தம்பி கேசவா உனக்கும் கோடான கோடி நன்றி வீட்டின் உரிமையாளருக்கும் கோடான கோடி நன்றி இந்த அத்துணை வீடியோவையும் எங்களுக்கு புகைப்படமாக எடுத்து காணொளியாக காண்பிக்கும் உன்னுடைய கேமராவிற்கும் கைபேசியும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்
ஐயா பெத்தபெருமாள் செட்டியார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பெயருக்கேற்ற தரமான மனிதர் ஐயா பெற்ற பெருமாள் செட்டியார் செட்டியார் அவர்களுக்கு எங்கள் முக்குலத்து சமூகம் சார்பாக கோடான கோடி நன்றிகள்
வீட்டின் உரிமையாளர் வீட்டை சுற்றி காண்பித்தற்கு நன்றி! கேசவன் முயற்சி அழகான காணொளி கண்ணுக்கு விருந்து . மனித முயற்சி முன்னோர்களின் கலைத்திறமை வியப்பாக உள்ளது. பிரம்மாண்டமான வீடு, பர்மா தேக்கு கதவு, ஜன்னல், வற்றாத கிணறு எவ்வளவு நேர்த்தியாக கட்டி உள்ளார்கள்! நன்றி! வாழ்க வளமுடன்!🏘️🏘️🏠🏠🏠🏠🏠🏠
K7 சகோ நான் இங்கு உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்வேன். நீங்கள் இங்கு வந்தது தெரியாது தெரிந்து இருந்தால் அனைத்து வீடுகளுக்கும் உங்களை அழைத்து சென்று வீடியோ இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம்
அருமை அருமை அருமை உங்கள் வீடியோ அனைத்தும் அருமை தம்பி
தனியாகவே எல்லா இடத்திலும் சுற்றிப் பார்த்து என்ஜாய் பண்ணு கிரீர்🎉🎉🎉🎉
அருமை கேசவ் 🎉🎉 வீட்டின் உரிமையாளருக்கு நன்றி 👍👍
Thanks AYYA🙏❤
Owner-Pethaperumal chettiyar
I know him personally and he is very genuine man who can approach easy to check his home
மிக மிக பிரமாண்டம்❤❤❤❤❤
தம்பி கேசவா உனக்கும் கோடான கோடி நன்றி வீட்டின் உரிமையாளருக்கும் கோடான கோடி நன்றி இந்த அத்துணை வீடியோவையும் எங்களுக்கு புகைப்படமாக எடுத்து காணொளியாக காண்பிக்கும் உன்னுடைய கேமராவிற்கும் கைபேசியும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்
அண்ணா சந்தோசம்❤🙏😍
தம்பி அரண்மனை வீடியோ வேற லெவல் செம 👌👍🔥🔥🔥🔥
Thanks sako🙏☺❤
ஐயா பெத்தபெருமாள் செட்டியார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பெயருக்கேற்ற தரமான மனிதர் ஐயா பெற்ற பெருமாள் செட்டியார் செட்டியார் அவர்களுக்கு எங்கள் முக்குலத்து சமூகம் சார்பாக கோடான கோடி நன்றிகள்
நன்றி அண்ணா❤🙏
@@K7_kesu 👍
கேசவா வேற லெவல் வேற லெவல் கலக்குற தம்பி
Thanks sako🙏❤
வீட்டின் உரிமையாளர் வீட்டை
சுற்றி காண்பித்தற்கு நன்றி!
கேசவன் முயற்சி அழகான
காணொளி கண்ணுக்கு விருந்து . மனித முயற்சி முன்னோர்களின் கலைத்திறமை வியப்பாக உள்ளது. பிரம்மாண்டமான வீடு, பர்மா தேக்கு கதவு, ஜன்னல், வற்றாத கிணறு எவ்வளவு நேர்த்தியாக கட்டி உள்ளார்கள்! நன்றி! வாழ்க வளமுடன்!🏘️🏘️🏠🏠🏠🏠🏠🏠
நன்றி சகோ❤🔥🙏
26.5 நிமிடம் ஐயா செட்டியாரின் உரையாடல் மிகவும் அருமை
Sssssss
Super brother. I am happy to see this maligai through your channel congrats.
Super enga ooruku vanthatharku ❤❤❤❤
சூப்பர் 💓
Super thalaivaaa
wow super congratulations 🎉🎉🎉 super 🎉🎉🎉🎉
Mapla unga content ellam super .... Madurai ku vanga ..
Viraivil mama
Very valuable informations, good effort, congrats bro
நன்றி சகோ❤🔥🙏
சமணர் கோவில் 😍
Supper tampi .non.Neril parthean.annupaavam kidaithathu
எங்க ஊருகாரைக்குடிபிரதர்நான்கூடஇன்னுபோனதில்லை
எப்படி தம்பி இப்படி யூ ஆர் லக்கி பாய் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Super nanba
Thanks sako🙏❤
அருமை தம்பி வாழ்க வளர்க
Thanks sako🙏❤
அருமை ❤
நன்றி சகோ❤🔥🙏
இந்த மாதிரி வீடு எல்லாம் சினிமாவுல தான் பார்த்திருக்கேன் நண்பா
Mmm bro semmaya irukkum
Welcome to chettinadu
Hello 👋 sir I am Mani antiques shop Karaikudi Home antiques items looking antiques shop items Karaikudi chettinad looking
Ok sure
Semma thambi all. tha best
Thanks sako🙏❤
அருமை சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்.
Thanks sako🙏❤
Super video bro altimate video bro
Thanks sako🙏❤
Super nanba continu In Thirion way 😅😅😅
Purila sako
Vera level anna🎉
Thanks sako🙏❤
Nice video bro
Thanks sako❤🙏😍
Super bro semma
நன்றி சகோ🙏😍❤
Super anna 😊😊😊na romba enjay pannune anna
Thanks ma
Super anna neega romba old place katuriga thanks annna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks sako🙏❤
@@K7_kesu 🥰
Vera leval
நன்றி சகோ❤🔥🙏
நமக்கு அந்த வீட்டு ஓரத்தில் ஆவது இடம் கொடுத்தால் போதும்
சூப்பர் bro
Thanks sako🙏❤
Super 🎉🎉
Thanks sako🙏❤
Very nice captures Bro Kesevan (K7)
நன்றி சகோ❤🔥🙏
Super
K7 squad🙌
Thanks sako🙏❤
❤
நிமிர்ந்து நில் படம் எடுக்கும் போது நா அங்க தா இருந்தே எங்க ஊர்
Ohhh KKK bro
சூப்பர் கேசவன் தம்பி
Thanks sako🙏❤
❤❤
😊😊😊😊😊😊😊😊super
நன்றி சகோ❤🔥🙏
நான் இது போன்ற வீட்டில் இருந்து உள்ளேன். அனைத்து அம்சங்கள் இருக்கும் .
Mmm sako
Mama super nga
அண்ணா நா புதுக்கோட்டை எங்க ஊர்சூப்பர் அண்ணா
புதுகோட்டையில் சித்தன்னா வாசல் ஓவியம் இருக்கு சகோ பாருங்
👍🏽👍🏽👍🏽👍🏽🙏🏿🙏🏿🙏🏿
Thank you brother😊
Welcome 😊
Arumai nga
Thanks sako🙏❤
Super brother
நன்றி சகோ🙏😍❤
Very nice.
நன்றி சகோ❤🔥🙏
How to get permission from kanadukathan aranmai
🎉🎉🎉
Thanks sako🙏❤
Chettinad hotel ponga bro
Super mama
Thanks shyam🙏❤
Very nice
Thanks
❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Thanks sako🙏❤
அரியக்குடி
Kkdi😍
Thanks sako🙏❤
Bro thank u
Thanks sako🙏❤
@@K7_kesu bro I’m in kollankovil
Looking chettinad KARAIKUDI MANI ANTIQUES shop items Chettinad KARAIKUDI
Rates are too much
நண்பா புதுக்கோட்டை மாவட்டம் தான் சித்தன்னவாசல் சென்று பாருங்கள் ஓவியத்தை உலகப் புகழ் பெற்றது
அடுத்த தடவை பார்க்கிறேன் சகோ
Vanakkam bro
Vanakkam sako
Temple videos bro🙏🙏
Coming soon
உலக அளவில் எந்த வீட்டிலும் ஆயிரம் ஜன்னல் வச்ச மாளிகை எங்கும் கிடையாது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மட்டும்தான் இருக்கிறது இது ஆணித்தரமான உண்மை
Appadiya super ga 🔥🔥🔥
Supar silar bro
நன்றி சகோ❤🔥🙏
Pillarbatti,kunnakkuti, thimayam kottai, alla pakkoo pakkaththa prathar
Mmm ga
Anna entha palace neraya padathula varum correct solanuna vallal , china jamen,epothaiku enku entha nayapagam vanthuchu
Hmmmm bro super
@@K7_kesu sorry nan ponnu anna
Vanthudan da illaiya thalapathy😎k7🔥🔥🔥🔥🔥thalapathy thalapathy thalapathy k7🔥🔥🔥🔥🔥🔥
Broooo😁😁😁😁😁
ஒரு காலத்துல இந்த வீடுகளில் சினிமா சூட்டிங்க் நடந்தது. இபபோது அனுமதி இல்லை போலிருக்கு
Mmm amma
👍7 Hi
Thanks sako🙏❤
🍉🍉👌👍
Hello sir I am Mani antiques shop items Chettinad KARAIKUDI
Rates are too much.
Mama avara parkkum pothu antha uurlaa POOMALAI annan iruntharu avaru kunam mathiriye irunthuchunga
ம்ம்ம்ம் ga
Annamalai chettiyar house
Ohh mmm sako
இதுக்கெல்லாம் இப்போ பெயிண்ட் அடிக்கணும்னாவே ஒரு பெரிய வீடு கட்டுற செலவு ஆகும் போலிருக்கு...
😅😅😅ம்ம்ம்ம் ga
Intha video pottutu irukathinga bro vera video potunga😊
Today varum paarunga
Hi g
This aranmann can see in Tamil film "kuthu"
Ohhh kkk sako
K7 சகோ நான் இங்கு உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்வேன். நீங்கள் இங்கு வந்தது தெரியாது தெரிந்து இருந்தால் அனைத்து வீடுகளுக்கும் உங்களை அழைத்து சென்று வீடியோ இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம்
அப்படியா சகோ miss பன்னீட்ட 😔😔😔
Cinema la vara aranmanai
Mmm bro