Kannan Thoothu Villu pattu video கண்ணன்தூது வில்லுபாடல்கள் வீடியோ விளாத்திகுளம் ராஜலட்சுமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 67

  • @srkjeyachandra7312
    @srkjeyachandra7312 4 หลายเดือนก่อน +7

    சிறு வயதிலேயே உங்கள் பாடலுக்கு நான் அடிமை ❤❤

  • @kumarnagappan6100
    @kumarnagappan6100 4 ปีที่แล้ว +24

    நமது கிராமிய இசையை எப்போதும் ரசிக்கிறேன்.ஆதரிக்கிறேன்.இந்த அம்மா எங்கள் குமரி மாவட்டத்தில் இரையுமன்துறை அன்னை இசக்கி அம்மன் கோயிலில் கலை நிகழ்ச்சிக்காக பல பல முறை வருகை தந்திருக்கிறார்.நல்ல திறமையான சிறந்த குரல் வளம் மிக்க கலைஞர்.

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 ปีที่แล้ว +7

    காந்தசக்தி வாய்ந்த குரல் வளம்
    தங்களுக்கு...
    மிக்க நன்றி அம்மா...
    நீடுழி வாழ்க தாயே

  • @venkatp594
    @venkatp594 2 หลายเดือนก่อน +4

    எங்க ஊர் பக்கம்... வில்லுப்பாட்டு கிடையாது.... ஆனால் உங்கள் பதிவுக்கு நான் அடிமை........❤❤

  • @rajakumark4347
    @rajakumark4347 6 ปีที่แล้ว +18

    வில்லிசை அருமை
    வாழ்க கிராமியக் கலை 👍👍👍

  • @KalmeduMariappan
    @KalmeduMariappan หลายเดือนก่อน +2

    சூப்பர். வாழ்க கண்ணன் புகழ்

  • @baskarm3241
    @baskarm3241 3 ปีที่แล้ว +10

    உங்களது குரல் மிகவும் அறுமை நீங்களும் உங்கள் புகழும் வாழ்க பல்லாண்டு

  • @balachandranthambimuthu2734
    @balachandranthambimuthu2734 4 ปีที่แล้ว +3

    Arumai arumai ellorum oremathirei
    Uduppu aneinthithrenthal supper aiiithurkkum

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 ปีที่แล้ว +10

    வில்லு கதை என்றால் அக்கா
    விளாத்திகுளம் எம் எஸ்
    ராஜலக்ஷ்மி அக்கா தான்
    ரெட்டியார் வீட்டில் பிறந்த
    என் அக்கா எனக்கு தெரிந்த
    அக்கா கூடம் அடிக்கும் அண்ணன் அக்காவுட தம்பி தான், அக்கா மாதிரி பாட இன்னியும் யாரும் பொறக்கலே 🙏நன்றி அக்கா 🙏

  • @araviraja5055
    @araviraja5055 4 ปีที่แล้ว +12

    ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்ட ஆயர்குல மக்கள் சார்பாக வில்லுப்பாட்டு நாட்டுப்புற கலையை தலைவணங்குகிறோம் 🙏நன்றி
    🙏 வாழ்க வளமுடன் 🙏

    • @KalmeduMariappan
      @KalmeduMariappan หลายเดือนก่อน

      வாழ்க யாதவம்

  • @venkatesanm9323
    @venkatesanm9323 4 ปีที่แล้ว +8

    தமிழ் இசைமிகமிக அருமை,

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 3 ปีที่แล้ว +3

    அக்கா வில்லிசை சூப்பர் 👌
    கோகுலம் சார்பாக
    நன்றி 🙏தெரிபிக்கிறேன் 🙏

  • @ajanthac8824
    @ajanthac8824 หลายเดือนก่อน

    அருமையான குரல் வளம்👌

  • @rarun6319
    @rarun6319 2 ปีที่แล้ว +2

    In my childhood,I heard this sound in Puthukkadai in kanyakumari district.super amma

  • @selvaraniselvarani6247
    @selvaraniselvarani6247 3 ปีที่แล้ว +5

    அருமை அம்மா

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai8406 3 ปีที่แล้ว +5

    'சொல்லின் செல்வி'..அம்மா ராஜலட்சுமி அவர்கள்

  • @darmarajan2744
    @darmarajan2744 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க வில்லுப்பாட்டு கலை

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +7

    வாழ்க கிராமிய கலை

  • @கேசவைபழனிகோன்
    @கேசவைபழனிகோன் 4 ปีที่แล้ว +2

    🚩🚩🚩🚩🚩சர்வம் ஸ்ரீ கிருஷ்ணா அர்ப்பணம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @karthiks2804
    @karthiks2804 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அக்கா

  • @koyt7383
    @koyt7383 4 ปีที่แล้ว +2

    கோமதிஅம்மாகுரலுக்குஅடுத்தகுரல்வளம்உங்களுக்குதான்.நவீனவில்லிசையில்.பாடல்வாழ்க.

  • @Raja-vo4wr
    @Raja-vo4wr 2 ปีที่แล้ว

    அருமை 🥳

  • @paramaguru8393
    @paramaguru8393 3 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sankar.csixser8954
    @sankar.csixser8954 4 ปีที่แล้ว +5

    Ithuthan inthukkalin puranam

  • @vigneshr1655
    @vigneshr1655 5 ปีที่แล้ว +3

    அரும அருமை

  • @muthuselvanm1628
    @muthuselvanm1628 2 หลายเดือนก่อน +1

    Kalangal maralam inthu kural eppothum olithukonde irukum

  • @sankar.csixser8954
    @sankar.csixser8954 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @m.kannan2214
    @m.kannan2214 7 ปีที่แล้ว +5

    அருமை

  • @sulthanazeez4859
    @sulthanazeez4859 5 ปีที่แล้ว +3

    superuppu....

  • @TheDrvel
    @TheDrvel 6 ปีที่แล้ว +4

    My word,Oh my God, words fail me I am not ,I know, an ordinary commentator, simple but real.never fail to admire,never ever given adverse comment to any one at any time .Make sure comments are extraordinary,extra special,but this group Villathi Kulam Raja Laxmi group is extraordinary ,extra special,that makes me and my comments ordinary,and is not special,Just Amazing, out of this world group assembled by not ordinary humans but by the extraordinary Almighty God from heaven, Heavenly divine voice from both singers and accompanied instrumental music touches the heart and stays in the soul sounding in the ears all the time , Every one of them fill our eyes as pleasant beautiful artists , individually gifted and talented and all of them ,Give their all , to the Anchor singer Make it the number one group in the universe in villupattu .Hi, Tamil Nadu Govt and its Minsters'Take a look and reward them suitably and and make their talent reaches every one in Tamil Nadu.God bless them and God Bless Tamil Nadu

  • @facebookthanks818
    @facebookthanks818 7 ปีที่แล้ว +7

    very nice

  • @srisivasakthioffsetsakthi752
    @srisivasakthioffsetsakthi752 4 ปีที่แล้ว +2

    Super

  • @muruthelra8745
    @muruthelra8745 2 ปีที่แล้ว

    Super 🔥

  • @krishnasamyr2072
    @krishnasamyr2072 ปีที่แล้ว

    Veryniceamma

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 2 ปีที่แล้ว

    Tamil natil ula orea panjapandavar koil engal ooril ullathu. kanyakumari, eathamozhi-therkuputhoor.

  • @greatestturning
    @greatestturning 3 ปีที่แล้ว +1

    Hare Krishna 🙏🙏🙏🙏

  • @24780792
    @24780792 7 ปีที่แล้ว +5

    கிராமிய கலை வாழ்க

    • @thangaraj5881
      @thangaraj5881 5 ปีที่แล้ว +3

      fantastic romba super

    • @muthupandian2397
      @muthupandian2397 3 ปีที่แล้ว

      கிராமத்து கதை வாழ்க

  • @shravanstudio7906
    @shravanstudio7906 4 ปีที่แล้ว +7

    th-cam.com/video/PcfeWes6L9E/w-d-xo.html
    இது என்னுடைய தந்தையும், வில்லிசைவேந்தர் கலைமாமணி சாத்தூர் திரு. ச.பா. பிச்சைக்குட்டியா பிள்ளையின் மகனுமான குருவருட் செல்வன் திரு. பி. சுவாமிநாதன் அவர்கள் குழுவினர் பாடிய வாலிமோட்சம் வில்லுப்பாட்டு. இதை தங்கள் நாட்டுப்புற பாட்டு வலைத்தளத்தில் பதிவு பண்ண கேட்டுக்கொள்கிறேன்.

  • @rajaselv9231
    @rajaselv9231 3 ปีที่แล้ว +1

    👌

  • @muthuvel2062
    @muthuvel2062 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌💐💐💐

  • @ariharasuthan95
    @ariharasuthan95 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DonBrothers5197
    @DonBrothers5197 ปีที่แล้ว

    ❤❤🎉❤❤

  • @karpagavel9720
    @karpagavel9720 5 หลายเดือนก่อน

    Vreygood

  • @karpagavel9720
    @karpagavel9720 5 หลายเดือนก่อน

    👍👍👏👏🧓👩‍🦳

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 3 ปีที่แล้ว

    👍

  • @abhijith4614
    @abhijith4614 5 ปีที่แล้ว +3

    Romba alaka irekke thaya

  • @muthumuthu9672
    @muthumuthu9672 2 ปีที่แล้ว +1

    2022

  • @RajKumar-te8lr
    @RajKumar-te8lr 3 ปีที่แล้ว

    I need book copy

  • @karpagavel9720
    @karpagavel9720 5 หลายเดือนก่อน

    De,,,,

  • @gurusekaran3505
    @gurusekaran3505 4 ปีที่แล้ว +2

    அருமை