சகோதரி உங்களது V.D.O - வை நான் அடிக்கடி பார்ப்பேன். உங்களது செயல் மற்றும் பேச்சு 2-ம் நம்பகத்தன்மை உடையதாக நான் நம்புவேன்.எனக்கு மங்கு கண்ணத்தில் அடிக்கடி வரும் போகும் உங்கள் குறிப்பை follow பண்ணி பார்க்கிறேன். மேலும் இந்த குறளுக்கு சொந்தக்காரர் எப்படி இருப்பாங்க என நிறைய நாட்களாக பார்க்க ஆசைப்பட்டேன். தற்போது 20.12.2022 இன்று உங்களை பார்த்ததில மகிழ்ச்சி.
Three days tha use pannen, nalla improvement iruku
😊
ஒ😮😂❤❤❤
@@Jasow-vl2tsp
Poidicha mangu ???
மா நீங்க பொறுமையா சொல்றிங்க அருமையான பகிர்வு.. 🤝பொறுமை இருக்கும் இடத்தில் உண்மை இருக்கும்னு நம்புறேன் நன்றி வாழ்த்துக்கள் ❤️
அருமையான
மருத்துவ பதிவை
அதில் நல்ல விளக்கமாக தந்த சகோதரிக்கு நன்றியும்
வாழ்த்துகளும்
Q
தலைக்கு டை போடுவதால் 90 பஸ்சன்ட் பேருக்கு மங்கு வருகிறது 😊
தெளிவாக உள்ளது உங்கள் பேச்சு. அருமை அருமை 👌
00
வணக்கம் சகோதரி அல்சர் இருப்பவர்கள் எப்படி உபயோகிப்பது சொல்லுங்களேன்
நன்றி🙏🏽
Super kannu Arumai speech Pathivu Arumai
Superb tips. நன்றிகள்
Mashallh, allhadulilah, keep it tap 😊
நன்றி சகோதரி வணக்கம்
அல்சருக்கு என்ன பண்ணலாம் வீடியோ போடுங்க pl
Thankyou for the video and itz informative!
நல்லா சொல்லி இருக்கீங்க
Ithu yaravathu use panniyiruntha konja sollunga pls🙏🙏🙏🙏 enaku niraiya iruku
சகோதரி உங்களது V.D.O - வை நான் அடிக்கடி பார்ப்பேன். உங்களது செயல் மற்றும் பேச்சு 2-ம் நம்பகத்தன்மை உடையதாக நான் நம்புவேன்.எனக்கு மங்கு கண்ணத்தில் அடிக்கடி வரும் போகும் உங்கள் குறிப்பை follow பண்ணி பார்க்கிறேன். மேலும் இந்த குறளுக்கு சொந்தக்காரர் எப்படி இருப்பாங்க என நிறைய நாட்களாக பார்க்க ஆசைப்பட்டேன். தற்போது 20.12.2022 இன்று உங்களை பார்த்ததில மகிழ்ச்சி.
குறள் இல்லைங்க.குரல்.தவறாக நினைக்காதீர்கள்.தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் தான் சொன்னேன்.
யம்மா. உன்முகம். ரொம்ப. அழகாகஇருக்கு. எதையாவது. தடவி. முகத்தை. கெடுத்துவிடாதே
நான் srilanka mdm எனக்கு ஒரு one montha இருக்கு நிறைய மனசுக்கு கவலையா இருக்கு நம்பிக்கையோட try panni பாக்குறேன் நாளைல இருந்து 🙏
Follow pannunga mam..
Use koshtum powder for mangu(pigmentation?
Itha use panningala please reply pannunga Nalla agiricha
Enakku age 45 akuthu dry face wrinkles pigmentation ellam irukku atharkku intha tips usefully akumo plnreplay
Kanna ... Nan try pannala. But nee explain pannum Azhagu nice da .....
Can you give a best remedy for dark lips. Pl. give the solution for it.
Superb tips
Super. அருமையான. பதிவு
Thank you akka ❤
Useful video thank you 🙏
இதுவரை போடாத மருந்தே கிடையாது எதிலும் போகவில்லை
நன்றிகா❤❤❤
Thanks. Where I will get adimathrum powder
Super super sis ❤
This is my second day of this treatment
Really its working
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். எந்த தோல் நோயும் குணமாக குறைந்த பட்சம் 6 மாதமாவது ஆகும்.
Super
It is working ah sis
@@rgopi7404hello doctor inka உங்களுக்கு என்ன வேலை
உண்மை எந்த தோல் நோயும் எளிதில் குணமாகாது. நீண்ட மாதங்கள் வருடங்களாகும்.
Thank you 🙏🙏🙏
Unga videos yellam romba helpa irukum
இதை உடனடியாக செஞ்சுப் பார்க்கிற
Mikkamikka nandri Jossyma.trai panren.netri pottil oru roopali alavil vellaiyaaga erukku.yedhavadju marunthu sollungal.ungal sevai vazhha valarha
She is very clear and makes you feel confident of cure. Divine service.
Can we keep this in refrigerator balanc e medicine
Aduthavanganlodathacopy pannirukingale
S dr yoga anandhi tips
Mam kandipa poguma solunga mam please mam
கரும்புள்ளிகள் போக என்ன உபயோகிக்கலாம் என கூறவும்.
Hi. I try this atimaturam. But feel burning my face.
Adhi madhuram powder with milk use panlama?
Dark spots poga remedy podunga
முகத்தில் 7 வருடங்களாக உள்ளது தானா சரியாகி விடும் என்று நினைத்தேன் சரியாகவில்லை நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன் ❤
நண்பர். தேமல் சரியாச்சா.
சார் உங்களுக்கு மங்கு போயிட்டா எனக்கு எட்டு வருஷம் மங்கு இருக்கு சார் இன்னும் போக மாட்டேங்குது
Ssss..ennakum..iruku..pa
Try paningala
Mangu poirucha
Enakkum manku erukku nanum try panren mam. Thanks mam
Nanri jossy vazhha valamuden
Good. I liked your idea natural methods are always better without any side effects. Well said thank you. Excellent job.
நன்றி நல்ல பயனுள்ள தகவல்கள்
Anirogathikk eppadi adimaduram use pannuvanga
puriyala sis...
Skin itching body full itching keeral kayam ratham black spot dark spot pimples thalumbu maraiyalai adharku enna home remedies sollavum please
ஒரு வீடியோவை சீக்கிரமா முடித்தால் பார்க்க ஏதுவாக இருக்கும்
Curd, vendhayam rendume cold pedekume ma
No mam...athiga naeram vaikkama wash pannidunga...
@@jossyskitchen840 👍thank you god bless you 🙇
Akka hair growth ku vidieo podunga nathure remedy
அதி மதுரம் English என்ன பெயரு Plsசொல்லுங்க.
லிக்கரிஸ்
நன்றி மா
She is very clear and makes you feel confident of cure. Divine service to humanity.
Nice
Hair pack yana
Super da enaku neraya mangu irukku na try Pandre,,, pine iru vishayam soldre paappa nereya per ipoadi nerayaa tips soluvage namaku adhu mulusa kekkarku porume erukathu but ne solrathu kekave supararukuda porumayaa nalla puriyara madri solli thare 👌🏻👌🏻👌🏻👌🏻
Itha use panningala please reply pannunga Nalla agiricha
Neenga chinthal soap use pannunga manku poirum
Nanum try panran👍
Mava sava🎉🎉🎉❤ thank you sister not pavi ❤🎉🎉
Akka super remedy, intha remedy ya dailyum use pannanuma akka illa weekly 3 days use pannanuma akka
Daily apply pannunga sis...
Best time to put face mask
Night sis...
@@jossyskitchen840 ok thank you 🙏
Karuvalayathukku tips sollunga sister
Video podren Sis
Tell some remidies for kaal aani
Madem soap base ல add panai use panalama. Madem
No sis...
Why
Akka anakku innam 14:40 povailla Anna Siri sollugga
Madam, please suggest home remedies for VARICOSE veins that can be taken internally
9
Even fr me varicose vein since 18yrs
Do sit ups and stretching excercise
2 method yum use pannanuma illa 1 use panna pothuma
I will try long time nose dark so this one work out???
Thanks
வணக்கம் வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ..
வெந்தயம் அம்மியில் அரைத்து பிரிட்ஜ் வைத்து தினமும் தயிர் வுடன் கலந்து யூஸ் பன்னலாமா
Sister mangu nose mattum erutha nose la mattum apply panna pothuma? Face fulla apply pannananuma?
Good advice
உங்கள் வாய்ஸ் சூப்பர்
Useful video
Ungal voice super
யாராவது பயன் அடைந்திருந்தால் சொல்லுங்கள். நானும் இதை பயன்படுத்தி பார்க்க உதவும்.
unmai nan use panni erugan
@@venkatvelur6785 thankyou
ஆனா 7நாள்ள போஇரும்னுறது உண்மை இல்லை. நான் இத ஒரு வருஷம் முன்னாடி use பண்ண தொடங்கினேன் இப்போ தான் குறைய ஆரம்பித்தது.
@@puwanavino6958 are
@@venkatvelur6785 அ
Tqs sister 👌👌👌
Lip irregular coloura aidichu adhuku tip poduga mam
Video podren mam...
நீண்ட நாள்அம்மை பள்ளம் மறைய சொல்லுங்கள்
Use psnnera ma
Rendu remedy um use pannanuma illa onno mattum use pannalama sister.
Ellaamae follow pannalam sis...
Entha tops vritco skin white dots ku podalama plan tharuma madam please confirm
no mam...athuku video podren...
@@jossyskitchen840 சிஸ்டர் நம்பிக்கையோடு செய்யப் போகிறேன் சரியான மருத்துவம்
CT by
Aavin raw milk use pannalama ma
ரொம்ப ரொம்ப நன்றிம்மா
Feeding mother use panalama
Thanksma,,, Intha Marunthu Nan Use Pannuhintraen, Kunamanapinpu Innum Orumurai Thanks Solhintraenma,
Itha use panningala please reply pannunga Nalla agiricha
நன்றி சகோதரி
உங்க முகம் அழகா இரக்கு
Face Open pores ku solunga
Sis. Mother milk eduthukalama. Inga packet milk dhan kedaikum sis. Adhan
Pocket milk add pannikonga Sis...
@@jossyskitchen840 mother milk yean use Panna koodadhu sis
Mikavum nantry ponnu
Tq ponnu
சுப்பர்❤
Please tell me remedy for wart on the face
Will upload video soon sis...keep watching 👍
Muhaththil uromam ahatra murai sollawum
Madam, we should follow two methods simultaneously? please advice
Follow any one Bro..
We can follow any one method
Child elladhaarku ullaproblem adherku uriyatreatment podavum
Yes sis...
Sariyahathu
நீங்கள் சொல்லும் எல்லா வைத்தியம் செய்து பார்த்து விட்டோம் ஒண்ணும்சரியாகலை
Iam waiting for this topic long time
One year aa use panren no result, but using with faith
Ipo Enna Aachu Ethavathu changes iruka
@@rajarajendran6440 I stopped using it
@@Ealaigalinpangu licorice
Mam ரெண்டும் செய்யணுமா?? வெந்தயம் தயிர் மட்டும்