நீங்கள் என்னிடம் மாட்டினாலும் மாட்டுவீர்கள் அன்னாசி சொதி மற்றும் குழம்பு அருமை , ஆனால் வேறு கூட்டு சேர்க்க கூடாது . சரி இப்போ கேள்வி பலருக்கு தெரியா உண்மை ; கேள்வி ? "! அன்னாசி பழத்துக்கு விதை உண்டா ? ? அப்படி விதை இருந்தால் அந்த விதையில் அன்னாசி முளைக்குமா ? ? முதலில் அன்னாசிக்கு விதை இருக்கா இல்லையா அதை சொல்லுங்கள் . .
அன்னாசிக்கறி நன்றாக இருக்கிறது. இன்று அப்பாவுடன் சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சி. நாங்களும் சாப்பிட்ட தில்லை. ஒரு தடவை சமைத்துப்பார்க்கப்போகிறோம். நன்றி சகோதரி. 🙏🏽இன்று நீங்கள் விட்ட பகிடி கேட்டு மகிழ்ந்தோம். நீங்கள் இருவரும் நல்ல நகைச்சுணர்வு உள்ள இணையர்கள். 🥰்என்றென்றும் இப்படியே மாறாமல் இருக்க வேண்டும். 🙏🏽❤️
Neengal moovarum rusiththu saapiduvathai paarka enakum vaayoorukirathu 😅 I will Cook pineapple 🍍 curry next week 😊 You both are so cool 😎 and clever 🙏 May God bless you both and your family 🙏 🤗 ♥️ . Thank youuuuu 🙏
உங்களுடை அன்னாசி கறியைப் பார்க்கும் போது பசி கிளம்புது. இன்றைக்கே அன்னாசிப்பழம் வாங்கி சமைத்துப் பார்க்கப் போகின்றேன். தங்கச்சி நீங்கள் நல்லா சமைக்கிறீங்க. தம்பி நீங்க நல்ல லக்கி!
Hi brother and sister Naan kedden annasi inru seithirkal Thank you so much Vara Monday livu seithu parppen But uraippu podamal seithu parppom Unkal appa super kamodikarar
இங்கே நிகழ்வுகளில் இருக்கும் அன்னாசி கறி நாங்களும் பிரியாணி செய்யும் நாட்களில் அன்னாசி கறி வைப்போம். சுவை அந்த மாதிரி ஒரு 👍ஆனால் ஒரு வித்தியாசம் நாங்கள் பச்சை மிளகாய் போடுவதில்லை.
எப்புர்றா 🤔 அப்புடி னு கேட்கணும் போல தோணுது உங்க இருவர் கிட்டயும் 😂 அன்னாசி ல கறி யா 🤔 புதுசு புதுசா கறிகளை இப்போது தான் கேள்வி பட்டிருக்கோம்.. அன்னாசி பழத்துல உப்பு போட்டு சாப்பிட்டு பாத்துருக்கோம்.. இப்போ கறி வேற.. Note.: அண்ணாவுக்கு எந்நேரமும் ஈரபலக்காய் எண்ணம் தான் 😂😂😁😁
அண்ணா அன்னாசி சமைப்பதற்கு உகர்ந்து நேரம் ; அன்னாசி முத்தல் , இது முட்டுக்காய்க்கு முதல் படி புளிக்கும் காலம் , நீங்கள் சமைப்பது அன்னாசி செங்காய் . . கொஞ்சம் இனிக்கும் அன்னாசி முத்தல் கொஞ்சம் புளிக்கும் , அருமை வாழ்த்துக்கள் என்னிடமும் நிறைய அன்னாசி உண்டு ஆனால் அது குரங்குக்கே . . காரணம் தெரியுமா ? ?
நீங்கள் என்னிடம் மாட்டினாலும் மாட்டுவீர்கள் அன்னாசி சொதி மற்றும் குழம்பு அருமை , ஆனால் வேறு கூட்டு சேர்க்க கூடாது . சரி இப்போ கேள்வி பலருக்கு தெரியா உண்மை ; கேள்வி ? "! அன்னாசி பழத்துக்கு விதை உண்டா ? ? அப்படி விதை இருந்தால் அந்த விதையில் அன்னாசி முளைக்குமா ? ? முதலில் அன்னாசிக்கு விதை இருக்கா இல்லையா அதை சொல்லுங்கள் . .
Omg epadi thinking vera level
எனக்கு விடை தெரியும் ஆனால் வன்னிக்கு தெரியுமா என்பதே
இருந்தால் என்ன இல்லாட்டில் என்ன எனக்கு சாப்பாடு முக்கியம்
@@Poda-w4x அதற்காக ஏமாளியாக வாழவேண்டும் என்ற விதி எங்கும் இல்லையே ! !!
@@Parani-uv5iuநீங்கள் புத்திசாலி பாஸ்😂
இதுவரை அன்னாசியில் சமைப்பது கேள்விப்பட்டது இல்லை சுஜி அக்காவுக்கு அனைத்தும் தெரிந்து இருக்கிறது அருமையான காணொளி வாழ்த்துக்கள் ❤❤❤❤
உண்மையாவ
@@VANNI-VLOG ஓம் அண்ணா
ஆ…கா .. என்ன அருமை பார்க்கவே ஆசையாக உள்ளது நான் ஒருபோதும் சாப்பிட்டதில்லை சாப்பிடத்தூண்டும் தங்கையின் சமையலுக்கு நான் அடிமை அருமையான பதிவு ❤️❤️❤️😊
😂😂😂 சூப்பராக இருக்கும்
அன்னாசிக்கறி நன்றாக இருக்கிறது. இன்று அப்பாவுடன் சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சி. நாங்களும் சாப்பிட்ட தில்லை. ஒரு தடவை சமைத்துப்பார்க்கப்போகிறோம். நன்றி சகோதரி. 🙏🏽இன்று நீங்கள் விட்ட பகிடி கேட்டு மகிழ்ந்தோம். நீங்கள் இருவரும் நல்ல நகைச்சுணர்வு உள்ள இணையர்கள். 🥰்என்றென்றும் இப்படியே மாறாமல் இருக்க வேண்டும். 🙏🏽❤️
மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி♥️♥️♥️🙏🏻
அன்னாசி காய் கறிக்கு மாசிக்கருவாட்டு கட்டச்சம்பல் போட்டு பிரட்டல் கறி வைத்தால் சுப்பர் 🙌👌💖
Ahoo super 👌 👍 😍
Super தம்பி உங்கள் மாமா மாமி உங்கள் மீது எவ்வளவு மரியாதையோடு நடக்கின்றார்கள எனக்கு பார்க்க மிகவும் ஷந்தோஷ மாக இருக்கு ❤❤
மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரி .வாழ்த்துகள்..👍💐
loki akka from Canada
மிக்க நன்றி அக்கா
Neengal moovarum rusiththu saapiduvathai paarka enakum vaayoorukirathu 😅
I will Cook pineapple 🍍 curry next week 😊
You both are so cool 😎 and clever 🙏
May God bless you both and your family 🙏 🤗 ♥️ . Thank youuuuu 🙏
மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻♥️🙏🏻🙏🏻
உங்களுடை அன்னாசி கறியைப் பார்க்கும் போது பசி கிளம்புது. இன்றைக்கே அன்னாசிப்பழம் வாங்கி சமைத்துப் பார்க்கப் போகின்றேன். தங்கச்சி நீங்கள் நல்லா சமைக்கிறீங்க. தம்பி நீங்க நல்ல லக்கி!
😂😂😂😂😂சூப்பர்
Wow! I will try this recipe out. Thanks for sharing your recipes 😊❤
♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😂
அருமையான சாப்பாட்டு பாக்க பசிக்குது 😂❤❤
சுஜி எனக்கு ஆடிக்கூழ் செய்து காட்டுங்க please 🙏
முதலே வீடியோ போட்டிருக்கம் பாருங்க please 🙏🏻
Hi brother and sister
Naan kedden annasi inru seithirkal
Thank you so much
Vara Monday livu seithu parppen
But uraippu podamal seithu parppom
Unkal appa super kamodikarar
😂😂மிக்க நன்றி நன்றி thank you so much
அருமையாக இருக்கின்றது. பார்க்க ஆசையாக இருந்தன. ❤❤❤❤❤❤❤❤
😂😂சூப்பர்♥️♥️
Looks so tasty.I will try one day. ❤
அருமையான கறி, நாங்கள் ஊருக்கு வந்து உங்கள் வீட்டுக்கு வந்தால் சமைத்து எமக்கு தருவீங்களா சகோதரி❤
கண்டிப்பாக தருவோம்
Semmaya iruku akka & anna appa vera level
engalukum ungaloda support a thanga akka anna❤❤❤
கண்டிப்பாக ♥️♥️♥️♥️🙏🏻
Super pakkave vaiuruthu 👍👌
😂மிக்க நன்றி♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
இலக்கறி சோதி செய்து காட்டவும்
இங்கே நிகழ்வுகளில் இருக்கும் அன்னாசி கறி நாங்களும் பிரியாணி செய்யும் நாட்களில் அன்னாசி கறி வைப்போம். சுவை அந்த மாதிரி ஒரு 👍ஆனால் ஒரு வித்தியாசம் நாங்கள் பச்சை மிளகாய் போடுவதில்லை.
உண்மைதான் சூப்பர்
Super நங்களும் செய்து பாக்கபோறம்❤❤❤
Very happy ♥️ 😊 😃
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
மிக்க நன்றி நன்றி♥️♥️
மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
மிக்க நன்றி
இந்தவகையில் சிறிது சீனி போட வேண்டும்
Ahoo super 👌
சிங்களவர்கள் அன்னாசி பச்சடி சூப்பரா செய்வார்கள்
Ahoo 👌
அப்பாவிற்கும் வணக்கம்🥰
வணக்கம் ♥️♥️♥️🙏🏻
அக்கா கெஞ்சம் சீனி போட்டால் நல்ல இருக்கும் அக்கா சுப்பார்❤❤❤
Ahoo super 👌
Hi akka ungal samaiyalkal anaithum migavum nanraaga ullathu...
Ungal aval vadai parthu naanum seithen semaiya vanthathu❤...
Athey maathiri unga style la paayasam seithu kaaduveengala akka??❤❤
கண்டிப்பாக வரும்♥️♥️♥️
Nanri akka❤anna@@VANNI-VLOG
Anna super Samayal video..puthiya camera vel.muththayan kaddu kulathai yum pakkathil iyakkai alaga yum.nanraga kadugal ilankaien iyakkai alagak iraththam sinththiya ungaloda vanni Manhattan Anna.
கண்டிப்பாக காட்டுவாம்😂😂😂😂😍😍😍😍😍♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi Suji, Naanum oru naalum Annasi. Curry saapidathu ellai. Naanum aduththamurai vaanko samaika pooren. Christmas lunch samaipam ena yosithu ullen.
கண்டிப்பாக சூப்பராக இருக்கும் அக்கா
அருமையான அன்னாசிக்கறி😊🎉
மிக்க நன்றி
பார்க்க வாயூறுது
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
வாழைப்பழம் பலாப்பழம் கொய்யாப்பழம் மாம்பழம் இவ்வளவு பழத்திலும் கறியை வைக்கவும்.
Pansamirthaththaya kedkireerkal 😂
😂😂
Super Akka 👍
Can you cook chicken or mutton Biryani for us
I really enjoy your cooking videos 🔥
Sure 👍
🥰🥰🥰
♥️🙏🏻
Annsi, fruit, curry,vanni, cooking, video 📷📸, very nice from France kannan area gagany.
Thank you so much 🙂
In karnataka Pineapple chutney in function we use that it's very nice recipe
Thanks for sharing
நல்ல கறி அன்னாசி கறி 👍🏻
உண்மைதான்
Pineapple contains potassium. Potassium is good for blood pressure.
Nice
Vanni. Vlog🎉🎉🎉🎉🎉🎉nice. family. 👍🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி♥️🙏🏻
Beautiful cooking akka ❤❤
Thank you so much ♥️♥️🙏🏻
Super. Sugin. Sameyal. 😊😊
மிக்க நன்றி
Very nice
Thanks♥️🙏🏻
හදලා කන්න හිතෙනවා හැබැයි මට කන්න බැහැ ඇලජික් .😂 හරි ම දුකයි අක්කා 😞
🥲🥲🥲🥲 so sad
முல்லை இலை கானாந்தி கீரை தெரியுமா தெரிந்தால் அதையும் சமைத்து காட்டவும் ஆவலாக உள்ளோம்
கண்டிப்பாக
எல்லாம்ஏஅ.ருமயானசாபஂபாட்உதான்@@VANNI-VLOG
Vanakam Anna akka family sugama
வணக்கம் எல்லோரும் சுகம் நீங்கள் எப்படி?
நாங்களும் செய்யப்போறம்.❤❤
கண்டிப்பாக சூப்பராக இருக்கும்
மிக சுவையான அன்னாசி கறி ❤
Thank you so much
Super akka .nan saudila samaikkirathu annasi curry
Ahoo super 👌
Anna Akka appa udan sapiduvathu Romba santhusomaga irukenrathu.
மிக்க நன்றி தல🙏🏻🙏🏻🙏🏻
Nice ❤
Thanks 🔥
Wow 😮 very nice 👍❤🎉
Many many thanks
🍍l like 🍍🍍🍍currey
மிக்க நன்றி
Akka ugka veddil nagkalum vanthu. Samachi sappidanum
கண்டிப்பாக வாங்க வாங்கோ♥️♥️♥️♥️🙏🏻♥️♥️🙏🏻🙏🏻♥️🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
Thank you
Welcome!
அருமை
மிக்க நன்றி
Nice👍❤️
Thank you so much ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Vanni volg bro vanakkam annasi kar igku romba samaippom
Ahoo super anna 🙏🏻🙏🏻🙏🏻♥️
சூப்பர் அக்கா
மிக்க நன்றி..
Super sister ❤❤❤❤
Thank you so much
Super ❤❤❤
Big thanks
Thankkachchi pinadi erupathu vallaraya?
ஆம் அண்ணா
Super akka anna very nice❤
மிக்க நன்றி❤️❤️❤️❤️🙏🏻🙏🏻
Supper knife
👌😂
இப்படி உருளை கிழங்கில் செய்து காட்டவும்
கண்டிப்பாக
எப்புர்றா 🤔
அப்புடி னு கேட்கணும் போல தோணுது உங்க இருவர் கிட்டயும் 😂
அன்னாசி ல கறி யா 🤔
புதுசு புதுசா கறிகளை இப்போது தான் கேள்வி பட்டிருக்கோம்..
அன்னாசி பழத்துல உப்பு போட்டு சாப்பிட்டு பாத்துருக்கோம்..
இப்போ கறி வேற..
Note.: அண்ணாவுக்கு எந்நேரமும் ஈரபலக்காய் எண்ணம் தான் 😂😂😁😁
😂😂😂😂 தல எங்க பக்கம் ஒரு நிகழ்வின் போது கலியாணம் சாமர்தியவீடு சமைப்பார்கள்
@@VANNI-VLOG சூப்பர் 👌😍😍
வாழ்த்துக்கள் அண்ணா & அக்கா 💐💐💐 இன்னும் நிறைய வித விதமா சமைத்து பதிவிடுங்கள்.. இருவரும் 😍💐💐
💚🙏
நன்றி அண்ணா
❤❤❤Hi👍👍👍👍
மிக்க நன்றி♥️♥️🙏
Appa to nice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி😍♥️🙏🏻
Appa super😂
Thank you 😊
👍
♥️🙏
❤❤❤❤❤🎉🎉🎉🎉
♥️🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
அண்ணா அன்னாசி சமைப்பதற்கு உகர்ந்து நேரம் ; அன்னாசி முத்தல் , இது முட்டுக்காய்க்கு முதல் படி புளிக்கும் காலம் , நீங்கள் சமைப்பது அன்னாசி செங்காய் . . கொஞ்சம் இனிக்கும் அன்னாசி முத்தல் கொஞ்சம் புளிக்கும் , அருமை வாழ்த்துக்கள் என்னிடமும் நிறைய அன்னாசி உண்டு ஆனால் அது குரங்குக்கே . . காரணம் தெரியுமா ? ?
👌👌👌♥️♥️♥️🙏🏻
So yummy 🍁🇨🇦
Thank you 😋❤️❤️🙏🏻
Super ❤👍👏💪❤
Super!
நாவூறுது
👌♥️♥️♥️🙏🏻
Lekker 😋👌😍🙌
மிக்க நன்றி
Superb
Thanks 🤗
❤
👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌
♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️🙏🏻😍
❤❤❤❤
Thank you anna♥️♥️♥️♥️♥️
Nice
Thanks
Good . He does not like றால் . 😂
Ahoo 👌
🍍🍍🍍🍍🍍🍍👌🏻👌🏻👌🏻
Thank you so much ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
supet
Thank you 😊
Sugar add pannavum
👌👌👌
இதற்கும் கிரந்தி வகை தானே இவர் எப்படி சாப்பிடுவார்
😂😂😂😂😂😂
Nice Akka
Thank you
Thanks you guys
மிக்க நன்றி♥️🙏🏻
😢
😂😂😂😂♥️🙏🏻
இதுக்கு கறுவா பட்டை போடுறது.
Ahoo 👌
Kaasarei,please, repesi,
கண்டிப்பாக வரும் விரைவில்
Super mc 🫂❤❤
Thank you 😊 🙏🏻
😂😂😂😂
♥️♥️♥️🙏🏻🙏🏻
🎉🎉🎉🎉🎉
நன்றி ♥️
Nice ❤️❤️
Thanks 🤗
அருமை
நன்றி😂♥️
Super ❤❤❤
Big thanks♥️♥️🙏🏻
Super sister❤❤❤
Thank you so much
❤❤❤❤
🙏🏻🙏🏻♥️
Super❤
Thanks 🔥