப்பான ஏற்பாடு இது, கலாச்சாரத்தை தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முன்னெடுப்பு இது.. மாம்பலம்,திருவல்லிக்கேணி,கும்பகோணம் போன்ற இடங்களில் மட்டும் நடக்காமல் தூத்துக்குடியில் நடப்பது மிக சிறப்பு. வாழ்த்துக்கள்🎉
    சில தாழ்வு மனப்பான்மை தற்குறிகள் இங்கு வந்து கமெண்ட்ல வாந்தி எடுத்துள்ளனர்.
    இறை சிந்தனையில் வாழ்பவர், அதை விளக்கும் ஆச்சாரியார் என அனைவரும் வணங்க தக்கவரே.. இந்த தாழ்வு மனப்பான்மை நபர்கள் யாரும் பாதிரியை வீட்டில் வர வைத்து காலை கழுவி விடும் செயலை செய்பவர்கள் தான் அல்லது அதை ஆதரிப்பவர் தான். தமிழும் சமஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 ปีที่แล้ว +18

    சுவாமி நான் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆச்சாரம் பற்றி எண்ணிக் கொண்டு இப்போது இல்லை என்று கவலைப் பட்டேன்.கடவுள் உங்கள் மூலம் பதில் அளிக்க வைக்கிறார்

  • @maragathamrajagopalan7978
    @maragathamrajagopalan7978 4 ปีที่แล้ว +5

    எத்தனை எத்தனையோ அவ்வளவும் தான் நடந்து கொண்டிருக்கிறது. சகிப்புத் தன்மை இறைவன் தான் எங்களை காப்பாற்ற வேண்டுகிறேன்
    நன்றி.

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 ปีที่แล้ว +1

    என்செவிகள்எத்தனைதவம்செய்லனவோஎஸ்பிபியின்இசைகேட்க ஆரம்பமேஅசத்தல்

  • @sampathnarayanan6541
    @sampathnarayanan6541 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை யான பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,

  • @Godblessingchannel142
    @Godblessingchannel142 4 ปีที่แล้ว +38

    ஸ்வாமி... தங்களின் விளக்கத்திற்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லவேண்டும்.. நமஸ்காரம் ஸ்வாமி...வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ...இக்கலியுகம் சிறக்க வாழ்த்துக்கள்...

    • @lakshmie8726
      @lakshmie8726 4 ปีที่แล้ว +2

      🙏

    • @hemasrinivasan936
      @hemasrinivasan936 4 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

      Hear him continuously for three months and then tell, please!!!????

    • @lakshmie8726
      @lakshmie8726 4 ปีที่แล้ว +4

      @@chakrapaniveeraraghavan5409 NOT ONLY 3 MONTHS. BUT FOR THE PAST 10 YEARS, NO BODY CAN EXPLAIN CLEARLY LIKE HIM. 100 % ITS TRUE. HE DESERVES .
      GURUVE NAMAHA
      🙏🙏🙏🙏

    • @redminote8741
      @redminote8741 4 ปีที่แล้ว +5

      அடியேன், இவரை விட எளிமையாக தெளிவாக உபன்யாசம் நான் கேட்டதில்லை.. நீங்கள் சொல்வது சரியே..30 வருடம் ஆனாலும் ஸ்வாமிக்கு நிகர் அவரே தான்.. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

  • @SanatanWorld-q1z
    @SanatanWorld-q1z 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாயா,,,,, வாழ்த்துக்கள்,,,,,

  • @selvamkrishnan4956
    @selvamkrishnan4956 4 ปีที่แล้ว +14

    Well balanced explanation with simple examples to understand. I feel blessed to know about Swamiji to get clarity

  • @thunivethunai8763
    @thunivethunai8763 4 ปีที่แล้ว +8

    This is the best speech I have ever heard .
    Thank you swami for sharing acharams. In my mind I was eagerly waiting for the same.
    I belong to nadar community Thank you very much

  • @jeyasankriti9300
    @jeyasankriti9300 4 ปีที่แล้ว +3

    Hare Krishna 🙏 மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி 🙏

  • @kanchanap2180
    @kanchanap2180 3 ปีที่แล้ว +2

    குருவே தாங்கள் பணிந்து வணங்குகிறேன்

    • @kanchanap2180
      @kanchanap2180 3 ปีที่แล้ว +1

      தாங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஓம் நமோ நாராயணா!

  • @GangagiriMaharaj-n9n
    @GangagiriMaharaj-n9n 10 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ சூரிய நாராயண ஓம் நமோ பகவதே வாசுதேவாயே ஓம் நமோ நாராயணா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் நமோ நாராயணா .

  • @orkay2022
    @orkay2022 4 ปีที่แล้ว +15

    நிச்சயம் நம்மால்கடைபிடிக்கும் படியான முடியும் விதத்தை அழகான முறையில் விளக்கியிருக்கிறார். Pranaams🙏

  • @botbalaji6194
    @botbalaji6194 4 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 4 ปีที่แล้ว +17

    Thoothkudi upanyaas was superp 🙏 Sri vellukkudi krishnan sawmigal adiyaru adiyaru adiyaru adiyaru adiyaru adiyen

  • @sowrirajanvijayaraghavan
    @sowrirajanvijayaraghavan 4 ปีที่แล้ว +10

    Thank you Swamy for an enlightening upanyasam.
    Thank you for the organizers and also for uploading the video.

  • @sumathinarasimhan7062
    @sumathinarasimhan7062 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை 👌 சுவாமி.. மிக்க மகிழ்ச்சி 😃...

    • @kanagavalliramanujam4327
      @kanagavalliramanujam4327 4 ปีที่แล้ว

      தந்யோஸ்மி சுவாமி. குருவே சரணம். ..ஸ்ரீமதே ராமானுஜாய. நம:

  • @deeparam811
    @deeparam811 4 ปีที่แล้ว +13

    Krishnan swamyji upanyasam excellent it is an eye opener about even the simple daily routines

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 4 ปีที่แล้ว +9

    🙏🙏🙏 Very useful Uppanyasam. Thank u very much.

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 ปีที่แล้ว +14

    My sincere thanks to Sri Balappa Nadar Arakkattalai for arranging this event.

  • @ethirasarnilayam3826
    @ethirasarnilayam3826 4 ปีที่แล้ว +11

    We all should listen to the upanyasam again and again as we would miss several pointers that Swamy discussed here. And it is only 1/10th. So let’s follow such acharams and make Perumal always happy. Shastras are always right and we shouldn’t show a lethargic attitude towards what’s said in shastras. It is not myth. It is not superstitious. People have given a bad outer coating throughout the recent 70 years. But I can also notice more and more young people are searching ways to go back to the roots which is appreciated. Let’s all do and follow what our Vedas says. Velukkudi swamykku Pallandu Pallandu pala kodi noorayiram 🙏🏻

  • @nachiyarramanujadhasyai1702
    @nachiyarramanujadhasyai1702 4 ปีที่แล้ว +33

    🌺🌸🌺ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 🌺🌸🌺🙏🙏🙏🙏

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 2 ปีที่แล้ว

    Morning time keatkura Mari nalla music sollunga annna.... Intha video starting la vara music very super

  • @drncyogavaidyasalayvs7546
    @drncyogavaidyasalayvs7546 3 ปีที่แล้ว +4

    தமிழர்களின் தவப்பயன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.rbrindha1052
    @k.rbrindha1052 4 ปีที่แล้ว +13

    Thanks for your upanayasm
    We are seeing Krishna in you
    We are blessed
    Thankyou

  • @sivaa1027
    @sivaa1027 3 ปีที่แล้ว +5

    Ohm sir please upload more spritual videos of swamiji🙏🙏

  • @ethirasarnilayam3826
    @ethirasarnilayam3826 4 ปีที่แล้ว +34

    Best upanyasam as usual. Particularly designed for the southern districts like Thoothukudi where Hindu to other religion conversion rate is high. Please share as much as possible.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว

      Most of a converting to other religion because of Hindu Parpanar

    • @ethirasarnilayam3826
      @ethirasarnilayam3826 4 ปีที่แล้ว +12

      Saroja Krieg that has nothing to do with Prappannar. Everyone are supposed to follow their own varna dharmam. The name prapannar means not Brahmin. It means “saranagathan” to perumal’s thiruvadi. Anyone can become a prapannar through Swamy Ramanujar. Without basic knowledge people are being brain washed and converted. That’s people’s ignorance to be honest.

    • @lakshmie8726
      @lakshmie8726 4 ปีที่แล้ว +6

      @@ethirasarnilayam3826 WELL SAID 🙏

    • @lakshmie8726
      @lakshmie8726 4 ปีที่แล้ว +6

      @@sarojakrieg4780 BUT YOU ARE HERE TO HEAR SWAY'S SPEECH INSTEAD OF HEARING THE WORDS OF THE HOLY BIBLE.
      BECAUSE THIS IS THE ORIGINAL RELIGION OF THIS SOIL.
      THIS IS THE SUCCESS OF SWAMY'S SPEECH.
      IGNORANCE IS THE MAIN REASON FOR COVERSION. NOT BRHAMINS.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว

      Lakshmi E speak in sanskrit don't use our Tamil language Our language is lower class fir you papan.Speak your higher class sanskrit language to speakIf you ever say I am Christian I will slap your ugh face

  • @jaiganesh1241
    @jaiganesh1241 2 ปีที่แล้ว

    Super aliya murai vilakam.

  • @umar9871
    @umar9871 3 ปีที่แล้ว +6

    I am blessed to listen to this discourse ...vanakkam Swamy 🙏

  • @shenbagasundarinatarajan503
    @shenbagasundarinatarajan503 4 ปีที่แล้ว +9

    பகவத்கீதை இல் இருந்து உங்கள் உபன்யாசம் கேட்டு கொண்டு இருக்கிறேன் மணம் நல்ல முறையில் மாறிக் கொண்டு வருகிறது இறைவன் திருவருளால் எனக்கும் பாக்கியம் கிட்டியது என நினைக்கிறேன் அடியேன் அனுமன் தாசன்

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 ปีที่แล้ว +1

    ஆனந்தம் ஆனந்தம் மிகவும் ஆனந்தம்

  • @tamilgaming2620
    @tamilgaming2620 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 ปีที่แล้ว

    Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏

  • @sushiranganag
    @sushiranganag 4 ปีที่แล้ว +2

    Kodi namaskaram ungalukku,Swamy..🙏🌺🙏🌺

    • @nagarathnambalasubbunaidu1188
      @nagarathnambalasubbunaidu1188 3 ปีที่แล้ว

      🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺நாராயணா நாராயணா நாராயணா 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @mani67669
    @mani67669 4 ปีที่แล้ว +11

    Clear cut answer for all doubts and questions which can be followed once we have good intention. Thanks. Long live.

  • @TR4008
    @TR4008 4 ปีที่แล้ว +6

    Pranam and I surrender to Swami 🙏🏻
    AUM 🕉

  • @prabanjam1111
    @prabanjam1111 4 ปีที่แล้ว +14

    பதம் பனிகிறேன் ஸ்வாமி

  • @sritharsrithar2214
    @sritharsrithar2214 3 ปีที่แล้ว +2

    thank you for your speech sir we will follow your words surely

  • @lakshmik5387
    @lakshmik5387 2 ปีที่แล้ว

    Pallandu vazhga velukudi swamy

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 ปีที่แล้ว

    Hare Krishna hare Krishna Guruve Saranam

  • @DeviPECE
    @DeviPECE 4 ปีที่แล้ว +7

    Sri Velukudi Krishnan Swamygal Thiruvadigale Thanjam

  • @Aathmavin-Payanam
    @Aathmavin-Payanam 4 ปีที่แล้ว +21

    ஆம்........ கடைபிடிக்கலாம்

  • @syes7281
    @syes7281 4 ปีที่แล้ว +23

    ஸ்ரீமன் நாராயணா.. மிகவும் நன்றி என்னால் முடிந்தவற்றை இன்றிலிருந்து கடைபிடிக்கிறேன்

  • @swaminathank1708
    @swaminathank1708 4 ปีที่แล้ว +5

    ARUMAI ARUMAI KETUNDA IRUKKALAM

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 4 ปีที่แล้ว +27

    மனதைக் கவரும் சொற்பொழிவு.

  • @adhinathanramesh
    @adhinathanramesh ปีที่แล้ว

    ஸ்வாமி திருவடிகள் சரணம்

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 3 ปีที่แล้ว +2

    🙏 om Namo Narayanaya Namaka 🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 4 ปีที่แล้ว +3

    Namaskaram swamy 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumarramachandran6275
    @jayakumarramachandran6275 4 ปีที่แล้ว +10

    Meendum meendum ketka thondrum migavum arumaiyana upanyasam

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว +1

    🔥🕉️🙏🏼🕉️🔥

  • @venkattirumala
    @venkattirumala 4 ปีที่แล้ว +4

    Arputam..
    Om Namo Venkateshaya

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 4 ปีที่แล้ว +44

    Speech starts from 29min...

  • @kamala1devi251
    @kamala1devi251 4 ปีที่แล้ว +17

    avar varthaiyil kadavul irukurar

  • @renganathanvenkataraman7769
    @renganathanvenkataraman7769 4 ปีที่แล้ว +7

    En God Velukkudi Sri Krishnan

  • @chitrashree2520
    @chitrashree2520 2 ปีที่แล้ว

    Swamy thiruvadigaluku pala kodi namaskaram

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +4

    Okay thanks for all

  • @banumathyvenkatraman1012
    @banumathyvenkatraman1012 4 ปีที่แล้ว +5

    Super thank you very much

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 4 ปีที่แล้ว +6

    Kadavulin vadivam

  • @TheJyothy
    @TheJyothy 4 ปีที่แล้ว +2

    Pls upload other 2 upanyasams held in tuty

  • @kannanannamalai7356
    @kannanannamalai7356 3 ปีที่แล้ว +2

    Lakshmi narayana

  • @rajasriseetharaman5995
    @rajasriseetharaman5995 4 ปีที่แล้ว +6

    AM A Non brahmin--- bt ivarthan GURU

    • @theamatuerbuddhist4330
      @theamatuerbuddhist4330 4 ปีที่แล้ว +2

      Sago..he isn't for brahmims alone...He is for hindus and primarily humans :-)

  • @sridharshreenarasimhachaar9754
    @sridharshreenarasimhachaar9754 3 ปีที่แล้ว +1

    Pallandu Pallandu Thodaruttum

  • @srinivasandesikan874
    @srinivasandesikan874 4 ปีที่แล้ว +1

    Adiyen,srinivasa dasan.thanks for sharing

  • @girijabalasubramanian7497
    @girijabalasubramanian7497 4 ปีที่แล้ว +5

    Very good speech .

    • @kmanjunathbhat2306
      @kmanjunathbhat2306 4 ปีที่แล้ว +2

      Swamijis speeches are equal to Vedas.sudha.

  • @Sathiyashini
    @Sathiyashini 10 หลายเดือนก่อน

    Pallandu Swamy 🙏

  • @Padmasri1975
    @Padmasri1975 9 หลายเดือนก่อน

    Net day Programe link pls swamiji

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 ปีที่แล้ว

    எங்களூக்கெல்லாம்தரமாட்டீர்களாபடம்

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 ปีที่แล้ว +6

    swami ,adiyen thangal padaara vindhangalil en sirasai vaiththu namaskarrikkaren

  • @banuprasad8197
    @banuprasad8197 4 ปีที่แล้ว +3

    Ohm namo narayanaya

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 ปีที่แล้ว +6

    Jai shree krishna

  • @pmk2644
    @pmk2644 4 ปีที่แล้ว +4

    Arumai swame,

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 ปีที่แล้ว +8

    Arumai
    Swamigalukku pallandu pallandu ena prarthikiren

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 9 หลายเดือนก่อน

    Om Namo Narayanaa

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 4 ปีที่แล้ว +10

    Corono virus spread aakira time , swamigal correctaa solreenge ... aacchaaram evalavu mukkiyam endru ..

  • @BharadwajSGuitarWorld
    @BharadwajSGuitarWorld 4 ปีที่แล้ว +7

    1:59:20 this is exactly happening today. Everybody has adopted acharam today.

  • @manavalamuni1768
    @manavalamuni1768 4 ปีที่แล้ว +1

    Next day upanyasam plz

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 ปีที่แล้ว +1

    Sri velukudi Krishnan swami Thiru BATHAM SARANAM 108 by Paal Muruganantham

  • @muthurg2616
    @muthurg2616 4 ปีที่แล้ว +3

    Super speech

  • @prasadsubramanian5912
    @prasadsubramanian5912 4 ปีที่แล้ว

    Sri Krishna radhe Krishna Hare Krishna

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 4 ปีที่แล้ว +6

    Sri vellukkudi krishnan sawmigal upanyaas super the Thoothugudi adiyaru adiyaru adiyaru adiyaru adiyen

  • @vadivubala1746
    @vadivubala1746 3 ปีที่แล้ว

    Adiyen Ramanuja Dasyai जी.

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 4 ปีที่แล้ว +26

    சிந்திக்க செய்து தெளியவைக்கும் சொற்பொழிவு.

  • @selvanambi6279
    @selvanambi6279 4 ปีที่แล้ว +3

    Speech starts here 29:01

  • @kaliyamurthy3440
    @kaliyamurthy3440 3 หลายเดือนก่อน

    Hare krishna

  • @splviswanathanspeeches2596
    @splviswanathanspeeches2596 3 ปีที่แล้ว +1

    மாட்டுக்கு சாப்பிட பால் வைக்கலாமா

  • @sarveshsn26
    @sarveshsn26 4 ปีที่แล้ว

    நன்றி சுவாமிஜி

  • @srinivasm1813
    @srinivasm1813 ปีที่แล้ว

    Topic name in English please

  • @mahalakshmiseenivasagan7813
    @mahalakshmiseenivasagan7813 4 ปีที่แล้ว +2

    Good

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 4 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @balakrishnanmarrey7942
    @balakrishnanmarrey7942 4 ปีที่แล้ว +2

    Always follow your upanyasam
    Pl give some feedback from groups called karuppar koottam n u2 brutus which insulting our religious n puranas. Tq

  • @GangagiriMaharaj-n9n
    @GangagiriMaharaj-n9n 10 หลายเดือนก่อน

    ராம் கிருஷ்ணர் கோவிந்த பக்வான் தாமோதர் பத்ரி விஷால் திரியுகனரா வாசுதேவர் பலராமர் கிருஷ்ணர் தேவகி நந்தகோபன் கோகுலம் பிருந்தாவனம் மதுரா .

  • @kmanjunathbhat2306
    @kmanjunathbhat2306 4 ปีที่แล้ว +3

    Shri Ramaya Thasmai Namaha.sudha.

  • @saishivasakthi
    @saishivasakthi 2 ปีที่แล้ว

    NICE

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 ปีที่แล้ว +2

    Okay thanks

  • @parichitamutha4466
    @parichitamutha4466 4 ปีที่แล้ว +5

    On Namo Narayana
    Ramanujar thiruvadi saranam