2500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! குறைந்த விலை... உயர்ந்த தரம்... |
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
- 2500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! குறைந்த விலை... உயர்ந்த தரம்... | #WashingMachine #Coimbatore
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
பெரு முதலாளிகளைத் தவிர்த்து விட்டு இவர்களைப் போன்றோரை ஊக்குவித்தால் தற்சார்ப்பு பொருளாதாரம் வளரும் 👍👍👍👍
Crct bro
கரெக்ட் s p
Exactly bro. We should use
Super
yes ys
டிஸ்லைக் செய்திருக்கிற எல்லாரும் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற நெனப்பு
😂
😂😂😂
😀😀😀
😆😆
Hahaha....mass comment ..
இதை தான் மக்கள் ஆதரிக்க வேண்டும்... இது தான் நாம் பொருளாதார முன்னேற்றமடையும் ஒரே வழி.
Now we r doing cash on delivery DLI washing machine allover in India pls call r watsap 9894887282
@@successmarisssuccessmariss5327 for
உங்கள் வாசிங் மிஷின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைத்தால் அனைவரும் பயன்னடைவாற்கள் நன்றாக இருக்கும்
Pls contact allover India DLI washing machine dealer 9894887282
Kallakurichi Na eppati vanga mutium please contact number please
Bro me Vellore ... How to buy...
Contact no
salem la keadaikuthu rate konjam athigam but ok 3700 varuthu
அருமை. 👍👍👍இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள். 👌👌👌
அருமை
அந்த நிறுவனத்தின் முகவரி குறித்து தகவல் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்
Pls watch phone number is there 1.53
@@lordsonspokenenglishacadem3898 1:53
9345938546
7667344852
9894967874
7397391492
9345938546
9894967874
7667344852
7397391492
Hi
Patent/ copy right file pannidunga sir . Ela idea uh thirudirivanunga..
It’s not a innovation or invention he just redesigned so he can’t patent copy right
It is low cost washing machine
கோவை எப்பவுமே முன்மாதிரி நகரம்தான்!!
1932 ல் முதல் இந்தியத்தயாரிப்பு மின்மோட்டார் உற்பத்திசெய்ததும் கோவை தான்!!
Super #u r great engineer sir
Happy engineers day sir ❤
SELVA KUMAR B URK17EE028 me too
Bro it has dryer
Great namma oorla afuvum coimbatore il romba thiramayana Engineers undu
@@prasannapsp3530 no dryer but featurela coming sure pls contact DLI washing machine dealer 9894887282
Now we are doing cash on delivery DLI washing machines all over India pls call r watsap 9894887282
Product available in madurai ?? Local dealers details pls
அட நம்ம கோயமுத்தூரு.
Kovai people's hit like👍👍👍👍👍👍
My native thirunelveli.. but i lik kovai...
@@pakathuveetuponnu7477 கோயமுத்தூர்'க்கே அல்வா'வா
@@G_R-885 அன்பா பேசுனா அல்வா.. இல்லனா அருவா🤣🤣
@@pakathuveetuponnu7477ஆமா இந்த பன்ச் டயலாக் சாமி படத்துல இருந்து உருவுன மாதிரி இருக்கு. நாங்க எல்லா அருவா தூக்குறவங்களுக்கே ஒரிஜினில் நெய்'யால செஞ்ச அல்வா'வ குடுப்போம். எங்க கேரக்டரையே புருஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே.
இது எங்கே கிடைக்கும் முகவரி....? மொபைல் எண்...?
Devi lakshmi Industries
Murugesh
No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
Rathanaburi, ganapathy,
Coimbature - 641006.
Super 👌
Good information valthugal
Indha machine Bangalore il kidaikuma
Next election la free ah washing machine thara pornga🤣🤣🤣
அத வாங்கி ஒட்டு போட்டா வீட்ல Washing Machine இருக்கும் ஆனா துணி துவைக்க தண்ணி இருக்காது.
Hari prasath ha ha ha 😂
Nee yen vaangura , free ya edha kuduthalum vaangaadhinga
@@onetrueindian1 correct..100% true
Nalla vela vanga vendiyatha illa
Ezhaigalin Vara Prasadam😃 Happy engineers day.
✔✔
Well done sir in this corporate world no one can think about the humanity and human welfare, you are the one think about and implemented the same my hearty wishes
Yes ji
டிஸ்லைக் போட்டவனுங்க போய் சாவுங்கடா...
எங்க ஊர் தன் தாறுமாறு,, நிங்க எங்க வேனாலும் கெட்டாபாருங்க ... அது தன் கோயமுத்தூர்😍😍😍😘😘😘
வரவேற்க்கதக்க முயற்சி...
ஐயாவிற்கு வாழ்த்து சொல்லும் வயதில் நான்
இல்லை, வணக்கங்கள்
🙏🙏🙏🙏🙏
உங்கள் வாஷிங் மெஷின் நன்றாக உள்ளது..
ஆனால் இரண்டு புறமும் மாறி மாறி சுற்றுவது போல் அமைத்தால் துணியில் நன்றாக அழுக்கு போகும்..
ஒரு புறம் மட்டும் சுற்றினால் துணி சுற்றிக் கொள்ளும்..
நான் வாஷிங் மெஷின் சர்வீஸ் மெக்கானிக் ஆகையால் இந்த செய்தியை கூறினேன்..
நான்,
சுரேஷ்
கோயம்புத்தூர்..
MASTER CREATIONS ,ji pls practical la parthu tu sollunga athoda feedback kudunga
@@arunajith9312 Ok.. G I will try...
சகோ எது பெஸ்ட் front லோடு வாஷிங் மெஷின் வாங்குவதற்கு கேட்கிறேன்
@@socialjustice6351
FRONT LOAD WASHING MACHINE
1. Better Washing quality
2. Low Water consumption
3. Machine price high
4. Service cost high
TOP LOAD WASHING MACHINE
1. Normal wash quality
2. High water consumption
3. Machine price low
4. Service cost low
Select your washing machine now bro...
Karthik rajalakshmi
Till now 5000 smart tv varala
வாழ்த்துக்கள்💐 நிறுவனர் அய்யா🙏
I bought a Smart wash mechine through one of your dealer but it is not working now
Chennai Ku eappo varum pls come in soon
Chella Muthu amanga nanum ethir parkuran
Chennai address please
pls call me 8637467311 for Chennai sales and delivery
@@banumathi4371 pls call me 8637467311 for Chennai sales and delivery
இப்ப நான் வாங்கி இருக்கேன் சூப்பரா இருக்கு நல்லா அழுக்கு போகுது
அக்கா இப்ப என்ன விலை வருது? Tax எல்லாம் சேர்த்து?
திருச்சியில் கிடைக்குமா?
Madam any suggestion after 3 years??
Bachelors' hostel ku first supply panalam.. Sema varaverpu kidaikum.
nan coimbatore than ... nanga vangi 1 yr aka poguthu.... nallla work akuthu....
Ithu epdi work agum? Nammale water a oothanuma ila pipe connection pananuma
How s your machine now
Great sir. Useful for middle class peoples also.
+]
அய்யா பாத்திரம் கழுறவும் இயந்திரம் குறைந்த விலையில் செய்து கொடுங்கள். இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
மெட்டையாக உன்னுடைய நியூஸ் எந்த இடம் விபரம் சொல்லாமல்
Phone number iruku bro paarunga video la
Abdul Rahman ok
Devi lakshmi Industries
Murugesh
No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
Rathanaburi, ganapathy,
Coimbature - 641006.
👌 Ungal muyarchi vettri adaya engal manamarntha vazhthukkal.......
coimbatore na summa va 😍😍😍😍😍
Hii
Kongu Nadu is king. GD Naidu the gr8, arunachalam muruganandam sir, n much more inventors r there in covai
guru raghavendiran hi
எங்கள் இளம் தொழில் அதிபர்
வணங்குகின்றேன் அய்யா.
ஒரு வருடத்திற்கு முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த வாசிங் மெசினைத் தான் வாங்கி இருப்பேன்
தமிழன் ஒருத்தன் (ஒருத்தர்) சுயமா முன்னேறுனா அது நாமே முன்னேறுன மாதிரி
எங்க வீட்டிலும் இதை பயன்படுத்துகிறோம். சிறப்பாக உள்ளது.
Ethu cloths dry pannuma bro
Eppadi vaganum solluga
Epudi use pani erunkinka normal washing machine pola eruka
இதனுடைய சிறப்பம்சம் என்ன சொல்லுங்களேன்.
@@ANSARIANWARI ,
நீங்கள் கையால் துணிகளை
துவைப்பதை விட இந்த மெஷின்
நன்றாக துவைக்கும் !
Coimbatore peoples like...
Super news Soli irukinga thanks to pudhiya thalaimurai TV🙏 engala pola middle class family Ku Vali Kati irukinga
I can't believe it
@@mohanraj6216 apdiya dude
Superb
CHENNAI Ku eppo sir varum
ஆண்களின் விடிவெள்ளியெ நீ வாழ்க
இந்த மாதிரி வாஷிங் மெஷின் கொடுப்பதே அதிமுக தேர்தல் வாக்குறுதி
Coimbatore_la mattum thaan kidaikuma ?,how to contact ? Address?
வணக்கம்ங்க
ஆனாபாருங்க சரியான விலாசம் இல்லைங்க தயவுசெய்து நாங்க பயனடயனும்ன தொடர்பு க்கு சரியான விலாசம் வேணும்ங்க அது சொல்லுங்க சார்.
Devilakshmi Industries
No.167 kulanthaiammal thottam, ganapathy, coimbatore-06
Coimbatore vanthuthan vanganuma illa eppidi vangurathu konjam details sollunga please
Congratulations sir super great thinking ....
Eni Bachelor la room um washing easy agum by using this washing machine...
Once Thankyou for this creations sir...
Now we are doing cash on delivery DLI washing machine allover in India pls call r Watsap 9894887282
I want one.what shall I do
இதை வாங்கணுமே எல்லாருக்கும் கிடைக்கணும் ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணுங்க
ஐயோ..நேத்து தானே பத்தாயிரம் குடுத்து சர்விஸ் பன்னுனேன்
😂😂
Sembaruthi
@@neeind5 gzee
Zee Tamil
10000 new vangiralame
Naduthara kudumpamna poi thuniya thuvainga....velaya seyamale tv la serial pathutu otalamnu mudivu pannitinga...
உங்கள் சேவை எங்களுக்கு தேவை
Namma nattin sondha thayarippu kku tax free koduthal tholil valarchi abaarama irukkum.naadum munnerum. 25oo kku tax 500 romba over
இது மதிரி இளைஞர்கள் சிந்தித்து இந்த நாட்டு மக்களுக்கு நல்லதை கூடுக்கனும்
very good idea
aaga 2021 election vaakuruthigalile
ilavasa Washing machine valangapadum😂
Naangal aachiku vanthaal😜
Dmk & Admk👆👆
(aiyaa mottha tender um ungalkU kedaikanumnu na pray panikiren)😁
வாழ்த்துக்கள்.....
Chenaiyil engu kidaikkum Ena PL. Sollunga.
Adhe ponru thiruchiyulum
pls call me 8637467311 for Chennai sales and delivery
Really good invention.we need. Entrepreneur like you sir.i will buy it
வாழ்த்துக்கள் ஐயா, you are genius,, கோயம்புத்தூரில் இப்படி பல பல திறமைசாலிகள் இருக்கிறார்கள் ....
அடுத்த வீட்டில் மிஷினில் துவைப்பதை பார்த்து ஏங்கிய பெண்களுக்கும் தன் மனைவி துவைத்து துவைத்து சுருங்கிய கைகளை பார்த்து தன் மனைவிக்கு வாங்கிக்கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்ட கணவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்👏👌👍
Contact number and address kodutha nallrukkum ellorukkum!!!!
Costly washing machine na repair pannave 5000 kekaragapa
Amapa
கார் காஸ்ட்லியா இருந்தாலும்
சின்ன ரிப்பேருக்கும் செலவு
அதிகம் , லேட்டும் ஆகும் !!!
காஸ்ட்லியான மனைவி
இருந்தால் , கையாலும் துணி
துவைக்க மாட்டார்கள் , மெஷின்
மூலமாகவும் துணி துவைக்க
மாட்டார்களே !!!
நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்று பில்டர் போடும் மெஷின் கலவை போடும் மெஷின் குறைந்த பட்ஜெட்டில் வெளியிடலாம் இதே டெக்னாலஜி தான் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இதை நிறுவனம் ஆய்வு செய்து சின்ன சின்ன வீடு கட்டுபவர்களுக்கு கலவை போடும் இதனை உற்பத்தி செய்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கவே நடுத்தர மக்களும் பயன்படுவார்கள் நிறுவனமும் பயன்படும்
Pudukkottai la kedaikuma
Anna Silai Near la Star Electronics la paathen...but naa inum purchase panala...rate 5000 sonanga
Kandipppaaaa kidaikum pls contact DLI washing machine dealer 9894887282
Niz effort...online mode kondu vanthal niraya makkal payanaidaivar
உங்கள் புதிய கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள💐💐விலை குறைவாக உள்ளதால் எல்லோரும் பயனடையலாம் பொருளாதாரமும் ஊயரும். இன்னும் பல கண்டுபிடிப்புகள் செய்ய வாழ்த்துக்கள் பல.
Now we are doing cash on delivery DLI washing machine allover in India pls call r Watsap 9894887282
1 saatharana makalukaga thaiyaritha Washing machine ku 450 rupees gst ithula oru goverment chee
Chennail vaanga muduiuma? Eppadi vaanguvathu.
இசை 🎵
Try 2 contact them N first buy it N much goods transport services with affordable rates available. Google it
+917667344852, +919345938546
Please check the contact numbers.
Contact person : Mr. Murugesan
Flipkart la Available...but cost is little bit high...4500 la iruku
Call 9894967874 now and book, they will send u thru transport.
Coimbatore eppavumae top dhaan aana govt oru help mm pannadhu. Illati periya metro city aairukkum
நானும் கோயம்புத்தூர்க்காரன் என்பதில் மாறு தட்டிக்கொள்கிறேன்.... நன்றி ஐயா
Super India maadhiri irundhadhan multi national company ya veratanum.namma sondha porul thayarikanum
nice nice super Sir S👍👌💐
Worst itha vaangurathukku kailaiye thovachittu poiralam
Great sir ur the best enginer in india hats off 😎😎💪
ஐயா இதுல டிரையர் இருக்கா ஐயா? ஆட்டோமேட்டிக்கா ஐயா ?
chennai LA kadaikuma
+917667344852, +919345938546
Please check the contact numbers.
Contact person : Mr. Murugesan
Pls contact allover India DLI washing machine dealer 9894887282
Dislike panravankaluku chinna kaaandu thaan.poramaunu koodA vachukalaaam!
Pls support him let us purchase.dont simple comment.
All WM has a drive motar and timer circuit.for this lg and Samsung is charging 35k .think how big fraud they are
Of course, only external features r there in LG, Samsung
But no company contact address, each number mention in video are busy.
@@udvishobby pls cont DLI washing machine dealer 9894887282
karthik mani ji athu Front load ithu top load..Both has lots of differences
@@successmarisssuccessmariss5327 thank u sir
இவர்கள் நிறுவனத்தை எப்படி தொடற்பு கொள்வது
Grinder la irunda motor thuki washing machine la potutingala. 🤔 Yennaku inda washing machine oduradhu partha grinder suthura mariye iruku
TechAura semma
Correct ah soninga ...
nanga oru Central government trust ngo avanga contact details kedacha engalala mudincha help pa pannuvom aprm... ellarukum kedaikira varila seiyalam
இதில் கொடுக்கப் பட்ட எண்கள் எல்லாமே தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது, தொடர்புக்கு கொள்ள முயற்சி செய்தால் முடிய வில்லை
வீட்டில் வேலைக்கார பெண்களோடு
மல்லாடுவது , அந்த அம்மா நான்கு
நாட்கள் லீவு போட்டால் தவிப்பது
போன்ற பிரச்சினை தீர்க்க மிகவும்
சிக்கன செலவில் பாத்திரங்கள்
சுத்தம் செய்யும் மெஷின் தயார்
பண்ணுங்கள் , விற்பனை
அமோகமாக நடக்கும் ! இப்போது
ஏதேனும் தயாரிப்பு இருந்தாலும்
அடிக்கடி யூடியூபில் அப்லோடு
செய்து கொண்டு இருங்கள் !!!
super kandupidipu.but ushar aaa earunga sir.aprm idhula kalapadam earuku nu sollida poranga.Chennai la ippadi tha oruthara arrest panitanga.😖
கைபேசி எண்னை தெரிவிக்லாமே......
2500 Ku 500tax aa
Kapsaaa vetranuka bro
Summa kudutha kooda than nalla irukum 2500rs ku kuduthu kooda vanga thuppu ilaya da unakku 💦💦 paratatiyum paravala mooditu iru
GST 18% 2500- TAX 450
TOTALLY 2500+450=2950
@@pandiyankarthik6312 well said..👌
@@pandiyankarthik6312 Boss he is blaming GST tax not price of washing machine.. literally indian gov eating our hard earned money..fucking Modi government.
வாழ்க make in தமிழ்நாடு ...
பத்து ரூபாய் சோப் நம்ம கைல இருந்தா போதும் அதுதான் நிரந்தரம் கரண்ட் பில் பத்தி யோசித்து பாருங்கள்
Call Panna edukkamattringa ungala eppadi namburadhu sir
Please bring all over Tamil nadu
Chennai il kidaikka vazhi seyyapaduma...???
அருமையா துவைத்து தருது நான் use பண்றேன்
Low budget dish washer vennum apa
Intha machine athuva wash panni alasi drier la pottu vanthuruma drier eruka ilaya
நடுத்தர மார்க்கட்டுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை.. .தரத்தை
நன்கு சரிபார்த்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வரவேற்பின் அகில இந்திய அளவில் புகழ்பெற நிச்சயம் வாய்ப்புண்டு
Covaila enga iruku na vanganum
திருநெல்வேலியில் எங்கு கிடைக்கும்?
Paaththu baththirama irunga illuminatti kaadhula vilundhuda podhu
Nalla iruku ma
2020 pakravanga yarlam 😅
சென்னையில் எங்கு கிடைக்கிறது சார்
tamilan kandupedepoku tamilnatula GTS potakudathu
Ithu thaan namma uruvaakuna product..made in India matum ila Made in Tamilnadu nu perumaiya sollalaam, Intha maari prdt elaa edathlayume kedaikanum, Atleast TN makkal elaarkumaachi kedaikanum
உங்களின் தொடர்பு என்னை பதிவிடவும்
அடேய் 2500 ன்னு நம்பி போனே ஆன 2950 ன்னு சொன்னாங்க Gst 450ரூபாய 2950ன்னு சொல்லமாற்றானுங்க
அது அரசுக்கு வரி. நிச்சயம் இவர்கள் லாபமே குறைவாக இருக்கும் அரசின் வரி அதிகமாக இருக்கும்.